Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!…. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முக்கிய போட்டியாளர்…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளுடன் மும்முரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வர வர போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகிறார்கள். இதற்கிடையில் மக்கள் பலர் விக்ரமன் தான் இந்த பிக்பாஸ் 6வது சீசனின் வெற்றியாளர் என்று கூறுகிறார்கள். தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புதிய வகை கொரோனா: எல்லாம் தயாரா இருக்கட்டும்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்…!!

கொரோனா பெருந்தொற்றை வலுவாக எதிர் கொள்ள  நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. விமான நிலையங்களில் உள்ள கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு உரிய அறிவுரை என  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு சுற்றைக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் உருளைகளை சீராக  வழங்கங்குவதை உறுதிப்படுத்துமாறு […]

Categories
மாநில செய்திகள்

10ஆம் தேதிக்குள் ரூ 5 லட்சம் கொடுக்கனும்.! நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு…. கெடு விதித்த ஐகோர்ட்.!!

கடமை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தபோது பார்வை பறிபோனதாக இழப்பீடு தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாக கூறி திருவாரூர் கோர்ட்டில் விஜயகுமாரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த விஜயகுமாரிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2015ல் திருவாரூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குண்டர்களை வச்சு எங்களை மிரட்டுறீங்களா ? அண்ணாமலை மீது காயத்ரி தாக்கு ..!!

கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் இன்று காலை அடுத்தடுத்து ட்விட் பதிவிட்டு தமிழக பாஜக மாநில தலைவரை நேரடியாக குற்றம் சுமத்தினார். அதில் அவர் பதிவிட்டுள்ள ஒரு ட்விட்டரில், உழைக்கும் ஒவ்வொரு காரியகர்த்தாவையும் அகற்றிவிட்டு, குண்டர்களை வைத்து, காரியகர்த்தாக்களை அச்சுறுத்துவதுதான் ஒரே குறிக்கோள், புதிய வேலையா? நீங்கள் எங்களை அகற்ற விரும்பினால் தயவுசெய்து எங்களை அகற்றவும் ஆனால் ஏன் எங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொண்டாட்டிய விரட்டி விட்டுட்டு ஊர் சுத்திட்டு இருக்கான்!… இவன போய் ஹீரோன்னு நம்புறாங்களே!…. அர்னவ்வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சின்னத்திரை நடிகர் அர்னவ், அவரது மனைவி திவ்யா ஸ்ரீதருடன்  ஏற்பட்ட பிரச்னையில் சில நாட்கள் சிறைக்கு சென்றார். இதையடுத்து பெயிலில் ரிலீஸாகி இருக்கும் அர்னவ், செல்லம்மா சீரியலில் ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் செல்லம்மா சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பெண்கள் சிலர் அங்கே அர்னவ்வை சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அந்த பெண்கள் “நீங்க எப்போ செல்லம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவள் குழந்தைய உங்க கூடவே வச்சுக்க போறீங்க?.. அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தி காட்டுவோம் : ADMK பரபரப்பு முழக்கம் …!!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி,  பொருளாளர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அடுத்தடுத்து 5 ட்விட்…. அண்ணாமலை மீது நேரடி தாக்கு… டெல்லி நடவடிக்கை ? காயத்ரி ரகுராமால் பதறும் தமிழக பாஜக ..!!

தமிழக பாஜகவில் வெளிநாட்டு தமிழர் வாழ் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாஜகவில் உள்ள அதிருப்திகளை அவர் தனது ட்விட்டர் வாயிலாகவும்,  பொது வெளியிலும் கருத்துகளாக பகிர்ந்து வருகிறார். இது பெரும் பரபரப்பையை ஏற்படுத்தி, அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பி வருகின்றது. இன்று காலை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து ஐந்து பதிவுகளை பதிவிட்டார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை வேடத்தில் களமிறங்கும் ஹன்சிகா…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

டைரக்டர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள “தி கிரேட் இண்டியன் கிச்சன்” திரைப்படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகிறது. “காசேதான் கடவுளடா” படத்தையும் ஆர்.கண்ணன் இயக்கி முடித்து உள்ளார். இந்நிலையில் அவர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் காந்தாரி. இந்த படம் காமெடி த்ரில்லராக உருவாகிறது. இதில் ஹன்சிகா 2 வேடத்தில் நடிக்கிறார். ஹன்சிகா உடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், பிரிஜிதா, பவன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு முத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐசியூவில் தமிழக மருத்துவத்துறை…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்…!!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“வெல்லம் ஒழுகுதுன்னு சொல்லுவாங்க”….‌. அதுக்கு தான் பணம் கொடுக்கிறோம்… அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்….!!!!

தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் கரும்பு வழங்கப்படவில்லை. அதோடு விவசாயிகளிடமிருந்து அரசு கரும்பை கொள்முதல் செய்யாததால் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் விவசாயி களிடமிருந்து […]

Categories
உலக செய்திகள்

JUST IN: கடவுளை பார்க்க 1 லட்சம்….. போஸ்டர் ஒட்டிய பாஸ்டர்…!!!!

கடவுளை யாரும் கண்ணால் பார்த்தது கிடையாது. ஆனால் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு மக்கள் தங்களுடைய வேண்டுதல்களை கடவுளிடம் சொல்லி அதை கடவுள் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையில் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பாஸ்டர் பபுதேலி என்பவர் காசு கொடுத்தால் கடவுளை காட்டுகிறேன் என்று வடிவேலு பாணியில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். அதில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் கடவுளை காட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நூதன சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories
மாநில செய்திகள்

சென்னை TO ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, பாம்பன் ரயில் பாலத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இநனால் சென்னையில் இருந்து டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் புறப்படும் ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மற்றும் டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் போன்றவைகள் ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேப்போன்று டிசம்பர் 24, 25 தேதிகளில் திருச்சி- ராமேஸ்வரம்-திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை மிரட்ட வரும் கனமழை!!…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை இயக்கம் ஒரு முக்கிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கனமழையை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அணைகள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சொத்து வரியுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு இணைப்பு”…. கோவை மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஐஏஎஸ் ஒரு முக்கிய ‌ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு தாரர்களும் சொத்து வரி எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்க வேண்டும். அதன் பிறகு வணிக நிறுவனங்கள் சொத்து வரி விதிப்பு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பு எண்ணை இணைப்பது கட்டாயம். இதனையடுத்து குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி எண்ணை இணைக்க வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை வந்த பிறகு…. போலீஸ் விசாரணை கேட்ட காயத்ரி ரகுராம்…!! தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பு …!!

தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவு போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது. பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் […]

Categories
Tech டெக்னாலஜி

உங்க ஐபோன் ஒரிஜினல்னு கண்டுபிடிப்பது எப்படி?….இதோ சில டிப்ஸ்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

நீங்கள் வாங்கக்கூடிய ஐபோன் உண்மையானது தானா? (அ) போலியான ஐபோனாக இருப்பின் கண்டுபிடிப்பது எப்படி..? என்பதை நாம் தெரிந்துக்கொள்வோம். உண்மையான ஐபோன் எப்போதும் பிரகாசமாக மற்றும் பளபளப்பாக இருக்கும். அதன் மேற்புற அமைப்புகள் அனைத்தும் குவாலிட்டி ஆக இருக்கும். இந்த அடையாளம் கூட ஐபோனை மற்ற மொபைல்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அதுமட்டுமின்றி ஐபோன் கேபிள் தரமாகவும், சன்னமாகவும் இருக்கும். உண்மையான ஐபோன் கேபிளை பார்த்தவர்கள் போலி கேபிளை ஈஸியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ஐபோன் மேற்புற விளிம்புகளை உருவாக்குவது […]

Categories
மாநில செய்திகள்

இறப்பதற்கு முன் அவர்களுக்கு நகை, பரிசு கொடுக்க ஆசைப்பட்ட “ஜெ”…. சசிகலா சொன்ன புது தகவல்….!!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா மரணம் பற்றி சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அதாவது “சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்லலாம் என ஜெயலலிதாவிடம் நான் கேட்டபோது வேண்டாம் என்று அவர் மறுத்தார். அவரை வெளிநாடு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது. ஆனால் தமிழகத்திலேயே நல்ல மருத்துவம் கிடைப்பதாகவும் , சிகிச்சையின் போது தன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஜெயலலிதா கூறினார். இறக்கும் அன்று மாலை வேளையில் அவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில் அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: காயத்ரி ரகுராம் திடீர் டுவிட்…. பாஜகவில் பெரும் பரபரப்பு…!!!!

சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது. பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் விலகிச் செல்வது இனி வேலை செய்யாது. பெண்கள் பாதிக்கப்படுவதால் நான் குரல் கொடுப்பேன். இப்போது எங்கள் பாஜக கட்சிக்கு களங்கம் […]

Categories
மாநில செய்திகள்

“மதுரை-கோவை” ரயில் நேரத்தில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் சேவையின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 7.25 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் ரயில் மதியம் 12.45 மணிக்கு கோவையை சென்றடைகிறது. இந்த ரயிலின் வேகம் தற்போது அதிகரிக்கப்பட இருப்பதால் டிசம்பர் 25-ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து கிளம்பும் ரயில் கோவையை மதியம் 12:15 மணிக்கு சென்றடைந்து விடும். இதன் மூலம் 30 நிமிடம் பயண நேரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வந்துட்டேன்…! ஏலத்தில் எடுத்ததும் ட்விட் போட்ட ஸ்டோக்ஸ்….. வைரலாகும் போட்டோ…. வரவேற்கும் ரசிகர்கள்..!!

சென்னை அணி ஏலத்தில் எடுத்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டோக்ஸ் மஞ்சள் நிற புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024ல் 40ம் தட்டி தூக்குவோம்: சூளுரைத்த ADMK… எனர்ஜிடிக் ஆன எடப்பாடி ..!!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி,  பொருளாளர் […]

Categories
தேசிய செய்திகள்

104 YouTube சேனல்கள் தடை…. எதற்காக தெரியுமா?…. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!

104 YouTube சேனல்கள் உள்பட பல்வேறு இணையதளங்களை மத்திய அரசு தடைசெய்துள்ளது. அதாவது, 104 YouTube சேனல்கள், 5 டுவிட்டர் கணக்குகள் மற்றும் 6 இணையதளங்கள் நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சமூகத்தில் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்பியதற்காக ஐடி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்தாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த தகவலை தெரிவித்தார். அப்போது நாட்டிற்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: சற்றுமுன் தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம்…!!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை இணைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், முதல்வரை நேரடியாக சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளதால், பொங்கல் தொகுப்பில் கரும்பு இணைத்து புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் இருக்கு!… வெளியான காலண்டர்…. புகைப்பட கலைஞர் பெருமிதம்…..!!!!

விஜய்சேதுபதியின் பரம ரசிகரான புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் இதற்கு முன்னதாக ஹூயூமன், கலைஞன் என்ற தலைப்பின் கீழ் விஜய்சேதுபதி காலண்டரை வெளியிட்டார். இதற்காக அவர் தனியாக விஜய்சேதுபதியை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதன்படி இந்த வருடம் “தி ஆர்ட்டிஸ்” என்ற பெயரில் காலண்டரை உருவாக்கி உள்ளார். இந்த காலண்டருக்கு ஓவியர் சிற்பி ஓவியம் தீட்டியிருக்கிறார். நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் சுமார் 10 நாட்களுக்கும் மேல் ஒவ்வொன்றையும் தனித்துவமாக வடிவமைத்துள்ளனர். இதுபற்றி புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் கூறியதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென குபுகுபுவென வந்த புகை…. நடிகை கனகா வீட்டில் என்ன நடந்தது …? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

நடிகை கனகா கரகாட்டகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் பெயர் தான் இவருக்கு தற்போது வரை கரகாட்டக்காரன் கனகா என்றே ரசிகர்களால் அடையாளம் காணும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இவர் கடந்த 20 வருடங்களாக திரையுலகை விட்டு விலகியே இருக்கிறார் காதல் தோல்வியாழ் திருமணம் செய்து கொள்ளாமலேயே நடிகை கனகா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி உடல்நல பிரச்சினையாலும் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் கடந்த வருடம் இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ன் கடைசி வாரத்தில் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸ்?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

2022 ஆம் ஆண்டில் நேற்று வரையில் சுமார் 187 திரைப்படங்கள் வரை வெளியாகி இருக்கிறது. அதே நேரம் அடுத்த வாரத்தில் மட்டும் சுமார் 8 திரைப்படங்கள் வரை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உ ள்ளன. அந்த அடிப்படையில் டிசம்பர் 29 ஆம் தேதி “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம், டிசம்பர் 30 ஆம் தேதி அருவா சண்ட, கடைசி காதல் கதை, ஓ மை கோஸ்ட், ராங்கி, செம்பி, டிரைவர் ஜமுனா, தமிழரசன் போன்ற படங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அயர்லாந்து வீரர் ரூ 4.4 கோடிக்கு ஏலம்…. சிஎஸ்கேயில் நெட் பவுலராக இருந்துள்ளாரா?…. என்னப்பா சொல்றீங்க.!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோசுவா லிட்டில் 4.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார்.. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW: 50 வயதிலும் மாடல் உடையில் க்யூட்டாக இருக்கும் சீதா…. வெளியான கிளிக்…. அன்னார்ந்து பார்க்கும் ரசிகர்கள்…..!!!!!

தென் இந்திய சினிமாவில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சீதா இயக்குநர் மற்றும் நடிகரான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து குடும்பத்தை கவனிக்க வேண்டிய காரணத்தால் சீதா சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை 2001 ஆம் வருடம் விவகாரத்து செய்த சீதா, பின் திரையுலகில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத் திரையில் எண்ட்ரி கொடுத்து பல்வேறு தொடர்களில் நடித்தார். அதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சதீஷை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோயில்களில் கொரோனா கட்டுப்பாடு…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS: மல்லிகைப்பூ கிலோ ரூ. 3600: வியாபாரிகள் செம மகிழ்ச்சி…!!

சங்கரன்கோவிலில் பூச்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு,  சங்கரன்கோவில் கொண்டு வந்து ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  நாளை கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இன்னைக்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகா பூ 800 ரூபாய்க்கு விற்பனையாக இருந்தது. இன்னைக்கு திடீரென்று 2700 உயர்ந்து,  3,600 க்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்காப்பு கலை: தீவிர பயிற்சியில் ஈடுபடப்போகும் நடிகர் சிம்பு?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களை அடுத்து இப்போது சிம்பு “பத்து தல” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த வருடம் படம் திரைக்கு வருகிறது. மேலும் இப்படத்துக்கு பின் கொரோனா குமார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படங்களில் சிம்பு நடிக்கப்போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. எனினும் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை. அதே நேரம் சிம்பு மேலும் சில இயக்குனர்களிடத்திலும் கதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022: திரையரங்குகள், ஓடிடி-களில் வெளியாகிய தமிழ் படங்கள்….. இதோ முழு லிஸ்ட்…..!!!!!

2022 ஆம் வருடம் திரையரங்குகளில் வெளியாகிய தமிழ் படங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம் ஜனவரி-7 அடங்காமை, இடரினும் தளரினும், பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே, 1945 ஜனவரி-13 கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கமடா, நாய் சேகர் ஜனவரி-14 தேள் ஜனவரி-21 ஏஜிபி, மருத ஜனவரி-28 கொன்றுவிடவா, சில நேரங்களில் சில மனிதர்கள் பிப்ரவரி -4 அரசியல் சதுரங்கம், யாரோ, சாயம், வீரமே வாகை சூடும் பிப்ரவரி-11 அஷ்டகர்மா, எப்ஐஆர், கடைசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த அதிர்ச்சி!!… பிரபல நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் கார் ஓட்டுனர் மர்ம மரணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சீதாராமம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சென்னையில் கிரீன்வேஸ் பகுதியில் அமைந்துள்ள அவருடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் பாஸ்கர் (57) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று துல்கர் சல்மானின் வீட்டில் இருக்கும்போது ஆன்லைனில் பீட்சா மற்றும் குளிர்பானம் போன்றவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

BREAKING: சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா…!!

சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!!…. வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மாயி சுந்தர் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகினர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தவர் மாயி சுந்தர். இவர் வெண்ணிலா கபடி குழு, மாயி, துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி போன்ற 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென மரணமடைந்துள்ளார். இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பில்” ரெடி ஆகிட்டு இருக்கு… ஒருநாள் Excel Sheetல வரும்.. அண்ணாமலையை துரத்தும் செந்தில்பாலாஜி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர் அதிகாரிகள் எல்லாம் கலந்து பேசி என்ன சொன்னோம் என்றால்,  வீடு வாரிய கணக்கெடுக்கக்கூடிய பணியாளர்கள் நியமனம் செய்யணும். அந்த பணியாளர்கள் நியமனம் செய்தால் மாதாந்திர கணக்கிடை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு  வசதியாக இருக்கும். இப்போ ரெண்டு மாசத்திற்கு ஒரு தடவை கணக்கு எடுக்கக்கூடிய அளவிற்கு தான் பணியாளர்கள் இருக்கிறார்கள். அந்தப் பணியாளர்களை நியமனம் செஞ்சுட்டா ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய நடைமுறை பயனுள்ளதாக இருக்காது. ஸ்மார்ட் மீட்டர் போடக்கூடிய பணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…. புத்தாண்டில் சிலிண்டர்கள் விலை குறைக்கப்படுமா?… வெளியான தகவல் ….!!!!

சிலிண்டர்களின் விலையை  குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற 2023-ஆம் ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எல்பிஜி விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்காலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையவில்லை. தற்போது டெல்லியில் 1053 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 179 ரூபாய்க்கும், மும்பையில் 1052 ரூபாய்க்கும், சென்னையில் 1068 ரூபாய்க்கும், பாட்னாவில் 1151 ரூபாய்க்கும், லக்னோவில் 1090 க்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் அறிவிப்பு…! ஜன. 3ல் உள்ளூர் விடுமுறை…. ஜன. 21ல் வேலை நாள்….!!

உலகப் புகழ்பெற்ற நாகூர்  தர்கா கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்க்கு நாகை மாவட்டத்தில் மட்டுமல்லாது,  அனைத்து மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களும் திரளாக பங்கேற்பார்கள். இன்று மதியம் கொடி ஊர்வலம் நாகையிலிருந்து தொடங்கி நாகூரில் முடிவடைந்து, இரவு 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு  தொடங்கப்படும். இதனை தொடர்ந்து 14 நாட்கள் கந்தூரி விழாவானது நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வந்து இரண்டாம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பெரியாண்டவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வேற லெவல்… 2023 ஸ்பெஷல்… அறிமுகமாக உள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்… இதோ முழு விவரம்…!!!!!

2022 -ஆம் ஆண்டு இந்திய வாகன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. கார், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என அனைத்து ரக வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இருசக்கர வாகர தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் வருகிற 2023 -ஆம் ஆண்டு ஏராளமான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாக உள்ளது. பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாகையில் ஜன. 3ம் தேதி உள்ளூர் விடுமுறை …!!

நாகையில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது விடப்பட்டிருக்கிறது. நாகூர் பெரிய கந்தூர் விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள்,  கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு தடவை ”வணக்கம்” செலுத்த சொல்லு… நாம எல்லாருமே ”பள்ளர்கள்” தான்: நச்சுன்னு விளக்கிய சீமான் …!!

நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீ தேவரா எந்திருச்சு போ, தேவேந்திரனா எந்திரிச்சு, போ, 2 பேரும் ஒன்னா நின்னு பாரு. எவ்வளவு ? நீ முதல்ல வரலாற்றில் நீ யாரு ?  முதல்ல நீ யாரு ? நம்ம எல்லாரும் குறவர்கள்…  குறைப்பய மக்கள். கூச்சபடாத வரலாறை நீ படிக்கலைன்னா…  அண்ணன் படிச்சிருக்கல,  கற்பிக்கிறல,  அதை கத்துக்க. மண் தோன்றுவதற்கு முன்னே மலை தோன்றிடுச்சு. மலையில் மனிதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ATM பின் நம்பரை யாரிடமும் சொல்லாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அதனால் பொது மக்களுக்கு அரசு மற்றும் வங்கிகள் சார்பாக தொடர்ந்து பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு […]

Categories
அரசியல்

“யாருக்காகவும் நான் பயந்து ஓடி ஒளிய மாட்டேன்”… சசிகலா பேச்சு…!!!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ்  விழாவில் சசிகலா கலந்து கொண்டார். கேக் வெட்டி அருட்சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்ட அவர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா கூறியதாவது, பெங்களூருவில் இருந்து வந்தது முதல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறி வருகிறேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியில் இறங்கிவிட்டேன். மேலும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தான் தனித்தனியாக செயல்படுகின்றார்கள். அனைவருக்கும் பொதுவான ஆளாகத்தான் நான் இருக்கிறேன். நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை திடீர் மாற்றம்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முடிவடைந்த  நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டுக்குள் ராணுவம் நுழைந்தது… எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… பிணங்கள் ஆங்காங்கே விழுந்து… மேடையில் வைகோ பேச்சு ..!!

மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, 1967இல்  ஆட்சி மாறியது. ஆட்சி மாறி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அண்ணா அவர்கள் முதலமைச்சரானார்கள்.  அப்பொழுது இரண்டு பிரச்சனைகள் தான் அந்த தேர்தலை தீர்மானித்தன…  1.) எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… இந்திய ராணுவம்.  எல்லையில் இருக்க வேண்டிய இந்திய ராணுவம்,  தமிழ்நாட்டுக்குள்ளே நுழைந்து…  நூற்றுக்கணக்கானவர்களை சுட்டு பொசிக்கியது. எண்ணற்ற பிணங்கள் ஆங்காங்கே விழுந்தன. எட்டு பேர் தீக்குளித்து மடிந்தார்கள். அந்த பிரச்சினை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இன்று “இங்கெல்லாம் மழை பெய்யும்”…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

இன்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில்  தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை  நோக்கி நகரக்கூடும். இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா முழுவதும் போங்க…. பிஜேபியை விட்டுற கூடாது…! உங்க கூட நாங்க இருக்கோம்…!!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]

Categories
சினிமா

BREAKING: பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…. இரங்கல்….!!!!

பிரபல தமிழ் நடிகர் மாயி சுந்தர் என்று அதிகாலை காலமானார். சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான இவர் விக்ரமின் ஸ்கெட்ச் மற்றும் விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரின் மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Categories
தேசிய செய்திகள்

என்னமா இப்படி பண்றீங்க!… பியூட்டி பார்லர் போக காசு கொடுக்கலன்னு டைவஸா?…. பெண் தொடுத்த வழக்கு…. நீதிபதிகள் சொன்னது என்ன?….!!!!

உத்தரபிரதேசம் அலிகார் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அமித் என்பவருக்கும் சென்ற 2015ம் வருடம் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், சென்ற 3 வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து கடந்த 2 வருடங்களாக இரண்டு பேரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கணவர் அமித்திடமிருந்து விவாகரத்து கோரி அந்த பெண் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி வழிபாடு… இன்று காலை 9 மணிக்கு தரிசன டிக்கெட்….. உடனே முந்துங்க….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories

Tech |