திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பிருந்தாவன் நகரில் ஜூடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 24 சென்ட் நிலம் செட்டிகுளம் பகுதியில் இருக்கிறது. இந்த நிலத்தை ஒருவர் போலியான ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்த ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மோசடி செய்யப்பட்ட நிலத்தை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து […]
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கினர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்ற சில வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நேற்று முதல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகன், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் […]
சூர்யா நடிக்கும் 42வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், சிவா உடன் இணைந்து சூர்யா 42 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்க, தேவி ஸ்ரீ […]
கூகுள் நிறுவனம் 2022-ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட முதல் 10 வார்த்தைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் வோர்டில்(wordle) முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த ஒன்பது இடங்களில் இருக்கும் வார்த்தைகள் குறித்து பார்ப்போம். 2-வது இடம் – இந்தியா-இங்கிலாந்து (India vs England) 3-வது இடம் – உக்ரைன் 4-வது இடம் – ராணி எலிசபெத் (Queen Elizabeth) 5-வது இடம் – இந்தியா- தென்னாப்பிரிக்கா ( India vs South Africa) 6-வது […]
உத்தரப்பிரதேசம் லக்னோ குடும்ப நீதிமன்றத்திற்கு விசித்திரமான விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கூறியிருப்பதாவது, “லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருக்கு தெரியாமல் பாலியல் ரீதியிலான வீடியோ கால் மற்றும் சேட்டிங் செய்யும் செயலி வாயிலாக மாதந்தோறும் நல்ல வருவாய் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அப்பெண்ணுக்கு செயலி வாயிலாக இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணை அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்யும்படி இளைஞர் கேட்டு உள்ளார். அதன்படி […]
ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்தில் தினசரி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்தில் செயல்படுத்தப்படும் அரசு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை நகர பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர், நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் இவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட நகர பஞ்சாயத்துகளின் உதவி செயற்பொறியாளர் மாலா உள்ளிட்டோரும் வந்திருந்தார்கள். இதையடுத்து ஆட்சியர் நகர பஞ்சாயத்தில் நடந்து […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் ஓவியம் வரைய ரத்தத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதை மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். உடலில் […]
முல்லைப் பெரியாறு அணை ஐந்தாவது முறையாக 142 அடியை எட்டிய நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை இருக்கின்ற நிலையில் பருவமழை நன்றாக பெய்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. சென்ற மூன்றாம் தேதி அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் கேரள எல்லை பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 141.80 அடியாக இருந்த நிலையில் நள்ளிரவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிள் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய சலுகையை அறிவித்துள்ளது. புத்தாண்டு நேரத்தில் வாகனக் கடன், தனிநபர் கடன், தங்கக் கடன் ஆகியவற்றை பெறுபவர்களுக்கு செயலாக்க கட்டணம் (processing fee) கிடையாது என்று அறிவித்துள்ளது. இந்த லோன்களை நீங்கள் SBIஇன் […]
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2ஆவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயிலும், 3ஆவது போட்டி ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஒரு நாள் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜெயசுதா. இவர் அண்மையில் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தென்னிந்திய நடிகைகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக நடிகை ஜெயசுதா ஆதங்கம் தெரிவித்தார். அதன் பிறகு வெறும் 10 படங்களில் நடித்த கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளது. ஆனால் உலகில் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையோடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த விஜய் நிர்மலாவுக்கு […]
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.. எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே நடிகைகள் தான். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் அக்சரா ஹாசன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் அக்சரா ஹாசனுக்கு நடிகர் கமல்ஹாசன் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரு காஸ்ட்லி கிப்ட் கொடுத்துள்ளார். அதாவது ஆப்பிள் ஹெட்போன் ஒன்றை அக்சரா ஹாசனுக்கு பரிசாக உலகநாயகன் கமல்ஹாசன் கொடுத்துள்ளார். மேலும் […]
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கு அதிமுக சார்பில் ஈபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் என்பது நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். அந்த […]
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவின் காரணமாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. அதன் பிறகு பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். மேலும் பிரதமர் மோடியின் தாயார் […]
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்க மீனா தலைமை தாங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி வரவேற்றார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் முருகன் விளக்கமாக பேசினார். மேலும் இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர், செயலாளர் என பலர் பங்கேற்று […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் அடுத்த வேங்கை வயல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நிலவி வந்த சாதிய பாகுபாட்டின் உச்சமாக தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை சிலர் கலந்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நீரை அருந்திய குழந்தைகள் உட்பட பொதுமக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடிநீரில் தான் பிரச்சனை என மருத்துவர்கள் கூறியுள்ளார். உடனடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சென்று பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்த விஷயம் […]
கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வருபவர்கள் கொரோனாவையும் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாஸ்க் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 60க்கு விற்கப்பட்ட பாக்கெட் 100க்கும். 100க்கு விற்கப்பட்ட பாக்கெட் 170க்கும் விற்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி நடூர் காட்டுவளவு குறிஞ்சிப்பாடி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரும் தீவட்டிப்பட்டி பகுதியில் கம்பி, சிமெண்ட் மொத்த வியாபார கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோபித் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று இரவு நேரத்தில் சந்தோஷ், பிரேம்குமார் இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டு கடையை […]
புத்தாண்டையொட்டி கோவை முழுவதும் 45 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஹாரன்களை ஒலிக்க செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிசம்பர் 31, நள்ளிரவில் மேம்பாலங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் என்பவர் ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளராக அறியப்பட்டவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒடிசாவிற்கு சுற்றுலா பயணத்திற்காக நண்பர்களுடன் வந்த போது ராயகடா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ஓட்டலின் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்த அவர் மரணம் அடைந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியை சேர்ந்த 25 பேர் ஒரு வேனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். அந்த வேனை குமாரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தேவியாகுறிச்சி பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மேலும் தருண், பாரதி, வளர்மதி, சிவக்குமார் உட்பட 12 […]
சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி நைனாக்காடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஶ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அனுஸ்ரீக்கு கௌதம் நந்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கௌதம் அவரது தந்தை தங்கராஜ், தாய் அருள்மணி ஆகியோர் வரதட்சனை கேட்டு அனுஶ்ரீயை துன்புறுத்தியுள்ளனர். இதனால் அனுஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மேலும் விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. […]
சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு தியாகனூர் பெருமாள் கோவில் தெருவில் ரமேஷ் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் பாபு இறந்து விட்டதால் உமா பரமேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக உமா தலைவாசலில் இருக்கும் தனியார் ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலைக்கு சேர்ந்தார். இதற்கிடையே ஜவுளி கடை உரிமையாளரான கலையரசன் உமாவிடம் தகாத முறையில் நடந்து […]
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகை ப்ரீத்தி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்று தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார். அதன் பிறகு கேளடி கண்மணி, வள்ளி, லட்சுமி கல்யாணம், தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ரீத்தி நடிகர் கிஷோரை காதலிக்கிறார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பசங்க படத்தில் நடிகர் கிஷோர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் […]
விஜய் -அஜித் யார் நம்பர் 1 ஹீரோ? என்பதற்கு த்ரிஷா பதில் அளித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு […]
கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய பகுதிகளில் தொழிற்பேட்டை அமைக்கவும், பெங்களூருவுக்கு செல்லும் சாட்டிலைட் சாலை அமைக்கவும் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று போராட்டத்தில் பங்கேற்று தன் ஆதரவை தெரிவித்தார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த பகுதியில் 500 ஏக்கர் கையகப்படுத்துவதாக கூறிய […]
கம்மியான பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட் போனை நீங்கள் வாங்க விரும்பினால், இப்போது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வந்திருக்கிறது. அதாவது, நாம் ரெட்மி ஏ1 ஸ்மார்ட் போன் குறித்த விவரங்களை தெரிந்துகொள்வோம். இது நுழைவு நிலை ஸ்மார்ட் போன்களுக்கான வலுவான விருப்பமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் போனை அமேசானிலிருந்து வாங்கிக்கொள்ளலாம். மிக முக்கிய விஷயம் என்னவெனில், இது 8% தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது. இத்தள்ளுபடிக்கு பின், அதன் விலையானது 6,749 ரூபாயில் இருந்து 6,144 ரூபாயாக குறையும். […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரியநத்தம் கிராமத்தில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இதற்கு இன்ஜினியரான பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது நண்பரான உதயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் பிரபு வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பச்சமுத்து தனது மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர் அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சாலையோரம் மர்மமான முறையில் பிரபு இறந்து […]
சத்தீஸ்கர் மாநிலம் ராய்காரில் கெலோ விகாரம் காலணி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லீனா நாக்வன்ஷி (22) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் இன்ஸ்டா பிரபலம் ஆவார். அதோடு தனியாக யூடியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகிறார். இவர் யூடியூப் சேனலில் பெரிதாக பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் இவரை 10,000 பேர் பின் தொடர்கிறார்கள். அதன் பிறகு லீனா பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் அடிக்கடி செய்திகளிலும் வருவார். இவருக்கு […]
தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித்தை தான் ரசிகர்கள் பார்க்கின்றார்கள். இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இயல்பான ஒன்று. தற்போது பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாவதால் அதிகமான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனிடையே வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என கூறியது அஜித் ரசிகர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தற்போது சோசியல் மீடியாவில் யார் நம்பர் ஒன் […]
சமூக வலைதளமான டுவிட்டரில் BornAkang என்பவர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு ஆணும் பெண்ணும் லிப்டில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணிடம் லிப்ட்டில் இருந்தால் ஆண் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்கிறார். உடனே அந்தப் பெண் பயப்படாமல் அந்த நபரின் கன்னத்தில் அடிக்கிறார். அதோடு அந்த நபரின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்தார். உடனே அந்த நபர் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார். பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி […]
நெருக்கமான காட்சிகளின் போது சினிமாவில் ஆண்கள் அதிகம் சங்கடப்படுவதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் […]
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்பவர் சித்தார்த். உதவி இயக்குனராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் CRPF வீரர்களின் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார். ஆங்கிலத்தில் பேச கூறியும் அவர்கள் தொடர்ந்து இந்தியிலே பேசி கடுமையாக நடந்து கொண்டதாக […]
சீனாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு 4 முக்கிய காரணங்கள் இருப்பதாக மத்திய அரசின் கொரோனா குழு தலைவர் என்.கே. அரோரா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஓமைக்ரான் வைரஸின் பிஎஃப் 7 திரிபு 15 சதவீதம் பாதிப்புகளுக்கு காரணம். அதன் பிறகு 50 சதவீத பாதிப்புகள் பிஎன், பிக்கியூ தொடரிலிருந்து வந்தவை. அதன் பிறகு […]
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று சப் கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணி வார்டு போன்ற பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார். மேலும் மருத்துவமனையில் தேவையான அளவு […]
அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்திருக்கிறது. அதாவது, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஓய்வூதிய விதிகளில் அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புது விதிகள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். ஜனவரி 1, 2023 முதல் அரசு ஊழியர்கள் தங்களது நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க நோடல் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும். ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் […]
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். அதன் பிறகு ஜனவரி மாதம் பழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக கும்பாபிஷேக விழாவும் நடைபெற இருக்கிறது. இதனால் தற்போது இருந்தே பழனி முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள். இந்நிலையில் தைப்பூச திருவிழாவில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் […]
குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம்பரத்தில் உள்ள ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த உடன் அனைத்து பெட்டிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த டயானா என்ற மோப்பநாய் அழைத்துவரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் குருவாயூர் […]
சீன நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சீன நாட்டில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து பல நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்களில் மக்களுக்கு தீவிர பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் அரசு, சீன நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி அந்நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா தெரிவித்திருப்பதாவது, வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து […]
நாளைய பஞ்சாங்கம் 29-12-2022, மார்கழி 14, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 07.17 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 11.44 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 29.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் […]
சேலம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முடியும் தருவாயில் இருந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகியும் அந்த திட்டத்தை எங்களுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக கிடப்பில் போட்டுள்ளது. திட்டம் எப்படி முடிவடைந்தாலும் அதிமுக தான் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது என்பதை மாற்ற […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது. அதனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் குறித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் விதிகளை யாராவது மீறினால் அது தொடர்பாக சக பயனர்களை புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் […]
சென்னையில் நாம ஒரு திருவிழா நடைபெறும் இடங்களை கனிமொழி எம்பி மற்றும் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் நம்ம ஊரு திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா கனிமொழி எம்பி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள சிவன் பூங்கா, நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் நம்ம ஊரு திருவிழா நடத்துவதற்கான ஆய்வை கனிமொழி […]
கடந்த சில வாரங்களாக சீன நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 1- ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியது. இவ்வாறு சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை அடுத்து ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் புது கொரோனா விதிகளை வெளியிட்டது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 40 […]
சிறுமியை தாக்கிய பெண்ணின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஷெபாலி என்ற பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அனிதா என்று சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஷெபாலி அந்த சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் சிறுமி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து லிப்டில் வந்துள்ளார். இதனை பார்த்த ஷெபாலி அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துள்ளார். பின்னர் சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த […]
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்னதான் அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இன்னும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 5.10 கோடியை கடந்துள்ளது. […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் இவர் வீட்டிலேயே உள்ளார். அதிகமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் அவரை சந்திக்க முடியாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். தற்போது அவர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விஜயகாந்தை புத்தாண்டு தினத்தில் தொண்டர்கள் சந்திக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி […]
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது என்றும், கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் நலனிலும் விவசாய பெருங்குடி மக்கள் நலனிலும் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசு, வரும் பொங்கல் திருநாளையொட்டி அளிக்க இருந்த பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து அனைத்திந்திய […]
தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை […]