Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க… முதியோர்களுக்கு பதில் வேறுநபர்கள்… அங்கீகார சான்று வினியோகம்..!!!

ரேஷன் கடைகளில் முதியோர்களுக்கு பதிலாக பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்பட்டு வருகின்றது. நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியமாக உள்ளது. மேலும் கார்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் பயோமெட்ரிக் முறையில் கட்டாயம் வில் ரேகையை வைத்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். இந்நிலையில் ஆதரவற்ற முதியோர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என பலர் கைரேகை வைத்து பொருட்கள் வாங்கி செல்வதில் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா?…. அப்போ பிரதீப் ரங்கநாதன் இல்லையா….!!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் இவர் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதனையடுத்து ரஜினியின் 171 வது படத்தை […]

Categories
உலக செய்திகள்

முதியோர் இல்லத்தில் திடீர் தீ விபத்து… நடந்தது என்ன…? 22 பேர் பலி.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ  நகரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த முதியோர் இல்லம் முறையான அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான முதியவர்கள் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் முன்தினம் இரவு இந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீ பிடித்தது. ஆனால் நள்ளிரவு நேரம் என்ற காரணத்தினால் முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. பிரபல மலையாள நடிகருடன் இணையும் கமல்?…. வெளியான அசத்தலான அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மலையாளத்தில் வித்தியாசமான படங்களின் மூலம் ரசிகர்கள் மற்றும் கவனம் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஷ் பெல்லிஸரி. இவரின் ஜல்லிக்கட்டு திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டுள்ளது. பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் இணைந்துள்ளார். திபு ஜோசப் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. பள்ளி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் இருந்து தனியார் பள்ளி பேருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேங்கோரேஞ்ச் பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியது. அதே நேரம் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவரான லாலு பிரசாத், கூடலூர் டேன்டீ தொழிற்பயிற்சி மையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களான அனீஸ், தீனதயாளன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதத்தில்…. தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரில் விஜயராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு விஜயராஜுக்கு கழுகுமலை காமராஜர் நகர் 3-வது தெருவில் வசிக்கும் நாகராஜன் மகள் கிரிஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 22-ஆம் தேதி கிரிஜா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கிரிஜா வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவரது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி… வசூலிக்கும் பணி தீவிரம்…!!!

மாநகராட்சியில் நிலவையில் இருக்கும் வரி மற்றும் வாடகையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. வேலூர் மாநகராட்சியில் பலதரப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றது. மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக விளங்குவது நிதி ஆதாரம் ஆகும். மாநகராட்சிக்கு நிதியானது சொத்துக்களை ஏலம் விடுதல், வாடகைகள், சொத்து வரி, தண்ணீர் வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி என பல்வேறு வரிகள் மூலமாகத்தான் வருகின்றது. ஆனால் வாடகை மற்றும் வரிகளை பலர் செலுத்தாமல் இருக்கின்றார்கள். இதன் காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லோன் கட்ட ரூ.25,000 எடுத்து வச்சு…. 7 வருஷமா கடன் அடைந்த அண்ணாமலை….!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு முதலமைச்சரிடம் சொல்லுறேன். ஐயா ஒரு சாதாரண குடும்பத்தில்…  ஒரு கிராமத்தில் பிறந்து… மக்களுடைய அன்பு – அரவணைப்பு –  ஆதரவில் படித்து, அதன் பின்பு இன்ஜினியரிங் முடித்து,  மேனேஜ்மென்ட் முடித்து… சிவில் சர்வீஸ் எக்ஸாம் பாஸ் பண்ணி,  ஐ.பி.எஸ் ஆகி விட்டேன் ஐயா. ஆனால் அது முக்கியமில்லை.  நான் MBAக்கு வாங்கின கடனை கட்டி முடிப்பதற்கு  7 வருடம் ஆச்சு. கவர்மெண்ட்டில் சம்பளம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

33 கிலோ ஆம்பர் கிரீஸ் பறிமுதல்…. 6 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி குலசேகரன்பட்டினம் சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது 33 கிலோ எடையுடைய திமிங்கலத்தின் உமிழ்நீரான ஆம்பர் கிரீசை காரில் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஆம்பர் கிரீசை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் காரில் இருந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தீர்த்தபுரம் மேல தெருவில் தியாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவசி கனி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 22-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து 3 பவுன் தங்க நகை, 12,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த தவசி கனி மர்ம நபர்கள் திருடி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவி, தாயுடன் தகராறு…. மீனவர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் மங்கலவாடி சுனாமி நகரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவரான மதன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மதனை அவரது மனைவியும், தாயும் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மதன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாருமே இதை செஞ்சா…. என்ன மதம் ? என்ன ஜாதி ? பிறந்த நேரம் ? என்ன ஜாதகம் ? என கேட்க மாட்டாங்க – நடிகர் விஜய் சூப்பர் அட்வைஸ் …!!

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், நம்ம மன்றத்தைச் சேர்ந்த நண்பர்கள் நிறைய ரத்ததானம் செய்து வருகின்றீர்கள். ரத்த தானம், ஆப் இதையெல்லாம் நான் ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால், ரத்தத்திற்கு மட்டும் தான்  ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம், ஆண்-பெண் என்ற வித்தியாசம், உயர்ந்த ஜாதியா-தாழ்ந்த ஜாதியா என்ற வேறுபாடு இருக்காது. அதிலும் குறிப்பாக இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்ற வேறுபாடு சுத்தமாக கிடையாது. ரத்தம் ஒரே வகையாக இருந்தால் போதும். ரத்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆழ்வார்தாங்கல் கிராமத்தில்… கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாம்..!!!

ஆழ்வார்தாங்கல் கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடியில் உள்ள காரணப்பட்டு அருகே இருக்கும் ஆழ்வார்தாங்கல் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்டோர் தலைமை தாங்க வேளாண்மை கல்லூரியை சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்று களப்பணி ஆற்றினார்கள். இந்த முகாமின் போது கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற வேண்டும்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!

கல்குவாரிகளில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பெரிய நகரில் கடந்த 2018-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பசுமை உரக்குடில்  அமைக்கப்பட்டது. இந்த உரக்குடில் மூலம்  நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் இருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள்  என  தரம் பிரித்து உரமாக மாற்றி  விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இந்த பசுமை உரக்குடில்  அருகே பல கல்குவாரிகள் உள்ளது. அந்த கல்குவாரிகளில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டை ஒத்திக்கு எடுத்த இருவர்…. ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் மனைவி கைது…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடக்கு மட விளாகம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, தஞ்சை சிந்தாமணி குடியிருப்பை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கத்தின் மனைவி ராதிகாவும், மற்றொரு நபரும் இணைந்து சிந்தாமணி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டை என்னிடம் ஒத்திக்கு கேட்டனர். அதன்படி இரண்டு பேருக்கும் வீட்டை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பணம் எடுக்க சென்ற ஆட்டோ டிரைவருக்கு…. ஏ.டி.எம் மையத்தில் காத்திருந்த அதிர்ச்சி….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் செக்கடி தெருவில் ஆட்டோ டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடையம் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் பணம் இருந்தது. அதனை யார் விட்டு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதனால் கணேசன் கடையம் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ஆறுமுகம் என்பருடன் வங்கி மேலாளரை சந்தித்து பணத்தை ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து நேர்மையாக வந்து பணத்தை ஒப்படைத்த கணேசனை போலீசார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணக்குகளை ஆய்வு செய்த நிர்வாக இயக்குனர்…. ரூ.84 லட்சம் மோசடி செய்த 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் வளன் அரசு கணக்குகளை ஆய்வு செய்த போது, கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்து அக்டோபர் மாதம் பணியை விட்டு சென்ற ராஜபாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரும், முனிராஜ், இனியவன், சண்முகவேல் ஆகியோரும் இணைந்து 84 லட்ச ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து விக்னேஸ்வரனிடம் கேட்டபோது அவர் வளன் அரசுவை தகாத வார்த்தைகளால் திட்டி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“போலி இருட்டு கடை அல்வா”…. நிர்வாக பங்குதாரர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை டவுன் ஆகிய பகுதிகளில் பல்வேறு இனிப்பு கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் “திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா” என்ற பெயரில் அல்வா விற்பனை செய்துள்ளனர். இதற்கு நெல்லை டவுன் கிழக்கு ரத வீதி இருட்டுக்கடை நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அதன் பங்குதாரர் கவிதா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வர்த்தக முத்திரை பெயரை போலியாக பயன்படுத்தி அல்வா விற்பனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவியை காதலித்த விவகாரம்…. போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எல்லப்பன் பட்டி கிராமத்தில் டிராக்டர் டிரைவராக மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். மேலும் மணி அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று மாணவி மாதனூர் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த மணி குருராஜபாளையம் வந்ததும் மாணவியை கீழே இறங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் மணி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

60 அடி ஆழ கிணற்றில் பாய்ந்த கார்…. கண்ணாடியை உடைத்து வெளியேறிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்ட குப்பம் கரியன் வட்டம் பகுதியில் வசிக்கும் நந்தகுமார், ராமச்சந்திரன், சுந்தர் ஆகிய 3 பேரும் பெங்களூரில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது உறவினர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதனால் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக 3 பேரும் காரில் ஊருக்கு வந்துவிட்டு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கூத்தாண்ட குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 60 அடி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அரசு பள்ளியில்… நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்..!!!!

திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்க பெற்றோர் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். மேலும் நாட்டுநல பணி திட்ட அலுவலர் வரவேற்றார். இதன் பின்னர் முகாமை தொடங்கி வைத்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தூய்மைப்படுத்தும் பணிகளுக்கான உபகரணங்கள், சீருடைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியின் வாரிசு படம் நடிகர் மகேஷ்பாபு படத்தின் ரீமேக்கா….? உண்மையை போட்டுடைத்த தில் ராஜு….!!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது வாரிசு  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான மகரிஷி படத்தின் ரீமேக் என்று பலராலும் கூறப்பட்டது. இது தொடர்பான சர்ச்சைகளுக்கு வாரிசு இசை வெளியீட்டு விழாவின்போது தயாரிப்பாளர் தில் ராஜு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் கூறியதாவது, வாரிசு திரைப்படம் எந்த ஒரு படத்தின் ரீமேக்கோ அல்லது தொடர்ச்சியோ கிடையாது. இந்த படத்தை குடும்பத்துடன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷிய போர்…. பேச்சுவார்த்தைக்கு அழைத்த புதின்…. மறுக்கும் உக்ரைன்…. ஏன் தெரியுமா….?

உக்ரைனும் அதன் ஆதரவு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது. இதனால் உக்ரைனுக்கு  ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் போரை முடிவுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இலங்கைக்கு கடத்த பீடி இலைகள்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… டிரைவர் கைது…!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறது. அந்த வகையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் பீடிஇலை கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அருகே அமைந்துள்ள வேம்பார் கடலோர எல்லைக்குட்பட்ட பெரியசாமிபுரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள்  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. இதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சுப்பிரண்டு பிரதாபன் உத்தரவின் பெயரில் காவல் படை போலீஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கூகுளில் 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால், 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக அளவில் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் லிஸ்ட்டை google நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின்படி அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் காஜல் அகர்வாலின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கிறது. நடிகை காஜலுக்கு  இந்த வருடம் நீல் என்ற ஆண் குழந்தை […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் ” பெண்கள் என். ஜி. ஓ பணியில் ஈடுபட தடை…. அமெரிக்கா கடும் கண்டனம்….!!!!

பிரபல நாட்டில்  பெண்கள் என்.ஜி.ஓ  பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் தலீபான்கள் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெண்கள் உயர்கல்வி பயில கூடாது என தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில்  பெண்கள் பணியாற்ற தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்கா கூறியதாவது, “உலகம் முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒவ்வொருவருக்கும் ரூ.12,000…. 52 லட்சம் பேர் வாங்குனாங்க… மேடைக்கு மேடை சொல்லி காட்டும் எடப்பாடி…!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அம்மா இரு சக்கர வாகனம்….  அந்த ஸ்கூட்டர் இருந்தா ஏழைப் பெண்கள் உரிய நேரத்தில், வேலைக்கு போக முடியும். உரிய  நேரத்தில் வீடு திரும்புவதற்கு வாகனத்தை கொடுத்தோம், அதையும் நிறுத்தி விட்டார்கள். நாங்கள் 25,000 மானியம் கொடுத்தோம்.  அறிவுபூர்வமான கல்வி… அரசுப் பள்ளியில் படிக்க கூடிய மாணவச் செல்வங்கள்…  அவர்களை திறமையான மாணவச் செல்வங்களாக உருவாக்க வேண்டும். அதற்க்கு அம்மா அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழகு மட்டும் போதாது…. திறமை இருக்கணும்… ராஷ்மிகாவை உதாரணம் காட்டிய தளபதி…!!  

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா அழகா இருந்தா நடிக்க வந்திரலாம் அப்படின்னு இருப்பதில்லை. திறமை இருந்தால் தான் நிலைச்சு நிற்க முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். இப்ப நான் உங்களுக்கு திருஷ்டி சுத்தி போட்றேன். மற்றபடி என்னுடைய நண்பர்கள் ஸ்ரீமந்த், டிடிவி கணேஷ், கணேஷ் வெங்கட் ராம், சங்கீதா, சமீதா, சஞ்சனா, குட்டீஸ், எடிடர் பிரவீன் சார், சுனில் சார், டான்ஸ் மாஸ்டர், சண்டே பயிற்சியாளரும் சரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் கீழே விழுந்தோம்….. நம்மளை யாரும் தூக்க மாட்டான்… நாம் மரணித்து விடுவோம்: துரைமுருகன் உருக்கம்

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன்,  நான் கூட அவரை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் அவங்க அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான் என்று என்னிடத்திலே சொல்லி இருக்கிறார். சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் இருக்கிறபோது,  இந்த கதைகள் எல்லாம் சொல்வார், எனக்கு என்ன குறை.  வயசாகிவிட்டது,  நாளைக்கு போகலாம்..  அதற்கு பிறகு போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய்விடக்கூடாது என்று சொல்வார். இன்னொரு இயக்கத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாரா பற்றிய ஆபாச கமெண்ட்…. ஆதரவு கருத்தை நீக்கியதால் கொந்தளித்த பாடகி சின்மயி…. பரபரப்பு…!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடித்த கனெக்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்ட போது நடிகை நயன்தாரா தன்னுடைய கணவருடன் வந்திருந்தார். அப்போது நயன்தாரா அணிந்திருந்த உடையை பற்றி பலரும் இணையதளத்தில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டனர். அதாவது நயன்தாராவின் மார்பகம் பற்றி மிகவும் ஆபாசமான கருத்துக்களை பலரும் இணையதளத்தில் பதிவிட்டிருந்தனர். இதற்கு பாடகி சின்மயி தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 17 மாதம் இருக்கு…. இப்ப தான் சட்டி சூடு ஆகியிருக்கு…. இதுக்கே கதறுனீங்கன்னா எப்படி ? அண்ணாமலை நக்கல்!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை,  முதலமைச்சர் பாத்தீங்கன்னா….அந்த அளவுக்கு கிடுக்கிப்பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கின்றார். எங்கேயும் போக முடியாமல்… குடும்பம்,  மருமகன், மகன், மனைவி இப்படி பண்ணலாம் ? அப்படி பண்ணுங்க ? இங்க கமிஷன் வருதுன்னு… கூடாதுன்னு இன்னொரு பக்கம் நம்ம சங்கீங்க. ஏன் தப்பு பண்றீங்க ? என்ன பண்றீங்க ? ஏன் இப்படி பண்றீங்க ? ஆர்ப்பாட்டம் போராட்டம் டெய்லி நடத்துறாங்க. அந்த நேரத்தில் முதலமைச்சரை பாத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும்…. ஆந்திரா பொதுப்பணித்துறைக்கு அதிகாரிகள் கோரிக்கை….!!!!

பிச்சாட்டூர் அணையில்  இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை  குறைக்க வேண்டும் என ஆந்திர அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில்  பிச்சாட்டூர் அணை உள்ளது. இந்த அணை நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த தண்ணீர் ராமகிரி, சுருட்ட பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலேஸ்வரம், காரணி, மங்கலம் ஆகிய வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ்  […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் உயர்கல்விக்கு தடை… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்… பாதுகாப்பு படையினர் குவிப்பு…!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்  ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் ஹெராத் நகரில் இன்று உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவங்க தான் வின்னர் மற்றும் ரன்னர்?…. ரசிகர்களின் கெஸ்ஸிங் சரியானு பாருங்க….!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் மற்றும் வின்னர் இவர்கள்தான் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசி கொள்கிறார்கள். அதன்படி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வரும் விக்ரம் தான் கண்டிப்பாக டைட்டிலை ஜெயிப்பார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். […]

Categories
அரசியல்

2022 -ஆம் ஆண்டில் விற்பனையில் மாஸ் காட்டிய டாப் 5 எம்.பி.வி கார்கள்… எதெல்லாம் தெரியுமா..?? இதோ மொத்த லிஸ்ட்…!!!!!!!

இந்திய சந்தையில் எஸ்.யூ.வி கள் மற்றும் எம்.பி.வி-க்கள் மிகவும் புகழ்பெற்றவையாக விளங்குகிறது. ஒரே நேரத்தில் ஆறு முதல் ஏழு பயணிகள் வரை வசதியாக ஏற்று செல்லும் திறன் காரணமாக இந்த எ.ம்.பி.வி க்களை அதிக வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் வரும் புதிய கார்களை அதிக அளவில் வாங்கி ட்ரெண்டுக்கு தகுந்தாற்போல்  தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். தற்போது இந்தியாவில் 2022 -ஆம் ஆண்டு அதிகம் விற்பனையான டாப் 5 எம்.பி.வி கார்களை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை காரணம் காட்டி!…. யாத்திரையை நிறுத்த பா.ஜ.க முயற்சி செய்கிறது!…. மல்லிகர்ஜூன் கார்கே ஸ்பீச்….!!!!!

கொரோனா எங்குமில்லை, பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜூன் கர்கே கூறியதாவது, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அரசியல் லாபத்துக்கானது இல்லை. இவை விலைவாசி அதிகரிப்பு, வேலை இல்லா திண்டாட்டம், சீனஊடுருவல்கள் ஆகிய மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்கானது ஆகும். இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் பிரமாண்ட வெற்றி, பாஜகவுக்கு பயத்தை அளித்திருக்கிறது. இதன் காரணமாக கொரோனா பிரச்சினையை எழுப்புகிறது. இந்த யாத்திரையை நிறுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!!… இது எப்பப்பா நடந்தது… சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த தல…. சிலிர்த்துப் போன ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், பைக் ரைடு மற்றும் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் செய்தல் போன்றவைகளிலும் திறமை வாய்ந்தவர். அதோடு நடிகர் அஜித் பலருக்கும் உதவி செய்வார் என்றும் அடிக்கடி தகவல்கள் வெளிவரும். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடகடவுளே….!! திடீரென அறுந்து விழுந்த உயிர் அழுத்த மின்கம்பி…. 3 மணி நேரம் பாதிக்கப்பட்ட ரயில் சேவை….!!!!!

திடீரென மின்கம்பி அறுந்து விழுந்ததால் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு-மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தினம்தோறும் ஏராளமான ரயில்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறிந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக வந்த சென்னை-கோயமுத்தூர் இன்டர்சிட்டி, சென்னை-திருவனந்தபுரம், சென்னை-பெங்களூரு உள்ளிட்ட பல ரயில்கள்  நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் மற்றும் பழுது பார்க்க ஊழியர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி அக்கா கூட 100 மீட்டர் ரேஸ் ஓடிக்கொண்டே இருக்கும் அமைச்சர்: சீறும் அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, நம்முடைய அருமை சகோதரி கீதா ஜீவன் அவர்கள்…  கனிமொழி அக்கா கூடவே 100 மீட்டர் ரேஸ் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அங்கே தான் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம இல்லாத மிச்சம் கொஞ்சம் நேரம் இருந்தால் இங்கே வருவார்கள். திமுகவினுடைய குடும்ப ஆட்சிக்கு எப்படி மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு உதாரணமோ, அவர் தந்தைக்குப் பிறகு அவர். அவருக்கு பிறகு இப்போது பையன், அவருடைய தங்கச்சி […]

Categories
தேசிய செய்திகள்

தம்பதியினரை கொலை செய்த 12 வயது சிறுவன்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்…. போலீஸ் அதிரடி….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் இப்ராகிம் (60)- ஹஸ்ரா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இப்ராகிம் காசியாபாத்தில் இரும்புக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 22ஆம் தேதி இப்ராகிம் மற்றும் அவரது மனைவி ஹஸ்ரா கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணத்திற்காக 12 வயது சிறுவன் கூட்டாளியுடன் சேர்ந்து இப்ராகிம் மற்றும் அவரது மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதாவது, கொலையான தம்பதியினருக்கு 12 வயது சிறுவனை முன்கூட்டியே தெரியும். இதற்கிடையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னத்தம்பி படத்தை Girl Friends கூட‌ சேர்ந்து பார்த்த விஜய்…. யாருப்பா அவங்க….? மேடையில் உளறி கொட்டிய தளபதி….!!!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு  தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உயர்மின் கோபுரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் மேற்கு பேட்டை தெருவில் அல்லா பிச்சை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பீவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹாலித் முகமது என்ற மகன் இருந்துள்ளார். இவர் எட்டாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு டாஸ்மார்க் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் முட்செடிகள் அடர்ந்த பகுதியில் உள்ள உயர்மின் கோபுரத்தில் முகமது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் . சற்று தூரத்தில் மது பாட்டில், தண்ணீர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த வீடு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடவயல் கிராமத்தில் சோனமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சோனமுத்துவின் குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முய. ஆனால் தீயை கட்டுப்படுத்த இயலவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயணைத்தனர். ஆனால் தீ விபத்தில் வீடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரம் எடுக்கும் கொரோனா… நிரம்பி வழியும் தகனங்கள்… வெளியான தகவல்…!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏராளமான உடல்கள் மயானங்களில் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த  கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சீனாவில் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு என்றால் என்ன ? ”சாக்லேட்” ஸ்டோரி சொல்லி…. அரங்கை அதிர வைத்த தளபதி..!!!

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், இந்த படம் உங்கள் எல்லாருக்கும் பிடிக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இந்த திரைப்படம் உறவுகளைப் பற்றி பேசும் என்பதால் இது உறவுகளைப் பற்றிய அழகான அன்பான ஒரே ஒரு குட்டி கதை மட்டும் சொல்லிக்கிறேன். ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி. அப்பா தினமும் வேலைக்கு போய்விட்டு வரும்போது இரண்டு சாக்லேட்டுகளை வாங்கிட்டு வருவாரு. அதை இரண்டு குழந்தைகளுக்கும் கொடுப்பார். தங்கச்சி பாப்பா அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொகுப்பாளினி டிடி-க்கு விரைவில் டும் டும் டும்?….. மாப்பிள்ளை யார் தெரியுமா….? குவியும் வாழ்த்து….!!!!

பிரபல விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் தான் விஜய் டிவியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பொதுவாக தொகுப்பானினி என்று சொன்னவுடன் பலரது நினைவிலும் முதலில் டிடி தான் வருவார். அந்த அளவுக்கு டிடிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு சமீபத்தில் காலில் அடிபட்டதால் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்த நிலையில், நயன்தாராவை கனெக்ட் படத்தின் ப்ரோமோஷன்காக அண்மையில் பேட்டி எடுத்தார். அதன் பிறகு டிடிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விபத்தில் சிக்கிய வேன்கள்…. ஐயப்ப பக்தர்கள் உள்பட 15 பேர் காயம்…. கோர விபத்து…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த சக ஊழியர்கள் பணி முடிந்து நிறுவன வேனில் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அங்கு அந்த ஊழியர் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சக ஊழியர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“படிக்கட்டில் நிற்க கூடாது”…. டிரைவர் கண்டித்ததால் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெரம்பலூரில் இருந்து அரசு பேருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேவராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்தில் ஏறிய சீனிவாசன் என்பவர் வீரகனூரில் இருந்து ஆத்தூர் நோக்கி செல்வதற்காக டிக்கெட் வாங்கியுள்ளார். அவர் படிக்கட்டில் என்ற பயணம் செய்ததால் டிரைவர் மேலே ஏறி வருமாறு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சீனிவாசன் பேருந்து ஆத்தூர் லீ பஜார் பகுதிக்கு வந்தவுடன் கீழே இறங்கி கற்களை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து தேவராஜ் ஆத்தூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிலைமை மோசமா போகுது…! ரம்மியை உடனே தடை செய்யுங்க… அமைச்சருக்கே போன் போட்ட சரத் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், பொருளாதார அடிப்படையில் வேகமாக உயர வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.நாம் இது வேண்டாம்னு நெனச்சா யாரும் அதுக்குள்ள போகமாட்டாங்க. இதை சரத்குமார் சொன்னா கேட்டுருவங்களா ? ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் யாராவது ஓட்டு போட்டார்களா ? ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என சொல்லுறேன், வாங்குறாங்களே… நான் சொல்லுற இதையெல்லாம் கேட்க மாட்டாங்க. ரம்மி விளையாடுங்கனு சொன்ன போய் விளையாடிவிடுவார்களா ? என்னங்க சொல்லுறீங்க ? சட்ட அமைச்சர் ரகுபதி சார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பண்ணானே தெரில? கொஞ்சம் கூட நகர முடியல… தினமும் போராட்டம் பண்ணுறாங்க… பாஜகவால் C.M ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி ..!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டிக் கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னீர்கள். ஏன் ? அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு ஓடி விட்டாரா ? அந்த மருத்துவமனை என்னாச்சு ? பட்டத்து இளவரசர் அந்த செங்களையும் தூக்கிக்கிட்டு,  சினிமா ஷூட்டிங் நடிக்க போயிட்டாரா ? மருத்துவமனை எங்கே ? பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். […]

Categories

Tech |