சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த2 ஆண்டுகள் தடைப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் நடத்த நட்சத்திர உணவகங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை […]
ஆப்பிரிக்காவில் கண்ணிவெடியில் மாட்டி பேருந்து வெடித்து சிதறியதில் பத்து நபர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். புர்கினோ பாசோவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து பல தீவிரவாத அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பக்கத்து நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் தீவிரவாதத்தை அழிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், புர்கினோ பாசோ […]
ஹாலிவுட் நடிகரான ஜானிடெப், இயக்குனர் மைவென் இயக்கும் ரெஞ்ச் திரைப்படமான ஜீன் டு பாரியில் நடிக்கிறார். இந்த படம் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் இருக்கிறது. முன்னாள் மனைவி ஆம்பர் ஹியர்டுடன் அவதூறு வழக்கில் நடிகர் வெற்றி பெற்ற பின் ஜீன் டு பாரி அவரது முதல் படம் ஆகும். இத்திரைப்படம் வருகிற 2023ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரெஞ்சு ஷோபிஸ் வர்ணனையாளர் பெர்னார்ட் மான்டீல்ட், நேரம் குறித்த பிரச்சனைகள் காரணமாக மைவெனுடன், […]
சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பிஎஃப் 7 ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. இந்நிலையில் திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். திருப்பதி […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடந்த திங்கட்கிழமை பலமான காற்று வீசியதோடு பலத்த மழை விடாமல் பெய்தது. இந்த கனமழையால் அங்கிருக்கும் நகர்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கியது. பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்பால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து […]
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 ரொக்க பணம் மட்டும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததால் விவசாயிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தியதோடு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளும் தொடர்ந்து கரும்பை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு பொங்கல் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “அமமுகவிலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே அ.தி.மு.க-வுக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில் பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இதனால் அவர்களை நான் வரச் சொல்லியிருக்கிறேன். அதிமுகவினர் எங்களது கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க இயலும். அ.ம.மு.க வீரர்களின் பட்டாளம் ஆகும். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கமானது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விலகி செல்பவர்களின் […]
தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதில் கரும்பு சேர்க்கப்படாததால் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் […]
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம்(SSY) (அ) PPF ஆகிய சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், இச்செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். 12 சிறு சேமிப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை பொறுத்தவரையிலும் தபால் அலுவலகம் முதல் வங்கி வரை கணக்கு துவங்கப்படுகிறது. இதில் PPF மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY) திட்டமும் ஒன்றாகும். மகள்களின் எதிர்கால தேவைக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 3 […]
கேரளா திருவனந்தபுரம் மாவட்டம் வட சேரிகோணம் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ். இவருடைய மகள் சங்கீதா(17) கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இதில் சங்கீதாவும் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு(20) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் காதலர்களுக்கு இடையில் சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து தன் காதலி வேறு யாருடனும் பழகுகிறாரா? என்பதை அறிய கோபு ஒரு திட்டம் போட்டுள்ளார். அதன்படி கோபு சமூகவலைதளத்தில் அகில் என்ற பெயரில் போலி கணக்கு (பேக் ஐடி) […]
நைஜரில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டின் ராணுவத்திற்குரிய மில் எம்ஐ-17 என்ற வகை ஹெலிகாப்டர் நைஜர் நாட்டின் நியாம் என்னும் நகருக்கு புறப்பட்டு சென்றிருக்கிறது. அதில் ராணுவ வீரர்கள் மூவர் இருந்திருக்கிறார்கள். அந்நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திற்குள் விழுந்து தீப்பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து, […]
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை தற்போது தனிப்படைப்பு அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றார்கள். கோவையை சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா, சனோஃபர் அலி ஆகிய இரண்டு பேரை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில்ராஜு தயாரித்துள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. ரசிகர்கள் ஆவலாக இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஜனவரி மாதத்தில் இருந்து இந்த படத்தின் […]
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ஆம் தேதி அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு கீழ்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க காவல்துறை கேட்டுக்கொள்கிறது. காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக வருடம் தோறும் முக்கியமான அறிவிப்புகளை ஒவ்வொரு புத்தாண்டுகளிலும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இடையூர் பகுதியில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு இரட்டை குவளை முறை, கோவில்களுக்கு செல்ல அனுமதிக்காது போன்ற தீண்டாமை முறைகள் வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நீதிபதிகள் முறையாக மனு தாக்கல் செய்தால் […]
பாலிவுட் நடிகர்களில் பிரபலமான ஒருவர் சல்மான்கான். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நேற்று தனது 58 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். மும்பையில் உள்ள இவரின் கேலக்ஸி வீட்டில் முன்பு ரசிகர்கள் இவருக்கு நிறைய பதாகைகளுடன் கூடினர். அப்போது நடிகர் சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் சேர்ந்து தனது வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு இருந்த ரசிகர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு […]
அரசு கலைக் கல்லூரி காண உதவி பேராசிரியர் தேர்வு, சட்டக் கல்லூரிக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு அக்டோபரில் நடைபெறும். 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஆர்பி. 15 ஆயிரத்து 149 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. அடுத்த ஆண்டு டெட் தேர்வு நடைபெறாது. 2024ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
திண்டுக்கல்-பழனி சாலையில் கல்லறை தோட்டம் அருகே இருக்கும் தனியார் வணிக வளாகத்தில் ராஜேஷ் குமார் என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்? வழக்கமாக ஊழியர்கள் வேலை முடிந்ததும் மின் இணைப்பை துண்டித்து விட்டு வீட்டிற்கு செல்வர். பின்னர் மறுநாள் காலை அழகு நிலையத்தை திறக்கும் போது மின் இணைப்பு பெட்டியில் இருக்கும் சுவிட்சை அழுத்தி மின்விளக்குகளை எரிய விட்டு வேலை பார்ப்பர். இந்நிலையில் நேற்று காலை ஊழியர்கள் மின் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]
சேலத்தில் இருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருக்கிறது. இந்த வேன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை காஞ்சிகோவில் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் மினி வான் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் மற்றும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் முட்டைகள் ரோட்டில் சிதறி உடைந்தது. ஏராளமான முட்டைகள் உடைந்து ரோட்டில் ஆறாக […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 19-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் இரண்டு கார்களும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 8 பேர் உயிர் […]
ஒடிசாவில் ஒருவார இடைவெளியில் அடுத்தடுத்து 2 ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் ஒருவர் ரஷ்ய எம்பியும், அதிபர் புதினை விமர்சித்தவர் எனவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவரும், அந்நாட்டு பணக்கார நாடாளுமன்ற உறுப்பினருமான பவெல் அன்டனவ் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். இந்நிலையில் பவெல் அன்டனவ் தான் தங்கி இருந்த அறையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள செண்பகபுதூரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கோமதி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கோமதி தனது இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீடு எடுத்து தனியாக குடியேறினார். நேற்று முன்தினம் கிருஷ்ணகுமாரின் வீட்டு […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் குத்தியாலத்தூர் பகுதியில் ஜடேபந்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் ஹலோ ஆப் மூலம் ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி அவரது செல்போன் எண்ணை வாங்கி கொண்டார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் சிறுமியின் ஆபாச பட புகைப்படங்களை பெற்று கொண்டார். ஒரு கட்டத்தில் சிறுமி கார்த்திக்கிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் கார்த்திக் என்னிடம் பேசவில்லை […]
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவின் காரணமாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. அதன் பிறகு பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த படத்தின் பிரஸ் மீட்டில் விக்னேஷ் சிவன் குறித்து இவர் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி ஹார்ட் என கேட்கிறார். அதற்கு மை ஹஸ்பண்ட் என நயன்தாரா பதிலளித்தார். யார் என்ன சொன்னாலும் எந்த மாதிரி சூழ்நிலை […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த […]
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு நடிகர் சித்தார்த் தற்போது அரசியல் தொடர்பான கருத்துக்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது மதுரை விமான நிலையத்தில் தன்னுடைய பெற்றோர்களை CRPF அதிகாரிகள் தன்னுடைய பெற்றோர்களை துன்புறுத்தினார் […]
கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ரூபாய்.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் அடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூபாய்.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்குரிய 3வது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் […]
புதுக்கோட்டை இடையூரில் கழிவு நீர் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர், எஸ்.பி, மனித உரிமைகள், சமூக நீதிப் பிரிவு துணை ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இடையூரில் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை கிளப்பியது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நேரடியாக சம்பவ […]
தென் இந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா ராங்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா நேர்காணில் ஒன்றில் நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, நான் நடிக்க வருவதற்கு முன்பாகவே அஜித் மற்றும் விஜய் அனுபவம் உள்ள நடிகர்கள். […]
கேரள மாநிலத்திலுள்ள குருவாயூர் கோயிலில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது திருமண கொண்டாட்டத்தில் இருந்த மணமகள் தன்னுடைய கணவர், தந்தை ஆகியோருடன் இணைந்து செண்டை மேளம் அடிக்க தொடங்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனிடையில் மணப்பெண்ணிண் தந்தை செண்டை மேள கலைஞர் என்பது கவனிக்கத்தக்கது ஆகும். Longer video of a joyous bride taking part in the chenda melam (WA forward; said to […]
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொண்டன்செட்டிபட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் ராமன்செட்டிபட்டியில் 100 நாள் வேலை திட்ட பணிக்காக சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் செல்வியை பின் தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் இந்த அட்ரஸ் எங்கு இருக்கிறது? என கேட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் செல்வின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நான்கு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். […]
சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மஞ்சுநாதன் என்பவர் குடும்பத்தினருடன் காரில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் சென்ற போது மஞ்சுநாதனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ரமணா என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது மோதி கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த ரமணாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திப்பட்டி பள்ளம் கிராமத்தில் விவசாயியான சின்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னராஜ் தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த கத்திரி செடிக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். அவர் கிணற்றின் ஓரம் இருக்கும் வரப்பில் நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது கால் தவறி எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த சின்னராஜ் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதிலிருந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா தற்போது அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அகவிலைபடியானது தற்போது 8 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக […]
தர்மபுரி மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஈச்சம்பாடி கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்பவர் சீனிவாசா தெருவில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். அவரை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் வசூல் செய்த பணத்தை திரும்ப கொடுக்காமல் சிவகுமார் மோசடி செய்ததாக அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தீபாவளி சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் […]
சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட மாமன்ற கூட்டரங்கில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், நிதி குழு தலைவர்கள், முதன்மை செயலாளர் சுகன்சிங் பேடி, மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு 2023 -ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேருந்து நிலையம், எம்.ஜி ரோடு, தக்காளி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இருக்கும் சில்லி சிக்கன் மற்றும் துரித உணவு கடைகள், தள்ளுவண்டி கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது செயற்கை நிறம் ஏற்றிய சில்லி சிக்கன், பல முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். பின்னர் இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு தயாரிக்க பயன்படுத்தும் […]
வாடிக்கையாளருக்கு உணவை மாற்றி வழங்கிய ஒட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஒட்டலுக்கு தினம்தோறும் ஏராளமான மக்கள் சாப்பிட வருவது வழக்கம். அதேபோல் நேற்று ஆகாஷ் என்பவர் சாப்பிட வந்துள்ளார். பின்னர் அவர் காய்கறி பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஊழியர் அசைவ பிரியாணியை கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த அவர் உடனடியாக ஒட்டல் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஒட்டல் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் பாரதி ஹோம் என்ற கட்டுமான நிறுவனம் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறது. இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அங்குள்ள 8 அடி ஆழ பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் மண் சரிந்து விழக்கூடாது என்பதற்காக பள்ளத்தை சுற்றி பலகை பொருத்தும் பணி நடந்தது. அப்போது சரோவர் ஷூசைன் என்ற தொழிலாளி பள்ளத்தில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வருகிற ஜனவரி 5-ஆம் தேதி இதன் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜனவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 5-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 25-ஆம் தேதி வேலை நாள் எனவும் கூறியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகளான பிரதீபாவுக்கும், ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த பிரதீபா நேற்று முன்தினம் குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருப்பதாகவும் ராணிக்கு ஜேம்ஸ் செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியைச் சேர்ந்த காமராஜர் என்பவரும், வெண்ணிலாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பபாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் காமராஜர் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குழம்பு சரியில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் காமராஜர் வேலைக்கு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றனர். கண்டக்டராக உதயகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இரண்டு பேர் பேருந்தில் ஏறி ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்ததால் சக பயணிகள் முகம் சுழித்தனர். இதனை கவனித்த ஓட்டுநரும், கண்டக்டரும் பேருந்தில் அமைதியாக பயணிக்கும்படி இருவரிடமும் கேட்டுக் கொண்டனர். அதனை கண்டு கொள்ளாமல் இரண்டு பேரும் தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் நெகமம் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு முன்பு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கார் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த கார் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரும்பு […]
கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்குவதற்கான டோக்கன் தரும் பணி ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்கு சென்ற போது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சந்த்கபீர் நகர் மாவட்டம் கலிலாபாத் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி ஆர்.கே பரத்வாஜ் திடீரென ஆய்வுக்குச் சென்றார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியில் தோட்டாவை பொருத்தி காட்டுமாறு ஐ.ஜி கூறினார். ஆனால் அவர் துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த முடியாமல் திணறினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதேபோல் பல […]