மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதனையடுத்து இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், ‘எனக்கு காதல் கதைகளில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து ஏதோ ஒரு காதல் கதையில் நான் நடித்துக் கொண்டே இருக்கிறேன். நான் நடித்த காதல் படங்களில் ’18 பேஜஸ்’ என்ற திரைப்படம் […]
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் உறவு புதுப்பிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாட்டுக்கு தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கிய போது மீண்டும் அமெரிக்கா பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானால் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்காக பாகிஸ்தான் நாட்டுக்கு கூடுதல் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குழந்தை அம்மாள் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி-யில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவசங்கரி வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சிவசங்கரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சிவசங்கரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 4 ஆண்டுகால ஆட்சி பேரிடர் காலம் என பேசுறாரு. பேரிடர் என்றால் என்ன என்று தெரியும் அவருக்கு ? நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது கடுமையாக வறட்சி, குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. சென்னைக்கு ரயிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து சேர்த்தேன். தமிழ்நாடு முழுவதும் வறட்சி. அப்படிப்பட்ட வரட்சியான காலத்தில் கூட தடையில்லாமல் குடிநீர் வழங்கிய […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மேலும் செண்பகனூர், புலிச்சோலை, பெருமாள் மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்தை சீரமைக்க கொடைக்கானலில் கூடுதல் போலீசாரை நியமிக்க […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா கோயம்புத்தூரில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சூர்யா தனது ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சூர்யா 60 அடி உயர பாலத்தில் இருந்து […]
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சி செய்து வருவதாக என்ஐஏ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தி ஐலேண்ட் செய்தி தாளில் வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தில் சட்ட விரோத போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வழக்கு தொடர்பாக 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் கைது செய்தது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தன் மனைவியுடன் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அலங்கரித்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பான கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக வருடந்தோறும் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்த வருடத்தில் பனிப்புயலால் அமெரிக்க மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே எளிமையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டர் […]
கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து சின்ன சேலத்திற்கு காலை 9 முதல் 10 மணி வரை 2 டவுன் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அந்த குறிப்பிட்ட இரண்டு பேருந்துகளில் தான் அனைத்து மாணவ மாணவிகளும் கல்லூரிக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வேறு வழியின்றி படிகட்டிகளில் தொங்கிய படியும் பயணம் செய்கின்றனர். அதிக மாணவிகளை ஏற்றி செல்லும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணாமலை, மின்சாரத்துறைக்கு ஒரு மாதத்திற்கு 7 கோடி அளவிற்கு தான் வருமானம் வந்துச்சு, மின்வாரியத்திற்கு…. ஒட்டுமொத்தமா ஒரு வருஷம் கணக்கு எடுத்தீங்கன்னா… 70 லிருந்து 77 கோடி தான் ஒரு ஆண்டுக்கு சராசரியா கடந்த ஆட்சியில் வருமானம் வந்துச்சு. இப்ப 80 கோடி உயர்த்தப்பட்டிருக்கிறது. 7 கோடி ரூபாய் வந்த இடத்தில் இப்போ 13 கோடியே 71 லட்சம் ரூபாய் வருமானம் அதிகரிச்சிருக்கு. இப்போ வட்டியை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா… […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் உள்ளத்தில் அரசியல் கருத்துக்களைவிட சுயமரியாதை கனல் எரிந்து கொண்டிருப்பதை நான் பலமுறை அவரிடத்தில் பார்த்திருக்கின்றேன். இடுப்பில் கட்டி இருக்கின்ற அந்த துண்டு தோலில் போவதற்கு எத்தனை போராட்டம் ? என்று கேட்ட பொழுது, எத்தனை போராட்டம் என்று நாம் நினைக்கின்ற போது, எவ்வளவு பெரிய தியாகத்தை நம்முடைய முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். மற்ற கட்சிக்கும் நம்ம கட்சிக்கும் ஒரு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகர் பகுதியில் உள்ள பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் மண்ணரிப்பு ஏற்பட்ட சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பாலம் வழியாக வாகனங்கள் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு கருதி தடுப்பு வேலை வைத்து பாலத்தை அடைத்தனர். ஆனால் சிலர் தடுப்பு வேலிகளை அகற்றி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். நேற்றிரவு சேதமடைந்த பாலம் வழியாக ஆட்டோ ஒன்று சென்றது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலைதடுமாறி 40 […]
துணிவு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், யோகி பாபுவும் ஹீரோதான். அவர பத்தி சொல்லனும்னா, ஒரு காலத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். ஒரு படத்துலயாவது நம்ம தலையை காட்ட வேண்டும். ஆனா இப்ப தங்களுடைய படத்தில் யோகி பாபுவை நடக்க வச்சே தீரனும் என்ற சூழ்நிலை மாறி உள்ளது. இந்த வளர்ச்சி உண்மையிலேயே சந்தோஷம் யோகி. அடுத்ததாக குஷ்பூ. என்னமோ தெரியல அவங்க முகத்த பார்த்தாலே சின்ன தம்பி காலத்திற்கு போகிறேன். […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மியால் நாமக்கல்லில் இப்படி தான் தற்கொலைன்னு சொன்னாங்க. நான் போலீஸ் ஸ்டேஷன் ஆள் அனுப்பி கேட்டா… அவன் குடும்பத்தகராறு தற்கொலை பண்ணி செத்து இருக்கான். செய்தில வருது ரம்மியில் விளையாடி என்று…. எதுக்காக கடன் வாங்கினானு தெரியாது ? ரம்மி விளையாட கடன் வாங்கினானா ? வாழ்க்கையை நடத்துவதற்கு கடன் வாங்குனா ? என தெரியாது. இப்போ எல்லாமே இருக்குங்க. உலகமே விரிஞ்சி கிடக்கு. இப்போ ஆன்லைன்ல கிரிக்கெட்டும் சூதாட்டம் தான், […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை, இரண்டு அமைச்சர்களை பற்றி நான் பேசாம போய் விட்டேன் என்றால் தவறாக போய்விடும். இரண்டு பேருமே முத்தான அமைச்சர்கள், மண்ணின் மைந்தர்கள், தூத்துக்குடியின் உடைய செல்லப்பிள்ளை என்று அவர்கள் இரண்டு பேருமே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நம் அனிதா ராதாகிருஷ்ணன், ஊழல் செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான். நானே மேடைக்கு வரும்போது கேட்பேன்… திமுகவில் இருக்கிறாரா? அதிமுகவில் இருக்கிறாரா? என்று அப்பப்போ மறந்துவிடுவார். ஏனென்றால் […]
அமெரிக்காவில் குளிர்கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதி தீவிரமாக இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக அமெரிக்காவின் இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. இங்குள்ள பல மாநிலங்களில் வெப்பநிலையானது மைனஸ் 0 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்துக் கொண்டே இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி அமெரிக்கா களை இழந்து காணப்படுகிறது. அதோடு பனிப்பொழிவின் காரணமாக சாலைப்போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அனைத்து போக்குவரத்துகளும் கடுமையான அளவுக்கு முடங்கியுள்ளது. […]
சீனாவில் தற்போது உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. சீனாவில் மில்லியன் கணக்கான மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங், ஷாண்டங் மாகாணத்தில் உள்ள கிங்டோவோ உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தொற்றின் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளைக்கு 4,90,000 முதல் 5,30,000 பேர் வரை சீனாவில் […]
மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி நல்லாட்சி தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேர்மையுடன் பணி செய்யாத 10 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு சட்டத்தின் படி ஓய்வு அளிக்க மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது உறங்கிய மூத்த பிஎஸ்என்எல் அதிகாரிக்கு […]
பயணங்களுக்கு உதவக்கூடிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். HDFC வங்கி HDFC Regalia கிரெடிட்கார்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல் உடன் வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவிலுள்ள 12 ஓய்வறைகள் மற்றும் வெளிநாட்டிலுள்ள 6 ஓய்வறைகள் ஒவ்வொரு காலண்டர் ஆண்டும் கிடைக்கும். சில்லறை விற்பனையில் செலவிடப்படும் ரூ.150க்கு நான்கு வெகுமதி புள்ளிகளை அளிக்கிறது. இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.2,500 ஆகும். வருடத்துக்கு ரூபாய்.3 லட்சம் செலவழித்தால் புதுப்பித்தல் கட்டணமானது தள்ளுபடி செய்யப்படுகிறது. […]
மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீரா மிதுன் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருகின்றார். இவர் சென்ற 2018 ஆம் வருடம் தனியார் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக ரூபாய் 50,000 வாங்கிக் கொண்டு இவர் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாயி தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்த காரணத்தினால்… விவசாயி, தொழிலாளி என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார் என ஆய்வு செய்து, ஆராய்ந்து, அதன் மூலமாக திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய அரசாங்கம் அம்மா அரசாங்கம். ஸ்டாலினுக்கு என்ன தெரியும் ? பொம்மை முதலமைச்சர். பொம்மைக்கு கீ கொடுத்தா கை தட்டும், பாருங்க. நம்முடைய குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி கொடுத்து.. கீ கொடுத்தா ஜங் ஜங் என […]
ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள விவரங்களை தற்போது நாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த விவரங்களை மாற்றிக் கொள்வதற்கு ஆதாரில் நாம் பதிவு செய்திருக்கின்ற மொபைல் எண்ணிற்கு தான் ஓடிபி எண் அனுப்பப்படுகிறது. அந்த ஓடிபி எண்ணை வைத்து தான் நாம் அனைத்து செயல்முறைகளையும் முடிக்க முடியும். ஆனால் சிலர் தங்களது ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்களை மறந்து விடுகின்றனர். அதனால் ஆதாரில் நாம் பதிவு செய்துள்ள மொபைல் எண் எது என்பதை […]
நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபால் வீரர் ஆகாஷ் (27) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியை சேர்ந்த அவர், நேபாள நாட்டின் போக்ரா நகரில் நடந்து வரும் வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பாஜகவினருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் அவர்களுக்கு… குட்டையை குழப்பி மீன் பிடிக்கிற நினைக்கிறாங்க…. ஜாதி பிரச்சனை, மத பிரச்சினையை உண்டாக்கி… மக்களிடையே பிளவை ஏற்படுத்தி…. எப்பொழுதும் நோட்டோவோடு குறைவாக ஓட்டு எடுக்குறோமே…இந்த முறை அதைவிட கூட ஓட்டு எடுக்கணும். வேற ஏதும் யோசிக்காதீங்க. தொகுதியைப் புடிச்சிருவனோ, வின் பண்ணிடுவானோ ஒன்னும் நடக்காது. நாற்பதுக்கு நாற்பது நாம் […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், படத்தில் வில்லன் என்று சொன்னால் நமக்கு நிறைய பேர் ஞாபகம் வருவார்கள். ஆனால் செல்லம் அப்படின்னு சொன்னா இவர் பேரு மட்டும் தான் ஞாபகம் வரும். அது நம்ம முத்துப்பாண்டி பிரகாஷ்ராஜ் சார். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கின்றோம்.சிவகாசி, போக்கிரி, கில்லி மாதிரி இதிலும் அந்த காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகின்றேன் சார். அடுத்ததாக என்னுடைய […]
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அவர் கூறியதாவது “உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்கு நாம் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவவேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் உள்ள மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று […]
நீங்கள் ஒரு விவசாயி எனில், புத்தாண்டுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி லோன் தேவைப்படுபவர்கள் வாங்கலாம். PNB-ன் இச்சலுகையை நீங்கள் எளிதாக பயன்படுத்தி விவசாய கடனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக வங்கி பல முறைகளை வழங்கி இருக்கிறது. உங்களது வசதிக்கேற்ப இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கடன் பெறலாம். கடன் பெறுவது எப்படி..? # நீங்கள் விரும்பினால் 56070 என்ற எண்ணிற்கு “லோன்” என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். […]
தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட 10 நபர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்புகையில் அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு (23ஆம் தேதி) உத்தமபாளையம் வட்டம் குமுளி மலைப்பாதையில் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இச்செய்தியை […]
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ,மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ -மாணவியர் அவர் தம் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் இத்தேர்வை எழுதலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மி மட்டும் இல்லைங்க. ஆன்லைனில் நிறையா இருக்கு. சரத்குமார் வந்து ஆன்லைன்ல நடிச்ச ஒரே காரணத்துக்காக இந்த கேள்வியை கேக்குறீங்க. எனக்கு அதை பத்தி கவலை கிடையாது. இது பெரிய விஷயம். உலகமே ஆன்லைனில் இருக்கு. மோனோகிராஃப் பத்தி நானே கூட அன்னைக்கே சொன்னேன். மோனோகிராஃப் தடை செய்றோம்மா இந்தியாவில்…. துபாய்ல போய் மூணு தடவை போனீங்கன்னா ஐபி அட்ரஸ் கண்டுபிடிச்சு துபாய் ஹோட்டல் ரூமுக்கு வந்துருவான். இங்க பண்ண […]
சீனாவில் கொரோனாவின் ஒமிக்ரான் வகை BF7 பாதிப்பு நாளுக்கு நாள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த BF7 வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரபடுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் தேவையான தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற அனைத்தையும் இருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது. […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணாமலை, தேர்தல் வாக்குறுதியை பொருத்தவரைக்கும் ஒன்றரை வருடம் ஆகி இருக்கு. இந்த ஒன்றரை வருடத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முதலமைச்சர் 8௦ விழுக்காட்டுக்கு மேல நிறைவேற்றிட்டாங்க. அதேபோல பார்த்தீங்கன்னா… மின்வாரியத்தில் 20 ஆயிரம் மெகாவாட்கள் அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்படுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் சொல்லி தேர்தல் வாக்குறுதில இருக்கு. 6000 மெகாவாட் சோலார், 5000 மெகாவாட் காற்றாலை. அதேபோல 3000 மெகாவாட் கேஸ், 2000 மெகாவாட் பவர் ஸ்டோரேஜ். அப்போ […]
பிரபல மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள கே.கே. நகரில் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஷஷாங்க் கோயல், மருத்துவக் கல்லூரி டீன் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், கல்லூரி பொது இயக்குனர் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்… திரைப்படத்தில் நடித்து, அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை… கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில் தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க […]
நேபாள நாட்டின் கண்டகி மாவட்டத்தில் போக்ரா நகரத்தின் ரங்கசாலா பகுதியில் நடந்த கைப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மர்ம மரணமடைந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியைச் சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ஆகாஷ் மரணமடைந்துள்ளார். 27 வயதான கைப்பந்து வீரர் ஆகாஷின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இமாச்சல் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், கடந்த 11-ம் தேதி முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பொறுப்பேற்றார். அதன் பிறகு துணை முதல்வராக முகேஷ் அக்னி ஹோத்ரி பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது இமாச்சல் பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் முதல்வராகவும், 6 முறை […]
வருடம் தோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் இறப்பை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களாக சிறப்பாக கொண்டாட முடியாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமெரிக்க […]
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டி கொடுக்க போறோம்னு தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்க. அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரா ? உங்க ரேஞ்சுக்கு, உங்க லெவலுக்கு தான் ஒரு எதிரி வருவான்னு பார்த்தா… பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்… உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், இந்த விழாவின் நாயகன் யாரு? நம்ம தமன். அவரின் ஸ்டூடியோவிற்கு போனீர்கள் என்றால் பழங்களை வைத்துக் கூட ட்ரம்ஸ்தான் வாசித்துக் கொண்டிருப்பார். பாட்டு போட சொன்னா ஃபுல்லா பீட்ட போட்டு இருக்காருல்ல. இந்த படத்தினுடைய ஒரு அடித்தளமான பாடல் ஒன்று இருக்கின்றது. அதை நீங்கள் எல்லோரும் கேட்டு இருப்பீர்கள். அது அந்த அம்மா பாடல். அதுதான் இந்த படத்தினுடைய ஜீவன் என்று சொல்லுவேன். குறிப்பாக அந்த […]
துணிக்கடையில் 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படும் என அறிவித்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் இன்று புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடை திறப்பை முன்னிட்டு அறிமுக சலுகையாக 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுவதாக நேற்று விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் மக்களை பெரிதும் கவர்ந்த நிலையில், ஏராளமான வாலிபர்கள் அதிகாலை 5 மணி முதல் கடையின் முன்பு குவிந்தனர். ஆனால் கடை காலை 8 மணி […]
வெளிநாட்டு பெண்கள் 2 பேரை கொலை செய்த வழக்கில் நேபாள நாட்டில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் (78). இவரது முதுமையை கருத்தில் கொண்டு நேபாள சுப்ரீம் கோர்ட் தற்போது விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சோப்ராஜ் நேற்று பாரீஸ் சென்றடைந்துள்ளார். இந்நிலையில் பிரான்சில் உள்ள சோப்ராஜன் வக்கீல் இசபெல் கவுட்டன்ட் கூறியதாவது, சோப்ராஜ் சுதந்திரம் பெற்றதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் இனி […]
இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் விபத்தில் கால்களை இழந்து தவித்து வந்த கண்ணன் என்பவருக்கு ரூபாய்.8 லட்சத்தில் வீடு கட்டி உதவினார். அந்த ஆசிரியைக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக அவர் நலமாக இருக்க வேண்டி சுமார் 300 கி.மீ தூரம் கண்ணன் வீல் சேரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார். கேரள மாநிலம் மலபுரத்தை சேர்ந்த தொழிலாளி கண்ணன் சென்ற 2013 ஆம் வருடம் லாரியிலிருந்து மரக்கட்டைகளை இறக்கும்போது விபத்து ஏற்பட்டு உள்ளது. […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், குஜராத் தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. ஆம்.ஆத்.மி கட்சி வாக்குகளை பிரித்திருக்கின்றது. அதே போல ஒவைசி தலைமையிலான கட்சியும், பிஜேபி கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதற வைத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்பதை விட… எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சிதறி போனது என்பது தான் கவலைக்குரியது. 2024 தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாத வகையில், அனைத்து எதிர்கட்சிகளும்… பாஜக […]
மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமீபத்தில் 29 வயது ஒரு இளைஞன். அந்த குடும்பத்தில் அவனை படிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு இன்ஜினியர் பட்டதாரி. இந்த ஆன்லைன் ரம்மியால அந்த இளைஞர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இதை தடை செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறோம். இதற்கு கூட கவர்னர் அனுமதிக்க மாட்டாரா ? எத்தனை முறை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர், […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார் பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பூ நடித்த பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். அதன் பிறகு வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் […]
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கைக்கான காரணத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஸ்கில் டேவலப்மன்ட் என்று ஸ்கில் ஸ்டேட்மென்ட் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்காக 60 கோடி ரூபாய் அரசாங்கமே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறமைகளை வளர்ப்பதற்கு, துறைகளை வளர்ப்பதற்கு முதலமைச்சர் ஒதுக்கி இருக்கின்றார். அந்த அடிப்படையில் வருகின்ற காலங்களில் பொறியியல் கல்லூரிகள்அனைத்தும் வளர்ச்சி பெறும். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளும் வளர்ச்சி பெறும். […]
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒருசில இடங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அத்தகைய இடங்களில் மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி குடும்பத்தினரோடு எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. நடப்பு ஆண்டு பதிவானதிலேயே மிகக்குறைந்த அளவு வெப்பநிலை காஷ்மீரில் இப்போது காணப்படுகிறது. ஸ்ரீ நகரில் நேற்றிரவு வெப்பநிலை மைனஸ் 5.8டிகிரி செல்சியஸ் ஆக […]