தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா (87) காலமானார். இவர் சில காலமாக உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில், பிலிம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. . கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கவுதாவரத்தில் ஜூலை 25, 1935 இல் பிறந்தார். 1960 ஏப்ரல் 10 அன்று நாகேஸ்வரம்மாவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கைகாலா சத்தியநாராயணா 777 படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் […]
“கனெக்ட்” திரைப்படம் குறித்து நயன்தாரா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், நடிகைகளுக்கும், நடிகர்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும். பட விழாக்களுக்கு சென்றால் கூட நடிகர் தான் முன்னிலைப்படுத்தப்படுவார். என்னை ஓரமாக நிற்கவைத்து விடுவார்கள். இதன் காரணமாக தான் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயினி முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா […]
கேஜிஎப் பட டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் திரைப்படத்தில் நடித்து வரக்கூடிய சுருதிஹாசன், தற்போது தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் சுருதிஹாசன் தன் வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் அவர் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதாவது, சுருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இதில் சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். […]
இந்தி படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் உர்பி ஜாவித். இவருடைய சமூகஊடக பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் நிறைந்து, ரசிகர்களை கவர்ந்திழுக்கும். அதே நேரம் இவரை பிடிக்காத சிலரும் இருக்கின்றனர். இந்நிலையில் உர்பி ஜாவித்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசிய மர்மநபர், தொடர்ந்து உர்பி ஜாவித்துக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் உர்பி ஜாவித்துக்கு அந்நபர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசி உள்ளார். இது […]
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகிபாபு, சம்யுக்தா போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். வாரிசு படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே, தீ தளபதி உட்பட 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை …. சொத்து பட்டியலை நான் பேரணி போகும் போது வெளியிடுவேன் என சொல்றது… ஏற்கனவே அரவகுறிச்சியோட சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்கின்ற பொழுது… அந்த நபருடைய சொத்து பட்டியலும் அதுல இணைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை வருஷத்திற்கு முன்னாடி இணைக்கப்பட்டிருக்கின்றது சொத்து பட்டியல் அதிலேயே இருக்கு.. நான் அதிகாரியா பணி புரியும் போது…. எவ்வளவு சம்பளம் வாங்குன ? எவ்வளவு வருமானம் வந்தது ? என அதிலே இருக்கு. […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழ்நாட்டின் மக்களுக்கும்… அடுத்த நம்பிக்கை கூறியவராக இருப்பவர் தம்பி ஸ்டாலின் என்று குறிப்பிட்டவர் நம்முடைய பேராசிரியர் பெருந்தகை அவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்னைக்கு அன்பு இளவர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை கடுமையாக விமர்சிக்கிறார்கள். பத்தோடு ஒன்றாக ஒரு அமைச்சர் பதவி, அவ்வளவு தான்.. ஆனால் இந்த கட்சியிலேயே […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சரான பிறகு அவர்களைப் பற்றி அவருடைய அமைச்சர்கள் சொல்லி இருக்கக்கூடிய கருத்தை நான் படிக்கிறேன்.. அப்போதுதான் அந்த கேள்விக்கான முழு பதிலை கொடுக்க முடியும். வி.பி ராஜன் 1989-96 ராஜபாளையம் எம்.எல்.ஏ விரைவில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக பதவியேற்பார், அதேபோல் இன்பநீதியும் நான் இருக்கும் போதே முதலமைச்சராக வரவேண்டும். கே.என் நேரு அவர்கள் உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் இன்பநிதி வந்தாலும் […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா… தொடர்ந்து அரசியல் மீது, பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்… எதற்கெடுத்தாலும் குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்…. சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து, மின்வாரியங்களுக்கு […]
நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நம்ம எல்லாரும் குறவர்கள் குறப்பய மக்கள்… கோன் என்றால் யாரு ? அரசன். நீ அரசன் என்பதை விட உனக்கு பெருமையா என்ன இருக்க்கு ? அப்பறோம் எதுக்கு யாதவ் போட்ட ? உனக்கு என்ன பிரச்சனை ? உனக்கு இந்த நோய் என்றைக்கு போகும். யாதவ் எந்த மொழி சொல்லுச்சு… அவனும் மாடு மேய்க்கிறான், நானும் மாடு மேய்க்கிறேன். நான் கோன் … […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகிவிட்டது. தற்போது ஷாப்பிங் முதல் பண பரிவர்த்தனைகள் வரை அனைத்துமே பெரும்பாலும் இணையதளங்களில் தான். அந்த வகையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உணவுப் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டெலிவரி வந்துவிடும். இதேபோன்று ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் கொண்டு செல்வதற்கு பிரபல ஸ்விகி நிறுவனம் ஜீனி என்ற அம்சத்தை […]
ரசிகரின் ட்விட்டர் பதிவை பார்த்த இயக்குனர் அதிர்ச்சியாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சென்னை செம்மொழி பூங்காவில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து வருவதாகவும் வெளி நபர்களை அனுமதிக்கவில்லை […]
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. அதன்பிறகு ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தவரையில் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் டெலிகிராம் ஆப்ரேட்டர் என்எஸ்ஏ தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் வணிக ரீதியாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஏர்டல் மட்டும்தான். இதன் போட்டி நிறுவனமான ஜியோ 5ஜி […]
அவதார் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு […]
இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் 15000 முதல் 17,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையா என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் தான் நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறையின் வரவு செலவு குறித்த மொத்த விவரம் தெரியவரும். ஆனால் கடந்த 3 வருடங்களாகவே விமான போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தை தான் சந்தித்து […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுணர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் புயல் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட […]
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை trb.tn.nic.in என்ற […]
பத்து தல திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. அண்மையில் வெந்து தணிந்தது காடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க […]
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி வரை பனிப்பொழிவு உள்ளது.அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை ஒட்டி வடமாநிலங்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே உள்ளது. பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இந்நிலையில் டெல்லியில் அதிகாலைப் பொழுதில் ஆட்கள் மறையும் அளவிற்கு கடும் பணிப்படைவு உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. […]
ராஜஸ்தான் தோல்பூர் பகுதியிலுள்ள பர்வதி நதிப் படுகை அருகில் சாக்குப்பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், 4 சாக்குப்பைகளில் துண்டு துண்டாக இருந்த உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்தவர் பகாபுதீன் கான் எனவும் இவர் சென்ற 10 வருடங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்துவாக மாறி அங்குள்ள சாமுண்டி மாதா ஆலயத்தில் உழவார பணிகளை மேற்கொண்டு […]
தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒற்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற ஆங்கில புத்தாண்டு விடுமுறை காலத்தில் சில இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி நாகர்கோவில்-தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் வருகின்ற 26-ஆம் தேதி முதல் மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று மறுநாள் காலை 7.30 மணிக்கு […]
புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசினம்பட்டி கிராமத்தில் கொத்தனாரான ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய பிரகன்யா என்ற மகள் இருந்துள்ளார். பிறந்ததிலிருந்து உடலுக்கு குறைவால் அவதிப்பட்ட தனது மகளை சங்கீதா அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. கடந்த 20-ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஜெயராஜ் […]
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மறுபக்கம் பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.அவ்வகையில் பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்தால் மொபைல் போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது […]
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ்ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார். அட்சய பாத்திரம் அமைப்பின் விளம்பர தூதராகவும் உள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மருத்துவம் சார்ந்த ஏதாவது கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மருந்து கடைகாரர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவரின் மாத்திரையை வாங்கி பார்த்தேன். அதில், மாத்திரை காலாவதியாகிவிட்டது. ஆனால், அது தெரியாமல் அவர் பயன்படுத்தவிருந்தார். தயவு செய்து மருந்து கடைக்காரர்கள் இதுபோன்ற மருந்துகளை விற்காதீர்கள். இதனால் உடலுக்கு […]
வாத்தி திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இதற்காக கொடுக்கப்பட்ட பரிசுத்தொகையை சர்வதேச […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியை தனிக்கட்சி தொடங்கி பாருங்கள் என்று சவால் விட்டிருப்பது அவருடைய ஏமாற்றத்தின் வெளிப்பாடு. எடப்பாடி தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இருக்கும்போதுதான் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடத்தி அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டது. […]
தாதாபடி பகுதியிலுள்ள ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தான் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த நிலையில், தேர்ச்சி பெறுவதற்கு பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி சகமாணவர் அர்பித் வற்புறுத்தினார். இதையடுத்து பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்தித்தபோது, பாலியல் இச்சைகளுக்கு ஒத்துழைத்தால் தோல்வியடைந்த பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சியடைய வைப்பதாக அவர் கூறியதாக மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். இதேபோன்று பேராசிரியர் கிரிஷ்குமார் அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி பல […]
சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பாக மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்கப்பள்ளி மைதானத்தில் கிறிஸ்துவ பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட மடல் என்றால் என்ன என அனைவரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இங்கு அல்லேலுயா என வாழ்த்து சொல்வது […]
சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பாக மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்கப்பள்ளி மைதானத்தில் கிறிஸ்துவ பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட மடல் என்றால் என்ன என அனைவரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இங்கு அல்லேலுயா என வாழ்த்து சொல்வது […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆவார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து உச்சத்தை அடைந்தார். தற்போது கனெக்ட் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் ‘கனெக்ட்’ படத்தின் புரமோஷனுக்காக நடிகை நயன்தாரா சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், அவரிடம் நடிகர் விஜய் பற்றி கேட்டபோது, “அற்புதமான டான்சர்” என்று கூறினார். அதேசமயம் அஜித் பற்றி கேட்டபோது, “அவர் […]
ஆதார் காணாமல் போனால் இனி கவலை இல்லை. நமது இந்தியாவில் ஆதார் என்பது ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்நிலையில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் பயணம் செய்வது வரை எல்லா இடங்களுக்கும் இந்த ஆதார் அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை தயாரிக்கவும் ஆதார் அவசியம். இந்நிலையில் இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவது மிகவும் கஷ்டம். இந்த சூழ்நிலையில் […]
பிரபல கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இந்த நிலையில் இவருக்கு தொலைபேசி மூலமாக மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். அந்த மர்ம நபர் தொடர்ந்து நடிகைக்கு பாலியல் தொல்லை கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இதுக்குறித்து நடிகை காவல் […]
மத்தியப்பிரதேசம் தமோ மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் அர்னவ் ஜெயின் சுமார் 40 அடி கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். அதாவது, சிறுவன் அர்னவ் ஜெயின் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளார். அதன்பின் கிணற்றை மூடியிருந்த வலையில் சிறுவன் நின்றபோது, அந்த வலை அறுந்து அவர் தவறி விழுந்தார். அதனை தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த அர்னவின் நண்பரான சன்யம் ஜெயின், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் […]
ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்கள் சொத்துக்களின் விவரங்களை சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் […]
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு இன்று கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் பங்கேற்கின்றனர்.இதை முன்னிட்டு ஒவ்வொரு அணியில் எவ்வளவு தொகையை வைத்துள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை அணியிடம் அதிகபட்சமாக 20.45 கோடி ரூபாய் தொகை உள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல் அணியிடம் 19.45 கோடி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 19 புள்ளி 25 கோடி, கொல்கத்தாணியிடம் 7.05 கோடி, அகமதாபாத் […]
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, மாற்று திறனாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்ற எண்ணத்தில் பாஜக உதவி செய்யவில்லை. இங்கே அனைவரும் சமமானவர்கள். ஒருவேளை உங்களுக்கு கஷ்டம் இருந்தால் அந்த கஷ்டம் கூட நிரந்தரம் கிடையாது. அதனால் பாஜக சார்பாக கொடுக்கக் கூடிய இந்த சிறு காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழை மக்களை சந்திப்பதன் மூலமாகவே இறைவனை சந்திக்க […]
போலீசாரை கண்டித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் லோடு வேன் டிரைவராக இருக்கின்றார். இவர் வேனில் விறகுகளை ஏற்றிக் கொண்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக சென்று கொண்டிருந்த போது போலீசார் நிறுத்தி அபராதம் பிடித்ததாக சொல்லப்படுகின்றது. இதை தொடர்ந்து அவர் வேனுக்கு அடியில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டார். இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாக கூறப்பட்டு சப்-இன்ஸ்பெக்டரின் புகாரின் பேரில் […]
நயன்தாரா திரைப்படத்தின் பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார். இந்த படத்தில் நயன்தாரா சூசன் என்ற கதாபாத்திரத்திலும் அவரது டாக்டர் கணவராக ஜோசப் கதாபாத்திரத்தில் வினையும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா தனது கணவர், தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் மற்றும் மகள் உள்ளிட்டோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். அப்போது புதிய வகை வைரஸான கொரோனா ஊருக்குள் […]
கன்னியாகுமரி கொட்டாரம் உபகோட்டத்திற்கு உட்பட்ட சுசீந்திரம் பிரிவில் வழுக்கம் பாறை மின்பாதையில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதையாட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆதலவிளை பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி விரை மின்வினியோகம் இருக்காது. மதுரை கொட்டாம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்தலிங்கபுரம், சொக்கம்பட்டி, வி. புதூர், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் […]
ஓமிக்ரான் BF.7 வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனாவை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக பிரதமர் மோடி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தி கண்காணிக்கவும், தடுப்பூசி செலுத்துவது, பூஸ்டர் டோஸ் போடுவதை உறுதி செய்யுமாறும். பொது இடங்களுக்கு வருவோர், மாஸ்க் அணிவதை உறுதி செய்யுமாறும் மாநிலங்களை அறிவுறுத்த மத்திய அரசு […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது . இந்நிலையில் ஆதார் தொலைந்து விட்டால் மீண்டும் புதிய ஆதார் அட்டையை பெறுவதற்கு இனி ஆதார் […]
2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலம் இதனை வாங்கிக் கொள்ளலாம். ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராம்,அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கிக் […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தினால் அரசுக்கு 2356 கோடி ரூபாய் செலவாகும் என்று […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் கலந்த முறை 15க்கும் மேற்பட்ட பொருள்களுடன் பொங்கல் பரிசு […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் கடந்த வருடம் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கி நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனை தொடர்ந்து வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன வழங்கப் போகிறது? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இது […]
உருமாறிய கொரோனா பரவல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என CM ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என்றும் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று சிவன் வழிபாட்டால் சிந்தனைகளில் பெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சாமர்த்தியத்தன்மை வெளிப்படும். சிக்கல்கள் தீரும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வாகன செலவுகளும், வீட்டுச் செலவுகளும் இருக்கும். பெண்கள் செய்யும் காரியங்களில் இருந்த தடை நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வகையிலேயே சூழல் அமையும். எதிர்ப்புகள் விலகிச் […]