கும்பம் ராசி அன்பர்களே..! வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் நீங்கும். இன்று பிரச்சனை இல்லாத நாளாக செல்லும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு அதிகரிக்கும். தொழிலை […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனையும் அதிகரிக்கும். பெரியவர்கள் மூலம் காரிய அனுகூலங்களும் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியத்தில் நிதானமான போக்கு காணப்படும். மனம் தைரியமாக இருக்கும். சுயசிந்தனை அதிகரிக்கும். […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும். இன்று சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களிலிருந்த பிரச்சினைகள் சரியாகும். லாபங்கள் குறைந்து காணப்படும். கடுமையான […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடிப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். அனைத்து தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி ஏற்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சிறப்பாக இருக்கும். பெண்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உடல் நலம் சிறப்பாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபத்தை உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்ககூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தடங்கல்களை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி சம்பந்தமாக பயன்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதினால் சில காரியங்களில் தாமதம் ஏற்படும். மனம் குழப்பமான நிலையில் இருக்கும். குழப்பங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். இன்று பணியில் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக செயல்பட வேண்டும். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தால் அலைச்சல் உண்டாகும். உடல் சோர்வால் கவனக்குறைவு உண்டாகும். கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் […]
கடகம் ராசி அன்பர்களே..! தோல்வியைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். தோல்விகளை ஏற்றுக்கொள்வீர்கள். மனப்பக்குவம் சிறப்பாக இருக்கும். அறிவுத் திறனை உயர்த்தி கொள்வீர்கள். இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள் விலகிச்செல்லும். புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்துழைத்து செல்லவேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வீண் அலைச்சலை […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இறைவனின் அருளால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். எதிரிகளிடமிருந்து விலகியே இருங்கள். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணத்தை பரிமாற்றம் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சியில் தெளிவாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நிதி நிலைமையின் கவனத்துடன் இருங்கள். வேலைபளு அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்கள் வீண் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! பந்தலில் பலத்தை உணர்ந்துக் கொள்ளும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக சில முக்கிய பணிகள் நடைபெறும். காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடந்து முடியும். புத்திக் கூர்மையுடன் இருந்தால் இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். அவசரப்பட்டு எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை உண்டாகும். மனசில் புதிய […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பதவி உயர்வுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நல்லது நடக்கும். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இன்று நீங்கள் சிறந்த முன்னேற்றத்தை காண்பீர்கள். சில சவால்கள் சந்திக்க நேரிடும். கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்றைய நாளில் சில முன்னேற்றங்கள் ஏற்படும். வீட்டில் விருந்து விசேஷங்கள் நடைபெறும். பிரச்சனையை தீர்ப்பதற்கு பெரியோர்களின் ஆலோசனையை நாடவேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் வேலையை விட அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பொருளாதாரப் பிரச்சினைகள் […]
இன்றைய பஞ்சாங்கம் 23-12-2022, மார்கழி 08, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பகல் 03.47 வரை பின்பு வளர்பிறை பிரதமை. மூலம் நட்சத்திரம் பின்இரவு 01.13 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 01.13 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. ஆஞ்சநேயர் ஜெயந்தி. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 23.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் […]
திசம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 357 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 358 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் எட்டு நாட்கள் உள்ளன இன்றைய தினம் நிகழ்வுகள் 562 – கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது.962 – அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது. 1572 – செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார். 1688 – மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார். 1783 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார். 1876 – கான்ஸ்டண்டினோபில் மாநாட்டின் ஆரம்ப நாளில் பால்கன் குடாவில் அரசியல் சீர்திருத்தத்திற்கு உடன்பாடு காணப்பட்டது. […]
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மோதல் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிக சக்தி படைத்த கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஜெலன்ஸ்கி போர் தொடங்கிய பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்காக […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பட்டி கிராமத்தில் தியாகராஜ கேசரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜ கேசரி தான் வாங்கி இருக்கும் புது வீட்டில் இருந்து பழைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தியாகராஜன் கேசரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜகீழ்பாக்கம் பகுதியில் டாக்டரான கற்பகவாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுசுதன், சீனிவாசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மதுசுதன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் டாக்டரான சீனிவாசன் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த ஆறாம் தேதி சீனிவாசனுக்கு திதி நடந்தது. தம்பிக்கு திதி கொடுத்த மதுசுதன் மன உளைச்சலில் வீட்டில் யாரிடமும் […]
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவை மைதானத்தில் நேற்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான 39 வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு தொல்லியல் பயிற்சி நிலைய முதல்வர் வேல்முருகன், நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குனர் செல்வகுமார், வ.உ.சி துரைமுக ஆணைய மேற்பார்வை இன்ஜினியர் வேத நாராயணன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு சென்று முகவரி கேட்பது போல் நடித்து வயதான பெண்களிடம் சிலர் தங்க சங்கிலியை பறித்து செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த குலாப் பாஷா என்பவரை போலீசார் பிடித்து விசாரித்த போது முகவரி கேட்பது போல் மற்றும் சிலிண்டர் சர்வீஸ் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியின் மண்டல மேலாளர் ஜெய்கணேஷ் என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பீளமேடு உள்ளிட்ட இடங்களில் எங்கள் வங்கியின் ஏ.டி.எம் மையங்கள் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மர்ம நபர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளார். இதனையடுத்து பணம் வரும் நேரத்தில் அந்த நபர் எந்திரத்தை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் ஏ.டி.எம் […]
தாஜ்மஹாலை பார்க்க செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது பல நாடுகளில் பரவியது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஓமைக்ரானின் பிஎப்.7, பிஏ 5.2.1.7 வைரஸ் தான் என கூறப்படுகிறது. இது அதி வேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இந்த வைரஸ் […]
நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர், உதவி ஆணையர் க.திருவள்ளுவன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஆறுமுகம், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், சி.ஹெர்மஸ் மஸ்கரனாஸ் ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல் பொருட்கள் விதிகளின் தராசுகள் முத்திரையிடப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் இந்த ஆய்வு குழுவினர் கூட்டாய்வு […]
தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக பகுதியாக நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். அதன் பின் மேற்கு ,தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் […]
கார் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ராயர்பாளையம் பகுதிகள் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஸ் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது தாஸ் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் காங்கயத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து வந்த அரசு பேருந்து திடீரென கார் மீது மோதியது. இந்த […]
90’s சின்னத்திரை நடிகர்களின் ரீ-யூனியன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. வெள்ளித்திரை நடிகர்கள் பெரும்பாலும் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னரே வெள்ளிதிரைக்கு வருகின்றனர். மக்களின் மனதிற்கு சின்னத்திரை நடிகர்களே மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் 90-ஸ் காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நட்சத்திரங்கள் பலர் சந்தித்த ரியூனியன் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அஞ்சு, நிர்மலா, ஷில்பா, நீலமாராணி, அபிராமி, ஆர்த்தி, மனோகர், தீபக், போஸ் வெங்கட், சோனியா ராகவ், கௌதம் சௌந்தரராஜன், தாரிகா […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம்-பழையகோட்டை சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பின் நுழைவாயில் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டினர். ஆனால் மாலை ஆகியும் குழி மூடாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணா நடிகர் பிரபாஸிடம் திருமணம் மற்றும் காதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் பிரபாஸ் சல்மான் கான் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் […]
2022 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் இந்நேரத்தில் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ள சில அரசியல் மாற்றங்களை பற்றி பார்ப்போம். நைஜீரியா நாட்டில் தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நகரமான கடுனாவுக்குச் செல்லும் ரயிலை பயங்கரவாதிகள் கடந்த மார்ச் மாதம் தாக்கி, குறைந்தது ஏழு பேரைக் கொன்றுள்ளது. அத்துடன் டஜன் கணக்கான பயணிகளைக் கடத்தியும் சென்றுள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் மாதம் 1 ஆம் தேதி அன்று நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒப்பீட்டளவில் பாதுகாப்பான கம்யூன் ஓவோவில் ஏராளமான வழிபாட்டாளர்கள் […]
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி முத்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜிபி முத்து வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து மன வருத்தத்துடன் பாதியிலேயே திரும்பிவிட்டார். இது குறித்து தற்போது ஜி.பி முத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் நயன்தாரா என்னுடன் சேர்ந்து படம் பார்க்க விரும்புவதாக […]
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாநகரப் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர இரதக் கோட்டங்களுக்கு 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் பேரவையில் அறிவித்தார். பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அதில் ஒரு பேருந்து 42 லட்சம் என்ற மதிப்பீட்டில் பிஎஸ்-5 […]
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களான செந்தில்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் வந்த போது எங்களின் படகுகள் சேதமடைந்ததால் அரசு நிவாரணத் தொகையாக தலா 12,000 மற்றும் 17,000 ரூபாயை வழங்கியது. இதனால் இவர்கள் 2 பேரும் கூடுதல் நிவாரணத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது அரசு தரப்பில் […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் இருந்து நேற்று இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் அதற்கு வழி விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு வாகனங்கள் அங்கிருந்து விலகியுள்ளது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. இதனை முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. பரவாயில்ல இந்த கஷ்டத்தை கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். இந்த சூரியன் கஷ்டத்தை கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். உதயசூரியன் கஷ்டத்தை இன்னும் இரண்டு வருடம் தாங்கிக் கொள்ளுங்கள், அடுத்து அதிமுக ஆட்சி ஜம்முன்னு வரும். இரட்டை இல்லை ஆட்சி வரும். அப்பொழுது நீங்கள் கவலைப்பட வேண்டாம். வருத்தம் என்ன வென்றால் ? தாலிக்கு கொடுத்த தங்கத்தை நிறுத்தலாமா […]
அஜித்திடம் பிடிக்காத விஷயம் குறித்து வினோத் பேசியுள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டானின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின்படி கொரோனா பரவலை […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடிய நிகழ்ச்சியில், ஆட்டுக்கறி எவ்வளவு தம்பி ? ஒரு கிலோ 800 ரூபாய் இல்லை 1000 ரூபாய் தம்பி. கறி வாங்க போறது இல்ல என்பதால் உங்களுக்கு தெரியல என நினைக்கிறேன். 1000 ரூபாய்.. நீங்க ஏன் ஆடு வளர்க்கவில்லை. நாட்டு கோழி கறி 1 கிலோ 650 ரூபாய், நீங்க ஏன் வளர்க்கவில்லை ? கொரோனா நேரத்துல எல்லா கடையும் மூடி இருந்தது. […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வந்து கூட்டணி சம்பந்தப்பட்ட வகையில் 1962இல் இருந்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது கிடையாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி அப்படித்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மாநில தலைவர் அதை சொல்லி இருக்கிறார்கள். ஆகையால் எங்களின் நிலைப்பாடு என்று சொல்வது ? […]
2023ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. […]
அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதுகலை பட்டதாரி மாணவர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு மோதிரம் அணிவித்து காதலை தெரிவித்த விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மத்திய மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் டேவிட். இவர் பட்டமளிப்பு விழாவின் போது யாரும் எதிர்பாராத விதமாக மேடையில் முழங்காலிட்டு தன்னுடைய காதலிக்கு மோதிரத்தை அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். டேவிட்டின் இந்த செயலுக்கு அவரது பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கைத்தட்டி உற்சாகமுடன் மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்தது கட்சி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜு காவி கொடி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க […]
மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் முதல்வர் தன்னுடைய மகன் உதயநிதியை அமைச்சராக ஆக்கியுள்ளார். கருணாநிதி திரைக்கதை வசனம் […]
300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைபட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருச்சி அனைத்து டிரைவர்களும் மீட்டர் கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு ரூபாய் 50-க்கும் அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூபாய் 16 […]
தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் திடீரென்று எழுச்சி பெற்று பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவெனில் ஒமைக்ரானின் பிஎப்-7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்று தான் என கூறப்படுகிறது. மேலும் இது அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டு உ ள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. உருமாறிய தொற்று பாதிப்பை கண்டறியும் […]
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் நிலவக்கூடிய கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தானாக முன்வந்து அறிக்கை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சட்டமன்றத்தில் நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி பேசி இருக்கிறேன். அதுபோன்று வன்னியர்களுக்கு இயற்றப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதி வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று சொன்னால், உடனடியாக 10.5 சதவீதத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல், […]
இந்திய மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் (78). இவர் 1970 -ஆம் ஆண்டுகளில் ஆசியாவில் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த கொடூரன் என அறியப்பட்டவர். மேலும் அவரை கொலைகார பாம்பு, பிகினி கொலைகாரர் மற்றும் பிரெஞ்சு தொடர் கொலைகாரர் எனவும் அழைக்கின்றனர். இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு விஷம் கொடுத்துள்ளார். மேலும் இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது போன்ற குற்றத்திற்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இது பேரறிஞர் அண்ணாவின் சீரமைக்கப்பட்ட மண். கலைஞசரால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள், எங்களுடைய மக்கள். புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லாரும் தமிழர்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம். சனாதனத்தை பரிந்து பேசுறான். மைக் புடிச்சு பேசுறான். நாம சும்மா இருக்கோம். அது என்னென்னே தெரியல. பேராசிரியரே, தந்தை பெரியார்… எல்லா தமிழனும் இவ்வளவு அடக்க படுகின்றனே, சமஸ்கிருதம் படித்தவன் தான் […]
கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு ரசிகை திடீரென்று தன் மேலாடை கழட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கால்பந்து உலக கோப்பை போட்டியானது, கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 36 வருடங்கள் கழித்து பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கால்பந்து சூப்பர் ஸ்டாரான, மெஸ்ஸிக்கு நம் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஏக்கம் […]
நாடு முழுவதும் அரசியல் பதவிகள், அவை உறுப்பினர்கள் போன்ற பல்வேறு இடங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் பெண்களுக்கான மற்றொரு இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் பெண்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு அசவுகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மராட்டிய அரசு புதிய முடிவை அறிவித்துள்ளது. அதன்படி மராட்டிய சட்டசபையில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மந்திரி மங்கள் […]
பிரபல நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடியை கடந்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 10 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே 7 ஆயிரத்து 330 ஆகும். மேலும் இதுவரை 11 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என […]