Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு : ஜன.,2ஆம் தேதி அல்ல…. 9ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜன.,2ஆம் தேதிக்கு பதில் 9ஆம் தேதி தொடங்கி  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த 16 மாதத்திற்கு…. “பாஜகவினர் வீடு வீடாக செல்ல வேண்டும்”…. அண்ணாமலை போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பற்றி 25 எம்பிக்களுடன் நாடாளுமன்றம் செல்வோம்  என்றும்  கூறியுள்ளார். பொங்கல் பரிசில் திமுக அரசு கரும்பு தருவதற்கு கூட தயாராக இல்லை. திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நிச்சயமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை….!!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சித்ராநகரில் இருந்து கிளம்பிய லாரி காஷ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஜம்முவின் தவிநகர் பாலத்தில் இன்று காலை 7:30 மணி அளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது லாரிக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட முயற்சி செய்தனர். அதன்பின் […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவிற்குள் அத்துமீறி புகுந்த ட்ரோன்கள்…. வடகொரியா அதிரடி…!!!

வடகொரியா, தென்கொரிய நாட்டிற்குள் அத்துமீறி ட்ரோன்களை அனுப்பியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகள் மேற்கொண்டு தென்கொரியாவையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று தென்கொரிய நாட்டிற்கு ஐந்து ட்ரோன்களை வடகொரியா அனுப்பியிருக்கிறது. தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் அவை அத்துமீறி புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜியோங்கி மாகாணத்திற்குள் அந்த ட்ரோன்கள் நுழைந்து வட்டமிட்டுள்ளன. அதில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… நடிகை துனிஷா ஷர்மாவின் இறுதிச் சடங்கில் திடீரென மயங்கிய தாய்…. பெரும் பரபரப்பு….!!!!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா (20) கேராவனில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலை விவகாரத்தில் காதலன் ஷீசன்‌ கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், துனிஷா சர்மாவின் பிரேத பரிசோதனை முடிவடைந்து அவருடைய உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் துனிஷா சர்மாவின் இறுதிச் சடங்கின் போது அவருடைய தாயார் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார். இவரை மற்றவர்கள் காருக்கு தூக்கி சென்றுள்ளனர். […]

Categories
Tech டெக்னாலஜி

“Flipkart இயர் எண்ட் சேல் 2022″…. 62% வரை தள்ளுபடியா?… ஐபோன் பிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட்டில், மிகவும் பிரபலமான சில ஸ்மார்ட்போன்கள் நம்பமுடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்டு இயர் எண்ட்சேல் 2022-ன் வாயிலாக பலவித பொருட்களில் வாடிக்கையாளர்கள் சலுகைகளை பெறமுடியும். புது போன் வாங்க பணம் சேமித்து வருகிறீர்களா? (அ) பழைய மொபைலை மாற்றும் எண்ணத்தில் இருக்கிறீர்கள்? எனில் பிளிப்கார்டு இயர் எண்ட் சேல் 2022 உங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும். இதில் சில சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுவதால், மிகவும் விலை உயர்ந்த போன்களை வாடிக்கையாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான  ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்…. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் அதிரடி கருத்து….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் தமிழக அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையிடம் ரஃபேல் வாட்ச் விலை ரசீதை பொதுவெளியில் காண்பிக்குமாறு சவால் விட்டுள்ளார். இதனால் திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே அடிக்கடி வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் ரபேல் வாட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நாட்டில் வேலை வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி என […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கூகுள் CEO சுந்தர் பிச்சை, சல்மான் கான் உட்பட 40 கோடி பேரின் டுவிட்டர் தகவல்கள் திருட்டு…. அதிர்ச்சியில் எலான் மஸ்க்‌..!!!!

உலகம் முழுவதும் twitter பயன்படுத்தும் 40 கோடி பேரின் பர்சனல் கணக்குகள் திருடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது 40 கோடி டுவிட்டர் தரவுகளை ஹேக்கர் ஒருவர் திருடி விற்பனைக்கு வைத்துள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனம் செய்தி  வெளியிட்டுள்ளது. இதில் சிஇஓ சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான் இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம், நாசா, அரசு நிறுவனங்கள், அமைப்புகள், அரசியல் தலைவர்கள் போன்றோர்களின்  தகவல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 40 […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு? – முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை..!!

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான  ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டு […]

Categories
பல்சுவை

கம்மியான ரேட்ல ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா?… பிளிப்கார்டின் அதிரடி சலுகை…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பிளிப்கார்டு நிறுவனமானது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. அதன்படி ஐபோன் 13 ஸ்மார்ட் போனை பிளிப்கார்டு மிக கம்மியான விலையில் விற்பனை செய்கிறது. மேலும் 5G மொபைல்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் 13ஐ ரூபாய்.69,990-க்கு விற்பனை செய்கிறது. இதற்கிடையில் பிளிப்கார்ட்டில் ரூபாய்.7,991 வரை தள்ளுபடியை பெறலாம். ஆப்பிள் நிறுவனம் தன் பழைய மொபைலுக்கு கூட அப்டேட்டுகளை வழங்குகிறது. இருப்பினும் இந்த மொபைலின் கேமரா […]

Categories
பல்சுவை

ஜஸ்ட் மிஸ்!… மலைப்பாம்பு மீது விழுந்த பெண்…. நொடிப் பொழுதில் நேர்ந்த சம்பவம்…. பதைப்பதைக்கும் வைரல் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் தரைகளை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். மற்றொரு புறம் அப்பெண்ணின் பின்னால் 10 ஆடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று இருப்பதை வீடியோவில் நாம் காணலாம். இதற்கிடையில் அந்த பெண் பாம்பு பின்னால் இருப்பதை […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் அறிமுகம்… மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து… வெளியான அறிவிப்பு…!!!!!!

அடுத்த மாதம் மூக்கு வழியே  கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யபடும்  என தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து நமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. “துணிவு” பட நாயகி வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ்…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இவர் இத்தாலி மற்றும் ரோம் […]

Categories
மாநில செய்திகள்

CM ஸ்டாலினின் கடிதம் வரவேற்கத்தக்கது…. சட்டப்பேரவையில் இதை பண்ணுங்க…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதன் பிறகு மத்திய அரசால் நடத்தப்படும் அரசு பணியாளர் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும். ரயில்வே நிறுவனங்களின் பயிற்சி பெறுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனங்களுக்கு பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முன்னுரிமை கொடுக்க வேண்டும். தென்மண்டல ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

நல்ல நிர்வாக வாரம்… 3 கோடியே 10 லட்சம் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை… வெளியான தகவல்…!!!!!!

மத்திய அரசின் சார்பாக நாடு முழுவதும் ‘சுஷாசன் சப்தா’ எனப்படும் நல்ல நிர்வாக வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “இதில் பொதுமக்கள் குறை தீர்ப்பு அரசு சேவைகள் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரண்டாவது வார நல்ல நிர்வாகம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் “கிராமத்தை நோக்கி நிர்வாகம்” எனும் கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்ட இந்த வாரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகரின் படத்தை தயாரிக்கும் தில்ராஜு…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் வம்சி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தை தொடர்ந்து இவர் பிரபல முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்க உள்ளார். அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இவர் தயாரிக்க இருப்பதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

“பாதுகாப்பு படை உதவியுடன் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும்”…பாக்.பிரதமர் பேச்சு…!!!!!

பாகிஸ்தானில் சமீப காலங்களாக பயங்கரவாத தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அங்குள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “நாட்டில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. அதனை அரசு மிக விரைவில் நசுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாகாண அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அரசாங்கம் பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இல்லாதொழிக்கும்” என அவர் உறுதியளித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு… பிரதமரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய மந்திரி…!!!!!

ஜப்பானில் புகுஷிமா மற்றும் பிற பேரிடர் பாதித்த பகுதிகளின் மறு சீரமைப்பு துறையின் மந்திரியாக இருந்தவர் கென்யா அகிபா. இவர் அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தன்னுடைய சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடா, கென்யா அகிபாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட கென்யா அகிபா நேற்று பிரதமரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் புமியோ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு?…. களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்…. புதிய அதிரடி….!!!!!!

தி.மு.க அரசு தன் தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது பற்றி கூறி இருந்தது. அதன்படி லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறும் அடிப்படையில் பல கோடிகளை முதலீடு செய்து அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்க உங்க அம்மா, அப்பா மேல முதல்ல அன்பு காட்டுங்க”… நடிகர் விஜயின் குட்டி ஸ்டோரியை அவருக்கே ரிப்பீட் செய்யும் ரசிகர்கள்….!!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]

Categories
உலக செய்திகள்

தைவானில் கட்டாய ராணுவ சேவை ஒரு ஆண்டாக நீட்டிப்பு… ஜனவரி 1 முதல் அமல்…!!!!!!

தைவானில் கட்டாய ராணுவ சேவை ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக மாறியது. ஆனால் தற்போது சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி  தைவானை ஆக்கிரமிப்பதற்காக படைப்பலத்தை பயன்படுத்த தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீன ராணுவம் அடிக்கடி தைவனை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதனால் சீனாவிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக தைவான் […]

Categories
உலக செய்திகள்

ஒன்றல்ல இரண்டல்ல 4 புதிய கொரோனா வகை…. புதிய பரபரப்பை கிளப்பிய கோவிட் குழு தலைவர்….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் கடன் பெற?… இதை மட்டும் பண்ணுங்க போதும்…. இதோ உங்களுக்கான தகவல்….!!!!

ஏராளமான கிராமப்புற மக்கள் போஸ்ட் ஆபிஸில் கணக்கு துவங்கி அவர்களால் முடிந்த தொகையை முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற்று வருகின்றனர். மக்களின் வசதிக்கேற்றவாறு போஸ்ட் ஆபிஸ் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது போஸ்ட் ஆபிஸ் பிரீமியம் சேமிப்புக் கணக்கின் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை அளித்து வருகிறது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கடன் வசதி, வீட்டு வாசலில் வங்கிச்சேவை உட்பட பல்வேறு வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எவ்வளவு […]

Categories
இந்திய சினிமா சினிமா

சூப்பர் ஹிட் அடித்த தளபதி விஜய்யின் 2 படங்கள்…. தெலுங்கு வெர்ஷனில் ரீ ரிலீஸ்…. வெளியான தகவல்…..!!!!!

தளபதி விஜய் நடித்த கில்லி அவரது சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்காக தமிழில் கில்லி படம் உருவாக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகிலும் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஒக்கடு, தற்போது திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படவுள்ளது. அந்த வகையில் வருகிற ஜனவரி 7-ஆம் தேதி “ஒக்கடு” திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பொங்கல் தொகுப்பில் கரும்பு – ஜன 2இல் வழக்கு விசாரணை…!!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு   விசாரணை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை  வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தின் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சில தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 7,301 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இந்த தேர்வை 18,50,471 பேர் எழுதினர். இதனால் தற்போது குரூப் 4 காலி பணியிடங்களில் கூடுதலாக 2569 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 9870 காலி பணியிடங்களாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!!

சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான  நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு…. ஓய்வூதிய விதிகளில் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இவை கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் இருக்கும். இதுகுறித்து பிடிஐ செய்தியின் அடிப்படையில், தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை வாயிலாக இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. மத்திய அறங்காவலர் குழு அரசுக்கு அளித்த பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி இருக்கிறது என்று கூறப்பட்டது. நாட்டில் மொத்தம் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவமனைகள் கவனத்திற்கு”…. எல்லாம் ரெடியா இருக்கணும்…. வெளியான முக்கிய உத்தரவு….!!!!

 அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர் தரப்பில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சீனா, ஜப்பான், தென்கொரியா, உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நமது தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நிறைவான மகிழ்ச்சியை கொடுக்கட்டும்”…. புத்தாண்டு ஆசைகள் பற்றி நடிகை சாயிஷா வெளியிட்ட பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சாயிஷா. மேலும் இவர் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இதையடுத்து சாயிஷா, நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சாயிஷா தன் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “2022-ம் வருடம் எனக்கு தேவையானதை அனைத்தும் கொடுத்தது. மேலும் மகிழ்ச்சி, மனநிறைவோடு இருந்தேன். இந்த வருடத்தை மறக்காமல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னைக்குள் நுழைந்தது கொரோனா…!!!!

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதிய வகை கொரோனாவா, இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. நேற்று சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.  

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆனந்த கண்ணீரில் மூழ்கும் பிக்பாஸ் வீடு…. வெளியான புரோமோ வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்டோபர் 9ம் தேதி துவங்கி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 நபர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 79 நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெளியாகிய முதல் புரொமோவில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் இங்கெல்லாம் முககவசம் அவசியம்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான  நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என சுற்றுலாத்துறை தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புதிய சொல் பொருள் அஜீத்தி =அசத்தி”…. தல அஜித் பற்றி நடிகர் பார்த்திபன் போட்ட திடீர் டுவிட் பதிவு…..!!!!!!

கடந்த 1989 ஆம் வருடம் புதிய பாதை திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். இதையடுத்து பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே உட்பட பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்துகொண்டார். இவர் இறுதியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக் கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் எனும் பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அஜித் பற்றி பார்த்திபன் தன் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” திரைப்படம்…. சிம்பு அதற்காக ஒரு ருபாய் கூட வாங்கல!…. மனசார பாராட்டிய தளபதி விஜய்….!!!!!

தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழி படமாக உருவாகி இருக்கும் “வாரிசு” வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைக்கும் இப்படத்தின் தீ என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடி உள்ளார். அண்மையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் நடிகர் விஜய்” சிம்பு இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

#RIP: பிரபல ஜமைக்கா பாடகர் காலமானார்…. ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல்…!!!

இசைக்கலைஞர் ஸ்டீபன் மார்லியின் மகனும், ரெக்கே ஜாம்பவனான பாப் மார்லியின் பேரனுமான ஜோசப் ஜோ மெர்சா (31) காலமானார். பிரபல பாடகரான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் மெர்சா மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜமைக்காவின் அமைச்சர் ஒலிவியா கிரேஞ்ச்சும் இரங்கல் பதிவிட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி குறித்து நிர்வாகிகள் இஷ்டத்துக்கு பேசக்கூடாது – இபிஎஸ் கண்டிப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி,  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை கழகமே முடிவெடுக்கும். தலைமை கழகம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதற்கான வேலைகளை தலைமை கழக நிர்வாகிகள் பார்த்துக் கொள்கின்றோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பதோடு கூட்டணி குறித்து தலைமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதி சார் சொன்ன அட்வைஸ்!… அப்படியே பாலோவ் பண்ண அசோக்செல்வன்….!!!!

அண்மை காலமாக நம்பிக்கை தரும் இளம் நட்சத்திரமாக திரையுலகில் வலம் வருபவர் நடிகர் அசோக்செல்வன். சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வருடத்திற்கு ஒன்று (அ) இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்த அசோக்செல்வன், அண்மை காலமாக பல படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். இது தொடர்பாக அசோக்செல்வன் கூறியதாவது “ஒரு படத்தை முடித்து விட்டு தான் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இருந்தேன். அப்போது நடிகர் விஜய்சேதுபதி தான் என்னை அழைத்து அப்படி நடிக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்தது உத்தரவு….!!!

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளதால், தியேட்டர்கள், மால்கள் திருமணம் நிகழ்வு, திருவிழா, புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சு. உத்தரவிட்டுள்ளார். மேலும், சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது; அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர் எனத் தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாப்பா பாப்பா கிடையாது!… நான் தப்பா சொல்லிட்டேன்!… வாரிசு பாடல் பற்றி ஷோபி மாஸ்டர் விளக்கம்….!!!!

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் “வாரிசு” படத்தில் ஷோபி மாஸ்டர் ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலுக்கு நடனம் வடிவமைத்து உள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் ஷோபி மாஸ்டர் பங்கேற்று பேசும்போது அப்பாடல் பற்றி குறிப்பிடுவதற்கு பதில் பாப்பா பாப்பா என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருப்பதாக தவறுதலாக கூறிவிட்டார். இதனால் அப்படி ஒரு பாடல் படத்தில் இல்லையே என ரசிகர்கள் குழம்பிவிட்டனர். தற்போது இது குறித்து விளக்கமளிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புலி வாலை பிடித்து சர்ச்சையில் மாட்டி கொண்ட சந்தானம்…. அடுத்தடுத்து கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…..!!!!

பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் “கிக்”. இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது. அதன்பின் சந்தானம் மீண்டுமாக திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சந்தானம் புலி உடன் விளையாடும் வீடியோவை தன் இணையதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இதன் பெயர்தான் புலி வாலை பிடிக்கிறதா” என குறிப்பிட்டுள்ளார். இந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.12.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகளிலிருந்து, டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

221ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 28) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்… அதிமுக தோற்று விடும்… எடப்பாடி முன் குமுறிய சி.வி சண்முகம்…!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதம் நடைபெற்று உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்றும், பாஜக உடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவிற்குத்தான் அதிக இழப்பு என்றும் சிவி சண்முகம் வெளிப்படையாகவும்,  ஆவேசமாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில அதிமுக நிகழ்ச்சிகளிலும் பாஜக உடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் அவங்கள கூப்பிடவே இல்ல!…. வருத்தம் தெரிவித்த ஜெனிலியாவின் கணவர்…. எதற்காக தெரியுமா?….!!!!

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஜெனிலியா. இதையடுத்து அவர் சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின் உட்பட பல்வேறு படங்களில் நடித்து தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். சென்ற 2011-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை கரம் பிடித்த ஜெனிலியா, பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதியன்று ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் 10 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்த மிஸ்டர் மம்மி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் இறப்புக்கு பின்…. புது முயற்சியில் இறங்கிய மேக்னா ராஜ்…. வெளியான தகவல்….!!!!

தமிழில் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா ராஜ். இதையடுத்து மலையாளம், கன்னடம் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் இவர் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற 2020-ல் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராத வகையில் மாரடைப்பால் இறந்தார். அப்போது கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு சென்ற 2020 ஆம் ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்…. பொங்கிய சி.வி சண்முகம்… வார்னிங் கொடுத்த எடப்பாடி..!!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆனது நேற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில்  ஓபிஎஸ் ஆதாரவாளர்கள் மற்றும் அதிமுகவில் இருந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பேசப்பட்டு,  விவாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் இறுதியாக பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து தலைமை கழகமே முடிவெடுக்கும் என்றும், தலைமைக் கழகம் எடுக்கும்முடிவு தான் இறுதியானம் என்றும்,  அதற்குள் அவசர […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்: 39 பயணிகளுக்கு கொரோனா…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. டிச. 24,25,26ம் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில், மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தொடர்ந்து, அவர்களுக்கு bf.7 ரக கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப்பட்டது.

Categories

Tech |