மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் இன்று அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அவர் மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் என்ன உடல்நல பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை.. விவரம் பின் தெரியவரும்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “வாரிசு”. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது கடந்த 24 ஆம் தேதி மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இவ்விழாவில் தயாரிப்பாளர் தில்ராஜூ மேடைக்கு வந்தபோது ரசிகர்கள் நம்பர்-1 நம்பர்-1 என […]
விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.. ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து நிறைவு (completion) சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு பெற முடியும். அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி கட்டுமானம் கட்ட உரிமையாளர் கூறினாலும் பொறியாளர் அனுமதிக்க கூடாது. […]
முதலமைச்சர் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்ட வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நகர தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் கடினவயல் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். அவர் சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
சமாஜ்வாதி கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கொடூரமான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காவலர், பெண் ஒருவரை கொடுரமாக தாக்குவது தெரிகிறது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் எஸ்ஐ ஒருவர் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பெண் முரண்டு பிடித்ததால் எஸ்ஐ அவரை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த போலீஸ்காரர் மீது […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஆறுமுகசாமி ஆணையத்தின் கேள்வி எல்லாத்துக்கும் சரியான பதிலை […]
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பள்ளி அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறையை அடுத்து வண்டலூர் பூங்கா நாளை திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காரணமாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் இந்த வருடம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவி்த்து இருந்தார். அந்த அறிவிப்பை அடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் இன்று (டிச,.26) தொடங்கவுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட ரேஷன் கடையில் எந்தெந்த நாள், நேரத்தில் எந்தெந்த தெருவை சேர்ந்த குடும்ப […]
சீனா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நமது நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகாவை பொருத்தவரை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று பெலகாவியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வருவாய்த்துறை மந்திரி […]
சீனாவில் தற்போது பி எஃப் 7 வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது, அதில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ‘ஏர் பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவில் தினமும் ஏறத்தாழ […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எல்லையை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதற்காக தங்களின் எல்லை பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ இதனை கூறியுள்ளார். […]
கோவைக்கு வருகை புரிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரு விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற பெருமையை விட நான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் […]
ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை கைது செய்தது சிபிஐ. ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சார், கணவர் கைது செய்யப்பட்டனர். ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக வேணுகோபால் தூத் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும் பட்சத்தில் அவர்களின் ரசிகர்களுக்கு விருந்து தான். அவ்வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாக உள்ளன. இவர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த படம் வெற்றி பெற வித்தியாசமாக விளம்பரம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் விஜய் […]
இந்தி திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக துனிஷா சர்மா இருந்து வந்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 20 வயதான துனிஷா நடிகைகள் கத்ரீனா கைப், வித்யா பாலன் ஆகியோருடன் நடித்து உள்ளார். இதையடுத்து இந்தி சினிமா துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு பிரபலமாகினார். தற்போது அலிபாபா தாஸ்தென் – இ -காபுல் என்ற வெப்தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வந்தார். இதனிடையில் சூட்டிங் தளத்தில் துனிஷா சர்மா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில், கரும்பு மற்றும் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசுகள் தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் […]
தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அவ்வகையில் தற்போது தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன்பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2900 , கோவையில் இருந்து சென்னைக்கு 3000 ரூபாய், நெல்லையிலிருந்து சென்னைக்கு […]
மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். 94 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் உயிரிழந்தார். பாரதியைப் போலவே இவரும் தமிழில் புலமை பெற்றவர். கவிதை மற்றும் நூல்கள் எழுதி பாரதியின் புகழுக்கு பெருமை சேர்த்தவர். இவர் கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கிய கௌரவப்படுத்தினார். இந்நிலையில் அவரின் திடீர் மறைவு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், […]
பிரபல சமூகஊடகமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார். மேலும் அவரது பல முடிவுகள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், டுவிட்டர் சிஇஓ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் 40 கோடி பேரின் தகவல்களை திருடி இருப்பதாக ஹேக்கர் ஒருவர் கூறியிருப்பது, எலான் மஸ்க்குக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இவற்றில் முக்கிய விஷயம் என்னவெனில், கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, நடிகர் சல்மான் கான், நாசா, இந்திய […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். நீங்க முதலமைசர் ஆகியவர்கள் இன்னைக்கு விசுவாசமாக இல்லையே […]
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மேலும் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னபின் […]
நமது மஞ்சள் மாநகரம் ஈரோட்டில் புத்தாண்டை புது பொலிவுடன் வரவேற்கவும், உங்களை குதூகலபடுத்தவும், மிக பிரம்மாண்டமாக வருகிறது நம்ம ஊர் கலக்கல் சங்கம். இந்த நிகழ்ச்சியில் உங்களை மகிழ்விக்கவும், உற்சாகப்படுத்தவும் பல நடன கலைஞர்களும், உங்கள் இதயங்களை கொள்ளை கொள்ள பல திரை பாடகர்களும் பங்கேற்க இருக்கின்றனர். கவலைகளை மறந்து, கைதட்டி, சிரிக்க நகைச்சுவை மன்னர்களும் மற்றும் நீங்கள் பார்த்து ரசித்த பல திரை நட்சத்திரங்களும் உங்களோடு புத்தாண்டை கொண்டாடுவதற்கு வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்களை போற்றும் விதமாக […]
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணுவின் 98-வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மேலும் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி-2 சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் விஜே அர்ச்சனா. இவரின் வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால் திடீரென்று அவர் சில மாதங்களுக்கு முன்பு ராஜா ராணி-2 சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தற்போது அர்ச்சனா கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவா இப்படி?.. என […]
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிப்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது,இது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் டிசம்பர் 31ம் தேதி உடன் அவகாசம் முடிவதால் முதல்வர் மு க ஸ்டாலின் உடன் கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி சீரியல் வாயிலாக பிரபலமானவர் சின்னத்திரை கதாநாயகி ஷபானா. இவர் சென்ற வருடம் சின்னத்திரை நடிகரான ஆர்யனை காதலித்து கரம் பிடித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற தளபதி விஜய் நடிக்கும் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவுக்கு ஷபானாவும் சென்றார். இதற்கிடையில் ஷபானா தளபதியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனை பலமுறை பல்வேறு இடங்களில் அவரே கூறியுள்ளார். இந்த நிலையில் வாரிசு பட இசை […]
ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாகமங்கலம் பகுதியில் நடந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்திய மக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆதார் அடிப்படையில் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் கார்டு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை புதுப்பிக்காத ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அப்டேட் டாகுமெண்ட் என்ற புதிய அம்சம் ஆதார் இணையதளத்தில் அறிமுகமாகியுள்ளது. My Aadhar Portalக்கு சென்றோ அல்லது ஆதார் நிலையங்களுக்கு […]
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார். படத்தின் கதையை ஏ.ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம், “காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறீர்களா?” எனக் கேட்ட போது, அந்த தகவலில் ஒரு […]
நடிகை ஹன்சிகா-சோஹைல் கத்தூரியா திருமணமானது சென்ற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஜெய்பூரில் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்ததும் ஹன்சிகா மும்பைக்கு திரும்பி தான் ஏற்கனவே கமிட்டாகி இருக்கும் ப்ராஜெக்ட்களில் நடிக்க துவங்கிவிட்டார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு பின் ஹன்சிகா ஹனிமூன் சென்று உள்ளார். அதாவது ஆஸ்திரியா நாட்டுக்கு அவர்கள் சென்று இருக்கும் நிலையில், அங்கு 12 டிகிரி மட்டுமே இருப்பதால் குளிரில் […]
உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திமுக அரசுக்கு எதிரான போராட்டத்த்தை மக்களே எதிர்பார்க்கிறார்கள். கல்யாண வீட்டுக்கு போனாலும், அதைப் பற்றிய பேச்சாக இருந்தது, மிகப்பெரிய வெற்றியாகி விட்டது. அதேபோல இது மக்களுக்கான போராட்டம். ஒவ்வொரு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்… ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்… எனவே சிறப்பான முறையில் செய்ய வேண்டும். போராட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி உடனே […]
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள போதிலும் பாதுகாப்பு கருதி மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை நூற்றாண்டு நூலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 50 -ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் போன்றோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்கிற உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் […]
விஜய் 1 ஆண்டு (அ) 2 வருடங்களுக்கு ஒரு முறை தான் இசை வெளியீட்டு விழா வாயிலாக தன் ரசிகர்களை சந்திக்கிறார். இதனால் தளபதியை நேரில் பார்க்க அவரது ரசிகர்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு திரண்டு வந்தனர். இதற்கிடையில் டிக்கெட் இல்லாமல் அதிகம் ரசிகர்கள் ஸ்டேடியம் வெளியில் காவல்துறையினருடன் தள்ளு முள்ளில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். இதையடுத்து விழா தொடங்கி நடந்துகொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் விஜய் […]
சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் ராதாகிருஷ்ணன் காரின் முன் பகுதி சேதமடைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவில் விஜய் மற்றும் வாரிசு பட நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றனர். அத்துடன் விஜய் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் விழாவுக்கு வந்திருந்தனர். இதனால் விழா முழுவதும் ரசிகர்களின் மாஸ் ரெஸ்பான்ஸால் அரங்கம் அதிர்ந்தது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நேரு ஸ்டேடியத்தில் உள்ள அதிக இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது என அதிகாரிகள் […]
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கனெக்ட் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சென்ற ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அவ்வாறு திருமணமாகி சில மாதங்களான நிலையில், வாடகைத் தாய் வாயிலாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக அவர்கள் அறிவித்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சில நாட்களிலேயே நயன்தாரா தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அம்மாவை பொருத்தவரைக்கும் நல்லா இருந்தாங்க. அவங்களுக்கு தெரியும். […]
தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அவ்வகையில் தற்போது தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன்பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2900 , கோவையில் இருந்து சென்னைக்கு 3000 ரூபாய், நெல்லையிலிருந்து சென்னைக்கு […]
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் ஏ.வ. வேலு தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, ஒருவர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் அந்த நபரின் மொத்த குடும்பத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. அதன் பிறகு 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் 58,677 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1348 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனங்களினால் 45 […]
தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் இன்று முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஐந்து மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் அறிவித்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மறுபக்கம் சர்ச்சையும் எழுந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் வாடகைத்தாய் மூலம் முறைப்படி […]
தமிழகத்தில் விரைவில் உதயசூரியன் மறைந்து தாமரை மலரும் என்று பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம் கூறியுள்ளார் . பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேபி ராமலிங்கம், நல்லாட்சி தின விழா கொண்டாடக்கூடிய தகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே உள்ளது. தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த குடும்ப அரசியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. விரைவில் தமிழகத்தில் சூரியன் மறைந்து தாமரை […]
கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி ஓபிஎஸ் அந்த பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தான் தற்போது தொடர்வதாக கூறிய ஓபிஎஸ் சமீபத்தில் அதிமுகவிற்கு நிர்வாகிகளையும் நியமித்தார். இவ்வாறு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டு இருக்க மறுபக்கம் சசிகலா […]
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் வருடத்திற்கான தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் அது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதாவது குறைந்த காலியிடங்கள் அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலமாக அடுத்த வருடம் 1754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அதை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அட்டவணை முதல் கட்ட தகவல்கள் மட்டும் தான்,கூடுதலான காலி பணியிடங்கள் பெறப்படும் போது அட்டவணையில் சேர்க்கப்படும் […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், எந்த போட்டி வந்தாலும் எது வந்தாலும் உங்கள் கண்ணில் பயத்தை பார்த்ததே இல்லை, உங்களை தேடி வரும் போட்டிகளை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள் என கேள்வி கேட்கப்பட்டபோது, 1990-களில் போட்டியாக எனக்கு ஒரு நடிகர் உருவானார். முதலில் போட்டியாளராக இருந்தார். பிறகு சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் மேல், அவரின் வெற்றி மேல் இருந்த பயத்தால் நானும் ஓட ஆரம்பித்தேன். நான் போகும் இடத்திற்கு […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற அலர்ட் விடுத்து வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை […]
நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபால் வீரர் ஆகாஷ்(27) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியை சேர்ந்த அவர், நேபாள் நாட்டின் போக்ரா நகரில் நடந்து வரும் வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இந்நிலையில், அவர் திடீரென்று உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]
அலங்காநல்லூரில் இன்று மின் தடை செய்யப்படுகின்றது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம் பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுகின்றது. ஆகையால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகின்றது. உசிலம்பட்டி, மறவர் பட்டி, வெள்ளையம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியார் அணை, எரம்பட்டி தேவசேரி, மாணிக்கம்பட்டி, சரந்தாங்கி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையபட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், மேட்டுப்பட்டி, அழகாபுரி, புதுப்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு […]
தமிழகத்தில் விபச்சார தொழிலுக்கு தடை செய்யப்பட்ட போதிலும் ஒரு சில மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவைகளில் சட்டவிரோதமான முறையில் விபச்சார தொழில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அடிக்கடி ஆய்வுகள் நடத்தி விபச்சார தொழில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடித்து கைது நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பான சென்னை மாநகரில் பொதுவெளியில் அதுவும் டிஜிட்டல் பலகையில் விபச்சார தொழிலுக்கு விளம்பரம் செய்துள்ளனர். அதாவது சின்னமலை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் விளம்பர டிஜிட்டல் பலகையில் ரூபாய் […]