Categories
பல்சுவை

குறைந்த தங்கம் மாற்றமின்றி வெள்ளி விலை நிலவரம் …!!

இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை குறைந்தும் , வெள்ளி விலை மாற்றமின்றியும் உள்ளது  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முக.ஸ்டாலினுக்கு நன்றி….. நயன்தாரா அறிக்கை…..!!

சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த முக.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர் . நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நடிகைகள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார் . அவருடைய தரக்குறைவான இந்த பேச்சுக்கு நேற்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று திமுக சார்பில் ராதாரவி திமுக_வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாங்கள் பல தவறுகள் செய்து விட்டோம்….. எங்கள் தோல்விக்கு இவர் தான் காரணம் – ரோஹித் சர்மா….!!  

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெல்லி அணியுடன் ஏற்பட்ட தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  ஐ.பி.எல் தொடரின் 3-ஆவது லீக் போட்டி மும்பை வான்கேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி களமிறங்கி விளையாடியது. டெல்லி  அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்” ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது…!!

நாடாளுமன்ற தேர்தலையடுத்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பு வெளியாகியதையடுத்து தேசிய கட்சிகள் அடுத்தடுத்து தேர்தல் பணியை  வேகப்படுத்தினர்.இதையடுத்து அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் , பாரதீய ஜனதா கட்சியும் தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். மேலும் மாநில அளவிலான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின்  செயற்குழுக்கூட்டம் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
அரசியல்

இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் போட்டி……. கிருஷ்ணசாமி அறிவிப்பு…!!

தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். வருகின்ற பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி இடம்பெற்றுள்ளது. இதில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் புதிய தமிழகம் கட்சி சார்பில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டு இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எதிரணிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியவர் ரிசப்பன்ட்” – டெல்லி கேப்டன் புகழாரம்….!!

அதிரடியாக விளையாடி 27 பந்தில் 78 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமான ரிசப்பன்டை டெல்லி அணி கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.  ஐபிஎல் 3-வது ‘லீக்’ போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியும்,மும்பை அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து  ஷிரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.  அந்த அணி  20 ஓவர் முடிவில்  6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் […]

Categories
அரசியல் ஈரோடு

மதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்….. வேட்புமனு செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றசாட்டு…!!

ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக_விற்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு , மதிமுகவின் பொருளாளர் கணேஷமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11.30 மணிக்கு சென்றார். அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அவருக்கு 12.30 வரை நேரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெடுஞ்சாலையில் விளம்பர பலகைகள் வைக்க தடை…அரசியல் கட்சிகளுக்கு கண்டனம்…!!

தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பர பலகையை வைக்க  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள், பாலங்கள், மலைகள், மற்றும் வனப்பகுதிகளில், அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கக் வேண்டுமென்று யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மேலும் அதில் அவர் பாலங்கள் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பலகைகள் வைப்பதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS DC அணிகளுக்கிடேயேயான போட்டியில் பும்ராவுக்கு காயம்…..!!

ஐ.பி.எல்லில் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளரான  பும்ரா எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர். பும்ரா சிறந்த பந்து வீச்சாளர் என  கிரிக்கெட் ஆலோசகர்களால் கூறப்பட்டது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.. உலக கோப்பையில் எதிரணிகளை அச்சுறுத்தும் பவுலராக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரின் 3ஆவது  போட்டி மும்பை வான்கேட் […]

Categories
அரசியல்

” அமமுக குக்கர் சின்னம் கிடையாது ” உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்….!!

அமமுக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுளள்து. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல்

அமமுக நெல்லை வேட்பாளர் மாற்றம்…… ஓசூரில் புகழேந்தி போட்டி…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்  வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கை வரலாறில் நடிக்க தயார்….. இளையராஜா கருத்து…!!

என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயார் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியூள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில்இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக  கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியபோது அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். ‘நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது என்று கூறியுள்ளார். இதை அடுத்து மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு வைரல்

எப்படி இருக்கீங்க? “நல்லா இருக்கேன்” 6 மொழியில் அசத்தும் தோனி மகள்….வைரலாகும் வீடியோ…!!

எப்படி இருக்கீங்க என்று தோனி தனது மகளுடன் 6 மொழிகளில் பேசும் வீடியோ தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.. இந்திய கிரிக்கெட் அணியின் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் மஹேந்திரசிங் தோனி . இவரின் தலைமையில் இந்திய அணி பல்வேறு தொடர்களை வென்று  சாதித்துள்ளது . மேலும் இளம் தலைமுறையினருக்கு வழிவிட வேண்டுமென்று கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்து அணியின் ஒரு நபராக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் களமிறங்கி ஆடி வருகின்றார். சில […]

Categories
உலக செய்திகள்

மொனோக்கோவுக்கு சுற்றுப்பயணம்….. சீன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு உற்சாக வரவேற்பு….!!

மொனோக்கோவுக்கு சுற்றுப்பயணம் சென்ற சீன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  மொனாக்கோவுக்கு  சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அவரது மனைவி பெங் லீயுவானும் சுற்று பயணம் மேற்கொள்ள சென்றனர். அங்கு அந்நாட்டு இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் இளவரசி சாரலீன் ஆகியோரால் அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு அதிபரும் கைகுலுக்கி கொண்டனர். அதன் பிறகு அரண்மனையை  அரச குடும்பத்தினருடன் சீன அதிபரும் அவரது மனைவியும் சுற்றிப்பார்த்தனர். அதன் பிறகு அவர்கள் கொண்டு வந்த பாண்டா கரடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களுடன் “செல்பி” எடுக்க வேண்டும்….. டோனிக்கு தொல்லை கொடுத்த உயரதிகாரிகள்….!!

செல்பி எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயரதிகாரிகள் மகனுடன் வந்து டோனிக்கு தொல்லை கொடுத்துள்ளனர்.  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல்  ஐ.பி.எல். போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை வென்றது.  இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பு அதில்  கலந்து கொள்வதற்காக CSK  அணியின் கேப்டன் டோனி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதியில்  சில தினங்கள் தங்கி இருந்தார். இந்தநிலையில் டோனி தங்கியிருந்த ஹோட்டலுக்கு  புகைப்படம் எடுப்பதற்காக  உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் அவர்களது பிள்ளைகளுடன் அங்கு […]

Categories
அரசியல்

திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்….. திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் வேட்புமனு….!!

வேட்பாளர்களாக களமிறங்கும் திமுக மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து வேட்பாளர்களாக களமிறங்குபவர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிஜேபி_யை தவிர்த்து களமிறங்கும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். இந்நிலையில் கடந்த […]

Categories
அரசியல்

நாளையுடன் நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்….!!

நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது .  நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர் . மேலும் நாடாளுமன்ற  மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது . கடந்த 4 நாட்களாக நடைபெற்ற […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல் , குறைந்த டீசல்…… இன்றைய விலை நிலவரம்…..!!

இன்றய நிலவரப்படி பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் இன்றி  , டீசல் விலை குறைந்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐ.பி.எல் போட்டி : ராஜஸ்தான் vs பஞ்சாப் அணிகள் மோதல்….!!

இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன  இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ். ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் போன்ற அதிரடி […]

Categories
அரசியல்

தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு ….. வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்….!!

[Total_Soft_Poll id=”15″]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL கோப்பையை வெல்வது யார்…..? மாபெரும் கருத்து கணிப்பு…..!!

[Total_Soft_Poll id=”14″]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிசப் பண்ட் அதிரடி ஆட்டம்…… டெல்லி அணி அமர்க்களமான வெற்றி…..!!

டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.  ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர்.  ப்ரித்வி ஷா 7 ரன்னிலும் , ஷ்ரேயஸ் ஐயர் 16 […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 25….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 24 கிரிகோரியன் ஆண்டு : 84_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 85_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 281 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 708 – சிசீனியசை அடுத்து கான்சுடண்டைன் 88வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 717 – மூன்றாம் தியோடோசியசு பைசாந்தியப் பேரரசர் பதவியில் இருந்து விலகி மதகுருவானார். 1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னர் பிரான்சுடன் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்தார். இவர் ஏப்ரல் 6 ஆம் நாள் இறந்தார். 1306 – இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்து மன்னராகப் பதவியேற்றார். 1409 – பீசா பொதுச்சங்கம் ஆரம்பமானது. 1584 – சர் வால்ட்டர் ரேலி வர்ஜீனியாவில் குடியேற்றத்தை ஏற்படுத்த காப்புரிமம் பெற்றார். 1655 – டைட்டன் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை அணி தடுமாற்றம்….. அடுத்தடுத்து 5 விக்கெட்_டை இழந்தது…!!

மும்பை அணி 13 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து திணறி வருகின்றது. ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர்.  ப்ரித்வி ஷா 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை அணிக்கு இமாலய இலக்கு 214 …… ரிசப்பன்ட் 78 (27) ருத்ர தாண்டவம்….!!

டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து  211 ரன்கள் குவித்துள்ளது.  ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 10_ஆக இருந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி கேப்பிடல் அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன் எடுத்துள்ளது…!!

டெல்லி கேப்பிடல் அணி 6 ஓவர்களில் 41 ரன்கள் குவித்துள்ளது . ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 10_ஆக இருந்த போது ப்ரித்வி ஷா 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆன்ட்ரெ ரஸ்ஸெல் அதிரடியில் வென்றது கொல்கத்தா அணி ….!!

ஐதராபாத் அணிக்கிடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீசுகிறது…..!!

மும்பை இண்டியன்ஸ் , டெல்லி கேப்பிடல் அணிகள் மோதும் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றுள்ளது. ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. https://youtu.be/RlHblwFTAbo

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் விளாசிய ராணா….. கொல்கத்தா அணி போராட்டம்…!!

ராணா அரைசதம் விளாசி கொல்கத்தா அணியின் வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார். ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். பேர்ஸ்டோ 39 […]

Categories
அரசியல்

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி… ஹெச்.ராஜா_வை எதிர்த்து களம் இறங்குகிறார்…!!

சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . தமிழகம் , புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில்  9 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது . காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் யார் வேட்பாளர் என்று அறிவிப்பதில் தொடர்ந்து   இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டேவிட் வார்னர் அதிரடி ஆட்டம்…. ஐதராபாத் அணி 181 ரன் குவிப்பு…!!

டேவிட் வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்துள்ளது.  இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி அதிரடியாக ஆடினர் . பேர்ஸ்டோ […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொலையுதிர் காலம் படத்திற்கு இசை அமைக்கவில்லை…..யுவன் சங்கர் ராஜா ட்வீட்…..!!

கொலையுதிர் காலம் படத்திற்கு இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ ஆகிய படங்களை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. ஆரம்பத்தில் யுவன் ‌ஷங்கர்ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் படத்தை முழுமையாக முடிக்காமல் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பை கை விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘கொலையுதிர் காலம்’ படம் முழுமையாக  இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

பணக்கார முதலமைச்சர்….. 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த சொத்து….. சந்திரபாபு நாயுடு_க்கு 667 கோடி சொத்து…..!!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு_வின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய நாட்டின் பணக்கார முதலமைச்சர் என்ற பெயரை ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்வசப்படுத்தியுள்ளார். கடந்த 2014_ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் குப்பம் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது அவர் அளித்த வேட்பு மனுவுடன் தாக்கலில் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.177 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் குப்பம் சட்டசபை தொகுதியில் தாக்கல் செய்துள்ள  வேட்புமனுவுடன் இணைந்த பிரமாண பத்திரத்தில்இந்த நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ.64, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னர் அதிரடி அரை சதம் 85 (53)……. சன்ரைசர்ஸ் 16 ஓவர் முடிவில் 144/2……!!

வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 16 ஓவர் முடிவில் 144/2 ரன்கள் எடுத்து தற்போது விளையாடி வருகிறது.  இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணி சிறப்பான தொடக்கம்….6 ஓவர் முடிவில் 54/0…..!!

சன்ரைசர்ஸ் அணி 5 ஓவர் முடிவில் எடுத்து தற்போது விளையாடி வருகிறது.  இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.தற்போது வார்னர் 34(21),   19 (15) பேர்ஸ்டோ ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சமாஜ்வாடி கட்சியின் நட்சத்திர வேட்பாளர் பட்டியல்…. ஓரங்கட்டப்பட்ட முலாயம் சிங் யாதவ்…..!!

நாடாளுமன்ற தேரர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையடுத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு கட்சிகளின் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் மாயாவதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து  தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து அங்குள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதியும் , பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதியும் தொகுதி பங்கீடு செய்து வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். […]

Categories
சென்னை

23,000 சுவர் விளம்பரம் அழிப்பு….. சென்னை மாநகராட்சி தகவல்….!!

சென்னையில் உள்ள சுவர்களில் 23 ஆயிரம் தேர்தல் சுவர் விளம்பரம்  அழிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார் . நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்ற தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்துது அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலில் உள்ளது . இதையடுத்து தமிழகம முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை vs டெல்லி மோதல்…!!

இன்றைய மற்றொரு ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.  இன்றைய ஐபிஎல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும்,ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.இந்த போட்டிக்காக 2 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. முன்னதாக சன்ரைசர்ஸ், மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் KKR VS SRH பலப்பரீட்சை…..!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்றைய ஐபிஎல் போட்டியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக 2 அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு  வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த ஐ.பி.எல் போட்டியில் பவுலிங்கின் மூலம்  அதிகமான போட்டியில் எதிரணியை வீழ்த்தியது. அதனால் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

CSK VS RCB போட்டி….. ஜாலியாக மைதானத்தில் வந்து கண்டுகளித்த “சூப்பர் ஸ்டார்”….!!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூர் அணியின் போட்டியை  சேப்பாக்கம் மைதானத்தில் வந்து  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக கண்டு களித்தார்.    ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து RCB அணி களமிறங்கி  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்திவ் படேல் 29 ரன்கள் […]

Categories
பல்சுவை

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் …!!

இன்றைய தினத்தின் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறித்து காணலாம். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியம்…! தமிழக மீனவர்கள் மற்றும் படகுகள் சிறைபிடிப்பு…!!

இலங்கை கடற்படையினர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 படகுகளையும் ,11 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே படகில் சென்று மீன்பிடிப்பது அவர்களது வழக்கம் . அப்போது எதிர்பாரத விதமாக  இலங்கை எல்லைக்குள் செல்வதும் உண்டு. மேலும் கச்சத்தீவு  அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். அவர்களின் விசைப் படகுகளையும் சேதப்படுத்தி கைது செய்கிறார்கள். இந்நிலையில்  ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,  எல்லை […]

Categories
பல்சுவை

உயர்ந்த பெட்ரோல் , மாற்றமின்றி டீசல்…… இன்றைய விலை நிலவரம்…..!!

இன்றய நிலவரப்படி பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் ஜெர்சி நம்பர் “27”…… என் குழந்தை பிறந்த நாள் “27”…..இந்திய சுழற்பந்து வீச்சாளரின் ருசிகர ட்விட்…!!

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் பந்து வீச்சையும், மகளின் பிறந்த நாளையும்  இணைத்து ஹார்பஜன் ட்வீட் செய்துள்ளார்.   ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து RCB அணி களமிறங்கி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை பொறுமையாக […]

Categories
அரசியல்

ஈரோட்டில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி….!!

ஈரோட்டியில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது .  மேலும் அதோடு சேர்த்து சட்டமன்ற இடை தேர்தலும் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகம் அமைத்தனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று திமுக தலைமையில் காங்கிரஸ் , வி.சி.க  , ம.தி.மு.க , இடதுசாரிகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!…… RCB யை கதிகலங்க வைத்த ஹர்பஜன்….!!

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வென்றதற்கு ஹர்பஜன்சிங் இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! என்று  ட்வீட் செய்துள்ளார்.  ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து RCB அணி களமிறங்கி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிக்ஸர் படத்தில் ….சின்னத்திரை நடிகை ….!!!!

சிக்ஸர் படத்தில் நடிக்கும் சின்னத்திரை நடிகை வாணிபோஜன் நடித்துள்ளார் . எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில்,வைபவ் நடிப்பில் உருவாகும் படம் சிக்ஸர் . இந்த படத்தில் வைபவ் போலீசாக நடிக்கிறார்.இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக  பலாக் லால்வாணி நடித்துள்ளார் . திகில் படமாக உருவாகும் இந்த படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார் . மேலும் இப்படத்தில் மற்றொரு கதா நாயகியாக வணிபோஜன் அறிமுகமாகியுள்ளார்.  சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது திரையுலகில் நுழைந்துள்ளர். இது குறித்து வாணி தனது டுவிட்டர் பக்கத்தில் எனது […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 24….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 24 கிரிகோரியன் ஆண்டு : 84 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 282 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1401 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார். 1550 – பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. 1603 – முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார். 1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த உதவி செய்தமைக்காக கரொலைனா மாகாணக் குடியேற்றம் எட்டு பிரபுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல்லில் 5000 ரன்கள் குவிப்பு….. சாதனை நிகழ்த்திய “சின்ன தல”….. ரசிகர்கள் மகிழ்ச்சி…..!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் சின்ன தல என்று அழைக்கப்படும் ரெய்னா 5000 ரன்களை கடந்த முதல் ஐ.பி.எல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.   12ஆவது ஐபிஎல் போட்டியின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கத்திலிருந்தே சரியாக ஆடாமல் அடுத்தடுத்து விக்கெட் இழந்தது. அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB யை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது CSK….!!

சென்னை அணி 17.4 ஓவரில் 71 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியை  வென்றது.   12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இதையடுத்து டாஸ் வென்ற   சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே  பெங்களூரு அணி  தடுமாறிய நிலையில் ஹர்பஜன் பந்து வீச்சில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட விராட் கோலி 6 (12) ம்,  மொயின் அலி 9,   டிவில்லியர்ஸ் 9, […]

Categories

Tech |