ஆந்தையை பார்க்கும்போது குண்டாக பயங்கரமாக இருக்கும். இதனாலேயே ஆந்தையை பார்ப்பதற்கு அனைவரும் பயப்படுவார்கள். ஆனால் உண்மையிலேயே ஆந்தை எவ்வளவு குண்டாக இருக்கும் என்று இன்று பார்ப்போம்.
ஆந்தையினுடைய உடலில் அதன் கால் தான் பெருசாக இருக்கும். உண்மையிலேயே இது ஒன்றும் அவ்வளவு குண்டு கிடையாது.
ஆம் ஆந்தையினுடைய ரெக்கை அனைத்தையும் எடுத்துவிட்டு பார்த்தோமானால் ஆந்தையின் உடலமைப்பு நமக்கு தெரிந்துவிடும்.
ஆந்தை ஒல்லியாகத்தான் இருக்கும். ஆந்தையின் ரெக்கை தான் அதனை குண்டாக காட்டும்