Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகதேசி…. இன்று 5 மணி நேரம் சேவை ரத்து…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திருமலையில் உள்ள வைகுண்ட நுழைவு வாயில் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாடொன்றுக்கு 2000 பேர் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த வைகுண்ட நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்படும். இதற்காக இன்று டிசம்பர் 27ஆம் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! மக்களே “இந்த சேமிப்பு கணக்கை உடனே தொடங்குங்கள்”…. சலுகைகளை வாரி வழங்கும் போஸ்ட் ஆபீஸ்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தபால் நிறுவனம் மக்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் உள்ள தபால் நிறுவனம்  புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அதிக அளவில் மக்கள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். அதேபோல் தற்போது தபால் துறை வங்கி  Indian Post payments Bank, premium savings account ஆகிய சேவை வழங்குகிறது. இந்த பிரீமியம் சேமிப்பு மூலம் நீண்ட காலம் பணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…! திருப்பதியில் இன்று இது ரத்து…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் எனப்படும் விஐபி தரிசனம் இன்று ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு ஜன.2ல் நடைபெற உள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை 6 மணிக்கு துவங்கி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விதிமீறிய புதிய கட்டிடங்களுக்கு சீல்….. அமைச்சர் எச்சரிக்கை….!!!

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்தார். புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய கட்டுமானங்கலில் விதிமீறல்கள் நடந்தால் கடந்த காலங்களை போல அனுமதிக்கப்பட மாட்டாது. அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்டதிட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும். கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து Completion சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.டி.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம்… இன்று முதல் ஸ்பெஷல் வட்டி…!!!!!

ஐ.டி.பி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இதில் ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிகபட்சமாக 700 நாட்களுக்கு 7.60 % வட்டி வழங்குகிறது. ஐ.டி.பி.ஐ வங்கி இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் போக மற்ற  திட்டங்களில் குறைந்தபட்சம் 3 சதவீதம் முதல் அதிகபட்சம் 6.25% வரை வட்டி வழங்குகிறது. அதேபோல் சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50 சதவீத முதல் அதிகபட்சமாக 7% வரை வட்டி வழங்கப்படுகிறது. தற்போதைய வட்டி […]

Categories
மாநில செய்திகள்

நேரம் குறிச்சாச்சி…! 7.20க்குள் 6 மாவட்டங்களில்…. மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரளவு மேகமூட்டம், லேசான, முதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்லது. இந்நிலையில் 7.20க்குள் 6 மாவட்டங்களில் மழை இன்று காலை 7.20 மணிக்குள் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் மிதமானமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் டிச.29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமானமழை பெய்யக்கூடும். டிச.30 ஆம் தேதி தமிழ்நாடு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாவீரன் கதை லீக்…. சிவகார்த்திகேயன் எந்த கேரக்டர்ல நடிக்கிறார் தெரியுமா..?

மாவீரன் திரைப்படத்தின் கதை லீக் ஆகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது மண்டேலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! நியூர்க்கு காத்திருக்கும் விருந்து… ஆனா அஜித் இல்லையே… வெளியான துணிவு பட அப்டேட்…!!!

துணிவு திரைப்படத்தின் ப்ரோமோஷன் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா […]

Categories
மாநில செய்திகள்

இனி இதற்கு காத்திருக்க வேண்டாம்…! 1 மாதத்திற்குள் வழங்க முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அது வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்காமல், உடனே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தெரிவித்துள்ளார். மேலும், சான்றிதழ்கள் தரப்பட்ட விவரங்களை உடனுக்குடன் தகவல் பலகையில் பதிவேற்றம் செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல”… இனிமே இந்த 2 கேள்விய கேட்காதீங்க… திரிஷா ஓபன் டாக்..!!!

அரசியல் குறித்து எழுந்த வதந்திக்கு திரிஷா விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்திருக்கின்றார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார்.  இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர். மேலும் படத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மிரட்டும் Corona: நாடு முழுவதும் இன்று Emergency ஒத்திகை…!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் bf.7 கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தலைகாட்டி விட்டது. இதையடுத்து, நாட்டில் மீண்டும் கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அந்தவகையில், நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் இன்று அவசரகால ஒத்திகை நடக்கிறது. மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில்இந்த ஒத்திகை நடக்கிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இன்று முதல் உங்க வீடு வீடாக வரும்…. மறக்காம வாங்கிக்கோங்க….!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே இன்று முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

25.11.2016இல் OK சொன்ன அம்மா…. ஏன் சசிகலா செய்யல..? சசி மீது ஜெயக்குமார் காட்டம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில்,  ரிப்போர்ட் தெளிவா இருக்கு..  அதாவது 25.11.2016 அந்த தேதியில்…  அம்மா, திருமதி சசிகலா, அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனையின்  மருத்துவர். அதுக்கு முன்னாடி GAC கார்டியோ ஆஞ்சியோகிராம் பண்ணலாம்னு ஒரு டிஸ்கஷன் வச்சிட்டு, அந்த டிஸ்கஷனின் அடிப்படையில் அம்மா கிட்ட போறாங்க. இந்த மாதிரி GAC  பண்ணலாம்னு. அம்மாவும் ஒத்துக்கிறாங்க.இது விசாரணை ஆணைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று உங்கள் பொருளாதாரம் சீராக இருக்கும். காரியங்கள் கைக்கூடி முன்னேற்றத்தை ஏற்படுத்தும். முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கவனமுடன் செயல்படுவது மிக நல்லது. எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தெளிவான சிந்தனை மேலோங்கும். தெளிவான சிந்தனைகளுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடி வரக்கூடும். இன்று பங்குச்சந்தையில் உள்ளவர்கள் லாபம் ஈட்ட முடியும். பெண்கள் வெளியிடங்களுக்கு சென்று வரும் போது கவனம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! கவனம் தேவை..! வெற்றி கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை சாதகமாக முடியும். கணவனுக்கு மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை கொடுக்கும். பயணங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எச்சரிக்கையாக யோசித்து செயல்பட வேண்டும். சந்தோச வாய்ப்புகள் வரக்கூடும். இறைவனுக்காக சிறு தொகையை செலவிடுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நிதிநிலை சிறப்பாக இருக்கும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே..! குடும்ப பிரச்சனைகளை பிறரிடம் கூற வேண்டாம். பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவு ஓரளவு உண்டாகும். மனம் தைரியமாக இருக்கும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நிதி நிலைமையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை தவிர்த்து விட்டால் நல்லது. இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு வேண்டும். சரியான நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! கட்டுப்பாடுகள் இருக்கும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிரிகளும் விலகிச்செல்வார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணியை விரைந்து முடிப்பீர்கள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பூர்விக சொத்துக்களில் பிரச்சனைகள் குறைந்து லாபம் கொடுக்கும். அடுத்தவர்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! எதிர்ப்புகள் குறையும்.. ! நன்மைகள் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும்.  எதிரிகள் விலகிச் செல்வார்கள். கோரிக்கைகள் நிறைவேறும். மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழக் கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். விருப்பங்களும் நிறைவேறும். இஷ்ட தெய்வ வழிபாட்டினால் பெருமை கொள்ளும் நாளாக இருக்கும். திடீர் பயணத்தால் நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களின் வருகை இருக்கும். பேச்சுத் திறமையால் காரியங்களை சாதிப்பீர்கள். பாராட்டுகள் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிலம் மற்றும் வீடு மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திட்டங்கள் நிறைவேறும்..! நிதானம் தேவை..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று நீங்கள் எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். எண்ணங்கள் நிறைவேறும். அடுத்தவர்களுக்கு உதவி கரம் நீட்டுவீர்கள். எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நிலுவை பணம் வசூலாகும். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மணமகிழ்ச்சி அடைவீர். பெண்களுக்கு ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும். எண்ணற்ற மாற்றங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நிம்மதி ஏற்படும்…! பண தேவை ஏற்படும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! மனமகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். எதையும் நீங்கள் யோசித்து செயல்படுத்த வேண்டும். எதையும் அவசரத்தில் முடிவெடுக்க கூடாது. மாற்றங்கள் கண்டிப்பாக நிகழக்கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உண்டாகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மீண்டும் மேலோங்க கூடும். புகழ்மிக்கவர்களை சந்திக்க கூடும். திருப்தி தரும் வேலையில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல் வாங்கல் ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மனம் விட்டு பேசும் முடிவுகள் அனைத்தும் நல்லதை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! அறிவுத்திறன் அதிகரிக்கும்…! பொறுப்புகள் மீண்டும் வரும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! பொறுப்புகள் வந்து சேரும் நாளாக இருக்கும். புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இடமாற்றம் கொஞ்சம் திருப்தியை அளிக்காது. மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடம் திரும்பி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதி வாய்ப்புகளும் உண்டாகும். அறிவுத்திறன் இன்று அதிகரிக்கக்கூடும். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகிவிடும். முடிந்த அளவு எதையும் யோசித்து செயல்படுத்த வேண்டும். தயவு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பொறுமை அவசியம்…! பாதுகாப்பு வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். பாதியில் நின்ற வேலைகளை கண்டிப்பாக முடிக்க முடியும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எதையும் யோசித்து செயல்படுத்த வேண்டும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் என்று கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பணிகளை புரிந்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வெளிவட்டார தொடர்பு உண்டாகும்…! வாக்கு காப்பாற்றுவீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள். எண்ணற்ற மாற்றங்களும் ஏற்றங்களும் இன்று நடக்கும். வெளிவட்டாரத்தில் நல்ல பெயர் உண்டாகும். சுமுகமான உறவு உண்டாகும். வாக்கை அனைத்தும் காப்பாற்றி விடுவீர்கள். ஆபரண சேர்க்கை உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற எண்ணங்களை குறைக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் எப்பொழுதும் வாழவைக்கும். உடல் ஆரோக்கியம் இன்று வளம் பெறக்கூடும். லாபம் சீராக இருக்கக்கூடும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அமைதி நிலவும்…! நன்மை உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் நன்மைகள் காண வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அரசு வழி சலுகைகள் எதிர்பார்த்த படி கிடைக்கும். இன்று வேலை பளு கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலமாக மணமகழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகி செல்லும. பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகிவிடும். தேவையான பண உதவி கிட்டும். சுவாசக் கோளாறு கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! சோர்வு நீங்கும்…! நன்மைகள் உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு இன்று கிடைக்கும். சிறிது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உள்ளத்தை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. எதிர்பாராத நன்மைகள் கண்டிப்பாக வரும். வாழ்க்கை துணையின் மூலம் இன்று முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு முக்கியம். உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (27-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 27-12-2022, மார்கழி 12, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி இரவு 10.53 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 02.27 வரை பின்பு சதயம். சித்தயோகம் பகல் 02.27 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  27.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அமோகமாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 27…!!

திசம்பர் 27  கிரிகோரியன் ஆண்டின் 361 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 362 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் நான்கு நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 36 – பிரிந்து சென்ற செங்சியா பேரரசை கைப்பற்றி இரண்டு நாட்களில் அதன் தலைநகர் செங்டூவைச் சூறியாடுமாறு ஆன் சீனத் தளபதி தனது படைகளுக்கு உத்தரவிட்டான்.537 – துருக்கியின் கிறித்தவப் பெருங்கோயில் ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது. 1703 – இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது. 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் பெரும்பாய்க்கப்பல் கரொலைனா அழிக்கப்பட்டது. 1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார். 1836 – இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிம்மதியா தூங்க முடியாது… அம்மா ஆவி சும்மா விடாது…. பகீர் கிளப்பிய ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில்,  ரிப்போர்ட் தெளிவா இருக்கு..  அதாவது 25.11.2016 அந்த தேதியில்…  அம்மா, திருமதி சசிகலா, அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனையின்  மருத்துவர். அதுக்கு முன்னாடி GAC கார்டியோ ஆஞ்சியோகிராம் பண்ணலாம்னு ஒரு டிஸ்கஷன் வச்சிட்டு, அந்த டிஸ்கஷனின் அடிப்படையில் அம்மா கிட்ட போறாங்க. இந்த மாதிரி GAC  பண்ணலாம்னு. அம்மாவும் ஒத்துக்கிறாங்க.இது விசாரணை ஆணைய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..!! அந்தரத்தில் தொங்கிய வேன்… பெரும் பரபரப்பு…!!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பங்கஜ் காசன் நீலம்முரி என்பவரின் மனைவி உஷா. இவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தோட்டங்களில் முந்திரி சாகுபடி குறித்து பார்வையிட முடிவு செய்து நேற்று 15 பேருடன் வேனில் தேனீக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது போடிமெட்டு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இந்நிலையில் வேனில் இருந்த அனைவரும் காப்பாற்றுங்கள் என […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வயலுக்குள் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வல்லவிளை பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் காரில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் வெங்குளம்கரை பகுதியில் இருக்கும் அபாயகரமான வளைவில் அதிவேகமாக சென்றனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதி வயலுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் 4 வாலிபர்களும் உயிர் தப்பினர். பின்னர் அவர்களை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய காரை மீட்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கூட்டுறவு கடன் சங்க தலைவர் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செங்கழுநீர் பள்ளம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிள்ளையார் தாங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சேகர், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

50 மாற்றுத்திறனாளிகளுக்கு…. பிரத்யேக செயலியுடன் கூடிய செல்போன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதல்வரின் முகவரி துறை சார்பில் சிறப்பு குறை தீர்வு வார விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 50 மாற்று திறனாளிகளுக்கு 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிரத்யேக செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ரகளை செய்த பள்ளி மாணவர்கள்…. அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஏராளமானவர்கள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று இரவு பள்ளி மாணவர்கள் இரவில் மது குடித்துவிட்டு மைதானத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். மேலும் திடீரென பள்ளி மாணவர்கள் ரகளை செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து பேசி உள்ளனர். இதனையடுத்து பெற்றோரை வரவழைத்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாக கூறிய டாக்டர்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பனந்தோப்பு பகுதியில் கம்பராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக ஆசனவாயிலில் உபாதை இருந்துள்ளது. இதனால் கம்பராயன் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை சென்றுள்ளார். அங்கு கம்பராயனை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு எச்.ஐ.வி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு மன உளைச்சலில் இருந்த கம்பராயன் தனது வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் கம்பராயனின் வீட்டிற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அந்த” பழக்கம் இருக்க கூடாது…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமசிவம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பரமசிவத்தை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பரமசிவம் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கன் பாலம் பகுதியில் நாச்சியம்மன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி முக்கன்பாலம் பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் மூதாட்டி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புறா பிடிப்பதற்காக சென்ற நண்பர்கள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சதீஸ், ராஜேஷ் குமார் ஆகியோருடன் புறா பிடிப்பதற்காக பைத்தம்பாறை கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு மரத்தில் இருந்த புறாவை பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக ராஜா தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்பலக்காரனூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது கருங்குளம் பிரிவு சாலை அருகே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கருப்பையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கருப்பையாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற போது…. ரூ. 7 1/2 நகை-பணம் கொள்ளை…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் ஹாஸ்பல் நகரில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உஷா தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேசமணி தனது குடும்பத்தினருடன் அதிகாலை 5 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பிரார்த்தனைக்காக சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு நேசமணியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொடி கம்பத்தை அகற்றிய காண்டிராக்டர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பாளையம் பகுதியில் வீரமலை என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடி கட்டும் காண்டிராக்டர்களிடம் இருந்து சப் காண்ட்ராக்ட் பெற்று கொடிகளை கட்டும் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காரைக்குடியில் நடந்த அரசியல் கட்சி நிகழ்ச்சிக்கு வீரமலை தி.மு.க கொடிகளை கட்டி உள்ளார். நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு 11 மணிக்கு கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஒரு கொடி கம்பம் மின் கம்பியில் உரசியது. இதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடு நனையுதுன்னு ஓணான் அழுக கூடாது: சசிகலாவை விமர்சித்த ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சசிகலா அதிமுகவை ஒருங்கிணைக்க இவங்க யாரு ?   இவங்களும் அண்ணா திமுகவுக்கும் என்ன சம்பந்தம் ? இருக்கு பலமுறை சொல்லிட்டேன்.  இவங்க வேணா டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகிய 3பேர் மட்டும் ஒன்றிணையலாமே தவிர, எங்களை சொல்லவில்லை. ஆடு நனையுதுன்னு ஓணான் அழுக கூடாது. எங்க கட்சியில எந்த பிரச்சனையும் இல்ல. இன்னைக்கு அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஒரு எழுச்சியா கட்சி போய்கிட்டு இருக்க கூடிய நிலையில, சசிகலாவின் கருத்தை […]

Categories
தேசிய செய்திகள்

எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை…? ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள்… பா.ஜ.க எம்.பி சர்ச்சை பேச்சு…!!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வபோது சர்ச்சையை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிகாகோ மாவட்டத்தில் இன்று இந்து ஜெகாரண வேதகி எனும் அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.பி பிரக்யா சிங் தாகூர் கூறியதாவது, உங்கள் வீடுகளில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் விழாவிற்கு சென்ற நண்பர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பெருமாள் கோவில் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது நண்பர் முஸ்தபா என்பவருடன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கேக் வாங்கி கொண்டு மொபட்டில் மல்லசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நைனாம்பட்டி காளியாகோவில் அருகே வளைவில் திரும்பிய போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மொபட் மீது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகனை திட்டிய தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை காளியம்மன் கோவில் தெருவில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் விக்னேஷ் குமார் வீட்டில் இருந்துள்ளார். மேலும் விக்னேஷ் குமார் செலவுக்கு பணம் இல்லாததால் ஒருவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த ஏழுமலை தனது மகனை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் விக்னேஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வரலாறு காணாத புயல்… 32 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாகவே வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் 15 லட்சம் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின் சீர் செய்யும் பணி நடைபெற்றது. மக்கள் கொரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு தயாரான நிலையில் கொண்டாட்டங்களில் மீண்டும் ஈடுபட முடியாமல் திணறினர். இந்த குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனி படர்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனங்களில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. 8 3/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூரில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் 8 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பற்றி எரிந்த 6 கடைகள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. 3 மணி நேர போராட்டம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே தனியாருக்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை நான்கு கடைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் அடுத்தடுத்து 6  கடைகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 43 போர் விமானம்… தைவானை நோக்கி அனுப்பிய பிரபல நாடு…!!!!!!

சீன விமான படையின் 43 விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் தைவான் ஜலசந்தியின் எல்லையை கடந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா தனது ராணுவ நடவடிக்கை உரிமை கோரும் தீவுக்கு அருகே  தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. சீனா தைவானை தன்னுடைய சொந்த பகுதி எனக் கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவனை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சி நடத்தியதாக கூறியுள்ளது. இந்நிலையில் சீனாவின் கோரிக்கைகளை கடுமையாக நிராகரிக்கும் தைவான் சீனா பிராந்திய அமைதியை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 7 முதல் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு…. எந்த மாநிலத்தில் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

 சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவது வழக்கம். அதேபோல் பீகார் மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போது முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் தற்போது பாஜகவில் இருந்து விலகி தானு கட்சி ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரி ஆனார். இந்நிலையில் பீகாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் 7-ஆம்  தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பயந்துகிட்டு ஓடி ஒளியுற ஆளு கிடையாது : சசிகலா

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிமுக என்றாலே மகளிர் என இருந்த நிலையில், […]

Categories

Tech |