ராட்சத அலையில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆண்டவர் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் இரும்பு தகடால் ஆன கூடாரம் அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களில் சுமார் 25 பேர் ராமகிருஷ்ண நகரில் இருக்கும் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளார்கள். இதில் எட்டு பேர் கடலில் இறங்கி குளித்துள்ளார்கள். எட்டு பேரும் அலையில் சிக்கினர். இதில் நான்கு பேர் தப்பித்து கரை வந்தார்கள். […]
புதுச்சேரியில் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. BF 7 எனப்படும் புதியவகை உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட -19 ஒமிக்கிரான் BF. 7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை […]
சீனாவில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் 70 பேரை பரிசோதனை செய்ய மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமான மூலம் வந்த தாய் – மகள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகி இருக்கிறது. தற்போது இவர்கள் இருவருமே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கே சுகாதாரத் துறை சார்பில் அவர்களுக்கு […]
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்க இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வருகிற டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும். அதேபோல் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி டோக்கன் விநியோகம் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் நகர் பகுதிகளில் ஒரு நாளைக்கு 300 அட்டைதாரர்களுக்கும், […]
டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு […]
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரோய வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும் நாளாக இருக்கும். புதிய சாதனைகள் உருவாக கூடும். பணவரவு முன்னேற்றத்தைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். கலைத்துறையில் வாய்ப்புகள் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். வளர்ச்சிப்பணி சீராக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் தெளிவு வேண்டும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் நிலைமையை புரிந்து பொறுமையுடன் இருக்க வேண்டும். காதல் இன்று […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அனைவரிடமும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்கக்கூடும். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறக் கூடும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடும். கண்களில் பாதிப்புகள் ஏற்பட போடும். கவனமாக இருக்க வேண்டும். மனை, வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் முயற்சிகள் வெற்றி […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் மகத்துவம் உண்டாகும். கலகலப்பான சூழல் ஏற்படும். வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படும். வட்டாரத்தொடர்பு விரிவடையும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மனதில் தைரியம் உண்டாகும். துணிச்சலுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாரைப்பற்றியும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தினரை புரிந்து நடக்க […]
தனுசு ராசி அன்பர்களே..! பொதுவாழ்க்கையில் புகழ் கூடும் நாளாக இருக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனதிற்குள் கவலை இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயலில் திருப்தி இருக்கும். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவில் கவனம் தேவை. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய […]
விருச்சிகம் ராசி அன்பர்களே, முன் எச்சரிக்கையுடன் எந்தவொரு செயலையும் செய்ய வேண்டும். தொழில் வியாபாரம் சுமூகமாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். தொழிலில் கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். கலைஞர்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்தடையும். நன்மைகள் ஏற்படக்கூடும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். எண்ணற்ற மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழக்கூடும். மனதினை ஒருநிலைப் படுத்தி கொள்ள வேண்டும். […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று அவசரமாக சில பணிகளை செய்ய வேண்டியது இருக்கும். சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு கூடிய முயற்சி தேவைப்படும். சேமித்து வைத்திருந்த பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் பொறுமையாக சென்று வாருங்கள். துணிச்சலான சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நன்மைகள் பெறுவீர்கள். மனதில் உற்சாகம் ஏற்படும். எதிர்பாராத வகையில் பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். பெண்கள் இன்று தேவை […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சீராக இருக்கும். புத்தாடை, ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நேசம் அதிகரிக்கும். தொழில் வளமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். முன்னேற்றம் உங்களைத் தேடிவரக்கூடும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல ஆதரவும் உண்டாகும். மன மகிழ்ச்சியளிக்கும். இன்று நினைத்ததை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத இடமாற்றங்கள் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வந்துச்சேரும். இன்று ருசியான உணவு […]
சிம்மம் ராசி அன்பர்களே…! சிறப்பான செயல்கள் மூலம் முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் கண்டிப்பாக பூர்த்தியாகும். குடும்பத்தில் அதிக பாசம் காட்டுவீர்கள். தடைகளை தகர்த்தெறிய பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் புதிய சாதனை உருவாகும். உடல் ஆரோக்கியம் வளம் பெறக்கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய சூழல் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெகு நாட்களாக நடைபெற்ற காரியம் இனிமையாக நடந்து முடியும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சாதகமான நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியம் இன்று […]
கடகம் ராசி அன்பர்களே…! செய்கின்ற செயல்களில் தடுமாற்றம் இருக்கும். குடும்பத்தில் நீங்கள் அன்பு பாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும். சந்தேக பார்வை இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணி புரிய வேண்டும். எதிர்பார்த்த அளவு பண வரவு இருக்கக்கூடும். புத்திரரை கண்டிப்பதில் இதமான அணுகுமுறை இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேச வேண்டும். பெண்களுக்கு செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். மன நிம்மதி […]
மிதுனம் ராசி அன்பர்களே…! உங்கள் செயல்களில் மதிநுட்பத்துடன் எதிலும் செயல்படுவீர்கள். மதிநுட்பத்திரன் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெருகும். பணம் வருமானம் கிடைக்கும். வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்குவீர்கள். மனசுக்குள் நினைத்த விஷயங்களை அனைத்தும் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவாகரத்தில் அனுகூலம் உண்டாகும். உத்தியோக முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவி கிடைக்கக்கூடும். கடன் தொல்லை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். தொழிலில் போட்டிகள் கண்டிப்பாக […]
ரிஷபம் ராசி அன்பர்களே…! உங்கள் அவசியத்தினால் சில தொந்தரவுகள் உண்டாகும். மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் உண்டாகும். உங்கள் மனதை புரிந்து கொள்ள மாறுபட்ட செயல்கள் இருக்கும். நண்பரின் ஆலோசனை கண்டிப்பாக நம்பிக்கையை கொடுக்கும். உபயோகத்தில் நிலுவை பணி நிறைவேறக்கூடும். உணவு என்பதில் கட்டுப்பாடு வேண்டும். பொருட்களை மட்டும் இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பிறக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். மனசுக்குள் சஞ்சலம் ஏற்படும். எதிலும் கவனம் அவசியம். […]
மேஷம் ராசி அன்பர்களே…! சொந்த நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உங்களின் வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப் படுவார்கள். கடன் பிரச்சனைகள் தீர்ந்து விடும். வெகு நாட்களாக எதிர்பார்த்த தகவல் நல்ல பதிலை கொடுக்கும். வருமானம் தாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக கிடைக்கும். உடலில் சிறு உபாதை வந்தாலும் உடனே சரி செய்து கொள்வீர்கள். சொந்த நலனில் அதிக அக்கறை எடுத்துக் […]
இன்றைய பஞ்சாங்கம் 28-12-2022, மார்கழி 13, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 08.45 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சதயம் நட்சத்திரம் பகல் 12.46 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் பகல் 12.46 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 28.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வீட்டில் தாராள தன வரவும், சுபிட்சமும் உண்டாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் […]
திசம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 362 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 363 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் மூன்று நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் கிமு 169 – இரண்டு நூற்றாண்டுகள் வெளியார் ஆட்சியின் பின்னரும், ஏழாண்டுகள் கிளர்ச்சியை அடுத்தும், எருசலேம் கோவில் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டதன் அறிகுறியாக மெனோரா விளக்கு எரிக்கப்பட்டது. மெனோரா எட்டு நாட்கள் எரிந்து, யூதர்களின் அனுக்கா என்ற எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியது. 418 – முதலாம் போனிபாசு 42-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 457 – மஜோரியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 893 – ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற பண்டைய நகரம் அழிந்தது. 1065 – இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது. 1308 – சப்பானில் அனசோனோ பேரரசரின் ஆட்சி […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு 70 அடி சாலையில் இருக்கும் குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் கடைக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் காதல் ஜோடிகள் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம். நேற்று ராணிப்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் தனது மகளுடன் கடைக்கு சென்று உலர் பழ வகை ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது முந்திரி தூள்களுடன் புழுக்கள் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் அதன்படி கடைக்கு […]
ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னைக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிக்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பிறகு ரயிலில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இரவு 07.50 மணி முதல் ஒரு மணி நேரமாக நடந்த சோதனையில் வெடிக்குண்டு எதுவும் இல்லை. […]
நாமக்கல் மாவட்டத்திலுள்ள சிவ நாயக்கன்பட்டி பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் நிதி உதவி செய்யுமாறு கேட்டார். அப்போது என்னிடம் பணம் இல்லை என கூறினேன். இதனையடுத்து வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறியதை நம்பி எனது […]
சேலம் மாவட்டத்தில் உள்ள டேனிஷ்பேட்டை உள்கொம்பை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பசு கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த நடராஜன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுவை கயிறு கட்டி பத்திரமாக […]
திருச்சியில் இருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக பாலமுருகன் மெதுவாக சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் அறிவொளி, அசார், யாஸ்மின் ஆகிய 3 பேரும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொம்மாடிமலையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் வைக்கோல் போர் உள்ளது. இந்த வைக்கோல் போரில் மலைப்பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோல் போரில் இருந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனையடுத்து 12 நீளமுள்ள மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எருமாடு பகுதியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் கேரள மாநிலத்தில் உள்ள அம்பலவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து நேற்று மாலை கட்டுமான பணி முடிந்ததும் ஐந்து தொழிலாளர்கள் ஜீப்பில் எருமாடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அம்பலவயல் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐந்து தொழிலாளர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் பி.ஜி அக்னி பாலம் என்ற பெயரில் ஆனந்தன், தனசேகரன் ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் அமுதா என்பவர் உறுப்பினராக சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளார். மேலும் தனசேகர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி அமுதா 20 பேரை சேர்த்து விட்டு பணம் கட்ட வைத்ததாக தெரிகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு வரை 1 3/4 கோடி சீட்டு பணம் கட்டியதாகவும், நிதி நிறுவனத்தினர் குறிப்பிட்ட காலம் முடிந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சொகுசு கார் வேகமாக சென்றது. அந்த காரில் இருந்த 5 வாலிபர்களும் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அச்சத்தில் 5 வாலிபர்களும் போலீசுக்கு பயந்து காரை அங்கேயே விட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜடையம்பாளையம் பகுதியில் விவசாயியான முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(55) கடந்த 21-ஆம் தேதி வீட்டில் கழுத்து அறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் இருந்த நகைகளும் காணாமல் போனது. இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற கல்லூரி மாணவனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒசட்டி கிராமத்திற்குள் நுழைந்து நெற்பயிர்களை நாசப்படுத்தியது. இதனை அறிந்த கிராம மக்கள் டார்ச் லைட் அடித்தும், சத்தம் போட்டும், தீப்பந்தம் கொளுத்தியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். சுமார் 1 மணி நேரமாக யானை பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒற்றை காட்டு யானை […]
ராஷ்மிகா ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா […]
சீனாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் திறன் குறைவாக இருந்த போதிலும் பிற தடுப்பூசிகளை சீனா பயன்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த நாடு வேக்சின்கள் பக்கம் திரும்பி உள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தை விநியோகம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் சீனா கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கூகுளை பயன்படுத்தி தனக்கு தேவையானவற்றை தேடி பெறுகின்றனர். அவ்வாறு அதிகம் தேடப்படும் பட்டியலை வருடம் தோறும் Year in search என்ற பெயரில் google நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான Year in search பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகளில் IPL முதலிடத்தில் உள்ளது. IPLன் தொடக்க […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெகனூர் அரசு உயர்நிலை பள்ளியில் வேலை பார்க்கும் 13 ஆசிரியர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு மூணாறுக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தை கடந்து வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமன், சரவணன், சந்திரலேகா, இந்திரா உட்பட 11 ஆசிரியர்கள் […]
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் பாகிஸ்தானுக்கு சொந்தமான மூன்று தூதராக கட்டிடங்கள் அமைந்துள்ளது. அதில் வாஷிங்டன் வடகிழக்கு சர்வதேச கோர்ட்டுக்கு அருகே அமைந்துள்ள கட்டிடத்திலும், இதே போல் வாஷிங்டனின் மாகாணம் மாஸசூசெட்ஸ் அவின்யூவில் உள்ள ஒரு கட்டிடத்திலும் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த கட்டிடம் செயல்பாட்டில் இல்லை இதற்கிடையே வாஷிங்டனின் வடமேற்கில் ஆர் ஸ்ட்ரீட் பகுதியில் 1950 -ஆம் வருடம் முதல் 2000 வருடம் வரை பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு இந்த கட்டிடத்தில் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவில் கண்ணதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்று வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென கண்ணதாசன் மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் கண்ணதாசனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கண்ணதாசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்துக்கு அடியில் சிக்கி யசோதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் பகுதியில் ரம்ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவரது மருமகன் இம்ரான் என்பவரும் தள்ளு வண்டியில் மாட்டு இறைச்சி வருவல் கடை நடத்தி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அண்ணன் தம்பிகளான சாதிக் பாஷா, முஸ்தபா ஆகிய இருவரும் இம்ரானிடம் வறுவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் முஸ்தபா கத்தியால் ரம்ஜான் மற்றும் இம்ரானை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இருவரும் தற்போது […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது 78 வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாத நபர் அசிம் என ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். இவர் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொருவரையாக டார்கெட் செய்து சண்டையிட்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் காஜல் பசுபதி அசீம் குறித்து […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது 78 வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வார நாமினேஷனில் கதிரவன், ரட்சிதா, மைனா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் யாரோ ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் நன்றாக விளையாடி வந்த தனலட்சுமி எலிமினேஷன் செய்யப்பட்டது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவருக்கு ஆதரவாக ‘சேவ் […]
சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருப்பதிக தகவல் வெளியாகி இருக்கின்றது. சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி உயிரிழந்தார். பிரபல இந்திய நடிகரான சுஷாந்த் சிங் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸின் “கிஸ் தேஷ் மே […]
சீனாவில் இருந்த 2 பேருக்கு கொரோனா தோற்று உறுதி ஆகி உள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் வந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 2பேருக்கும் எந்தவகை கொரோனா என மாதிரி ஆய்வுக்கு பிறகே என சொல்லப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவு பனிப்பொழிவை சந்தித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை புத்தாண்டு பண்டிகைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இது போன்ற கடுமையான பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் பனி பொலிவுடன் சேர்ந்து பனிபுயலும் வீசி வருகிறது. இந்நிலையில் நியூயார்க்கின் சில பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 23 […]
பல வருடங்களாக மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77). கடந்த 2020 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இதில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியை துண்டியது, அலுவலக […]
அருவா சண்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் மிகவும் வருத்தத்துடன் பேசி உள்ளார். அருவா சண்ட திரைப்படத்தை ஒயிட் ஸ்கிரீன் புரொடக்சன் சார்பாக வி.ராஜா தயாரிக்கின்றார். மேலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சிலந்தி, ரணதந்த்ரா உள்ளிட்டோர் நடிக்க ஆதிராஜன் இயக்கியிருக்கின்றார். இந்த படம் வருகின்ற 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தயாரிப்பாளரும் ஹீரோவுமான ராஜா கூறியுள்ளதாவது, இந்த திரைப்படத்தில் நான் நிறைய கற்றுக் […]
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே மீது ‘ஸ்பைடர்கேம்’ மோதியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச […]
ஆன்லைன் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என பல்வேறு தரப்பினர் கருத்துக்களும், பல்வேறு புகார்களும் அளித்து வருகின்றனர். இதுபோன்ற புகார்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ரம்மியில் அதிகமானோர் பணத்தை இழந்து தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளையும் நாம் பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் மாநில அரசாங்கங்கள் இதனை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கையை எடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசாங்கம் […]
மலையாள நடிகைகளில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் சில படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். இவர் தேவராட்டம் படத்தில் நடித்த போது கௌதம் கார்த்திக்கை காதலித்தார். சமீபத்தில் இவர்களின் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார். அதன்படி 2022 ஆம் ஆண்டு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்தது. இந்த வருடம் முழுவதும் நான் கற்றுக் கொண்டிருந்தேன். உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால் வேறு […]
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் நரேன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன்பிறகு தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நரேன் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் நரேன் பிரபல மலையாள தொகுப்பாளினி மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 14 வயதில் தன்மையா என்ற […]