தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்ஸ் அப் நிறுவனங்கள் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில்இன்று […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு இன்றுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து இன்றைக்கும் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே உக்குநகர் பகுதியில் விருமன் பட பாணியில் ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து கட்டி அணைத்தபடி சாலையில் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் […]
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வருகின்றன. அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் விஷயங்களை முன்னரே அறிந்து சொன்ன பாபா வாங்கா, 2023ஆம் […]
தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகள் விடுமுறை முடித்து ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். அதோடு, மாணவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமா என்று சுகாதாரத் துறையிடம் பள்ளிக் கல்வித்துறை கேட்டிருக்கிறது. […]
நாம் அனைவரும் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பணம் மாற்றுதல், பரிவர்த்தனை, கோப்புகள் அனுப்புதல் என எல்லாவற்றிலும் QR எனப்படும் பார் கோடு செய்யும் முறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் தினசரி காலண்டரிலும் QR பார் கோடை கொண்டு வந்து அசத்தி வருகிறார்கள் சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர்கள். 2023ஆம் ஆண்டு வருவதையொட்டி புதிய காலண்டர்களை தயாரிக்கும் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிவகாசியில் உள்ள காலண்டர் தயாரிக்கும் […]
பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பரிசில் ஏதாவது குளறுபடி இருந்தால் 1967 […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Junior Rehabilitation Officer. காலி பணியிடங்கள்: 7. சம்பளம்: 35,600 – 1,30,800. கல்வித்தகுதி: PG Degree. வயது: 37-க்குள். விண்ணப்ப கட்டணம் 150. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன., 7. தேர்வு நடைபெறும் நாள் ஏப்., 1. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சென்னையில் காவல்துறை […]
குறிப்பாக வருடம் தோறும் முக்கியமான அறிவிப்புகளை ஒவ்வொரு புத்தாண்டுகளிலும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று வெளிநாடுகளில் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் இருக்குமா? இருக்காதா என்று மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஒரு மணிநேரம் […]
பொதுவாக விடுமுறை தினங்களில் நாம் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதோடு, அந்த நாளில்தான் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட விடுமுறை நாளில் யாராவது நம்மை தொந்தரவு செய்தால் அந்நாளே வீணாகிவிடும். குறிப்பாக நம்முடன் பணியாற்றும் சக ஊழியரே பணி நிமித்தம் காரணமாக தொந்தரவு செய்வார்கள். இதனால் உங்கள் விடுமுறை நாளில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை செலவிட முடியாது. இந்நிலையில் விடுமுறை நாளில் சக ஊழியர் தொந்தரவிலிருந்து பாதுகாப்பதற்காக ட்ரீம் 11 நிறுவனம் ஒரு புதிய விதிமுறையை அமல் படுத்தியுள்ளது. […]
தேனி மாவட்ட ஆட்சியர் சோலார் மின் மோட்டார் செயல்பாடு பற்றி ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்திலுள்ள பூமழைக்குண்டு, வேப்பம்பட்டி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக சோலார் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இதன் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. சோலார் மின் மோட்டார் மூலம் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடையில்லாமல் தண்ணீர் […]
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அரங்குபட்டி கிராமத்தில் வைர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், இணையதளத்தின் மூலம் தனக்கு கிடைத்த ஒரு ஐடியாவை வைத்து எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளார். இவர் தன்னுடைய டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளார். இந்த எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்தால் […]
மீனம் ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நிலுவைப்பணம் இன்று வசூலாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற மனக் கவலையை விட்டுவிடுங்கள். வழக்கு விவகாரங்களில் தாமதபோக்கு காணப்படுகிறது. பயணங்கள் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். இன்று தடைகளைத்தாண்டி முன்னேறி செல்வீர்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். இன்று நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். கேட்ட […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். வரவைவிட செலவு அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். பெரிய தொகையும் பயன்படுத்தி எந்தவொரு முதலீடுகளையும் செய்ய வேண்டும். கணவன் மனைவி அனுசரித்து செல்லவேண்டும். வாக்குவாதங்கள் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். துணிச்சல் மிக்க வேலைகளையும் நீங்கள் செய்வீர்கள். நினைத்த காரியமும் வெற்றியை கொடுக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இன்றைய […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை செய்து எந்தவொரு முடிவையும் எடுக்கப் பாருங்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அன்பாக […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும். உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். எதிலும் முன்னேற்றமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று சாதுரியமான பேச்சினால் ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். இறைவனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். செல்வம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல முடிவைக் கொடுக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீகபக்தி […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களையும் கற்றுக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் விலகிச்செல்லும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். பிரச்சனைகளை நிதானமாக அணுகுங்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் அதிர்ப்தி உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கடினமான பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும். மனைவியின் துணை உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மனவருத்தம் நீங்கி நெருக்கம் உண்டாகும். பிள்ளைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செல்வம் சேரும். […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகக் கூடும். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாலித்தனத்தால் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். விஷயங்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய வேண்டும். நிதானம் கண்டிப்பாக தேவை. தெளிவான சிந்தனையில் இருக்கும் பொழுது முடிவுகளை எடுக்க வேண்டும். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். முக்கிய தேவைக்காக கடன்கள் வாங்க வேண்டியதிருக்கும். […]
இன்றைய பஞ்சாங்கம் 31-12-2022, மார்கழி 16, சனிக்கிழமை, நவமி திதி மாலை 06.33 வரை பின்பு வளர்பிறை தசமி. ரேவதி நட்சத்திரம் பகல் 11.47 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பகல் 11.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு […]
திசம்பர் 31 கிரிகோரியன் ஆண்டின் 365 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 366 ஆம் நாள். இது ஆண்டின் இறுதி நாள் ஆகும். இன்றைய தின நிகழ்வுகள் 535 – பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான். 1225 – வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது. 1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. 1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர். 1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள். 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: கியூபெக் சமரில் பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் […]
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யாவின் படைகள் போர் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்தது. இருப்பினும் இரு தரப்பிலும் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் ரஷ்ய இராணுவம் உக்ரைனில் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ரஷ்ய இராணுவம் கடந்த மார்ச் மாதம் உக்ரைனின் கெர்சன் பகுதியை கைப்பற்றிய நிலையில் அதனை உக்ரைன் படை கடந்த மாதம் போராடி மீட்டது. இந்நிலையில் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் 6 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை அவரது தாய் தூங்க வைத்துவிட்டு அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கதவை தட்டி கூச்சலிட்டார். உடனடியாக அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான ரஞ்சித் என்பவர் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் வனப்பகுதியை ஒட்டி புதுப்பீர்கடவு கிராமம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை கிராமத்திற்குள் நுழைந்து தெருவில் நடந்து வந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே சென்று கதவை பூட்டி கொண்டனர். அந்த யானை கிராமத்தில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்றதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூத்தம்பட்டி பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக அய்யாவு அப்பகுதிகளில் இருக்கும் வீடுகளில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரித்து வருவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு வீட்டில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரிக்க சென்ற போது குளியல் அறையில் குளித்து கொண்டிருந்த 8 வயது சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அச்சத்தில் சிறுமி கூச்சலிட்டதும் அய்யாவு அங்கிருந்து தப்பி […]
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல வருடங்களாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி(77). கடந்த 2020 -ஆம் ஆண்டு இவர் தலைமையிலான ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு போன்ற பல்வேறு […]
தென் கொரியாவின் தலைநகரான சியோல் அருகே கியோங் பகுதியில் தரைக்கு மேலே செல்லும் குகை பாதையில் முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருந்து வெளியான நச்சுப் புகையை சுவாசித்த 20 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அவர்களை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சிறுத்தை ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் நடமாடுகிறது. கடந்த 24-ஆம் தேதி சிறுத்தை சடையாண்டி கோவில் அருகே மானை அடித்து கொன்று இழுத்து சென்றதை சில விவசாயிகள் பார்த்துள்ளனர். இதேபோல் ஆடு, நாய்களையும் சிறுத்தை அடித்து கொன்றதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் கால் தடயங்களை ஆய்வு செய்து சிறுத்தை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூட பேருந்து சர்வீசுக்காக பழனிக்கு சென்று விட்டு சத்திரப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை துரைராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நல்லதங்காள் ஓடை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் துரைராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்த நேரம் பேருந்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலுகா கட்டவிலாகப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவாடானை பகுதியில் இந்த வருடம் நெல் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைத்தும், கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றும் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் தற்போது பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகிப் போய்விட்டது. இதன் காரணமாக தற்போது எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு இழப்பீடு நிவாரணம் […]
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாவதி அறிவுறுத்தலின்படி, காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர், பாரி நகர், ஸ்ரீராம் நகர் போன்ற பகுதிகளில் சாலையோர கடைகள், பாஸ்ட்புட் உணவகங்கள், பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடிர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடைகளில் கெட்டுப்போன புரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட காளான், மீன் போன்றவை பறிமுதல் செய்து அவை அழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 […]
தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை செல்வராகவன் இயக்க ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும், சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் தன்னுடைய மகன் ரவி கிருஷ்ணாவை அறிமுகப்படுத்துவதற்காக ஏ.எம். ரத்னா படத்தை தயாரித்தார். 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தனியார் சேனலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி பெண் ஓட்டுனர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துரையாடினார். அப்போது ஒரு பெண்ணை திடீரென ஐஸ்வர்யா ராஜேஷ் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மா இருந்தப்ப கூட்டணி இல்லாம அம்மா ஜெயிச்சாங்க எலக்சன்ல, அதுதான் முடியாது. அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால், திமுகவை வீழ்த்தலாம். அம்மா இருந்தா தனியா 2014 ஜெயிச்சாங்க, சின்ன சில கட்சிகளை சேர்த்து வைத்து ஜெயிச்சாங்க. அது போன்ற நிலைமை இன்றைக்கு இருக்காது, அம்மா பெரிய தலைவர். ஆனால் சரியான கூட்டணி அமைத்து, அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் எல்லோரும் ஓரணியில் இணைந்து… தங்களை […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இப்படம் அண்மையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்விக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் காரணம் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து வடிவேலு கூறியதாவது, யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் அண்மையில் நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் மார்கழியில் மக்களிசை-2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தை குறிப்பிட்டு நான் ஒரு நாத்திகன். ஆனால் கோவிலுக்கு […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிர் காப்பீடு போல பயிர் காப்பீடு அவசியம். பயிர் இல்லையேல் உயிர் இல்லை. எனவே உயிர் காப்பீடை விட பயிர் காப்பீடு முக்கியம். வேளாண் குடி மக்களுக்கு பயிர் காப்பீடு முக்கியம். நீங்கள் ஏதாவது நினைத்தால், ஒரு ஏக்கர் கரும்பு அழிந்து விட்டதா ? இந்தா ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என தமிழக அரசியல்வாதிகள் கொடுக்கின்றார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த […]
தர்ஷா குப்தா கதறி அழுத வீடியோ வைரலாகி வருகின்றது. பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் […]
சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம், சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் 2011க்கு முன்பு எப்படி இருந்தது ? 2011 இல் இருந்து 2021 வரை எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த பத்து ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொற்கால ஆட்சியில் இந்தத் திட்டங்கள் எல்லாம் நடைபெற்றது. அதற்கு என்ன காரணம் ? […]
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மகளிர் நிலை உயர வேண்டும் என்று திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அப்படி கூறும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் எத்தனை பெண்களுக்கு […]
பிரபஞ்சத்தில் ஒரு அதிசய நிகழ்வு இன்று இரவு 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதாவது நம் சூரிய குடும்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கோள்களும் இன்று இரவு 9 மணிக்கு ஒரே நேர்கோட்டில் வானத்தில் தெரியும். இதில் பூமி தவிர சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் வானத்தில் பார்க்கலாம். இந்நிலையில் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கோள்களை டெலஸ்கோப் அல்லது பைனாகுலர் போன்றவைகள் கொண்டு தான் பார்க்க முடியும். ஆனால் புதன், வெள்ளி, செவ்வாய், சனி போன்ற […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]