Categories
மாநில செய்திகள் வானிலை

12 மணி நேரத்தில் வலுப்பெறும் “ஃபனி புயல்”….. தமிழகம், புதுச்சேரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Image result for ஃபனி புயல்,ஆனால் தற்போது இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று _ள்ளதாகவும், இன்னும் 12 மணி நேரத்தில்  ஃபனி புயலாக மாறும் என்று தெரிவித்திருந்தது.

Categories

Tech |