தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சேர்க்கை தொடங்கியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் – வண்டலூர் சாலையில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் உடற்கல்வியியல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு உள்ளிட்ட 18 வகை படிப்புகள் உள்ளன. இதில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tnpesu.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது பற்றிக் கூடுதல் விவரங்களுக்கு 04427477906 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
Categories