ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 31/1 ரன்களுடன் விளையாடி வருகிறது. 12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். 4வது ஓவரில் ரஷித் […]
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி : கேப்டன் ரஹானே, ஜாஸ்பட்லர், ஸ்டிவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென்ஸ்டோக்ஸ், ராகுல்திரிபாதி, கிருஷ்ணப்பாகௌதம், […]
“நோ பால்” மூலம் வெற்றி பெற்றதற்கு மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா கவலையை தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. ஆனால் “நோ பால்” மூலமாக வெற்றி பெற்றது பின்னர் தான் தெரியவந்தது..இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை குறிப்பிட்டு RCB ரசிகர்கள் சமூக […]
மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுவதாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை பிரியாமணி தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர், இவர் நடிப்பில் வெளியான படம் பருத்தீவீரன் படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ் திரைப்பட துறையில் முன்னணி கதாநாயகியாக உள்ள இவர் இரட்டை வேடத்தில் சாருலதா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார் . […]
மதுரை பகுதியில் டிக்கெட் எடுக்க மறுத்த வாலிபர் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் R.S .மங்கலத்தில் இருந்து மதுரைக்கு வந்த அரசுப் பேருந்தில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் எறியுள்ளார்.அப்போது நடத்துனர் இளைஞரிடம் பயணம் செய்வதற்க்கான டிக்கெட்க்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்க முடியாது எனத் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நடத்துனர் மதுரை மீனாட்சி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்தி அந்த வாலிபரை இறக்கி விட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அருகில் கிடந்த கற்களைக் கொண்டு பேருந்தின் கண்ணாடியை […]
இந்திய அணியின் ஸ்பின் பௌலர் ஹர்பஜன் சிங் தமிழில் பாடல் பாடி , ட்வீட் செய்து அசத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. IPL போட்டி தொடங்கிய நாள் முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தினமும் இந்திய வீரர்களை காணலாம் என்ற நம்பிக்கையோடு TV முன்பாக அமர்ந்து IPL போட்டியில் எந்த அணி விளையாடினாலும் பார்த்து ரசித்து கொண்டாடி வருகின்றோம். இந்திய வீரர்களும் ரசிகர்களை போலவே IPL தொடரை கொண்டாடி வருகின்றனர்.இவர்களுடன் இணைந்து அயல்நாட்டு வீரர்களும் […]
பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா என்ற கேள்விக்கு நிக்கி கல்ராணி விளக்கம் அளித்துள்ளார். டார்லிங் படத்திலன் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி வந்த வேகத்தில் 10க்கும் மேட்பட்ட படங்கள் நடித்துள்ளார். தற்போது அவர் ஜீவாவுக்கு ஜோடியாக கீ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவரிடம் பட வாய்ப்புகள் குறைந்தது போல் தெரிகிறதே என்று கேட்ட போது வாய்ப்புகள் குறைந்து விட்டதாக சொல்வதைவிட, நான் தேர்வு செய்து நடிக்க தொடங்கி விட்டேன் […]
பணம் என்றால் எடப்பாடி பழனிசாமி சவப்பெட்டியில் படுப்பார் என்று வேலூரில் TTV தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாண்டு ரங்கன் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவருக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது வேலூர் வாலாஜாபேட்டையில் மக்களிடையே பேசும் போது ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில் , நம்மால் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். அம்மாவின் […]
மதிமுகவில் உள்ள மா_வை நீக்கி விட்டு திமுக என்று மாற்றிக்கொள்ளவும் என தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆதரித்து பிரசாரம் செய்த முதல்வர் பொதுக்கூட்டத்தில் மதிமுக_வை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , மதிமுக கட்சியின் ஒரு சின்னத்தை வைத்துக் கொண்டு அடுத்த கட்சியின் சின்னத்தில் நிற்கிறார் என்றால் அவரெல்லாம் தலைவரா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மா_வை நீக்கிவிட்டு திராவிட முன்னேற்ற […]
ஜீவா நடிப்பில் கீ படம் வெளிவர இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். ஜீவா நடிப்பில் தயாராகி இருக்கும் கீ, கொரில்லா, ஜிப்சி ஆகிய 3 படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அடுத்ததாக 3 படங்களில் நடித்து வருகிறார். ஜிப்சி படம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி படம் எனக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். […]
பறிமுதல் செய்யப்பட்ட 108 கிலோ தங்க நகைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உரிய ஆவணம் இல்லாமலால் கொண்டு செல்லும் பணத்தை முதலிய பொருட்களை கை பற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் காவல்துறையினர் […]
தூத்துக்குடியில் 108 கிலோ தங்கம் கொண்டு சென்ற வண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.தேர்தல் ஆணையம் சார்பில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் […]
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திரும்பப்பெறும் கால அவகாசம் நிறைவடைந்தது. தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி 3 மணி வரை நடைபெற்றது.இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.அதில் அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர்கள் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள் […]
அதிமுக_வின் ஆட்சியை இவர்களின் டாடி மோடி அல்லது மோடியின் டாடியோட டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று TTV தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அமமுக_த்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுபெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் ,காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் […]
அம்மாவின் நினைவாக பரிசுபெட்டி சின்னத்தை தேர்வு செய்துள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு […]
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். தமிழில் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய வெற்றி படங்களை எடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து படம் எடுக்கிறார் இந்த படத்தின் பெயர் நாற்காலி என்றும் சமூகவளைதலங்களில் வெளியாகிவந்தன. இந்த படத்தின் கதையை 5 மாதங்களுக்கு முன்பே ரஜினியிடம் கூறி ஒப்புதல் பெற்றார். தற்போது முருகதாஸ் திரைக்கதையில் பரபரப்பை ஏற்றி திருப்பங்களுடன் மேலும் மெருகூட்டி வந்தார் அந்த பணிகள் […]
அமமுக_வுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியத்தை எடுத்து பரிசுப்பெட்டி சின்னம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது… நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய […]
இந்தியாவிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில்தான் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக ஆய்வு வெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ஓபன் சிக்னல் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் 4ஜி வசதி குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்திய அளவில் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு உள்ள 4ஜி_யின் வசதி குறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் 95.3 சதவீதம் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 95% பெற்ற ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சி இருக்கிறது. அதே […]
அமமுக சின்னம் பரிசுப்பெட்டி இல்லை இது ஒரு காலிப்பெட்டி என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை வழங்கியது. இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தது. தேர்தல் இருப்பவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தான் இருப்பார்கள் மக்கள் எப்படி பேசுகிறார்கள் என்றால் 47 ஆண்டுகாலம் எந்த சின்னம் அவர்களுக்கு முகவரி கொடுத்ததோ எந்த சின்னம் அவர்களுக்கு வாழ்வு கொடுத்ததோ , எந்த சின்னம் […]
அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக கதிர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் குருக்ராம் காவல் நிலையம் […]
இரண்டு நாட்களுக்கு பின் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில் […]
பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, நாம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறோம் கிளப் கிரிக்கெட்டில் அல்ல என்று கோபமாக கூறியுள்ளார். ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 […]
OPS , EPS-க்கு எதிராக முன்னாள் MP கேசி பழனிசாமி தொடர்ந்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகளில் இருந்து கொண்டு அதிமுக_வின் form a , b ஆகிய முக்கிய படிவங்களில் கையெழுத்திட தடை விதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று முன்னாள் M.P கேசி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது அதிமுக விதிகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்திலும் […]
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். கடந்த 2001ஆம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலன் இந்த கொலை வழக்கு. இந்த கொலை வழக்கு அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பரபரப்பை உடன் பேசப்பட்டது . சரவண பவன் ஹோட்டலில் பணிபுரிந்த ஜீவஜோதி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தவறான உறவின் காரணமாக அவரின் கணவர் சாந்தகுமாரை […]
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மலிங்கா வீசிய “நோபால்” விவகாரம் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. […]
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடபடுகின்றது. தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி 3 மணி வரை நடைபெற்றது.இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.அதில் அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர்கள் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள் […]
கோவை 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட்து பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் […]
கணவனை கொன்று வட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூர்யை சேர்ந்த அய்யாபிள்ளை மனைவி பரிமளாவுடன் தென்கூத்து என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். பரிமளாவுக்கு இவர் இரண்டாவது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அய்யாபிள்ளை திடீரென காணாமல் போனார் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் எங்காவது மது போதையில் மயங்கிக் கிடப்பாள் என்று நினைத்த உறவினர்கள் விரைவில் வீடு திரும்புவார் […]
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 5000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் […]
நாடாளுமன்ற தேர்தலுக்கு அமமுக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். அதை தேர்தல் […]
பெட்ரோல் விலை நிலையானதாகவும், டீசல் விலை குறைந்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]
வரலாற்றில் இன்று மார்ச் 29….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 29 கிரிகோரியன் ஆண்டு : 88_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 89_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 277 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 845 – பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. 1461 – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார். 1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. 1792 – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார். 1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார். 1809 – சுவீடன் மன்னர் நான்காம் […]
இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன 12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோற்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றுள்ளது. இந்த நிலையில் […]
சேலம் அருகே அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 73 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியுள்ளது. மக்களவை தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தமிழக முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சேலம் மாவட்டம் கொட்லாம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டடிருந்த அதிகாரிகள், அந்த வழியாக வந்த வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக சோதனை செய்தனர். பின்னர் கடைசியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அந்தவேனில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் நகைகள் கொண்டு […]
பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.. ஐ.பி.எல்லில் இன்று 7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக […]
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் 10_ஆவது MLA_வாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தாவியுள்ளார் . தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை எதிர்த்து 119 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து விலகி சந்திரசேகரராவ் கட்சியில் இணைவது தெலுங்கானாவில் அதிகரித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திரசேகர ராவின் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் அங்கு […]
ஜம்மு காஷ்மீர் மாநில நடவடிக்கைகளில் நேரு எடுத்த கொள்கைகள் அனைத்தும் தவறானவை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கின்ற பிற மாநில மக்கள் நிலம் மற்றும் சொத்துக்கள் அங்கு வாங்க முடியாது. ஏனென்றால் ஜம்மு-காஷ்மீர் அரசு பூர்வகுடி மக்களுக்கு மட்டும் சில சிறப்பு உரிமைகளை , அதிகாரங்களை அரசு வழங்கி உள்ளது. இதனை இந்திய அரசு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 37_யின் வாயிலாக வழங்கியுள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் […]
பெங்களூர் அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல்லில் இன்று 7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 (33) […]
பெங்களூர் அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல்லில் இன்று 7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 (33) […]
சுற்றுப்புறசூழலை பாதிக்காத தொழிற்சாலையை உருவாக்குவேன் என்று தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி அவ்வப்போது தனது கருத்துக்களையும் பரப்புரைகளையும் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்பின்மை பற்றிய தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் நரேந்திர மோடி பிரதமராவதற்கு முந்தைய சொற்பொழிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் என […]
எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் […]
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல்லில் இன்று 7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் […]
மும்பை அணி 15 ஓவர் முடிவில் 139/3 ரன்களுடன் தற்போது விளையாடி வருகிறது ஐ.பி.எல்லில் இன்று 7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை […]
‘அதே கண்கள்’ படத்தின் இயக்குனர் ரோகின் வெங்கடேசனின் அடுத்த படத்தில் நடிகை தமன்னா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான படம் ‘அதே கண்கள்’. வசூல் ரீதியாக பலத்த வரவேற்பை பெற்ற இப்படத்தினை, சி.வி.குமார் தயாரித்தார். இந்நிலையில் இயக்குனர் ரோகின் வெங்கடேசன் தனது அடுத்த படத்திற்கான கதைக்கு பொறுமை காத்து தற்போது திகில் மற்றும் காமெடி நிறைந்த படத்தை உருவாக்கினார். இது குறித்து அவர் தெரிவித்த போது இப்படத்தில் நடிக்க பிரபல நடிகை தமன்னா சம்மதம் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி அவர் கூறுகையில் […]
பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே இன்று விலை குறைந்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]
ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 10ஓவர் முடிவில் 82/1 ரன்களுடன் விளையாடி வருகிறது ஐ.பி.எல்லில் இன்று 7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக […]
கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் […]
வரலாற்றில் இன்று மார்ச் 28….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டு : 87_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 88_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 278 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 193 – உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அரியணையை ஏலத்தில்விற்றனர். 364 – உரோமைப் பேரரசர் முதலாம் வலந்தீனியன் தனது சகோதரன் வேலன்சை துணைப் பேரரசனாக நியமித்தார். 1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர். 1795 – போலந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்லாந்து, செமிகாலியா ஆகியன போலந்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருசியப் பேரரசுடன்சேர்க்கப்பட்டது. 1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார். 1809 – மெடெலின் என்ற […]
இந்தியன் படத்தில் நடித்த நடிகை ஊர்மிளா மடோன்த்கர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். கமல்ஹாசனுடன் இந்தியன் படங்களில் நடித்த பிரபல நடிகை ஊர்மிளா மடோன்த்கர் ஆவார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து , காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பாராட்டுகளை பெற்றார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இவர் கூறியது , நான் காந்தி, நேரு, படேல் போன்றோரின் குடும்பத்தை பின்பற்றி அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் , தற்போது தான் நான் அரசியலில் முதல் முதலாக கால் வைக்கிறேன் என்றாலும் […]
ராணா மற்றும் ரஸெல் அதிரடியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்துள்ளது.. ஐ.பி.எல்லில் இன்று 6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் […]