Categories
தேசிய செய்திகள்

“இனி 1 போதும்”…. நாடு முழுவதும் மொபைல் போன் வைத்திருப்போருக்கு…. அரசு GOOD NEWS…!!!!

அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர் பின்-ஐ பயன்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களோடு மத்திய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும் என்று நிறுவனங்களிடம் வலியுறுத்தினார்கள். இந்திய அளவில் அனைத்து மொபைல் அதன்படி மார்ச் 2025க்குள் அனைத்து மொபைல் போன் தயாரிப்பாளர்களும் usB Type-Cக்கு மாறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கழிவுகளை தடுப்பதற்காக இந்த முயற்சி உலகமெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. 2024ஆம் […]

Categories
அரசியல் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் அசத்திய பாஜக…! பள்ளிக்கு ரூ 1 லட்சம் பிளான்…. ஓடோடி வந்த தமிழக அரசு… நன்றி சொன்ன அண்ணாமலை!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் போது,  அன்பார்ந்த பெரியோர்களை, தாய்மார்களே பாரதிய ஜனதா கட்சியில தமிழகத்தில் 1,260 மண்டல் இருக்கு, ஒன்றியம். அந்த 1,260 ஒன்றியத்தில் இது ஒரு ஒன்றியத்துடைய நிகழ்ச்சி. இந்த அளவுக்கு நம்முடைய கட்சி வளர்ந்து இருக்கு என்பதற்கு இது ஒரு சான்று. இது ஒரு மாவட்ட நிகழ்ச்சி இல்ல, இது திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய வீரபாண்டிய ஒன்றியத்தின் உடைய நிகழ்ச்சி. அதுவும் மிக முக்கியமான இரண்டு விஷயங்களை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு வாங்கும் போது இதை மறக்காதீங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“DMK” என்றால் இதுதான் அர்த்தம்…. திமுகவை கடுமையாக விமர்சித்த ஜே.பி நட்டா…!!

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று  மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய நட்டா, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து, DMKவில் வரும் D என்பது Dynasty வாரிசு அரசியல், M என்பது Money. அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். K என்பது கட்டப்பஞ்சாயத்து. திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான் என்று திமுகவிற்கு புது […]

Categories
மாநில செய்திகள்

உங்க மின் இணைப்பில் வேறொருவர் பெயர் இருக்கா?….. உங்க ஆதாரை இணைப்பது எப்படி?…. இதோ எளிய வழி…..!!!!!

தமிழகத்தில் தற்போது அனைவரும் தங்களின் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் டிசம்பர் மாதம் சிறப்பு முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் பயனர்கள் இணையதளம் மூலம் தாங்கள் ஆகவே இந்த செயல்பாட்டை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டின் முந்தைய உரிமையாளரின் பெயர் மின் இணைப்பில் இருந்து நீக்கம் செய்யப்படாமல் இருந்தால் அதனை தற்போதைய உரிமையாளர் எவ்வாறு ஆதாரை இணைப்பது என்று கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PS: அடி வானத்தில் ஏதோ விசேஷம் இருக்குது.. உங்களால் யூகிக்க முடிகிறதா..? இன்று மாலை 4 மணிக்கு ரிலீஸ்..!!!

பொன்னியின் செல்வன்-2 படத்தின் புதிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கட்டாய மாஸ்க்…. மாநில அரசின் அதிரடி உத்தரவு….!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில்  தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், புதிய வகை கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய்யிலே பிறந்து… பொய்யிலே வளர்ந்து…. பொய்யான உருவம் சசிகலா: ஜெயக்குமார் காட்டம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சசிகலா சொன்னது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். சசிகலாவை பொறுத்தவரையில் பார்த்தீர்கள் என்றால், கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, சம்பந்தமும் இல்லை.  கட்சியில் ஒற்றுமையா எல்லாரும் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள் எடப்பாடியார் தலைமையில், எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவர்கள் சொல்வது எல்லாமே முழுக்க முழுக்க வடிகட்டின பொய். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பொய்யான உருவான உருவம் என்றால் அது சசிகலா தான். சமூக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் அமல்…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வேலைவாய்ப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்து 2005ஆம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஒரு நிதியாண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஊழியர்களுக்கு 214 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் வருகைப்பதிவை டிஜிட்டல் மயமாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே..! ஜனவரியில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்…. என்னென்ன தெரியுமா…? இதோ முழு லிஸ்ட்…!!!

ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி தற்போது வர இருக்கும் ஜனவரி மாதத்தில் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர். அதன்படி, கார்களின் விலை குறைந்தபட்சம் 23,000 முதல் உயர்வு. கிரெடிட் கார்டுகளில் புதிய நடைமுறைகள் வரவுள்ளது. ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம். -ரேஷன் கடைகளில் ‘கரீப் கல்யாண யோஜனா திட்டம்’ மூலம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுக்கு நூறாய் உடைந்த நேரு சிலை – காங்கிரஸ் கட்சியினர் கூடுவதால்  பதற்றம்..!!

பூவிருந்தமல்லி நசரத்பேட்டை சந்திப்பில் இருந்து நேரு சிலை கார் மோதியதில் சுக்கு நூறாய் உடைந்தது. ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் மோதியதில் சிலை உடைந்தது. கார் ஓட்டுனர் ஏழுமலைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அந்த பகுதியில் கூடுவதால் போலீஸ்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.    

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காலையில் பெரும் பரபரப்பு…! அதிமுக EX MLA, மாநில செயலாளர் உட்பட 17 பேர் கைது: போலீஸ் அதிரடி !!

புதுச்சேரியில் பந்த் அறிவித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரனும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 15 அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி இன்று அதிமுக சார்பில் பந்து அறிவிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. டிசம்பர் 30 முதல் 5 நாட்களுக்கு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ… அய்யோ… சேகர்பாபு இப்படி பண்ணுறாரே…. எல்லா சங்கிகளுக்கும் எரியும்… பாஜகவினரை கலாய்த்த உதயநிதி..!!

கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மழை வருகிறதோ இல்லையோ நான் விரைவில் பேசிவிட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் கேட்கிறார்கள்.. அது என்ன திராவிட மாடல் ஆட்சி ? நம்முடைய தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் ஆட்சி என்று….  எல்லோரும் கேட்கிறார்கள், அது என்ன திராவிட மாடல் ஆட்சி என்று ? இப்போது இங்கே சொல்கிறேன்… இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார், இதுதான் திராவிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே.! யோகி பாபு வீட்டு விழாவில் அமைச்சர்… போட்டோ போட்டு ட்விட்…!!!

யோகி பாபு வீட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. திரை உலகிற்கு வந்த போது இவர் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் தனது விடாமுயற்சியின் மூலம் காக்கிச்சட்டை, வேதாளம், ரெமோ , சர்க்கார் விஸ்வாசம் என பெரிய பெரிய திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகின்றார். இவர் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி என […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! பொங்கல் டோக்கன் இப்படி தான் இருக்கும்…. வெளியான மாதிரி டோக்கன்…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் பொங்கலுக்கு அரசு கொடுக்க உள்ள பொருட்கள், 1000 ரூபாய்க்கான […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்துக்குள் புகுந்தது கொரோனா…. 2 பேருக்கு பாசிட்டிவ்…!!!

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய், மகள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம் இருவரது மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேர் வந்த விமானத்தில் இருந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கட்சி காரங்களை வெட்டிட்டாங்க; DMKவினர் அடாவடி அதிகமாகிவிட்டது; பொங்கி எழுந்த பாஜக.!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன்,  திமுகவினரின் ரவுடித்தனம் அதிகமாக்கிக் கொண்டு வருவதை நாம் எல்லோருமே நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம். அமைச்சர்களே அடாவடித்தனமாக பேசுவது, பொதுமக்களை அடாவடித்தனமாக பேசுவது எல்லாம் வழக்கமாக இருக்கிறது. பல தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள், பிரியாணி கடையிலிருந்து, மேக்கப் செய்கின்ற அம்மா  அலுவலகம் வரைக்கும் எல்லாரையும் அவர்கள் அராஜகப் போக்கில் அவர்கள் மீது தாக்குவது தொடுப்பது,  சட்டத்தை மீறி செயல்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. திருக்கழுக்குன்றத்தில் எங்களுடைய கட்சியினுடைய நிர்வாகி துரைதனசேகர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: போராட்டம்…. பேருந்து ஓடவில்லை…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. முடி அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு போலீசார் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் அதிமுகவின் முழு அடைப்பு போராட்டத்தால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து […]

Categories
வேலைவாய்ப்பு

1,895 காலி பணியிடங்கள்…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கௌரவ விரிவுரையாளர். காலி பணியிடங்கள்: 1,895 கல்வித் தகுதி: முதுகலை பட்டம், முனைவர் பட்டம், செட் தேர்வுகளில் தேர்ச்சி சம்பளம்: ரூ.20,000 தேர்வு: நேர்முகத் தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி; டிசம்பர் 29 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tngasa.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. திருப்பதியில் ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
Tech

டிசம்பர் 31-க்கு பிறகு இந்த 49 போன்களில் whatsapp இயங்காது…. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

ஒவ்வொரு வருடமும் whatsapp ஒரு சில ஃபோன்களில் தன்னுடைய சேவையை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடமும் சில ஃபோன்களில் whatsapp சேவையை நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. whatsapp செயலியில் வழங்கப்படும் புதிய அம்சங்கள் பழைய ஓஎஸ் கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகலாம் என்பதாலும் சீரான இடைவேளையில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் whatsapp சேவை நிறுத்தப்படும். அதன்படி இந்த வருடம் நிறைவுக்கு வரும் நிலையில் வாட்ஸ்அப் தனது சேவைகளை சில ஆண்ட்ராய்டு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்பவர்களுக்கு மஞ்சப்பை விருது…. ரூ.10,00000, ரூ.5,00000, ரூ.3,00000 பரிசு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக மக்களிடையே நெகிழி பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம் கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் அதற்கு மாற்றாக துணி, காகித பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடித்த மழையில், தண்ணீரும் நிற்கலை… எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  அடித்த மழையில், தண்ணியும் நிற்கவில்லை, எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கவில்லை என்கின்ற அளவில், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்தும் விதமாக….  ஏனென்றால் இதை சொன்னதே நமது முதலமைச்சர் அவர்கள் தான்….  முதலமைச்சராக இருக்கின்ற நானோ, என்னுடைய அமைச்சர்களோ, வணக்கத்திற்குரிய மேயரோ, மாமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல… மழையில் இந்த தண்ணீர் நிற்க கூடாது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு… 10-ம் தேதி வரை நடைபெறும்… அதிகாரிகள் தகவல்…!!

வேலூரில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் பணிகள் காலியாக இருக்கும் நிலையில் அதை நிரப்புவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதன்படி மாற்றம் வாரியாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் 40 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சென்ற 4-ம் தேதி நடைபெற்றதில் 1762 பேர் விண்ணப்பித்தார்கள். ஆனால் 411 பேர் மட்டுமே தேர்வெழுத வந்தார்கள். இந்த நிலையில் வேலூர் தாலுகா […]

Categories
தேசிய செய்திகள்

அலெர்ட்!… வரும் 31 ஆம் தேதி வரை அங்கு கடும் குளிர் இருக்கும்…. -இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!

நாட்டின் வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. டெல்லியில் நேற்று (டிச.27) கடுங்குளிர் நிலவியதோடு, காலை வேளையில் மிகுந்த பனிமூட்டமும் காணப்பட்டது. அத்துடன் டெல்லியில் ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 -7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. இதன் காரணமாக உறைய வைக்கும் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான், […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி…. இது இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனை தொடர்ந்து திருப்பதியில் 10 இடங்களில் 100 கவுண்டர்கள் அமைத்து ஐந்து லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. அதனைப் போலவே நாட்டில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மருந்து ஆலையில் திடீர் தீ விபத்து…. காரணம் என்ன?…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பெரும் சோகம்….!!!!!

ஆந்திரப்பிரதேசம் அனகாபல்லி மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டிக்குள் தனியாருக்கு சொந்தமான மருந்து ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் யூனிட் 3ல் கடந்த 26 ஆம் தேதி தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அலுவலர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST IN: இன்று முழு அடைப்பு…. அதிமுக முக்கிய புள்ளி கைது…. காலையிலேயே சம்பவம்….!!!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு போலீசார் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“ஆதார் போன்று மக்கள் ஐடி விரைவில் அறிமுகம்”… தமிழக அரசு திட்டம்…!!!!!

ஆதார் கார்டை போன்று விரைவில் மக்கள் ஐடி அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆதார் கார்டு எப்படியோ அதுபோல தமிழகத்தில் வசித்து வரும் மக்களுக்கு தற்போது மக்கள் ஐடி எனும் ஒரு கார்டை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருவாய் கல்வி, முதல்வர் காப்பீட்டு திட்டம், பொது விநியோகம், கருவூலம், சுகாதாரம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு துறைகளிடம் உள்ள தகவல்களை வைத்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: உயரும் பெட்ரோல் டீசல் விலை…? வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

ரஷ்யா  உலக நாடுகளுக்கு பயம் காட்டும் விதமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது  கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையானது 2.94 டாலர்கள் உயர்ந்து $83.72-ஆக விற்பனை ஆகி வருகிறது. கடந்த மாதம் பெட்ரோல் விலை 80 டாலர்களை நெருங்கிய நிலையில், ரஷ்யாவின் அறிவிப்பால் மீண்டும் உயரத்தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என […]

Categories
தூத்துக்குடி

தூத்துக்குடி உணவு நிறுவனங்கள் கவனத்திற்கு…! பதிவுச் சான்று புதுப்பிக்க 31-ம் தேதியே கடைசி… அதிகாரி தகவல்..!!!

உணவு நிறுவனங்கள் பதிவு சான்றை புதுப்பிக்க 31-ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் பெயர் பலகைகளை தமிழில் கட்டாயமாக வைக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் எழுத்துக்களின் அளவு 5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மேலும் தமிழ் மொழி முதலிலும் ஆங்கிலம் அடுத்ததாகவும் பிற மொழி அதற்கு அடுத்ததாகவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆவேசமான CVS…. அறிவுறுத்திய EPS….  காரசார விவாதமும் – கண்டிப்பும்!! 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் சிலர் ஓபிஎஸ்,  சசிகலா,  டிடிவி தினகரன் தரப்பிலிருந்து மீண்டும் அதிமுகவிற்கு வருவோரை சேர்த்துக் கொள்ளவோ, அவர்களுக்கு பொறுப்பு வழங்குவோ கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்தால் தான் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியும். அதிமுகவை பலப்படுத்த முடியுமென […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அமுலாகும் ஊரடங்கு? பிரதமர் அவசர ஆலோசனை…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

உலகம் முழுவதும் பி எஃப் 7 வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் ஏழு நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக youtube சேனல் ஒன்றில் செய்தி பரவியது. இதற்காக மோடி அரசு அவசர ஆலோசனை நடத்தி வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த செய்தி உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் கூறப்படும் செய்தி வதந்தி என்றும் அரசு அதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் விமானங்களை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்…. இடி, மின்னலுடன் மழை வரப்போகுது…. இந்த மாவட்ட மக்களே ALERT…!!!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவுக்கு அமோக வெற்றி”…. 25 எம்பிக்களுடன் டெல்லி செல்வது உறுதியென அண்ணாமலை ஆருடம்…!!!!

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அகில இந்திய தேசிய தலைவர் ஜே.பி நாட்டா நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். அந்த வகையில் முதன்முறையாக கோவை மற்றும் நீலகிரியில் இருந்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்திலிருந்து நடைப்பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜே.பி நட்டா கோவை மற்றும் நீலகிரியில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் ஜேபி நட்டாவின் சுற்றுப்பயணம் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிறது MAKKAL ID எண்…. இனி இது மட்டும் போதும்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அரசின் எந்த ஒரு சலுகையை பெற வேண்டும் என்றாலும் இந்திய குடிமகன் என்று அடையாளத்தை குறிக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லாத என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசே புதிய எண் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எண் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு […]

Categories
உலக செய்திகள்

அடக்கொடுமையே…!! பேரழிவை ஏற்படுத்தும் பனிப்பொழிவு….. 17 பேர் உயிரிழப்பு…!!!

ஜப்பானில் பனிப்பொழிவு இயல்பை விட மூன்று மடங்கு அதிகமானதால், 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடக்கு கடற்கரையின் நிலைமை இன்னும் நிலைமை மோசமாக உள்ளது. பல நகரங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய தீவு ஒன்றில், மின் நிலையம் அழிந்ததால், 20,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. வீடுகளில் மின்சாரம், ஹீட்டர் போன்றவை செயல்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகள் மற்றும் பாலங்களில் அடி அடியில் பனி குவிந்துள்ளது. இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சவுதி அரேபியாவில் உள்ள எனது கணவரின் உடலை வாங்கித் தாங்க”… மனைவி ஆட்சியரிடம் மனு..!!!

சவுதி அரேபியாவில் வேலை செய்த தனது கணவரின் உடலை மீட்டு தர கோரி மனைவி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு சாமி நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரின் மனைவி ஜெயமாரி முள்ளக்காட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் ஜெயமாரிக்கு தனது கணவர் இறந்து விட்டதாக தகவல் வந்திருக்கின்றது. ஆனால் அவரின் உடல் அனுப்பி வைப்பது பற்றி எந்த விதமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு… 100 படுகைகளுடன் தயார்..!!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு குறித்து அரசு மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் கூறியுள்ளதாவது, கொரோனா பாதிப்பு தற்போது இல்லை. […]

Categories
உலக செய்திகள்

102 பிள்ளைகள் பெற்றவர் எடுத்த திடீர் முடிவு…. ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சிப்பா…!!!!

உகாண்டா நாட்டை சேர்ந்தவர் மூசா. 61 வயதாகும் இவர் பல திருமணங்கள் செய்து பல பிள்ளைகளை பெற்றுள்ளார். இந்நிலையில் 12 மனைவிகள் மற்றும் 102 பிள்ளைகளை கொண்ட உகாண்டா நாட்டு மூசா ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறார். அதாவது குடும்பத்தை கவனித்துக்கொள்ள சரியான வருமானம். இல்லாததால் அவர் தன் மனைவிகளை கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள சொல்ளியுள்ளாராம். 67 வயதாகும் மூசாவுக்கு 102 பிள்ளைகளும், 568 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு 6 வயது முதல் 51 வயது வரை பிள்ளைகள் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… ஒரு தலைமையாசிரியர் இப்படியா நடந்துக்கணும்?… படிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சராங்கர்-பிலாய்கர் மாவட்டத்திலுள்ள சரியா எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கஜேந்திர பிரசாத் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது உறவினர்களிடம் தெரிவித்ததை அடுத்து தலைமை ஆசிரியரை கிராமத்தினர் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தது வந்து, பள்ளியில் பதுங்கி இருந்த தலைமையாசிரியரை மீட்டு காவல்துறை வாகனத்துக்குள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும்…. அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

TNPSC சூப்பர் அறிவிப்பு…. செம மகிழ்ச்சியில் குரூப் 4 தேர்வர்கள்…. கூடுதலாக 2,500 பணியிடம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு!!

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில,  இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேற்று கொரோனா மிரட்டல்: கட்டுப்பாடு வருகிறது?…. புதிய அலெர்ட்…..!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பைக்கில் தென்காசியை சுற்றிய அஜித்”… சோசியல் மீடியாவில் உலா.. வீடியோ வைரல்..!!!

நடிகர் அஜித் தற்போது தென்காசி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நாங்க என்.ஐ.ஏ அதிகாரிகள்”… வியாபாரிகளிடம் நடித்து 30 லட்சம் கொள்ளை… வழக்கில் திடீர் திருப்பம்..!!!!

செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாலிக், அப்துல்லா, செல்லா, சித்திக் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னையில் உள்ள மலையப்பன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருக்கும் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற 13ஆம் தேதி மர்ம கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து இவர்களின் வீடு மற்றும் கடமைகளில் சோதனை மேற்கொண்டு அங்கே இருந்த 30 லட்சத்தை கொள்ளையடித்து சென்று […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை – தமிழக அரசு ஏமாற்றம் : மத்திய அரசு முடிவால் பரபரப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளின் நோடல் ஏஜென்சியாக மத்திய அரசு செயல்படுவதால் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநில அரசும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது. ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த மழை… 2 ஏக்கர் பரப்பளவு கரும்புகள் சேதம்… விவசாயி கவலை..!!!

சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் இரண்டு ஏக்கர் அளவில் கரும்புகள் சாய்ந்து சேதம் அடைந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் சென்ற இரண்டு நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனிடையே சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பந்தம் பாளையம் பகுதியில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சிறிய மரக்கிளைகள் உடைந்து […]

Categories

Tech |