இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]
வித்தியாசமான ஆடைகள் மூலம் தினமும் செய்திகளில் அடிபடுபவர் பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவித். இவருடைய பெயரை கேட்டாலே அவருடைய ரசிகர்கள் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவார்கள். இன்றைக்கு என்ன வீடியோ வந்திருக்குமோ என்ற அளவிற்கு உற்சாகம் அவர்களை தொற்றிக் கொள்கிறது. அந்த அளவிற்கு தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஹாட்டான வீடியோ, புகைப்படம் ஆகியவற்றை பகிர்ந்து ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்குவது உண்டு. இவர் துபாயில் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து […]
கொப்பரை தேங்காய் கிலோவிற்கு ரூபாய் 150 க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை , அன்னூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் விதமாக விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் கோவை வேளாண் விற்பனைக்குழு கொப்பரை தேங்காய் 105.90 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் சுமார் 18000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் 185 […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்சாப் நிறுவனங்கள் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில் டிச.31 […]
சென்னையில் சென்ட்ரலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரயில்வே நிலையம் என்றால் அது எழும்பூர் தான். இது ஆங்கிலேயரின் கட்டிடக்கடைக்கு எடுத்துக்காட்டாக 144 வருடங்களாக கம்பீரமாக இருக்கிறது. இந்த ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது எழும்பூர் ரயில்வே நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையமாக மாற்றுவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக 734.91 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 36 மாதங்களில் கட்டி […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜன.1 முதல் 11ம்தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20,000 டிக்கெட் என இரண்டு லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியானது அதோடு ரூ.300-க்கான சிறப்பு தரிசன நுழைவு டிக்கெட் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான 10 நாட்களுக்கான இலவச நேரம் ஒதுக்கீடு டிக்கெட் வரும் 1ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தரிசனத்திற்கு […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தினம் தோறும் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருவதால் whatsapp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது பயனர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புதிய அம்சம் வெளியாக உள்ளது. அதன்படி டெக்ஸ்டாப் பீட்டா பயனர்கள் மற்றவர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு புதிய ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. ஸ்டேட்டஸ் வழக்கம் போல் end to […]
உலகில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக நெட்பிளிக்ஸ் தனது பயனர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி வருகிறது. இது வந்த பிறகு திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பது குறைந்து விட்டது. புது படம் ஏதாவது வெளியானால் மக்கள் அதனை வீட்டிலிருந்தே netflix மூலம் சந்தா செலுத்தி பார்த்து விடுகின்றனர். இந்த netflix கணக்கு பயன்படுத்துபவர்கள் அதன் பாஸ்வேர்டை தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதால் ஏராளமானோ சந்தா செலுத்தாமல் இலவசமாக வீடியோக்களை பார்த்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சந்தாதாரர்கள் […]
பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கரின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது தாயார் மீனாள்(95) இன்று காலமானார். கவாஸ்கர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக நாடு திரும்பினார் சுனில் கவாஸ்கர்.
இரும்பு வியாபாரியிடம் போலி நகையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் அருகே இருக்கும் காவேரி தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இவரிடம் இரண்டு மர்ம நபர்கள் பழைய இரும்புகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி உள்ளார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு களிமண் எடுக்க சென்றபோது தங்க புதையல் கிடைத்திருப்பதாகவும் அதனை விற்க வேண்டிம் எனவும் பாலமுருகனிடம் ஆசை வார்த்தை […]
பஞ்சாப் மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளில் முதன் முறையாக தேசிய புலனாய்வு முகமை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மத்திய சிறைச்சாலையில் என்ஐஏ குழுவினர் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டனர். எல்லை தாண்டிய போதைப் பொருள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக வட இந்தியாவில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கையின் போது மத்திய சிறையிலிருந்து 2 மொபைல் போன்களை என்ஐஏ குழுவினர் பறிமுதல் செய்து உள்ளனர். பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் விநியோகத்தில் […]
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், கரும்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆட்சியில் இருப்பதற்காக மதங்களுக்கு இடையே வெறுப்பை பாஜக விதைப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். கரும்பை […]
இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றத்திற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருப்பதால் அதிலுள்ள பண பரிமாற்ற செயலிகள் மூலமாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே மற்றவருக்கு எளிதாக பணத்தை மாற்றலாம். தற்போது பல பணம் பரிமாற்ற செயலிகள் மக்களுக்கு உதவும் விதமாக நடைமுறையில் உள்ளன. அதிலும் குறிப்பாக போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்றவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் மூலமாக […]
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் […]
சென்னை சுங்கத்துறையில் தற்போது மூன்று மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் மையம் செயல்பட்டு வருகின்றது. அங்கிருந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ஒரு வயதுடைய இரண்டு மோப்ப நாய்கள் சென்ற டிசம்பர் மாதம் வந்தது. இந்த நாய்களுக்கு 10 மாத பயிற்சியை நிறைவு செய்வதில் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மோப்ப நாய்களுக்கு இரண்டு வயது நிறைவடைந்திருக்கின்றது. இதில் ஒரு நாய் போதை பொருட்களை மோப்பம் பிடித்து அடையாளம் காட்டுகின்றது. மற்றொரு நாய் […]
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக தமிழக காவல்துறை விளங்கி வருகிறது. கடந்த ஜூலை மாதம் தமிழக காவல்துறைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் தன் நலன் கருதாது இரவு பகலாக சாலைகளில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் காவல்துறையினர் பங்கு இன்றியமையாதது. தற்போது தமிழக காவலர்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக காவலர்களுக்கு […]
அருணாச்சலப்பிரதேசத்தில் சென்ற 9ம் தேதியன்று தவாங் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வீரர்கள் காயமடைந்தனர். இதில் இந்திய வீரர்களின் தாக்குதலை அடுத்து சீனவீரர்கள் பின்வாங்கினர். சில தினங்களுக்கு பின் இந்திய-சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் கூறியது. இதற்கிடையில் சென்ற 20 ஆம் தேதி இந்தியா – சீனா இடையில் நடந்த 17-வது சுற்று பேச்சுவார்த்தையில் ராணுவ […]
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: principal, teachers, librarians, Etc. காலி பணியிடங்கள்: 13,404 வயது: 50- க்குள் கல்வித் தகுதி: Degree சம்பளம்: ரூ.35,400 – ரூ.2,09,200 தேர்வு: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு kvsangathan.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 […]
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை https://dgel.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு […]
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் வந்திருந்த விஜய் ரசிகர்கள் அரங்கில் குவிந்தனர். திரையுலக பிரபலங்கள் பாரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதமடைந்தது. மேலும், சேத கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் தயாரிப்பு […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பள்ளம் பட்டியில் வசிப்பவர் ஜான்சி ராணி. இவருடைய கணவர் இறந்து விட்டதால் 2 ஆவது திருமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போது ஜான்சிராணியுடன் பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா அறிமுகமாகியுள்ளார். இருவரும் செல்போனில் பேசி காதலித்து வந்த நிலையில் தனக்கு பண தேவை இருப்பதாக கூறிய கார்த்திக் ராஜா, தாயாரின் தாலி செயினை ஜான்சி ராணியிடம் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த நகையை வாங்கிவிட்டு மாயமானார். அதன்பிறகு தான் […]
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அதன் அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதே சமயம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் முக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் […]
விழுப்புரம் மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மூலமாக 6200 கர்ப்பிணிகள் பயனடைந்ததாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தாய்மை அடையும் கர்ப்பிணி பெண்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் 12 ஆயிரத்தை 18 ஆயிரம் ஆக தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது. இதன் மூலம் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவைப் பெற்று பயனடைய முடியும். மேலும் மகப்பேறு காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பாக ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தை […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே நாளை முதல் […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிமுகவின் தற்போது நடக்கும் நிகழ்வுகள் தொண்டர்களை சோர்வடைய […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள வாடி பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியை அவரது தாய் அருகில் உள்ள கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை […]
உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சியும், நகராட்சியிலும் போராட்டம் நடத்தணும். மேட்டுப்பாளையம் நகராட்சி இருந்தது, கவுண்டம்பாளையம் இருந்தது மாநகராட்சி ஆகிவிட்டது. அதேபோல பொள்ளாச்சி, வால்பாறை என மூன்று தான் இருந்தது. இப்போது கூடுதலாக வந்திருக்கிறது. அதேபோல மேட்டுப்பாளையத்தில் இரண்டு வந்திருக்கிறது, இதெல்லாம் சேர்த்து நகராட்சி. நகராட்சி கூட சேர்ந்து மாநகராட்சி, மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 டிவிஷன் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இனமான பேராசிரியர் உடைய நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரியார் வழியில் வந்த நம்முடைய இனமான பேராசிரியர் தாத்தா அவர்கள், திராவிட இயக்கத்தின் அறிவு கருவூலம்… பெரியாரிடமும் , அண்ணாவிடமும் இருந்து பெற்ற சமூக நீதிக் கொள்கையை வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தவர். பேராசிரியர் […]
பெண்ணை சரமாரியாக தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாரா கிராமத்தில் பங்கஜ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடந்த புதன்கிழமை சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பங்கஜ்ஜிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பங்கஜ் அந்த பெண்ணை கீழே தள்ளி தனது […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விலைவுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கடுமையான உழைப்பின் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை மேற்கொள்ளுங்கள். எந்தவொரு விஷயத்தில் ஈடுபடும்முன்பு இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். யோசித்து செய்தால் மட்டுமே இன்று வெற்றி உண்டாகும். திட்டமிட்டு எந்த செயலையும் மேற்கொள்ளுங்கள். பெண்கள் தேவைக்காக சிறிது கடன் வாங்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் வேண்டும். இன்று உங்களுக்கு மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். இன்று புண்ணிய தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். திட்டமிட்டு எந்தவொரு முடிவையும் எடுங்கள். மனைவியிடம் கலந்து ஆலோசித்து எந்தவொரு வேலையையும் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தேவைகளை பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணவரவு ஓரளவிற்கு திருப்தியைக் கொடுக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அண்ணிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசவேண்டும். வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தாரின் ஆதரவு உண்டாகும். நண்பர்களின் உதவியும் கிடைக்கப்பெறும். மனதில் குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். தடைப்பட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். மனதிலிருந்த குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் விலகிச் செல்லும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். எதிலும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இன்று தாய்க்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்று […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணம் பல வழியில் தேடி வந்துச்சேரும். தனவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். மற்றவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக நம்பிக்கை கூடும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பக்தியில் நாட்டம் ஏற்படும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகிச் செல்லும். நீண்ட […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். நண்பர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்று முன்கோபத்தைக் முற்றிலும் தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். சமூக அக்கறையுடன் எதுவும் அணுகுவீர்கள். இன்று முன்கோபம் அதிகரிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் அன்பை […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். இன்று இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் தன்மையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். உங்களுடைய புத்திக்கூர்மையால் அனைத்து விஷயத்தையும் சரிப்படுத்திக் கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கும் நல்ல […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடல்நிலை சற்று சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணையுடன் விவாதங்களை மேற்கொள்ளாதீர்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். யாரையும் விமர்சனங்கள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். காரியத்தில் தாமதத்தையும் சந்திக்க வேண்டியதிருக்கும். […]
கடகம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். திட்டங்களைத் தீட்டி வெற்றிப்பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணத்தால் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் கூடும். குடந்தை பாக்கியங்கள் ஏற்படக் கூடும். தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல் உங்களுக்கு […]
மிதுனம் ராசி அன்பர்களே..! வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். இன்று அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சரியாகும். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடக்க வேண்டும். பெண்களுக்கு வேலைசுமை அதிகமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு இன்று வெளிப்படும். வசீகரமான தோற்றம் இருக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்திச் செய்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடல் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கொடை வள்ளல்களின் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். விட்ட பணியை செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சிறிதளவு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். உதவிகள் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கவனமாக எதிலும் ஈடுபடுங்கள். கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இன்று […]
மேஷம் ராசி அன்பர்களே…! இன்றைய நாளில் நம்பிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கொஞ்சம் குறையும். பெண்கள் மிக உயர்ந்த பொருட்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படும் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். பேச்சில் நகைச்சுவை கூடும். பெண்களுக்கு அனைத்து காரியங்கள் அற்புதமாக நடக்கும். பெண்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்துவீர்கள். குழப்பம் இல்லாத வாழ்க்கையை கண்டிப்பாக வாழ்வீர்கள். பெண்களுக்கு இன்று தன வரவு சீராக […]
இன்றைய பஞ்சாங்கம் 26-12-2022, மார்கழி 11, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 01.38 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. திருவோணம் நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் மாலை 04.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 26.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வருமானம் பெருகும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். […]
திசம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 360 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 361 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஐந்து நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 887 – முதலாம் பெரிங்கார் இத்தாலியின் மன்னராக லோம்பார்டி பிரபுக்களால் நியமிக்கப்பட்டார். 1489 – பெர்டினாண்டு, இசபெல்லா ஆட்சியாளர்களின் கத்தோலிக்கப் படைகள் அல்மேரீயாவை கிரனாதா அமீரகத்தின் சுல்தானிடமிருந்து கைப்பற்றின. 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: டிரென்டன் சண்டையில், அமெரிக்க விடுதலைப் படை எசியன் படைகளுடன் போரிட்டு வென்றது. 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின. 1805 – ஆஸ்திரியாவும், பிரான்சும் பிரெசுபர்க் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1811 – வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வேர்ஜீனியாவின் ஆளுநர் ஜோர்ஜ் வில்லியம் […]
நேற்று நடந்த ‘வாரிசு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ரம்யா, விஜயிடம் தளபதி என்றாலே உங்களின் நடிப்பு போதை, சிரிப்பு போதை, நடனம் போதை, ஸ்டைல் என எல்லாமே எங்களுக்கு போதை. இப்படி தளபதிக்கு எந்த விஷயத்தில் போதை என கேள்வி கேட்டபோது, அதற்கு விஜய் உடனடியாக ரசிகர்கள் பக்கம் கையை நீட்டினார். ரசிகர்கள் தான் எனக்கு போதை என தெரிவித்தார். 30 வருட திரை வாழ்க்கையில் பல போட்டிகள், பல இன்னல்கள், பல நெருக்கடிகள் திரையில் […]
உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு 7 1/4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து ஊர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய விஜயகுமார் என்பவர் சென்ற ஜூலை மாதம் பணியில் இருந்த போது உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் சார்பாக காக்கும் கரங்கள் அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இதன் சார்பாக உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சுப்ரமணியர் கோவில் தெருவில் செல்லசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சிவ பாக்கியம்(82) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியம் இரவு நேரத்தில் கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்து விட்டு தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கொசுவர்த்தி சுருள் தீ கட்டிலில் இருந்த துணிகளில் பிடித்து மூதாட்டி மீது வேகமாக பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் மூதாட்டி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது […]