Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்.பி.பி. உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் – எஸ்.பி.பி. சரண்..!!

பாடகர் எஸ்.பி.  பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவிக்கிறார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் திரு எஸ்.பி.பி. சரண், எனது தந்தை உடல் நிலையில் சீராக இருக்கிறார். பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளித்து நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இனி எல்லாம் நன்றாக  இருக்கும். உங்களின் அன்பிற்கும் நன்றி என சரண் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |