பாடகியும் நடிகையுமான ஸ்வாகதா அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியது இணையதள பக்கத்தில் வைரலகி வருகிறது.
தமிழ் சினிமாவில் காயல் மற்றும் இன்ட்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் ஸ்வாகதா. இத்திரைப்படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. பாடகி, நடிகை என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்கிறார். இந்நிலையில் ஸ்வாகதா மார்ச் 4-ஆம் தேதி பெங்களூரை சார்ந்த தொழில் அதிபர் அக்ஷய் குமாரை கல்யாணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமானது திறந்தவெளியாக இமயமலை அடிவாரத்தில் உள்ள கங்கை ரிஷிகேஷ் நதிக்கரையில் நடைபெற்றிருக்கின்றன.
https://www.instagram.com/reel/CbK3daQJmwN/?utm_source=ig_web_copy_link
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு மரணக் குத்து குத்தியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘கல்யாணம் முடித்த கையோடு இந்த ஆட்டம்மா என்றும் க்யூட் அன்ட் பியூட்டிஃபுல் என கமெண்ட் செய்து வருகிறனர். இந்த நிலையில் சமுக வலைதள பக்கத்தில் ஸ்வாகதாவின் இந்த வீடியோ வைரலா வருகிறது.