Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண்…. யார் தெரியுமா….? குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மிர்ஸாபூர் பகுதியில் மெக்கானிக்கான ஷாகித் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சானியா மிர்ஸா  என்ற மகள் உள்ளார். இவர் இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும் இது […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சென்ற பாஜக எம்.எல்.ஏ…. சட்டென நேர்ந்த விபத்து…. பின் நடந்த சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா பா.ஜ.க எம்எல்ஏ ஜெய்குமார் கோர் சென்ற கார் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. அதாவது, மகாராஷ்டிரா புனே-பந்தர்பூர் சாலையில் சதாரா மாவட்டத்தில் மால்தான் அருகில் கார் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அந்த காரில் சென்ற எம்எல்ஏ ஜெய்குமார் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்த நிலையில், புனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜெய்குமார் கோர் சுய நினைவுடன் இருக்கிறார். அவருக்கு மார்பில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.  அத்துடன் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH: “வாரிசு” இசை வெளியீட்டு விழாவில்…. அடிதடி, காயம்..!!!

‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. விழா நடைபெறும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய்யை பார்க்க ரசிகர்கள் தடையை மீறி உள்ளே நுழைந்ததால், போலீசார் அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். இதில் ஒரு சில ரசிகர்கள் போலீசாரை தாக்கியதால், அவர்கள் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல்ல வாரிசா, இல்லனா துணிவா”… வைகைப்புயல் வடிவேலு என்ன சொன்னாரு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். வடிவேலு சாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்த பக்தர்கள் வடிவேலுவுடன் சேர்ந்து செல்பி எடுத்த மகிழ்ந்தனர். அதன் பிறகு நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#MumbaiIndians : நம்ப முடியல..! “என்னை நானே கிள்ளி பார்த்தேன்”…. பெரிய டீமில் நானும்…. மனம் திறந்த கேமரூன் கிரீன்.!!

இதெல்லாம் நடந்ததா என்று என்னை நானே கிள்ளி பார்த்தேன் என மும்பை இந்தியன்ஸால் ₹17.5 கோடிக்கு வாங்கப்பட்ட கிரீன் தெரிவித்துள்ளார். 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனு அளிக்க சென்ற விவசாயி…. நுழைவு வாயிலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரகுடி மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான ராஜதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக ராஜதுரை சென்றுள்ளார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மனு எழுதிவிட்டு அதனை நகல் எடுப்பதற்காக நடந்து சென்ற போது திடீரென ராஜதுரை மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை தாயாக்கிய வாலிபர்…. 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சோனாங்குப்பம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. இந்நிலையில் தாய், தந்தையை இழந்து பாட்டி வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பெருமாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020- ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பெருமாள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் பெருமாளை கைது செய்தனர். இதற்கிடையில் கடந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை”…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சோலார் லக்காபுரம் பகுதியில் சிவபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொற்கொடி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்த பொற்கொடி தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். அவருக்கு உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இன்னும் 4 மாதங்கள் மட்டுமே கல்லூரி […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! 8 மாதத்தில் இத்தனை கோடியா?…. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. ஆந்திரா  மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் அவர்கள் தங்கம், வைரம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ்  அதிக அளவில் பரவியது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் உள்ளது. மேலும் கூட்டம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயிடம் அழுத 4-ஆம் வகுப்பு மாணவி….. முதியவர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது செல்வராஜன் சிறுமியை தடுத்து நிறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ.70 லட்சம் மோசடி…. நெருக்கடி கொடுக்கும் வங்கிகள்…. பெண்களின் பரபரப்பு புகார்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கீழபுத்தேரி பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் சிவாஜி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, வடசேரி கீழ புத்தேரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் நடத்தி வந்த சுய உதவி குழுவில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அந்த குழு தலைவி பெண்களின் கையெழுத்தை பயன்படுத்தி, ஆவணங்களை காண்பித்து 70 லட்ச ரூபாய் வரை பல்வேறு வங்கிகளில் […]

Categories
மாநில செய்திகள்

துரோகிகளை வீழ்த்துவோம்!… குறுக்கு வழியில் கட்சியை அபகரிக்கும் முயற்சியை நிறுத்துவோம்…. உறுதிமொழி எடுத்த ஓபிஎஸ்…..!!!!

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவு இடத்தில் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்களும் கூட்டமாக சென்று எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதாவது “அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். இதையடுத்து குறுக்கு வழியில் கட்சியை அபகரிக்கும் முயற்சியை நிறுத்துவோம்” என்று ஓபிஎஸ் தலைமையில் அவர்கள் உறுதிமொழி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி இருக்கிறது. அதாவது மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி டிஏ கணக்கீடு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களுக்குரிய அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்குவது நடைமுறையில் இல்லை என அரசு தெளிவாகக் கூறியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற அகவிலைப்படி(டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம்(டிஆர்) போன்றவற்றை நிறுத்தப்பட்டது. அண்மையில் இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகப் பெருமக்களே ரெடியா!!… வாரிசு ஆடியோ லான்ச் குறித்து தமன் சொன்ன தாறுமாறு அப்டேட்… செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வம்சி இயக்க, தில் ராஜு தயாரித்துள்ளார். அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், தமன் இசையமைத்துள்ளார். வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா சென்டிமென்ட் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறும் நிலையில் இசையமைப்பாளர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம்”…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய தொகையை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்கள் பயனடைவார்கள். கடந்த 2015-ம் ஆண்டு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில், 5 வருடங்களுக்கு ஒரு முறை திட்டத்தில் மாற்றம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆருத்ரா தரிசன விழா – ராமநாதபுரத்தில் ஜன.,6ம் தேதி உள்ளூர் விடுமுறை.!!

உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை எனும் கிராமத்திலுள்ள மங்களநாதர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் இந்த விழாவை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“இனி இதெல்லாம் கட்டாயம்”… திருப்பதியில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்… வெளியான அறிவிப்பு….!!!!

சீனாவில் உரு மாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரானா கட்டுப்பாட்டு முறைகள் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் தேவஸ்தான அதிகாரிகள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

iNCOVACC: இனி கொரோனா பயம் குறைய வாய்ப்பு இருக்கு!…. நாசி வழி சொட்டு மருந்துக்கு ஒப்புதல்….!!!!!

சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. பாரத் பயோடெக்கின் நாசி வழி கோவிட் தடுப்பூசிக்கு இந்திய அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது, பாரத் பயோடெக்கின் iNCOVACC என்ற மூக்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்…. பரிதாபமாக உயிரை விட்ட 6 பேர்…. கதறி துடிக்கும் குடும்பங்கள்….!!!!

பிரபல நாட்டில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு அருகே போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது திடீரென தற்கொலை படையை சேர்ந்தவர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு போலீசார் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த பலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது […]

Categories
தேசிய செய்திகள்

வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்…. ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் திருப்பதி-திருமலையில் தங்கும் இடம் போன்றவற்றை முன்பதிவு செய்யவேண்டிய வழிமுறைகளை இங்கு காணலாம். வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனையாகவுள்ள நிலையில், அதை ஆன்லைன் வாயிலாக வாங்கும் வழிமுறைகள் குறித்து காணலாம். அத்துடன் திருமலையில் தங்கும் இடத்தை முன்பதிவு செய்யும் வழிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம். முதலில் https://tirupatibalaji.ap.gov.in/ திருமலை திருப்பதியின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்துக்கு செல்ல வேண்டும். அதன்பின் உங்களது மொபைல் எண்ணையும், Captcha Code விவரங்களை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஜேஇஇ தேர்வு…. தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை..!!

ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை. கொரோனா காலகட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் போடப்பட்டதால் மதிப்பெண் இல்லாமல் ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிப்பதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் உதயநிதி ‌ கோவையில் நாளை சுற்றுப்பயணம்…. என்னென்ன பிளான்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தன்னுடைய முதல் சுற்று பயணத்தை கோவையில் திட்டமிட்டுள்ளார். இன்று இரவு விமான மூலம் கோவைக்கு செல்லும் உதயநிதி இரவு கோவையில் தங்கி விட்டு மறுநாள் கிறிஸ்துமஸ் நிகழ்வை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு இன்று கோவைக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….!! பிரபல நாட்டில் “இந்தியருக்கு லாட்டரி மூலம் அடித்த ஜாக்பாட்” …. எத்தனை கோடி தெரியுமா…. திகைத்துப் போன குடும்பத்தினர்….!!!!

பிரபல நாட்டில் வேலை பார்க்கும் இந்திய வாலிபருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. துபாயில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனத்தில்  இந்தியாவை சேர்ந்த அஜய் ஓகுலா என்பவர் வேலை பார்த்து வருகிறார் . இவர் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வாங்கிய லாட்டரி மூலம் 33 கோடி ரூபாய்  பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, “எனக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததை  என்னால்  நம்ப முடியவில்லை. இதன் மூலம் நான் கோடீஸ்வரனான செய்தியை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை மந்திரி…. யார் தெரியுமா..? அதிபர் பைடன் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை மந்திரியாக இந்திய – அமெரிக்கரான ரிச்சர்ட் ஆர் வர்மாவை அதிபர் பைடன்  நியமனம் செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் போது இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர் சட்டமன்ற விவரங்களுக்கான வெளியுறவுத்துறை உதவி மந்திரியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க உறுப்பினரான ஹாரி ரீட்டுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்ததுடன், அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்… காரணம் என்ன…? 3 பேர் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பிரான்சில் மர்மநபர் ஒருவர்  நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் மத்திய பாரிஸில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை  எடுத்து திடீரென சுடத் தொடங்கியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார்  கைது செய்துள்ளனர். இருப்பினும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்து கட்டணம்… “அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கி பிழிய அனுமதிக்க கூடாது”… ராம்தாஸ் வலியுறுத்தல்…!!!!!

பா.ம.க நிறுவனர் ராம்தாஸ் தனியார் பேருந்துகளின்  கட்டணக் கொள்கைக்கு முடிவு கட்ட ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே  நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் தங்களது விருப்பத்திற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும் அதனை அரசு வேடிக்கை பார்த்து வருவதும் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் தொடங்கிய குளிர் காலம்…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்…. கவலையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில்  விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள்  அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இந்நிலையில் நேற்று இதன்  காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஆயிரத்தி  400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றுள்ளது. இந்த பனிப்பொழிவு தொடர்ந்தால் விமான போக்குவரத்து சேவை மிகவும் பாதிக்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

சேலம் வழி செல்லும் 4 ரயில்கள் ரத்து… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜா ரோடு காட்பாடி மார்க்கத்தில் முகுந்தராயபுரம் திருவலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சேலம் வழியாக செல்லும் ரயில்களில்  சில ரயில்களை தெற்கு நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 3,4-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 4-ம் […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கொன்ற கொடூர தாய்… பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான பகீர் உண்மைகள்….!!!!

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் சுசில் வர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்மிரிதி ராணி வர்மா ஆவார். இத்தம்பதியினரின் மகள் குஷ்பூ வர்மா (16). இதற்கிடையில் தம்பதியினர் சில வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டனர். இதன் காரணமாக கணவரை பிரிந்த ராணிக்கு புதியதாக அனில் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தாயின் இந்த செயல் குஷ்பூ வர்மாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்ற புதன்கிழமை காலை மொகல்லா காலா சாஹீத் எனும் இடத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே நாடு…. இப்போ ஒரே டீம்….. செல்பி கிளிக்குடன் பென் ஸ்டோக்ஸை வெல்கம் செய்த மொயின் அலி…. ரசிகர்கள் உற்சாகம்..!!

மொயின் அலி பென் ஸ்டோக்ஸை மஞ்சள் படைக்கு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து சில வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா முன்னாடி மாதிரி இல்லை…. இது மோடிஜியின் இந்தியா… திருப்பி அடிக்கும் இந்தியா… அண்ணாமலை நச் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,  இப்போது புதிதாக நாம் போடுகின்ற சட்டை, வேஷ்டி, போகின்ற கார் இதெல்லாம் கம்பேர் பண்ணுவது தான் புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது நான் கட்டியிருக்கக்கூடிய வாட்ச் ரஃபேல் விமானம். ரஃபேல் விமானம் இந்தியா ஆர்டர் செய்யும் போது அந்த ரஃபேல் விமானத்தின் உடைய பாகங்கள்,  வைத்து 500 வாட்ச் செய்தார்கள். அது வந்து ஒரு ஸ்பெஷல் எடிஷன். அந்த வாட்சினுடைய பெயர் ரஃபேல் ஸ்பெஷல் எடிசன். அந்த ரஃபேல் விமானத்தில் என்ன எல்லாம் பாகங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலில் 6 கால பூஜை இல்லை… விளக்கு திரி வாங்க முடியல… 1,000 தடவை கணக்கு கேட்கறீங்க: அண்ணாமலை கருத்து

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஹிந்து அறநிலையத்துறை கோவில் நடத்துறீங்க. ஒரு கோவிலுக்குள் போய் கோவில் உடைய லட்சணத்தை பார்க்கணும். ஆறு கால பூஜை கிடையாது, அந்த கோவிலில் ஐயர் ஒரு திரி வாங்கினால் கூட பத்து கணக்கு எழுதி ஒரு திரி வாங்க வேண்டும். அந்த திரியில் எண்ணெய்  ஊற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆயிரம் கணக்கு எழுதி அந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் போய் அனுமதி […]

Categories
சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு” படத்தின் ரன்னிங் டைம் இதுதான்?…. வெளியான புது அப்டேட்…..!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரீலிஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் குட் மற்றும் evil என அஜித் 2 விதமாக நடித்திருக்கிறார் என்று இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் துணிவு திரைப்படத்தின் ரன்னிங் டைம் இதுவரையிலும் வெளியாகாமல் தான் இருந்தது. இன்னும் சென்சார் பணிகள் முடிவடையவில்லை என்பதால் தான் இப்போது […]

Categories
சினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: காதல் ஜோடியின் ரொமாண்டிக் புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சினேகா. இவர் சென்ற 2012-ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சினேகா-பிரசன்னா ஜோடி விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரியப் போவதாக சில தகவல் வெளிவந்தது. எனினும் அது உண்மையில்லை வெறும் வதந்திதான் எனவும் அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பிரசன்னா கூறியிருந்தார். இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சியை விட நான் பெரியவன் என்று சொன்னால் கட்சியிலே இருக்க மாட்டான் : அமைச்சர் துரைமுருகன்

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அவர்கள் படிக்கிற 14 வயதிலேயே சுயமரியாதை உணர்வை பெற்றவர். ராமையா என்ற பெயரோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர், அண்ணாவை கண்ட பிறகு அன்பழனாக மாறியவர், பிறகு பெரியார் இடத்தில் மாணவராக இருந்தவர், அதற்கு பிறகு இரண்டாம் இடத்திலே அணுகும் தொண்டராக இருந்தவர். இரண்டு தலைமுறைகளை பார்த்தவர், மூன்றாவதாக தலைவர் கலைஞரை தலைமை ஏற்று மூன்றாவது தலைமுறையை பார்த்தவர், அதற்குப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எடுத்துட்டோம்..! எடுத்துட்டோம்..! க்யூட்டான ஸ்மைல போட்டு ரசிகர்களை சாய்த்த காவ்யா மாறன்…!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளரின் மகள் காவியா மாறன், ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுத்தபின் புன்னகைத்த வீடியோ வைரலாகி வருகிறது. ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஆரஞ்சு ஆர்மி கைப்பற்றியதை அடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டக்குனு சொன்ன ஸ்டாலின்… அப்படியே செஞ்ச நாசர்… !! புகழ்ந்து தள்ளிய உதயநிதி …!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக அந்த மரியாதை கொடுக்கப்படும். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் ? நான் இளைஞரணியில் இருந்து வந்தவன் தான், இப்போது அமைச்சராக இருக்கிறேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரே திமுக இளைஞரணியில் இருந்து பாடுபட்டு, மக்கள் பணியாற்றி வந்தவர். ஒருத்தங்க முன்னாடி ஊர் பெயர் வைப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. 1 இல்ல 2 இல்ல ரூ.30 கோடிக்கு சொந்தக்காரர் ஆன நபர்…. குஷியில் குடும்பத்தினர்…..!!!!

தெலங்கானா ஜக்தியால் மாவட்டம் துங்கூரையை சேர்ந்த ஓபுலா அஜய் என்பவர் சென்ற 4 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதிகாரப்பூர்வமிக்க எமிரேட்ஸ் லக்கி டிராவில் 30 திராம்களுக்கு (ரூ.674) 2 லாட்டரி சீட்டுகளை ஓபுலா அஜய் வாங்கி இருக்கிறார். இவற்றை ஒரு லாட்டரி சீட்டுக்கு 1.50 கோடி திராம் பரிசு கிடைத்து உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூபாய்.30 கோடி ஆகும். இதை சற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வருஷம் ஆயிட்டு!…. ஆனால் பஞ்சாயத்துடன் இணைக்கப்படவில்லை…. கிராம மக்கள் வேதனை….!!!!!

மத்தியப்பிரதேசம் தோரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது தான் உதய்புரா கிராமம். இந்த கிராமம் மதுசூதன்கர் நகராட்சி பிரிக்கப்பட்ட போது, தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கபடும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் உதய்புரா கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் அதிகார்ப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. இது தொடர்பாக உதய்புரா மக்கள் கூறியதாவது, இதுவரையிலும் எங்களது கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கப்படாததால், அரசின் எந்த நலத்திட்டங்களையும் நாங்கள் பெற முடிவதில்லை. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையிலிருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப ஏதுவாக தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் பேருந்தில் பயணிக்க வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருகிறேன்”.. 140 பேரிடம் மோசடி செய்த நபர் கைது… எத்தனை கோடி தெரியுமா…??

ஆவடி அடுத்த பருத்திப்பாட்டு சாந்தா டவர் சி -பிளாக்கில் ரவி (64) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சவுரி ராஜ் பிரிட்டோ- புனிதா தம்பதியினர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் வீடு ஒதுக்கீடு செய்யும் இடத்தில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய ரவி தனக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படி கூறி சவுரி […]

Categories
மாநில செய்திகள்

16 கி.மீ., வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் கிளவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும். வங்க கடலில் நிலவும் […]

Categories
வேலைவாய்ப்பு

APPLY NOW: 13,404 அரசு பணியிடங்கள்…. டிசம்பர் 26 தான் கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: principal, teachers, librarians, Etc. காலி பணியிடங்கள்: 13,404 வயது: 50- க்குள் கல்வித் தகுதி: Degree சம்பளம்: ரூ.35,400 – ரூ.2,09,200 தேர்வு: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு kvsangathan.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு… வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறப்பு…!!!!!!!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் மழை நீர் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், மேலும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டனூர் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல்  மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் […]

Categories
தேசிய செய்திகள்

வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட்…. 40 நிமிடத்தில் ரூ.6.6 கோடி வருமானம்…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போஸ்டர் அடிச்சு ஓட்டுங்க…. வீடுவீடா நோட்டிஸ் கொடுங்க… DMKவுக்கு டார்கெட் வைத்த ADMK ..!!

உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நம்முடைய கட்சி தலைமை அறிவித்தது மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, இப்படி அடிப்படை பிரச்சனைகள்… அதே போல ஒரு பேரூராட்சி இருக்கிறது என்றால் ? அங்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன ? பிரச்சினைகளால் மக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றார்கள் ? சாலை விசதி பிரச்னை இதையெல்லாம் […]

Categories
தேசிய செய்திகள்

“முழு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”… சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேட்டி…!!!!!!

கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவு. மேலும் சபரிமலையில் சாமி தரிசனம் பற்றி தற்போது எந்த கவலையும் வேண்டாம். பக்தர்கள் வீணாக பீதியடைய தேவையில்லை. தேவை ஏற்பட்டால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில்… இலவச கட்டிப்பிடி வைத்தியம் நடத்திய இளம் பெண்கள்…!!!!!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பெங்களூருவில் இது போன்ற பண்டிகைகளுக்கு எம்.ஜி ரோடு, சர்ச் தெரு உட்பட சில முக்கிய இடங்கள் பெயர் போனவை ஆகும். புத்தாண்டின் முதல் நாள் இரவு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவில் காணப்படுவார்கள். இந்நிலையில் பெங்களூர் சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரண்டு இளம் பெண்கள் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல்ஹாசன் கூறுவது போல இலவசமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரூ.13.25 கோடி..! அம்மாவும், பாட்டியும் அழுதுட்டாங்க…. என்ன சொல்லன்னு தெரியல…. மகிழ்ச்சியின் உச்சத்தில் புரூக்..!!

ஐபிஎல் லீக்கில் ஹைதராபாத் அணியால் 13.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட பிறகு தாயும், பாட்டியும் மகிழ்ச்சியில் அழுததாக புரூக் கூறினார். 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடு அமல்…. இனி இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories

Tech |