உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இப்போது வைகுண்ட ஏகாதசி துவங்கி இருப்பதால், வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். இந்த நிலையில் சீனாவில் புது வகை கொரோனா பரவல் உலகளவில் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமலை தேவஸ்தானம் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைபடுத்த தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் வருகிற ஜனவரி 1-11 ஆம் […]
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “வாரிசு”. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். அத்துடன் சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று (டிச,.24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா […]
டெல்லியின் முகர்ஜி நாகர் பகுதியில் வசித்து வரக்கூடிய கல்லூரி மாணவிக்கு, டேட்டிங் ஆப் வாயிலாக ஒரு இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இந்த நிலையில் தன் வீட்டிற்கு வருமாறு கல்லூரி மாணவியிடம் இளைஞர் கேட்டுக்கொண்டார். அதன்படி கல்லூரி மாணவி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவியை இளைஞர்களின் நண்பர்கள் […]
இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரத்தால் சர்வதேச விமானங்களை தடைசெய்யவோ (அ) ஊரடங்கு விதிக்கவோ தேவையில்லை. எனினும் சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருதி பலப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு தேவை என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில் இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், புதியதாக கொரோனா அலை மற்றும் தொற்று பாதித்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சாத்தியமில்லை என்றும் நிபுணர்கள் கூறினர். இதுகுறித்து எய்ம்ஸின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது […]
வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய் என கூறியதாக சரத்குமார் பேசியுள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் […]
என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டாக் மூலம் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant professor காலி பணியிடங்கள்: 24 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 37- க்குள் கல்வி தகுதி: PG Degree, Diploma, MPhil தேர்வு: கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]
ஒரு இல்லத்தரசியின் கதையாக விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. படிக்காத ஒரு பெண்ணாக வரும் பாக்கியலட்சுமியின் போராட்டங்களும், அவர் சாதிக்க நினைக்கும் விஷயங்களும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இதில் பாக்கியலட்சுமிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் எழில் அம்மா மீது எப்போது பாசமாக இருப்பார். அம்மா செய்யும் சமையல் தொழிலுக்கு இவர் தான் உறுதுணையாக இருப்பார். மருமகள் ஜெனியும் மாமியார் பாக்கியா மீது அன்பாக இருக்கிறார். […]
கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வருவதற்கு காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. அதேசமயம் பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறைகள் நன்றாக இருப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் […]
தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக டிவிட்டர் பக்கத்தில் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]
தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: வீட்டு பணிப்பெண். காலி பணியிடங்கள்: 500. கல்வித்தகுதி: 10th. சம்பளம்: 29,500 -32,000. வயது : 30 – 40. தேர்வு: நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31. மேலும், விவரங்களுக்கு (www.omcmanpower.com) இங்கு கிளிக்
உழைப்பவர் கொண்டாடும் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அரசின் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை. மேலும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக விவசாயிகளிடமிருந்து கரும்புகளை அரசு கொள்முதல் செய்யாததால் […]
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்ததால் இது தொடர்பாக ஆலோசித்து டிஜிட்டல் முறையில் வருகையை பதிவு செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி TNSEDஎன்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலமாக ஆசிரியர்களின் வருகை மட்டும் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த செயலின் மூலமாக மாணவர்களின் வருகையையும் […]
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும் சொத்து வரியை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் தங்களின் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வாரிசு படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ராஷ்மிகா, உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? உங்கள் Crush யார் என்று கேட்டால் நான் விஜய் என்று தான் சொல்வேன் என ராஷ்மிகா […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இளங்கலை வேளாண் படிப்பில் அரசு பொது ஒதுக்கீட்டின் கீழ் 250 காலி பணியிடங்கள் உள்ளது. அதனைப் போலவே இந்த படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு சுயநிதி ஒதுக்கீட்டில் 350 இடங்கள் உள்ளன. தோட்டக்கலை பட்டப்படிப்புகளில் 100 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தகுதியான மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த […]
தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகராக சலபதி ராவ் இன்று அதிகாலை காலமானார். மூத்த நடிகர் சலபதி ராவ் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவர் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அருந்ததி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் […]
வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டிருந்தனர். விஜய் குட்டி ஸ்டோரிக்காகவே காத்திருந்தனர். மேடையில் பல திரை பிரபலங்களும் பேசினார்கள். அந்தவகையில் ரஞ்சிதமே பாடலை மேடையில் பாட வந்தார் பாடகி மானசி. அப்போது அவரது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனையடுத்து மானசி செய்வதறியாது திகைக்க, உடனடியாக எழுந்து வந்த விஜய் மேடையேறி அவருக்கு […]
ஜனவரி 2023 இல் 14 நாட்கள் வங்கி விடுமுறையாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது தவிர ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வரும் ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை வருகிறது. ஜனவரி 1 – […]
மகப்பேறு விடுப்பு என்பது பொதுவாக பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் நாட்டிலேயே முதன்முறையாக கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க கேரளா, கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலை., முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவிகளுக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். திருமணமான பிறகு படிக்க விரும்பும் பெண்களுக்கு இந்த மகப்பேறு விடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வரும் மாணவிகள் கர்ப்பமாக […]
தமிழகத்தில் அரசு வரி வசூல் செய்யும் முறையில் புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளது. அதாவது கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை எளிமையாக செலுத்த அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது. கிராம ஊராட்சி மக்கள் தங்களின் அனைத்து வகையான வரிகளையும் இணையதளம் மூலமாகத்தான் செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அவ்வகையில் புதிய இணையதளத்தில் நுழைந்தவுடன் சேவைகள் பிரிவின்கீழ் சொத்து வரி கணக்கீடு, நிலுவை வரி தொகை, விரைவாக வரி செலுத்த […]
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. பொங்கல் பரிசாக ஏன் ரூ.5,000 தரவில்லை. போனால் போகட்டும் என்று ரூ. 1000 தருகிறார்கள். உங்க […]
நாடு முழுவதும் அனைத்து கல்வி நிலையங்களிலும் கோடை காலம் மற்றும் குளிர்கால விடுமுறைகள் என்ற நீண்ட விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம். கோடைகால விடுமுறை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முடிந்த நிலையில், தற்போது அனைத்து கல்வி நிலையங்களிலும் இரண்டாம் பருவத்திற்கான தேர்வுகள் முடிந்து குளிர் கால விடுமுறை அளிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே பஞ்சாப் மாநிலத்தில் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேபியின் குளிர் மாகாணங்களில் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி […]
குரூப் 4 தேர்வு மூலமாக தமிழக அரசு துறையில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதனால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து […]
இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
திரைப்படங்கள் குறித்து youtube இல் கடுமையாக விமர்சிப்பவர்களை குறித்து நடிகர் அஜித் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, அவர்களிடம் படங்களை விமர்சனம் செய்யாதீர்கள் என சொல்வது, மாமிசம் விற்கும் கடைக்காரரிடம் விலங்குகளை கொல்லாதீர்கள் என சொல்வதுபோன்றுதான். அவரிடம் கேட்டால் அசைவம் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். பொருளுக்கு மார்க்கெட் இருக்கிறது. நான் செய்யவில்லை என்றால் இன்னொருவர் செய்வார் என கூறுவார். அதேபோல தான் ட்ரோல்கள், நெகடிவ் விமர்சனங்களை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அதைவைத்துதான் அவர்கள் வருமானம் ஈட்டி குடும்பம் நடத்த முடியும் […]
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து சுமார் 470 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, […]
மூத்த பாலிவுட் நடிகை ரஜீதா கோச்சார் காலமானார். இவர் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மூளை பக்கவாதம் ஏற்பட்டதால், உடல் அசைக்க முடியாத நிலையில் இருந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 20ம் தேதி அவருக்கு திடீரென மூச்சு திணறலும், வயிற்று வலியும் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,நேற்று இரவு 10.15 மணிக்கு அவர் காலமானார்.
பாலிவுட் இளம் நடிகை துனிஷா சர்மா(20) இன்று மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் உள்ள மேக்கப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இவர் ‘பார் பார் தேகோ’, ‘தாதபங்க்’ உள்ளிட்ட படங்களிலும், பல இந்தி டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்தியாவில் அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த பான் கார்டு எண்ணை வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வங்கிகளில் நடைபெறும் மோசடிகள் மற்றும் வரி ஏய்ப்புகள் போன்றவற்றை தடுப்பதற்காக வருமான வரித்துறையினரால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்பதை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக […]
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பான எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர […]
உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் 3 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு முறைகளை தீவிர படுத்தியுள்ளது. அதன்பிறகு மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு, […]
மீனம் ராசி அன்பர்களே, கவலைகள் மறந்து மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அனைத்து வளங்களும் கிடைக்கும். உடல் நிலையில் அதிக கவனம் தேவை. குடும்பத்தினருடன் மனக்கசப்பு உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிதானமாக இருக்க வேண்டும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணிசுமை அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். காதலில் மாற்றம் […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்றைய நாள் உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரம் உள்ள பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்காக அலசல் உண்டாகும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பணம் தேவைகள் பூர்த்தியாகும். பொருள்வரவு சீராக இருக்கும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும். பேச்சுத் திறமை வெளிப்படும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். கலகலப்பான சூழல் உண்டாகும். நிலவை பணம் வசலாகும். காதல் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று பெண்களால் செலவுகள் ஏற்படக்கூடும் நாளாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் எதிர்மறைவான திருப்பங்கள் ஏற்படும். வருமானத்தில் குறைவு இருக்காது. தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரக்கூடும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகள் குறையும். நிம்மதி நிறைந்திருக்கும். நண்பர்கள் துணை நிற்பார்கள். நிம்மதி நிறைந்திருக்கும். பெண்களுக்கு இன்று மகிழ்ச்சி பொங்கும். தொலைநோக்கு பார்வையில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று தன்னம்பிக்கை மேலோங்கும் நாளாக இருக்கும். தனலாபம் சீராக இருக்கும். அனைத்து வகைகளிலும் நன்மைகள் ஏற்படும். மரியாதை அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வருவார்கள். மனதிற்கு நிம்மதி ஏற்படும். எதிலும் கவனம் தேவை. தடைகள் மற்றும் தாமதம் ஏற்படும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வியாபாரம் அந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு பணிசுமை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பிடித்த நபர்களிடம் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணியிடங்களில் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். பணம் வரவு அதிகரிக்கும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு வேலையை செய்யும் பொழுது கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்குயளிக்கும். திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். நிதானத்துடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். வசீகரம் அதிகரிக்கும். மாணவர்கள் விளையாட்டுத்துறையில் சாதிப்பார்கள். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று செல்வ வளம் பெறுவோம். தொழிலில் புதிய திட்டங்களை அமல்படுத்தினால் வெற்றி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் தொடர்புகள் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும். காதல் கைகூடும். வேலைகள் சிறப்பாக முடியும். கவனத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிடுதல் வேண்டும். தடை மற்றும் தாமதம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் கவனம் வேண்டும். வெயில் அலைச்சல் உண்டாகும். வேலைவழு அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படும். […]
கன்னி ராசி அன்பர்களே…! தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்து கொள்ளுங்கள். அனைவருக்கும் உதவியாக இருப்பீர்கள் பெரிய பிரச்சனை இருக்காது. நினைத்ததை கண்டிப்பாக அடைய முடியும். உங்களால் சாதிக்க முடியும். திறமையான பேச்சாற்றல் உண்டாகும். தேவையான பண உதவி கண்டிப்பாக கிடைக்கும். மாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். தாராள மனசு கொண்டவர்களாக காணப்படுவீர்கள். வீட்டுக்கு என்ன தெரியும் அதனை வாங்கி கொடுப்பீர்கள். விபத்து ஏற்படாமல் இருக்க பயணத்தின் பொழுது கவனம் அவசியம். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல […]
சிம்மம் ராசி அன்பர்களே…! சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகி சரியாக கூடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் அவசியம். தன்னம்பிக்கையை வெற்றிக்கு மருந்தாக கூடும். பழைய கடன்கள் அனைத்தும் தீரும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி கண்டிப்பாக வரும். திடீர் பணத்தை கடன் வாங்குவீர்கள். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற தேவையான கடன் வாங்க கூடும். திறமையால் இன்று முன்னேறி செல்வீர்கள். உபயோகத்தில் மேலதிகாரிகள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். […]
கடகம் ராசி அன்பர்களே…! பணவரவில் நல்ல முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். சிறப்பான முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். இறைவன் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். கடின உழைப்பால் லாபம் கிடைக்கும். எதையும் துணிச்சலோடு எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலைகள் நீங்கிவிடும். அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும். இனிமையான பேச்சுவார்த்தை வேண்டும். செலவுகள் கொஞ்சம் […]
மிதுனம் ராசி அன்பர்களே…! நீங்கள் பரபரப்புடன் காணப்படுவீர்கள். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். தெய்வீக வழிபாடு மேற்கொள்ளுங்கள். காரியம் எல்லாத்தையும் கை கொடுப்பால் மனைவி. புனித பயணங்களால் இன்பம் பெருகும். பிரச்சனை ஏற்பட்டாலும் உங்களால் சமாளிக்க முடியும். யாருக்கும் கடனாக பணம் கொடுக்கவும் வாங்கவும் வேண்டாம். தனிப்பட்ட காரியம் மீண்டும் நடக்க தொடங்கும். பணவரவு சீராக வரும். யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களோட பணியை மட்டும் செய்ய பாருங்கள். நண்பர்களிடம் பேசும் பொழுது கவனம் […]
ரிஷபம் ராசி அன்பர்களே…! மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். எந்த காரியம் செய்தாலும் வெற்றி பெற்று வருமானம் உண்டாகும். பணிக்கு செல்லும் பொழுது தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குழந்தைகளுக்காக செலவு செய்யும் சூழல் உண்டாகும். தீ ஆயுதங்களை கையாளும் பொழுது கவனம் அவசியம். வாகனத்தில் செல்லும் பொழுது கூட பொறுமை வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்படுவது மிக நல்லது. நிதானம் மிக அவசியம். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்க […]
மேஷம் ராசி அன்பர்களே…! நல்ல வருமானம் வருவது போல் தோற்றம் உண்டாகும். பதவியில் இடமாற்றம் வரக்கூடும். புத்தி கூர்மையால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும். உத்தியோகத்தில் நல்ல லாபம் கிட்டும். பணி மாற்றம் ஏற்படக்கூடும். உடலில் சோர்வு அதிகமாக இருக்கும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக கொஞ்சம் பாடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்கள் இன்று மன அமைதியை விரும்புவீர்கள். காலையில் நீங்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். […]