Categories
அரசியல் மாநில செய்திகள்

கைத்தட்டி, மணி அடித்தும் கொரோனா ஒழியவில்லை…. சீமான் விமர்சனம்..!!!

கைத்தட்டி, மணி அடித்தும் கொரானாவையே ஒழிக்க முடியவில்லை என சீமான் விமர்சித்தார். இதுபற்றி அவர், அணு உலை  இல்லை என்றால் மின்சாரம் எங்கே? என்கிறார்கள். பிற நாடுகள் வாகனங்களில் வேகத்தை வைத்தும், காற்றாலை வைத்து மின்சாரத்தை தயாரிக்கிறார்கள். மாற்று இல்லை என்றால் நாம் தான் யோசனை செய்ய வேண்டும். மாற்று உண்டு. சிப்காட் தொடங்கினால் இரண்டு சிப்காட் மூலம் என்ன வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். தேவை இருந்தபோது நிலம் கொடுத்த நாங்கள் தற்போது வேண்டாம் என்கிறோம். மலைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG..! செல்வராகவன் விவாகரத்து செய்கின்றாரா..? ஷாக் கொடுக்கும் ட்விட்… ரசிகர்கள் கேள்வி…!!!

செல்வராகவனின் ட்விட்டர் பதிவை பார்த்தவர்கள் விவாகரத்தா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் செல்வராகவன் ட்விட்டர் பதிவு ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

15 டிசைன்களில் சேலை, 5 டிசைன்கள் வேட்டி…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட அரசு தரப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனவும் ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் இதனுடன் சேர்த்து கரும்பு வழங்கப்படும் எனவும் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 2 நாள் தான் டைம்…. சீக்கிரமா வேலையை முடிங்க…. வருமானவரித்துறை எச்சரிக்கை…!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு டிச.31ம் தேதியுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து டிச.31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு….. உடனே முந்துங்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை,நாகர்கோவில் மற்றும் கேரளாவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

குடிமை பணிக்கான மாதிரி ஆளுமை தேர்வு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க……!!!

அகில இந்திய குடிமை பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய குடிமை தேர்வு பயிற்சி மையத்தில் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆளுமை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் கலந்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்கள் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியர் தலையிலும் ரூ. 1 லட்சம் கடன்…. மத்திய அரசின் மொத்த கடன் குறித்த தகவல் வெளியீடு….!!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசின் ஒட்டு மொத்த கடன்‌‌ ரூ. 147.19 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த கடனை நாட்டின் மக்கள் தொகையுடன் கணக்கிட்டு பார்த்தால் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் 1,05,000 ரூபாய் கடனாளியாக இருப்பர். இந்நிலையில் மத்திய அரசின் கடன் தொகையை மொத்த மக்கள் தொகையுடன் கணக்கிடும்போது ஒவ்வொரு இந்தியரும் 1,05,000 ரூபாய்க்கு கடனாளியாக இருக்கிறார்கள். இதே மாநில அரசுகள் வாங்கிய கடன்களை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஏரி… வீசப்பட்ட இறந்த ஆடுகள்.. துர்நாற்றம்.. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஏரியில் இறந்த ஆடு கிடப்பதால் துர்நாற்றம் வீசுகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை அடுந்திருக்கும் பாதிரி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் மர்ம நபர்கள் இறந்த ஆடுகளை வீசி செல்கின்றார்கள். இதனால் நீர் மாசுபடுவதோடு துர்நாற்றமும் வீசுகின்றது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில் ஏரியில் சுமார் 150 முதல் 200 ஏக்கர் வரை தண்ணீர் […]

Categories
வேலைவாய்ப்பு

1,895 பணியிடங்கள்…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கௌரவ விரிவுரையாளர். காலி பணியிடங்கள்: 1,895 கல்வித் தகுதி: முதுகலை பட்டம், முனைவர் பட்டம், செட் தேர்வுகளில் தேர்ச்சி சம்பளம்: ரூ.20,000 தேர்வு: நேர்முகத் தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி; டிசம்பர் 29 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tngasa.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

திடீரென பொறுப்பிலிருந்து விலகும் உதயநிதி ஸ்டாலின்?… இனி அவருக்கு பதில் இவர்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த உதயநிதி, சமீபத்தில் அரசியலிலும் களமிறங்கினார். அதன் வெற்றியாக சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இவர் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இளைஞர் அணி தலைவராகவும் இருந்து வந்த இவருக்கு சமீபத்தில் விளையாட்டு துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. அதனால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என இவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. எம்எல்ஏவாக இருந்து […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வேங்கையர் கிராமத்தில் அரங்கேறிய ஜாதி தீண்டாமை… புகார் அளிக்க செல்போன் எண் அறிமுகம்… ஆட்சியர் அதிரடி..!!!!

வேங்கையூர் கிராமத்தில் அரங்கேய ஜாதி தீண்டாமை எதிரொலியாக புகார் கொடுக்க புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இடையூரில் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று இது சம்பந்தமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க துரிதப்படுத்தினர். மேலும் அந்த பகுதி மக்கள் கோயில்களுக்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்… முழு விவரம் இதோ….!!!!

இந்தியாவில் உள்ள அஞ்சலக துறையில் மத்திய அரசு பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அஞ்சலக துறையில் வங்கிகளை காட்டிலும் இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கிறது. அந்த வகையில் பெரும்பாலான பொதுமக்கள் அஞ்சலக துறையில் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்ரா திட்டம், தொடர்பு வைப்பு நிதி போன்ற திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இந்நிலையில் நாம் தற்போது பால் ஜீவன் பீமா திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து தற்போது பார்க்கலாம். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அச்சங்குளம் நூற்பாலை உற்பத்தியை அதிகரிக்க.. 10 கோடி தேவைப்படுது… அமைச்சர் நடவடிக்கை..!!!

அச்சங்குளம் அரசு கூட்டுறவு நூற்பாலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதிஅருகே இருக்கும் அச்சங்குளம் கிராமத்தில் இருக்கும் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை இணை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அவருடன் தமிழ்நாடு தாட்கோ நிறுவன இயக்குனர் கந்தசாமி, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க கூட்டுறவு நூற்பாலை இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் உற்பத்தி திறன் பற்றி அமைச்சர் கயல்விழி […]

Categories
தேசிய செய்திகள்

“தனியார் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வூதிய வயது இதுதான்”…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பஞ்சாப் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 என நிர்ணயித்துள்ளது. இதே வயது தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் ‌ என கூறி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வூதிய வயதை நிர்ணயிக்கும் பல்கலைக்கழகம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! செலவுகள் குறையும்..! சேமிப்பு உயரும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று செலவுகள் அதிகரிக்கும் நானாக இருக்கும். வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செல்லும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். இன்று கடுமையாக உழைக்கக்கூடிய நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்களை மேற்கொள்வீர்கள். பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று இறைவனுக்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அமைதி நிலவும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும். பெற்றோர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மனைவிக்கு வேண்டியதை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! சந்தோஷம் நிலவும்..! லாபம் பெருகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வளர்ச்சியால் நல்ல லாபம் உண்டாகும். பெண்கள் குடும்ப நலத்திற்காக பாடுபடுவார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். தொழில் மந்தநிலை அடையும். தொழிலை விரிவுபடுத்தகூடிய எண்ணங்கள் மேலோங்கும். பேச்சில் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு வருமானத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும். முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை கடன் வாங்கவேண்டாம். மனம் குழப்பமான சூழலில் நிலவும். மனதை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நெருக்கம் அதிகரிக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று எதிரியால இருந்த தொந்தரவுகள் விலகிச் சென்றோம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நல்லபலனைக் கொடுக்கும். வெளிநாட்டு பயணங்கள் செல்லவேண்டிய சூழலும் உண்டாகும். குசுமுகமான சூழல் நிலவும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்ல உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! வாக்குவாதம் ஏற்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் யோசித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பேசும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். தடைப்பட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். காலதாமதம் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! மாற்றங்கள் ஏற்படும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுகிவீர்கள். வருமானம் சராசரியாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று உறவுகளுக்குள் பகை ஏற்படும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை உண்டாகும். மனதை தைரியப் படுத்தினார். வேண்டாத இடமாற்றங்கள் வரக்கூடும். என்று நீங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். இன்று யாரையும் நம்பவேண்டாம். யாரை நம்பியும் வேலையை ஒப்படைக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! வெற்றி கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சிறு செயலும் கடினமாக இருக்கும். பொது இடங்களில் நிதானத்துடன் பேச வேண்டும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். இன்று நீங்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். கணவன் மனைவி இருவரும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் யோசித்து பேசவேண்டும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கோபத்தினை தவிர்க்க வேண்டும். தேவையான உணவை எடுத்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! இறைவழிபாடு அவசியம்..! மரியாதை கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். பணவரவு தாமதப்பட்டுதான் வந்துசேரும். இன்று சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். எதிர்த்துப்பேசி வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். குழந்தை பாக்கியம் கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்காக செலவு செய்வீர்கள். வாக்குறுதிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! கவனம் தேவை..! குழப்பங்கள் ஏற்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களின் அன்பை புரிந்து கொள்வார்கள். நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்று பயணங்களின் போது கவனம் தேவை. குழந்தைகளை பக்குவமாக பார்த்துக் கொள்வது நல்லது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எதிலும் ஈடுபட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரம் முன்னேற்றமான பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் உண்டாகும். தேவையில்லாத குழப்பங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஒற்றுமை பிறக்கும்..! நல்லது நடக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று இன்பங்கள் பெருகும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். இன்று உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் நடக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் மற்றும் அனுசரணையுடன் இருப்பது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சமையல் செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! அக்கறை கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் தேடிவரும். சோதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். பணம் பல வழியில் வந்துசேரும். பேசினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். காலதாமதம் ஏற்படும். முடிவுகள் எடுக்கும் பொழுது கவனத்துடன் எடுக்க வேண்டும். நிதானத்தை மேற்கொண்டு அனைத்து விஷயங்களையும் அணுகவேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! தாமதம் ஏற்படும்..! பொறுமை அவசியம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அதனை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும். சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். குழப்பங்கள் ஏற்படும். மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மனம் அமைதி நிலையை அமையும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். பொறுமை என்பது தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். யாரிடமும் கேலி கிண்டல் பேச்சுக்கள் செய்ய வேண்டாம். உடலில் சோர்வு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால தாமதத்திற்கு பின் வெற்றி உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (29-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 29-12-2022, மார்கழி 14, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 07.17 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 11.44 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 29.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 29…!!

திசம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 363 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 364 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் இரு நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 875 – இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1170 – கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்.. 1427 – மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது. 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர். 1835 – மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் […]

Categories
அரசியல்

மாலை போட்டு கொண்டு கிறித்துமஸ் விழா இது தான் சமூக நீதி Udhayanithi Stalin

கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மழை வருகிறதோ இல்லையோ நான் விரைவில் பேசிவிட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் கேட்கிறார்கள்.. அது என்ன திராவிட மாடல் ஆட்சி ? நம்முடைய தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் ஆட்சி என்று….  எல்லோரும் கேட்கிறார்கள், அது என்ன திராவிட மாடல் ஆட்சி என்று ? இப்போது இங்கே சொல்கிறேன்… இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார், இதுதான் திராவிட […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ் பெயிண்டராக இருக்கிறார். கடந்த 6 மாதங்களாக சதீஷும் தென்காசியை சேர்ந்த மாலா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடையநல்லூரில் இருக்கும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதலர்கள் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து […]

Categories
உலக செய்திகள்

OMG… உறைந்த ஆற்றுக்குள் விழுந்து 3 இந்தியர்கள் பலி… சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த விபரீதம்….!!!!!!

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த நாராயண முட்டனா- ஹரிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் நாராயணா தனது குடும்பத்தினருடன்  வசித்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாராயணா  முட்டனாவுடன் 3 குடும்பத்தினரை சேர்ந்த 11 பேருடன் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்கு நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக ஆறு முழுவதும் பனியால் உறைந்து உள்ளது. அப்போது நாராயண முட்டனா […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலை தடுத்து நிறுத்திய வட மாநில வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று மதியம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து ரயில் காட்பாடி நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் கண்ட காலத்தில் நடுவில் நின்று கொண்டு வழிமறித்தார். இதனை பார்த்ததும் எஞ்சின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த கார்…. பெண் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடாசாமி- விஜயலட்சுமி தம்பதியினர் பட்டுப்புடை வாங்குவதற்காக காஞ்சிபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் சீனிவாசன், அவரது மனைவி பார்வதி, சுப்பம்மா, சரஸ்வதி, சீனிவாச ரெட்டி, அவரது மனைவி கீர்த்தனா ஆகியோரும் இருந்துள்ளனர். அந்த காரை பீமாசாரி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கீர்த்தனா சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ஆந்திராவில் அதிர்ச்சி.! சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலி…. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிப்பு..!!

ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மத்திய, மாநில அரசு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் யூனியன் அலுவலக கூட்டரங்கில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், மத்திய நிதி குழு மானிய திட்ட பணிகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, கிராம வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர்கள் நாகராஜன், உலகநாதன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் பொறியாளர்கள் களப்பணியாளர்கள் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன் மற்றும் கோவில்பட்டி கயத்தார் யூனியன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி…. நாளை முதல் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!!!

தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச தையல் பயிற்சி நாளை தொடங்க உள்ளது. இதில் 18 வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானிய தோட்டத்தில் முறிந்து விழுந்த ராட்சத மரம்… 2 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!!

அர்ஜென்டினாவில்  உள்ள பியூனஸ் அயர்ஸ் ஜப்பானிய தோட்டம் உலகின் மிகப்பெரிய தோட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த தோட்டத்தில் சகுரா, கட்சுரா மற்றும் அசேலியா போன்ற ஜப்பானிய தாவரங்கள் இருக்கிறது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். அந்த வகையில் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மரங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது ஒரு ராட்சத மரத்தில் உள்ள ஒரு பெரும் பகுதியின் கிளை முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன்பதிவு பெட்டியில் அத்து மீறி ஏறிய வடமாநிலத்தவர்கள்… போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாணவ, மாணவியர்களின் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து கல்லூரிகளில் உள்ள சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நியூ தின் சுகியா பெங்களூர் விரைவு ரயிலில் நேற்று புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் கொருக்குப்பேட்டை மற்றும் திருவெற்றியூர் பகுதியை செல் கடந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. காதலனை கரம்பிடித்த சம்பவம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாளையம் ஆம்பூரில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரஞ்சனி கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சனியும் அதே பகுதியில் வசிக்கும் செம்பருத்தி என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் ரஞ்சனி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனால் குடும்பத்தினர் ரஞ்சனியை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லாமல் இருந்த தொழிலாளி…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி மேல காலனி பனையடி தெருவில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணலதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் முகேஷ் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த முகேஷை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளில் பழுதான டிவி…. கடைக்காரருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு காடுவெட்டி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015- ஆம் ஆண்டு செல்லப்பன் திங்கள் சந்தை பகுதியில் இருக்கும் டிவி விற்பனை செய்யும் கடையில் 24,500 கொடுத்து எல்.இ.டி டிவியை வாங்கியுள்ளார். அப்போது கடை உரிமையாளர் 3 ஆண்டுகள் வாரண்டி இருப்பதாக கைப்பட எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து டிவியை பயன்படுத்திய 2 ஆண்டுகளுக்குள் ஒலி மட்டுமே கேட்டு, ஒளி தெரியாமல் போனது. இதனால் செல்லப்பன் சம்பந்தப்பட்ட கடைக்கு டிவியை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

உச்சத்தில் கொரோனா… “தடுப்பூசியா வேண்டவே வேண்டாம்”… சீனாவில் ஓட்டம் பிடிக்கும் முதியவர்கள்…!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகின்றது. மேலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கொரோனா தொற்று உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்துவதற்காக பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக் கொள்ளப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். இது குறித்து சீன அதிகாரிகள் கூறும்போது, “உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம்…. பெண்ணை தாக்கிய தம்பதி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியந்தக்கா கிராமத்தில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவகாமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அலமேலு என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக மின் விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று அலமேலுவும், அவரது கணவரும் இணைந்து சிவகாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிவகாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த மூதாட்டி தற்கொலை…. என்ன காரணம்…,? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள துலாம்பூண்டி கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு துளசி(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த துளசி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துளசி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாய் குட்டிகளை பையில் எடுத்து வந்த “பிளஸ்-2 மாணவி”…. கலெக்டரிடம் அளித்த மனு…!!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவை சேர்ந்த 12- ஆம் வகுப்பு மாணவி சுருதி என்பவர் கலந்து கொண்டார். இந்நிலையில் சுருதி 10 தெரு நாய் குட்டிகளை இரண்டு பையில் எடுத்துக் கொண்டு தனது தாய் கிரிஜாவுடன் வந்துள்ளார். அப்போது மனு கொடுக்க காத்திருந்த இடத்தில் சுருதி நாய்க்குட்டிகளை பையில் இருந்து எடுத்து வெளியே விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுருதி மாவட்ட ஆட்சியரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு…. 7 பேர் உயிரிழப்பு….!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளப்பூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதிவாணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக மதிவாணன் சரத்குமார் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது மதிவாணன் கட்டு கம்பியை மின் மோட்டார் பெட்டியின் மீது வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் 2 பேரிடம் மோசடி…. பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்… அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளத்தில் காய்கறி விற்பனை செய்வது தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனால் மனோகரன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு காய்கறி வியாபாரம் செய்வதற்காக 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி ஏமார்ந்துவிட்டார். இதேபோல் மல்லக்குளம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் போலியான விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்து ஏமார்ந்துவிட்டார். இதுகுறித்த புகார்களின் பேரில் வழக்குபதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு…. “இதை” செய்தால் கடும் நடவடிக்கை…. துணை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள், ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த 5 நாட்களாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி 250-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு […]

Categories

Tech |