Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு அடார் லவ்” பட நடிகைக்கு டும் டும்… அதுவும் பிரபல நடிகருடன்… யார் தெரியுமா..??

பிரபல நடிகைக்கு திருமணம் நடைபெற உள்ளது. சென்ற 3 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில்  வெளியான படம் ‛ஒரு அடார் லவ்’. இத்திரைப்படம் பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி உருவானது. மேலும் இந்தப்படம் தமிழிலும் வெளியானது. இத்திரைப்படத்தில் புருவ அழகி என ரசிகர்களால் கவரப்பட்டவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவரை போலவே இந்த படத்தில் மற்றொரு நடிகை நடித்திருந்தார் நூரின் ஷெரீப். இந்த படத்தின் மூலம் இவருக்கு மலையாளத்தில் நடிக்க சில பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

கேரள மாநிலத்தை சேர்ந்த மீன் வியாபாரி சுஜில் என்பவர் மொத்தமாக மீன்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் மீன் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சுஜில் முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவரது கார் லோயர் பஜார் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சர்வ சாதாரணமாக வரும் காட்டெருமைகள்…. பூங்காவில் அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று பிரையண்ட் பூங்காவுக்கு 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக புகுந்ததை பார்த்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் பூங்காவின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இருப்பதால் காலை மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல்…. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குணாகுகை, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து மயங்கி காதல் ஜோடி…. நடந்தது என்ன…? காட்டு பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலைபுதூரில் கூலி வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரும் மதுரையை உறவினரான 18 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் சிறுமிக்கு 18 வயது நிரம்பிய உடன் திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனின் வீட்டிற்கு சென்றார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமலைபுதூருக்கு சென்று தங்களுடன் வருமாறு அழைத்தனர். அப்போது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினருக்கு இடையே மோதல்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சரிதா என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் காயமடைந்த இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

போடி-தேனி இடையே இறுதி கட்ட ரயில் சோதனை ஓட்டம்… 29-ஆம் தேதி நடைபெறும்…. வெளியான தகவல்….!!!!

ரயில் பாதை  இடையே இறுதி கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. தற்போது மதுரை-போடி அகல ரயில் பாதை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த 2-ஆம்  தேதி என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது என்ஜின்  9 நிமிடம் 20 நொடியில் 15 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தது. மேலும் இந்த ரயில் பாதையில் ரயில்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா? வேறு ஏதும் குறைபாடுகள் இருக்கிறதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அம்மா மரணம்” சசிகலா பெயர் இருக்கு…. நடவடிக்கை எடுங்க… அரசுக்கு ADMK கோரிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கட்சியை பொறுத்தவரை மக்கள் நலன்ல….  எல்லோருடைய நலன்ல   அக்கறை கொண்ட கட்சி. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்ல. ஒரு அரசு செய்கிறதுக்கும்,  கட்சி செய்வதற்கும் வித்தியாசம் இருக்குல்ல.  கட்சி பொருத்தவரைக்கும் ஒரு குறுகிய அளவில் செய்ய முடியும்.  கட்சியால் தமிழ்நாடு முழுவதும் இரண்டு கோடி பேருக்கும் கொடுக்க முடியாது. குறுகிய அளவுல எங்க கட்சிக்காரங்ககிட்ட சொல்லி,  அந்தந்த மாவட்டத்துல, அரசாங்கம் கொடுக்க மறுத்துடுச்சு. நீங் பொங்கலுக்கு கரும்பு கொடுங்கன்னு […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் சும்மா விடுவோமா…. தென்கொரியாவின் எல்லைக்குள் நுழைந்த வடகொரிய போர் விமானங்கள்…. வெளியான தகவல் ….!!!!

வடகொரியாவின் போர்  விமானங்கள் தென்கொரிய  எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை மோதல் பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் வடகொரியா  அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் ஆளில்லாத டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான்  எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனை பார்த்து உஷாரான தென்கொரிய  விமானப்படை போர் விமானங்கள், உளவு  விமானங்கள், ஹெலிகாப்டர்கள்  மூலம் விரைந்து சென்றனர். இதனையடுத்து வடகொரியா ஆளில்லாத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ரொம்ப உயரமா இருப்பதாக விமர்சித்தாங்க”… ஆனா இப்போ… ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்..!!!!

தனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் தற்போது பல திரைப்படங்களில் நடித்த வருகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது உயரம் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், நான் சினிமாவில் நடிக்க வந்த போது எனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்தார்கள். நீ என்ன இவ்வளவு உயரமாக இருக்கின்றாய் என எல்லாரும் வியப்பாக கேட்டார்கள். மேலும் உனது உயரம் தான் உனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவாகரத்து விஷயத்தில் நயன்தாராவை பின்பற்றும் சினேகா…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனையடுத்து திருமணமான 10 ஆண்டுகள் கழித்து சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் வதந்தி பரவியது. சினேகா பல்வேறு புகைப்படத்தை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு..!!

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் குரூப் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 3000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு சி மற்றும் டி பிரிவு பணியாளர், ஆசிரியர்களுக்கு போன அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் டைப்பே அப்படித்தான்..! நான் யாரையுமே திட்டறது இல்ல…. அறிவுபூர்வமா தான் பேசுவேன்… சசிகலா சுளீர் பதில் !!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர்,  என்னை பொறுத்த வரைக்கும் […]

Categories
உலக செய்திகள்

OMG: நோயுடன் போராடும் ஜாம்பவான் பீலே…. மருத்துவமனையில் குவிந்த குடும்பத்தினர்…. ஏன் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே  உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் கால்பந்து ஜாம்பவான் பீலே  ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை பாலோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதனால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

“ராகுல் பேசுவது நேரு பேசுவது போல இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!!

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய “மாமனிதர் நேரு” நூல் வெளியீட்டு விழாவானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நூலினை வெளியிட்டார். இதையடுத்து முதல்வர் பேசியதாவது “ராகுல்காந்தி பாத யாத்திரை வாயிலாக இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ராகுல் பேசுவது நேரு பேசுவது போன்று இருக்கிறது. கோட்சேவின் வாரிசுகளுக்கு காந்தி,நேரு வாரிசுகளின் பேச்சானது எரிச்சலை ஏற்படுத்த தான் செய்யும்” என அவர் தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் பிஎஃப் 7 வைரஸ் பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி விடுமோ  என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தொற்று பரவல் அதிகம் உள்ள சீனா, ஜப்பான் போன்ற 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகாரில் புத்தகயாவில் 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமா… ஆமா…. இவுங்க பெரிய ஐநா சபை தலைவரு: சசிகலாவை வச்சு செஞ்ச ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சசிகலா அதிமுகவை ஒருங்கிணைக்க இவங்க யாரு ?   இவங்களும் அண்ணா திமுகவுக்கும் என்ன சம்பந்தம் ? இருக்கு பலமுறை சொல்லிட்டேன்.  இவங்க வேணா டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகிய 3பேர் மட்டும் ஒன்றிணையலாமே தவிர, எங்களை சொல்லவில்லை. ஆடு நனையுதுன்னு ஓணான் அழுக கூடாது. எங்க கட்சியில எந்த பிரச்சனையும் இல்ல. இன்னைக்கு அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஒரு எழுச்சியா கட்சி போய்கிட்டு இருக்க கூடிய நிலையில, சசிகலாவின் கருத்தை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம்… தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் கோரிக்கை…!!!!!!!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பாக வருடம் தோறும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது ரூ.2,500 பணம் மற்றும் அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் 2022 தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசு தொகப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MK Stalinக்கு அரசை நடத்த தெரியுமா ? என கேட்கும் Annamalai…. செம பதிலடி கொடுத்த KN Nehru..!!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற போது….  இன்றைக்கு அண்ணாமலை சொன்னதாக சொன்னார்..  தகுதி இல்லை…  அவர்களுக்கு தெரியாது என்றெல்லாம் பாரதிய ஜனதா தலைவர் சொல்லுகிறார் என்று சொன்னார்கள்… அவருக்கு தெரியாது என்ற எதுவுமே இல்லை. பொறுப்பேற்றுக் கொண்ட போது ஐந்தரை லட்சம் கோடி கடன், அரசாங்கத்தில் பணம் இல்லை, கொரோனா வந்திருக்கிறது. ஓர் ஆண்டு காலத்திலே பக்கத்தில் இருக்கின்ற கேரளாவிலே பாதிப்பு அதிகம். அனால் தமிழ்நாட்டிலே […]

Categories
உலக செய்திகள்

இது எங்கள் மத அடையாளம்…. பிரபல நாட்டில் “கடற்படையில் சீக்கியர்கள் தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக் கொள்ளலாம்”…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில்  தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் சீக்கிய இனத்தை சேர்ந்த ஆண்கள் தலைப்பாகையும், தாடியும் வைத்துள்ளனர். இவர்கள் அதனை தங்களது மத அடையாளமாக கருதுகின்றனர். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் கடற்படைக்கு ஏகாஷ் சிங்க், ஐஸ்கிரத்  சிங், மிலாப் சிங் என்ற 3 சீக்கியர்கள் தேர்வாகியுள்ளனர். ஆனால் அவர்கள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் தலைப்பாகையையும், தாடியையும் அகற்ற வேண்டும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களில் முகக்கவசம் கட்டாயம்…. மாநில அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

சீன நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உட்பட பிற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், சுகாதார துறை உயரதிகாரிகள் மற்றும் கொரோனா தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது மூடிய பகுதிகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே… இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பர்ஸ்…? நடத்துனருக்கு குவிந்து வரும் பாராட்டு…!!!!!

தெலுங்கானாவில் சங்காரெட்டி மாவட்டத்தில் பதன்செரு என்னும் பகுதியில் இளம் பெண் ஒருவர் அரசு பேருந்தில் ஏறினார். அதன் பின் செகந்திராபாத் ஜூப்ளி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து விட்டு அனைத்து பயணிகளும் இறங்கிய பின் அதில் பர்ஸ் ஒன்று கிடந்ததை நடத்துனர் ரவிந்தர் கவனித்துள்ளார். இதனையடுத்து அந்த பர்ஸை திறந்து பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பரிசில் அதன் உரிமையாளர் விவரங்கள், ரூ.403 பணம் மற்றும் ஒரு கடிதம் போன்றவை இருந்துள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் சிறுமி மீது விழுந்த இரும்பு கேட்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோகம்…..!!!!

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் இரும்பு கேட் விழுந்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்ற டிசம்பர் 20ஆம் தேதி ராம்புரா கிராமத்திலுள்ள ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ஒரு கனமான இரும்பு கேட் அருகில் அஷ்மிதா மொஹானியா என்ற 8 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது கேட் அறுந்ததில் இரும்பு கதவானது சிறுமி மீது விழுந்தது. இதன் காரணமாக சிறுமியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அதன்பின் சிறுமி சிகிச்சைக்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருச்சி சூர்யாவின் முக்கிய வீடியோ இருக்கு…. பாஜகவில் அடுத்த பரபரப்பு….!!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருக்கும் நிலையில், திருச்சி சூர்யா குறித்து BJPஐ சேர்ந்த அலிஷா அப்துல்லா பரபரப்பு தகவலை கூறியுள்ளார். “நான் கட்சியில் சேர்ந்த 10 நாட்களிலேயே எனது அலுவலகத்திற்கு வந்த அவர், தற்பெருமை பேசினார். பாஜகவில் உள்ள பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதான் நான் வந்துட்டேன்ல…. யாரையும் யாரும் விழுங்க முடியாது… சசிகலா அதிரடி பேட்டி ..!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிமுகவில் ஓபிஎஸ் , இபிஎஸ் தனித்தனியாக இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….!! இன்னும் நீங்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லையா….? கவலை வேண்டாம்…. அவகாசம் நீடிப்பு….!!!!

மின் இணைப்புடன்  ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். அவர்களுடன் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது,” நமது மாநிலத்தில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டசபையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருக்கையில் மாற்றமா ? சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில் …!!

2023-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்பதை ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர்  தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் ஓபிஎஸ் – இபிஎஸ் அவர்களுக்கான இருக்கை தொடர்பாக ஏதேனும் மாற்றம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு,  ஏற்கனவே அவர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! தேர்வு விடைகள் வெளியீடு…. இதில் வெற்றி பெற்றால் 4 ஆண்டுக்கு ரூ.1000…!!!

தமிழகத்தில் மாநில அரசு சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பட்டியலினத்தவர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சார்த்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலமாக பெரும்பாலான மாணவர்கள் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் ஊரகப்பகுதி மாணவர்களுக்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் டிச.,17ஆம் தேதி 9th மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பாராகிளைடிங் சாகசத்தின் போது விபரீதம்: ஒரே நாளில் 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

தென்கொரியாவை சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்ற நபர் குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்தார். இவருடைய உறவினர்கள் குஜராத் வதோதரா பகுதியில் வசிக்கின்றனர். அவர்களை பார்க்க வந்த ஷின், அங்கு உள்ள உற்றாருடன் விசத்பூரா என்ற பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். இப்பகுதியில் பாராகிளைடிங் என்ற ஆகாசத்தில் பலூன் வாயிலாக பறக்கும் சாகச விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அப்போது ஷின் இந்த பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையில் 50 அடி உயரத்தில் பறந்து […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே….!! பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி காலமானார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் பேத்தியான லலிதா பாரதி இன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.  இந்நிலையில் பலர்  அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறந்த கவிஞரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி அம்மையார். இவர் 40 ஆண்டுகள் இசை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேலும் தனது தாத்தாவின் பாடலை இசை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்…. நடுநிலைத்தன்மையில் உள்ளோம்…. சீன வெளியுறவு மந்திரி கருத்து…!!!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரில் நடுநிலை வகிப்பதாக சீன வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவிற்கு, சீனா ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீன நாட்டின் தலைநகரான பிஜிங்கில் நடந்த ஒரு நிகழ்வில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் வாங் யி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் சூழலைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஆதரவாக இயங்காமல், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஜனவரி 9-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் வருகின்ற ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டபேரவை எத்தனை நாட்கள் கூட்டப்படும் என்பதை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றுவார். […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: பைக் ரேஸில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல்…. பெற்றோர் மீது வழக்குப்பதிவு….!!!

பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு நேரத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஒற்றுமை யாத்திரை….. அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி..!!

ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா என பல மாநிலங்களில் தன்னுடைய நடை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி மேல கேஸ் போடுவேன்… என்னை ஒன்னும் செய்ய முடியாது… ஓபிஎஸ் எச்சரிக்கை!!

அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், அவர் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும்,  எடப்பாடி தனிக்கட்சி தொடங்கட்டும் என்றும், சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு,  ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிருக்கிறார். அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போனா போகட்டும் ரூ. 1,000 கொடுக்கீங்க… உங்க வீட்டு துட்டையா கொடுக்குறீங்க… C.Mயை லெப்ட் & ரைட் விட்ட மாஜி அமைச்சர்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  இன்னைக்கு இந்த ஆட்சி மேல கடுமையான அதிர்ச்சி இருக்கு. அந்த அதிருப்தி பிளஸ்… அம்மா உடைய திட்டங்கள் நிறைய இருக்கு.  அந்த திட்டங்களை எல்லாம் மக்கள் கிட்ட எடுத்து சொல்லிட்டு இருக்கோம். பொங்கல் பரிசு ரூ.5000 கொடுப்பேன்னு சொன்னாங்க. நாங்க ஆட்சியில் இருந் போது ஐயாயிரம் ரூபாய்  கொடுத்திருக்கலாமே என சொன்னாங்க. ஏன் பொங்கலுக்கு 5000 கொடுக்கல ? பாராளுமன்ற தேர்தல் வருவதனால் இப்போ ஒரு ஆயிரம் ரூபாய் அப்படியே […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கோர விபத்தில் 4 பேர் பலி…. சற்றுமுன் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடந்த கோர விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். நரசிங்கபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், திடீரென்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால், காரின் உள்ளே இருந்த 10 வயது சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியபோது இந்த துயரம் நடந்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை யாராலும் தடுக்க முடியாது: எடப்பாடிக்கு ஓபிஎஸ் கடிதம் …!!

அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், அவர் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும்,  எடப்பாடி தனிக்கட்சி தொடங்கட்டும் என்றும், சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு,  ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிருக்கிறார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலவைத்தொகை?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. வெளிவரும் தகவல்கள்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, 18 மாத நிலுவைத்தொகைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு பெரிய அப்டேட் வந்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் புது ஆண்டில் கொரோனா தொற்று நோய்களின் போது நிறுத்தப்பட்ட 18 மாத DA நிலுவைத்தொகையை அரசாங்கம் வழங்க வாய்ப்பு உள்ளதாக நம்புகின்றனர். இந்த வருடம் பட்ஜெட்டுக்கு பின் அரசு ஊழியர்களின் கணக்கில் இப்பணத்தை வரவு வைக்கும் என்ற நம்பிக்கை இப்போது மேலோங்கி இருக்கிறது. தேசிய கவுன்சில் […]

Categories
பல்சுவை

ஆன்லைன் கார் காப்பீடு ஏன் சிறந்தது தெரியுமா?…. இதோ சில காரணங்கள்…..!!!!!

கார் காப்பீடு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என 2 வகைகளிலும் ஒருவர் வாங்கிக்கொள்ள இயலும் என்றாலும் ஆன்லைன் கார் காப்பீடு சிறந்த தேர்வாக இருப்பதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்வோம். ஆன்லைனில் கார் காப்பீட்டை வாங்கும் வேளையில், பல காப்பீட்டாளர்களின் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிடலாம். சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு முன், பல காப்பீட்டுக் கொள்கைகளின் அம்சங்கள், விலைகள் மற்றும் பாலிசி கவரேஜ் போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் வாங்குதல்கள் பல ஆவணங்களை நிரப்புவதிலிருந்து உங்களது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (27-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 27-12-2022, மார்கழி 12, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி இரவு 10.53 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 02.27 வரை பின்பு சதயம். சித்தயோகம் பகல் 02.27 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் –  27.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அமோகமாக […]

Categories
தேசிய செய்திகள்

இங்கு தள்ளுபடி உண்டு” இரண்டாவது திருமணம் செய்தவர்களுக்கு மட்டும்….. வித்தியாசமான ஹோட்டல்….!!!!

பீகாரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தன்னுடைய ஹோட்டலுக்கு “மை செகண்ட் வைஃப் ரெஸ்டாரன்ட்” என்று புதுமையாகப் பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த பெயருக்கு ஏற்றார் போல இரண்டாவது திருமணம் செய்துவிட்டு இந்த ஹோட்டலுக்கு வந்தால் தள்ளுபடியும் கொடுக்கிறாராம். இவர் வீட்டில் இருப்பதை விட இங்கு தான் அதிக நேரம் செலவிடுவது வழக்கம் என்பதால் இந்த ஹோட்டல் தனது இரண்டாவது மனைவி போன்றது என்கிறார். பாட்னாவில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பேட் டவுனில் ரஞ்சித் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. இனி எந்த சான்றிதழா இருந்தாலும்1 மாதத்தில் வந்து விடும்…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

சான்றிதழ்களை  ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரிடர் மேலாண்மை துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல துறைகளின்  முக்கிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில்  முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்…!!

அண்மையில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய அவர், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும்,  எடப்பாடி தனி கட்சி தொடங்கட்டும் என்றும் சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி,  பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என  பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு ஓபிஎஸ்சுக்கு, அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது . பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் ஒன்று அனுப்பிருக்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தான் கரெக்ட்… உடனே தலைவராக்கிய பேராசிரியர்… நெகிழ்ந்து பேசிய கே.என் நேரு!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, ஊராட்சித் தலைவர் இருந்தாலும் கூட போட்டி வந்துவிடும். ஆனால் இவர் மாபெரும் இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக இருந்து பணியாற்றியவர். நான், துரைமுருகன் அவர்கள், பொன்முடி அவர்கள் எல்லாம் சேர்ந்து பேராசிரியரிடம் சென்றோம், பேராசிரியரிடம் சென்ற போது…. கலைஞர் அவர்கள்  கொஞ்சம் உடல் நலிவுற்று இருக்கிறார். இந்த கழகத்தை வழி நடத்துவதற்கு செயல் தலைவராக நம்முடைய தளபதி அவர்களை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னபோது, அதைவிட வேறு […]

Categories
உலக செய்திகள்

#BREAKING : நேபாள நாட்டின் புதிய பிரதமராக பிரசண்டா பதவி ஏற்றார்..!!

நேபாள நாட்டின் புதிய பிரதமராக பிரசண்டா புஷ்பா கமல் தாஹல் பதவி ஏற்றுக்கொண்டார். நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சித் தலைவரான பிரசண்டா 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார். நேபாள நாடாளுமன்றத்தின் 275 உறுப்பினர்களின் 165 பேர் பிரசன்னாவுக்கு ஆதரவு அளித்ததையடுத்து பிரதமர் ஆனார். பிரசண்டாவுக்கு நேபாள நாட்டின் ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். #PushpaKamalDahal 'Prachanda' takes oath as New PM of #Nepal, sworn in by President […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு முடிவு வெளியீடு….!!!!

இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 3,552 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 18,671 பேர் தேர்ச்சி பெற்று, உடற்திறன் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர் இதில், 15,158 பேர் ஆண்கள், 3,513 பேர் பெண்கள் ஆவர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறையில் குளுகுளு சீசன்…. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அங்கு குளுகுளு சீசன் தொடங்கி விட்டதால் நீரார் அணை, கூழாங்கல் ஆறு பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களில் அத்துமீறி நடப்பவர்களை கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கொரோனா தடுப்பு – தமிழக அரசு முக்கிய உத்தரவு….!!!!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைக்கவும், கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லாரிக்கு அடியில் சிக்கிய நபர்…. அபயகுரல் எழுப்பிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாபாலம் சிக்னலில் இருந்து ஜவான் பவன் சாலையில் லாரி ஒன்று திரும்பியது. அப்போது அந்த வழியாக மீராஷா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி மீராஷா லாரியின் முன்பக்க இரண்டு சக்கரத்தின் நடுவில் மோட்டார் சைக்கிளோடு சிக்கிக்கொண்டார். இதனை அறியாத லாரி டிரைவர் வாகனத்தை இயக்கியுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் சத்தம் போட்டு லாரியை நிறுத்துமாறு கூறி உடனடியாக காயத்துடன் இருந்த மீராஷாவை மீட்டு […]

Categories

Tech |