கொல்கத்தா அணி 16ஓவர் முடிவில் 153/3 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல்லில் இன்று 6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். சுனில் நரேன் வருண் சக்கரவர்த்தி […]
சூர்யா தயாரிப்பில் விஜய்குமார் நடித்து இயக்கியிருக்கும் ‘உறியடி 2’ ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். `உறியடி’ படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய்குமார். அரசியல் சம்பந்தப்பட்ட படமான`உறியடி1′ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதையும் விஜய்குமாரே இயக்கி நடித்துள்ளார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்துள்ளார். […]
விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தணிகைக்குழுவினரால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திருநங்கை வேடத்தில் இருந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இவருடன் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின்,காயத்திரி ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் சமந்தா வில்லியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை படக்குழு தணிகைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது படத்தை பார்த்த தணிகைக்குழுவினர் படத்தில் அதிகமாக சர்சைசர்சையான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு […]
கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் 44/2 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல்லில் இன்று 6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். முதல் ஓவரில் முகமது […]
டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐ.பி.எல்லில் இன்று 6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். https://youtu.be/S4W-0kvRz6I பஞ்சாப் அணி வீரர்கள் கொல்கத்தா அணி வீரர்கள்
கள்ளக்குறிச்சியில் 10′ ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் நுவரை கிராமத்தில் வசித்து வந்த கூலித்தொழிலாளியின் மகள் சின்ன சேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கணிதம் தேர்வு எழுதி விட்டு வழக்கமாக விடுதிக்கு சென்ற மாணவி தனிமையில் இருந்துள்ளார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் பள்ளி […]
அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தாமரை குளத்தில் பாலிகை விடும் நிகழ்வு நடைபெற்றது . திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னித் தலமாகும்.திருவாசக திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ந் தேதி அருணாசலேசுவரர், அம்பிகை உண்ணாமுலையாளுக்கும் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. […]
சென்னைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் குறைவான ரன்கள் என்று டெல்லி கேப்டன் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]
இன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘மிஷன் சக்தி’ என்ற திட்டம் பல வருடங்களுக்கு முன்பே அறிவித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில் விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் […]
நயன்தாராவின் ஐரா படத்தை டிவியில் பார்க்க விஜய் டிவியும் , ஆன்லைனில் பார்க்க அமேசான் னும் ஒப்பந்தமாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ‘மெட்ராஸ்’ கலையரசன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள திரைப்படம் ஐரா. இந்த படத்தை சார்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படம் திகில் கலந்து எடுக்க்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர், ப்ரோமோ காட்சிகள் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. இப்படத்திற்கு […]
டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]
இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை குறைந்தும் , வெள்ளி விலை மாற்றமின்றியும் உள்ளது. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
2 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்கள் பெயரை காணவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படும் மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாள் முதல் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திக்கு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தேர்வு செய்யபட்டு படத்தின் பணிகள் தொடங்கி வருகின்றன. தற்போது கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அனைவரின் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் பல வெற்றியை கண்டுள்ளார். இவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி […]
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றததையடுத்து ஹர்பஜன்சிங் ட்விட்டரில் வழக்கம் போல் தமிழில் ட்வீட் செய்து கலாய்த்துள்ளார். 12 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 6 ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில்நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் […]
இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதியை உட்படுத்தி ரூ 539 கோடியே 992 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சோதனைகளில் பிடிபட்டது குறித்து மார்ச் 25_ஆம் தேதி வரையிலான புள்ளி […]
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சோதனைகளில் சட்டவிரோதமாக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். […]
சமந்தா நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம் கூறி அவரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம். இப்படம் வருகிற மார்ச்29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தா “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் விளக்கம் அளித்தார் . ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 72,000 அளிக்கும் திட்டத்தை ராகுல் காந்தி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார் . ஆனால் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு மேலும் கடன் சுமை ஏற்படுமென பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர் . இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று […]
தமிழக மக்களவை தேர்தலில் 20 டாக்டர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் . தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகின்றது . இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதிமுக தலைமையிலான கூட்டணி , திமுக தலைமையிலான கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் 20 […]
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சேன் வாட்சன் 44 (26) அதிரடியாக விளையாடிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் […]
ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது . கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் […]
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளநிலையில் இப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது சூர்யா கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா தற்போது`இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சூர்யாவின் 38-வது படமாக உருவாகும். இந்த படத்திற்கு […]
அரசியல் பாரபட்ச உணர்வோடு ஊடகங்கள் செயல்படுவதில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளதாக PEW ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசியல் பாரபட்ச உணர்வோடு ஊடகங்கள் செயல்படுவதில் உலகிலேயே இந்தியா கடைசி இடத்தில் உள்ளது . அதாவது இந்திய ஊடகங்கள் அதிக பாரபட்சமின்றி செயல்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றன . ஊடகங்களில் அரசியல் பாரபட்சம் கொண்ட நாடுகளில் பட்டியலை PEW என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது . அதன்படி அதிகளவு பாரபட்சம் காட்டுவதில் லெபனான் ஊடகம் முதலிடம் வகிக்கிறது . அங்கு […]
தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தலின் வேட்புமனுக்கல் மீதான பரிசீலனை இன்று தொடங்குகின்றது . தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகின்றது . இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது . அதிமுக கூட்டணி , திமுக கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் , மக்கள் நீதி மையம் […]
இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன ஐ.பி.எல்லில் இன்று 6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது கணக்கை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 2 வது வெற்றியை பதிவு செய்வதற்காக இரண்டு அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல், […]
இன்றய நிலவரப்படி பெட்ரோல் , டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி , காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று […]
வரலாற்றில் இன்று மார்ச் 27….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 27 கிரிகோரியன் ஆண்டு : 87_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 87_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 279 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1309 – திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு வெனிசு நகரத்தில் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கி தடை விதித்தார். 1513 – நாடுகாண் பயணி யுவான் பொன்ஸ் டி லெயோன் புளோரிடாவிற்கு செல்லும் வழியில் பகாமாசின் வடக்கு முனையைச் சென்றடைந்தார். 1625 – முதலாம் சார்லசு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லாந்து மன்னராக முடி சூடியதுடன், பிரான்சு மன்னனாகவும் தன்னை அறிவித்தார். 1794 – அமெரிக்க அரசு நிரந்தரமான கடற்படையை அமைத்தது. 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: மத்திய அலபாமாவில், அமெரிக்கப் படைகள் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் கிரீக்குகளைத்தோற்கடித்தனர். 1836 – டெக்சாசில் மெக்சிக்கோ இராணுவத்தினர் 342 டெக்சாசு […]
சென்னை அணி 19.4ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் அணி அடுத்தடுத்து […]
தோனியின் ஆட்டத்தை பார்த்த அவரின் மகள் ஸிவா அப்பா அப்பா என்று கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தோனியின் அழகு மகள் ஸிவாவுக்கு தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ரசிகர்களும் ஸிவா_வுக்கும் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம் . சில நேரங்களில் தோனி தனது மகளுடன் பேசும் , விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியாகிய அடுத்த நிமிடமே வைரலாகி விடும். இந்நிலையில் PL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி […]
சென்னை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்து ஆடி வருகின்றது. IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் […]
சுரேஷ் ரெய்னா 30 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன் எடுத்துள்ளது ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ப்ரித்வி ஷா அதிரடியாக […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் […]
தோனியை பார்த்தால் ஐ லவ் யூ சொல்வேன் என்று பிரபல நடிகை மெகா ஆகாஷ் கூறியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் அறிமுகமாகியுள்ளார், இப்படம் சில பிரச்சனைகளால் வெளிவராமல் உள்ளது. மேலும் தற்போது வெளியான பேட்ட, வந்தா ராஜாவாகத்தான் வருவேன், பூமராங் ஆகியபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜய் அஜித் தோனி ஆகியோரை பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்வி கேட்டனர் அப்போது அவர் கூறியதாவது விஜயிடம் […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 119/2 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக […]
நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா அவரை கலாய்த்து டுவிட் செய்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன்,திமுக தலைவர் முக.ஸ்டாலின்,கமல்ஹாசன், உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரிசையில் முன்னணி நடிகையான சமந்தாவும் இணைந்துள்ளார். இது குறித்து சமந்தா […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 65/1 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 ஓவர் முடிவில் 38/1 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக வியாடிய […]
டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் […]
தாய்லாந்தில் காட்டுத்தீயில் சிக்கிய நிலையில் நாய்க்குட்டியை தீயணைப்பு படையினர் உயிரை பணையம் வைத்து பத்திரமாக மீட்டனர். உலகில் பெரும்பாலான காடுகளில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ தீ விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள நகோன் ராட்சசிம்மா என்ற இடத்திலுள்ள வனப்பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்ட மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்கிடையே நாய்க்குட்டிகள் முனங்கும் சப்தம் கேட்டது. சத்தம் கேட்டதையடுத்து உடனே பாதுகாப்பு […]
தூத்துக்குடி வேட்ப்பாளர் கனிமொழி மக்களுக்கு 500 ருபாய் பணம் கொடுத்து தேர்தல் விதிமுறையை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெறுகிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் ஆனது அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி அவர்கள் […]
காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளே இருக்கமாட்டார்கள் என்று ராகுல்காந்தி பிரச்சார மேடையில் உறுதி அளித்துள்ளார் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகள் தங்களுக்கான வேட்பு மனுவை தொடர்ந்து அளித்து வருகின்றனர் இந்நிலையில் வேட்பு மனு அளித்த நிலையில் நாடு முழுவதும் தேர்தலுக்கான […]
அதிமுக கூட்டணியில் எந்த கட்சி இருந்தாலும் என்ன எல்லோருக்கும் சேர்த்து தான் பிரச்சாரம் செய்வேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது. போட்டியிடும் வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கலும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் , திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகின்றது. மேலும் இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி […]
ரூபாய் 9 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டு லண்டனில் மறைந்துள்ள விஜய் மல்லையா அவர்கள் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெட் ஏர்வேஸ் விமான நிலைய நிறுவனமானது தற்போது சரிவை சந்தித்து கொண்டுவருகிறது .அந்நிறுவனம் சரிவை சந்தித்து கொண்டுவரும் இந்நிலையில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் அதற்கு உதவி வருகின்றனர் மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி விஜய் மல்லையா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ஜெட் ஏர்வேஸ் […]
சர்ச்சைக்குரிய விதத்தில் அவுட் செய்ததாக #AshwinMankads என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் 2வது இடத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என பஞ்சாப் பவுலர்களை அடித்து […]
டெல்லியில் கூட்டணி தொடர்பாக பேசிவந்த பொழுது ராகுல் காந்தியின் மாற்று கருத்துகளுக்கு எதிர் கருத்துக்கள் எழுந்ததால் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது .. மக்களவை தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து இந்தியா முழுவதும் தேர்தலுக்கான கூட்டணிகள் பிரச்சார இயக்கங்கள் என தேர்தல் கொண்டாட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றனர் இந்நிலையில் […]
இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை குறைந்தும் , வெள்ளி விலை மாற்றமின்றியும் உள்ளது தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
வேல்முருகன் காரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதால் ,வேல்முருகன் சுங்கச்சாவடி முன்பு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் . தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே சுங்கச்சாவடிகள் இருக்கக் கூடாது என்று கடுமையாக போராடி வந்தவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பாக கூட சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த சுங்கச்சாவடி ஒன்றை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் அடித்து […]
தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைந்தது. மக்களவை தேர்தலில் தமிழகத்துக்கு ஏப்ரல் 18_ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென்றும் , 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் அன்றையதினமே நடைபெறுமென்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று . இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைகின்றது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் […]
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் குற்றத்திற்காக சவுதியில் 43 பேர் தலையை துண்டித்துள்ளது உலகநாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அந்த பாலியல் வழக்கில் ஈடுபட்ட இளைஞர்களை குண்டர் சட்டத்தில் மட்டும் கைது செய்து காவல் துறையினரும் சிபிசிஐடியும் விசாரித்து வருகின்றனர் இந்நிலையில் விசாரணை மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை இதனையடுத்து தற்போது உலக நாடுகளில் குறிப்பாக சவூதி அரேபியாவில் […]