Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தின் கதை இதானா….? படக்குழுவினர் அதிர்ச்சி …..!!

விஜய் நடிக்கும் 63-வது படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ….. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் சர்க்கார் .இதை தொடர்ந்து நடிகர் விஜயும் அட்லீயும் இணைந்து உருவாகும் படம் தயாராகி வருகிறது. நடிகர் விஜயுடன் இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இனையும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகின்ற சூழலில் இப்படத்தின் கதை கசிந்து வெளியாகி படக்குழுவினரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அபார பந்து வீச்சு…… சுழலில் மூழ்கிய RCB…… 70 ரன்னில் சுருண்டது…!!

பெங்களூர் அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  70ரன்களில் சுருண்டது.  12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இதையடுத்து டாஸ் வென்ற   சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே  பெங்களூரு அணி  தடுமாறியது. ஹர்பஜன் பந்து வீச்சில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட விராட் கோலி 6 (12) ம்,  மொயின் அலி 9,   டிவில்லியர்ஸ் 9, ஹெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவன் மனைவி_யுடன் களமிறங்கும் காப்பான்….!!

காப்பான் படத்தில் நடிகர் ஆர்யாவும் , அவருடைய  மனைவி சாயிஷாவும் இணைந்து நடித்துள்ளனர்.   தயாரிப்பாளர் செல்வராகவன் இயக்கத்தில்  நடிகர் சூர்யாவின் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து சூர்யா அடுத்து நடித்து வரும் படம் காப்பான்.இதை கேவி ஆனந்த் இயக்கி வருகிறார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன . இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதில் இவர் பிரதமர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பரிதாப நிலையில் RCB……16ஓவர் முடிவில் 69/8……!!

பெங்களூர் அணி 16 ஓவர் முடிவில் 69/8 ரன்கள் எடுத்து பரிதாப நிலையில் தற்போது விளையாடி  வருகிறது 12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டியில்டாஸ் வென்ற   சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். இதையடுத்து 4ஆவது ஓவரில்  ஹர்பஜன் பந்து வீச்சில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட விராட் கோலி 6 (12) ம்,  மொயின் அலி 9,   டிவில்லியர்ஸ் 9, ஹெட் மேயர் 0 என அடுத்தடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து சரிந்து வரும் விக்கெட்…… RCB 10 ஓவர் முடிவில் 49/5…..!!

 பெங்களூர் அணி 10 ஓவர் முடிவில் 49/5 ரன்கள் எடுத்து தற்போது விளையாடி  வருகிறது.   12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி  சென்னை சேப்பாக்கம் M.A சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். இதையடுத்து 4ஆவது ஓவரில்  ஹர்பஜன் பந்து வீச்சில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் திணறும் RCB…..!! அடுத்தடுத்து 3 விக்கெட் காலி…!!

12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி  சென்னை சேப்பாக்கம் M.A சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.  இப்போட்டியில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 6 (12)  , மெயின் அலியும்  9 (8) ,  டிவிலியர்ஸ் 9 (10)  ஆகியோர் ஹர்பஜன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்பஜன் சிங் அபார பந்து வீச்சு…. 2 விக்கெட்டை இழந்தது RCB…..!!

12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி  சென்னை சேப்பாக்கம் M.A சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.  இப்போட்டியில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 12 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மெயின் அலியும் ஹர்பஜன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL முதல் போட்டி CSK VS RCB….. பெங்களூர் அணி 5 ஓவர் முடிவில் 28/2….!!

12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை  அணி பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்து தற்போது அந்த விளையாடி வருகிறது.   12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி  சென்னை சேப்பாக்கம் M.A சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL முதல் போட்டி CSK VS RCB….. கேப்டன் விராட் கோலி 6 ரன்களில் அவுட்…!!

12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி  சென்னை சேப்பாக்கம் M.A சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.  இப்போட்டியில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 12 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டியது சென்னை …… தொடங்கியது IPL திருவிழா….!!

IPL 12_ஆவது சீசனை சென்னை ரசிகர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் . 12வது IPL 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகின்றது. IPL 12_ஆவது சீசன்  மே 2வது வாரம் வரை நடைபெற இருக்கின்றது . இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நடைபெற இருக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் தல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL திருவிழா : டாஸ் வென்ற CSK……. பந்து வீசுகின்றது……!!

டாஸ் வெற்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 12வது IPL 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகின்றது. சென்னையில் M.A சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ்ஸை வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

தல,தளபதியுடன் நடித்த நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கவுள்ளார்…!!

 அஜித்துடனும்,விஜய்யுடனும், இணைந்து  நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம்  செலுத்த இருக்கிறார்.  விஜய்யுடன் ‘தேவா’  அஜித்துடன் ‘வான்மதி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி.இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துவந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்து சென்றார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கு  தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் அளித்துள்ள  பேட்டி ஒன்றில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் […]

Categories
உலக செய்திகள்

பா.க் பிரதமர் இம்ரானுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம்…!!

பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினத்தையடுத்து  பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையடுத்து இந்திய பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். மோடி அனுப்பியுள்ள  கடிதத்தில் பாகிஸ்தானின் தேசிய தினத்தை முன்னிட்டு மக்களுக்கு என் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கின்றேன். பயங்கரவாதமும் ,  வன்முறையும்  இல்லாத நிலையில், நாட்டின் ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றிற்காக தெற்காசிய மக்கள் இணைந்து செயல்பட வேண்டிய  தருணம் இது என்று மோடி தெரிவித்துள்ள […]

Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு…… EVKS , திருநாவுக்கரசர் போட்டி…..!!

தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது . மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடத்தைப்பெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. […]

Categories
பல்சுவை

(23.03.2019) இன்றைய பெட்ரோல், டீசல் விலை.…!!

சென்னையில் இன்று  பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைத்தும்  விற்பனை செய்யப்படுகிறது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை  தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.   அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]

Categories
அரசியல் கதைகள் பல்சுவை

ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களா நீங்கள் ?… அப்ப இத கண்டிப்பா பாருங்க ..

இந்தியாவைப் போல் ஒரு ஜனநாயக நாடு தேர்தலை சந்தித்து கொண்டு இருந்தது அப்போது தேர்தல் கொண்டாட்டத்தை நாடே கொண்டாடி வந்தது நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் மாபெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்தித்து வந்தனர் ஒரு சில அரசியல்வாதிகள் நேரடியாக போட்டியிடாமல் மறைமுகமாக பணத்தை வைத்து வெற்றி பெற நினைத்தனர் ஒவ்வொரு ஒட்டியிருக்கும் ரூபாய் 1000 நிர்ணயித்து கொடுத்து வந்தார் இதனையடுத்து அந்த அரசியல்வாதி தொடர்ந்து மக்களை சந்தித்து பணம் கொடுத்து வந்த […]

Categories
கதைகள் பல்சுவை

காதல் கடவுள் கொடுக்கும் வரம் ..

கனவில் வந்தவனே என்னவனே!!கனவில் வந்தவன் போல் வாழ்க்கை துணை அமைய வேண்டுகிறாள் கடவுளிடம் கடைசியில் அவனே தன் காதலனாக வர இருவரும் காதலில் இணைந்து ஒருவருக்கொருவர் தன்னுடைய துக்கம் சந்தோசம் கவலை கஷ்டம் எல்லாவற்றையும் பகிர்கிறார்கள் இருவரும் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை அனுபவித்து வந்துள்ளார்கள் அதனால் என்னவோ!! கடவுள் இவர்களை முடித்து போட்டுள்ளார்இருவரும் பார்வையில் பேசிக்கொள்கிறார்கள் அவள் தன் குடும்பத்துடன் அவனைப் பற்றி சொல்லி அவள் சம்மதத்தோடு இணைகிறார்கள் அவள் அவனுக்கு காதல் பரிசு கொடுக்க முடிவு […]

Categories
கதைகள் பல்சுவை

நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா ?.. அப்ப இதை படிங்க …

ஒரு பெண்ணோட கனவில் ஒரு தேவதை வந்தது. உனக்கு என்ன வேணுமோ ?அதை என்னிடம் கேள் நான் அதைத் தருவேன் என்று சொன்னது .அவள் சந்தோஷமாக கேட்க ஆரம்பித்தாள். “என்னுடைய கணவரின் கண்கள் எப்பொழுதும் என்னை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்”. தேவதை அதுக்கு அப்புறம் என்ன வேணும்? என கேட்டது. அதற்கு அவள் “நான் பக்கத்தில் இல்லாமல் அவர் தூங்கவே கூடாது” என்றுதேவதை வேறு என்ன வேண்டும் ?எனக் கேட்டது .அதற்கு அவள் “என் கணவர் […]

Categories
கதைகள் பல்சுவை

“வாழ்க்கைல ஜெயிக்கணும்னா வெறி வேணும் சார் ” விஜய்சேதுபதி ..

சித்ரா ஒரு கல்லூரி மாணவி இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் கால் வைத்தால் அழகும், அறிவும் உடையவள் .சித்ரா இதுவரை எந்த ஒரு இதிலும் ஈடுபடாமல் மறைந்து வாழ்ந்து வந்தாள் .அவளுக்கு பாடம் எடுக்க வந்த கலா ஆசிரியர் அவருடைய திறமைகளை வெளியே கொண்டு வந்தார் .தமிழில் அழகாக வாசிக்க, எழுதும்  திறமை கொண்டவள். கல்லூரியில் நடந்த முக்கியமான நிகழ்வு அவளை கலந்து கொள்ள பரிந்துரைத்தார்கள் . நகரத்தில் இருந்து வந்த ஒரு வானொலி ஒளிப்பதிவாளர் […]

Categories
கதைகள் பல்சுவை

வாழ்க்கையில் வெற்றியடைய இதனை பின்பற்றுங்கள் ….

வெற்றியோடு வீட்டிற்கு எப்படி போகணும் .நேராகப் போய் வலதுபக்கம் திரும்பினால் ஒரு தோல்வி வரும் ,அங்க இருந்து இடது பக்கம் போனால் பெரிதாக ஒரு துரோகம் வரும் ,கொஞ்சம் தூரம் போய் ஒரு சுற்று வட்டம் வந்தால் அங்கு கடன் எனும் பெரிய பள்ளத்தாக்கு இருக்கும் .நிறைய பேர் அந்த பள்ளத்தாக்கில் விழுந்து கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். நாம் அதில் விழுந்திடாமல் கவனமாக செல்ல வேண்டும். பள்ளத்தாக்கு அருகில் ஏமாற்றம் என்ற சிக்னல் இருக்கும் . அதைத் தாண்டி போனால் […]

Categories
கதைகள் பல்சுவை

think positive ignore negative tamil story

பிரபல விஞ்ஞானி ஒருவர் இருந்தார். பல வேலை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் பெரிய திறமைசாலி .அவருடைய வீட்டில் வரவேற்பில் இருந்து சமையல் வரை எல்லாத்துக்கும் ரோபோ தான். இப்படி அவர் பல ரோபோக்கள் செய்திருந்தாலும் அவருடைய மனதில் ஒரு கவலை இருந்தது .வீட்டிற்கு வரவேற்பதில் இருந்து சமையல் வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரோபோ உள்ளது .எல்லா வேலையும் செய்யும் ஒரு ரோபோ கண்டுபிடிக்க அவருக்கு ஆசை .அதற்காக நெடுநாள் உழைத்து ,பொறுமையாக ,கஷ்டப்பட்டு ,கடைசியாக ஒரு ரோபோ உருவாக்கினார். […]

Categories
கதைகள் பல்சுவை

நினைத்த செயலை அடைய வேண்டுமா ?? அப்ப இத படிங்க …

லில்லி அரவிந்த் ஆகிய இருவரும் கணவன் மனைவி ,லில்லிக்கும் அரவிந்த்க்கும்  கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆனது லில்லி நல்ல பொண்ணுதான் ஆனால் அடிக்கடி இல்லாமையை பற்றி பேசுவாள் அரவிந்த் வேலைக்குச் சென்று வீடு திரும்பியபின் வந்ததும் லில்லி பருப்பு இல்லை எண்ணெய் இல்லை காய்கறி இல்லை உப்பு இல்லை எனக் கூறிக் கொண்டே இருப்பார்கள் இது அரவிந்திற்கு கஷ்டத்தை ஏற்படுத்தியது .வருடத்தின் கடைசிநாள் இன்று ஒரு நாள்   எப்போதுமே இல்லை இல்லை சொல்லி பழகாதே லில்லி கடவுள் நமக்கு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 23….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 23 கிரிகோரியன் ஆண்டு : 82 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 283 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. 1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் அவரது அரண்மனையில் வைந்து வாளொன்றினால் வெட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 1816 – அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர். 1848 – நியூசிலாந்தின் துனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்லாந்து குடியேறிகள் தரையிரங்கினர். 1857 – எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார். 1879 – பசிபிக் போர்: சிலிக்கும் பொலிவியா-பெரு கூட்டுப் படைகளுக்கும் […]

Categories
கதைகள் பல்சுவை

அரசியல் என்றால் என்ன ???

ஒரு தடவை ரஷ்ய அதிபர் ஸ்டாலின். ஒரு கோழியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றார். அதனுடைய இறகுகளை ஒவ்வொன்றாக பிடிங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது, துடிதுடித்தது எல்லா இறகுகளையும் பிடுங்கியபின் அந்தக் கோழியை கீழே எறிந்து விட்டார். சிறிது நேரத்திற்குப் பின்,அந்தக் கோழி முன்னால் தானியத்தை தூவினார் .கோழி அந்த தானியத்தை சாப்பிட்டபடியே அவரிடம் வந்தது .இன்னும் கொஞ்ச தானியத்தை அவர் கால் வரை தூவினார் .அந்த தானியத்தை பொறுக்கி கொண்டு கோழி அவருடைய காலடியில் […]

Categories
கதைகள் பல்சுவை

பேராசை பெரும் நஷ்டம் ,உதாரணம் மைக்கேல் ஜாக்சன் …

மைக்கேல் ஜாக்சன் நூற்றி ஐம்பது வருடம் வாழனும்னு ஆசைப்பட்டார். பனிரெண்டு மருத்துவர்கள் தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தினார் .அவங்க அவருடைய தலை முதல்  கால் நகம் வரை தினமும் பரிசோதனை செய்வார்கள் .அவருடைய உணவு அறிவியல் கூடத்தில் பரிசோதித்துப் பின் அவருக்குக் கொடுக்கப்படும் .மைக்கேல் ஜாக்சன் தனது உடற்பயிற்சியை கவனிக்க 15 வேலை ஆட்களை நியமித்தார் .     அவருக்கு வழங்கப்படும் ஆக்சிசன்அறிவியல் மூலம் அவர் படுக்கையில் இருந்தது. அவருடைய எந்த உறுப்பு பழுதானாலும் உடனே […]

Categories
கதைகள் பல்சுவை

இதுக்கு பேர்தான் சொந்த செலவுல சூனியம் வைக்குறது ..

மற்றவர் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்டு குழி பறிக்க நினைப்பவர்கள் அதே குழியில் விழுந்து பலியானார் என்பதற்கு சிறந்த சான்று இந்த கதை கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒருவனுக்கு அவனுடைய திறமைகளை பாராட்டி அந்நாட்டு மக்களாகிய அவனுக்கு ஒரு சிலை வைத்தார்கள்.அவன் சிறந்த விளையாட்டு வீரன் அவனுடைய விளையாட்டில் அவனுக்குப் போட்டியாக இருந்த இன்னொரு வீரனுக்கு அது பிடிக்கவில்லை. தன்னை கௌரவ படுத்தாமல், எதிரியை  புகழ்வது ,அவனுக்கு ரொம்ப பொறாமையா இருந்தது .அவனால் அதை தாங்க முடியவில்லை .என் […]

Categories
அரசியல்

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தீபா …

ஜெயலலிதாவின் உறவினராகிய தீபா ரெட்டை இலைக்கு தனது ஆதரவை தெரிவித்துவிட்டு ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் . இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஆரம்பித்தேன் கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தன இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான கொண்டாட்டமானது அதிகரித்து உள்ளது மேலும் அதிமுக திமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் […]

Categories
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை கிண்டல் செய்த அமைச்சர் ஜெயக்குமார் ..

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்வேட்ப்பாளர் தங்கபாண்டி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்  இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகின இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்து வேட்புமனுக்களை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு HIV தொற்று இல்லை..

சில மாதங்களுக்கு முன் எச் ஐ வி ரத்தம் இயற்றப்பட்ட கர்ப்பிணிப்பெண் தற்போது குழந்தை பெற்றுள்ளார் அந்த குழந்தை hi செய்தியால் உள்ளதா என்று மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சில மாதங்களுக்கு முன்பு HIV யால்  பாதிக்கப்பட்ட ஒரு நபரின் ரத்தம்  சாத்தூரை சேர்ந்த  கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் ஏற்றப்பட்டது இதனை அடுத்து தவறு செய்த பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவருக்குமே அரசு சார்பில் அரசு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செல்பி மோகத்தால் சிக்கிய நடிகை …!!

 நடிகை நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள்  புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பலரும் கண்டித்து வருகின்றனர்.  ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம்  அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.இவர் தமிழ் சினிமாவில்  ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதிதாக தமிழ் படங்கள்  மற்றும்   தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  நிவேதா பெத்துராஜ்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு பக்தியுடன் சாமி கும்பிட்டார் . பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு, கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் […]

Categories
அரசியல்

தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுக தேமுதிக ..பொதுமக்கள் பாதிப்பு ..

தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருந்த விதிமுறைகளை அதிமுக தேமுதிக மீறியதால் தமிழகத்தில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதியன்று தேர்தல் ஆனது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகின இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்மேலும் வேட்புமனுக்களையும்  தாக்கல் செய்து வருகின்றனர் இதனையடுத்து அதிமுக அமைந்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுடைய தலை உங்கள் காலில்…… அஜித்தை பாராட்டிய நடிகை ஸ்ரீரெட்டி….

அஜீத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டியை அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.   பாலியல் தொல்லைகளால்  பாதிக்கப்படும்  பெண்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி . சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தையும் வன்மையாக  கண்டித்த இவர் , பாதிக்கப் பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார். ஆந்திராவில்  வசித்து வந்த இவர் அங்கிருந்து  வெளியேறி  தற்போது சென்னையில் வசித்து வருகிறார் .ரெட்டி டைரி என்ற பெயரில் இவரது  வாழ்க்கை வரலாறு படமாக தயாராகிறது. இந்நிலையில் நடிகை  ஸ்ரீரெட்டி தனது சமூக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது…

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் தன்னுடன் நெருங்கி பழகிய பெண் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரமடைந்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருகிலுள்ள பூதப்பாண்டி என்னும் பகுதியில் வசித்து வந்தவர் நவீன் இவர் அப்பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டி வந்தவர் இதனையடுத்து அவர் ஆட்டோ ஓட்டும் பகுதியில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி இவரது ஆட்டோவில் பயணம் செய்துள்ளார் . இதனை எடுத்து இவருக்கும் […]

Categories
கதைகள் பல்சுவை

சேட்டை செய்யும் பிள்ளைகளா நீங்கள் ,அப்ப உங்க அம்மாக்கு உங்களைத்தான் ரொம்ப புடிக்கும் ..

ஒரு தாய் தனது பிள்ளைகள் பற்றியும் அவர்களது பிரிவினால் ஏற்பட்ட வழிகள் குறித்தும்  தனது அனுபவத்தை  கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் ,படித்தவுடன் உங்களை நெகிழவைக்கும் அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு முன் , ஒரு தாய் இன்னொரு தாய்க்கு எழுதிய கடிதம். ஒரு காலத்தில் என்னுடைய வீடு சிரிப்புகளாலும்,விவாதங்களாலும்,சண்டைகளாலும், நகைச்சுவைகளாலும், சேட்டைகளாலும் நிரம்பி வழிந்தது. வீடு முழுவதும் பெண்ணும் ,பேப்பரும் நிரம்பிக் கிடக்கும், கட்டில் மேல் கலட்டி போட்ட துணிகள் கிடைக்கும் ,வீட்டை கொஞ்சம் சுத்தமாக வையுங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்….. நடிகை ஸ்ரீரெட்டி, தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார்….!!

நடிகை ஸ்ரீரெட்டி, தயாரிப்பாளரான சுப்ரமணி தன்னை வீடு புகுந்து தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான சுப்ரமணி என்பவர் ஏற்கெனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  நடிகை ஸ்ரீரெட்டியை தாக்கியுள்ளார். இது குறித்து அவர்   ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தயாரிப்பாளர் சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். இதனிடையே அவர் ஜாமீனில் வெளி வந்தார். இந்நிலையில்  வளசரவாக்கம்  அன்பு நகரில் உள்ள தமது வீட்டுக்குள் மது போதையில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கியதாகவும், […]

Categories
உலக செய்திகள்

பயணிகள் பயப்பட வேண்டாம்…… போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் சாப்ட்வேர் மேம்பாடு…!!

போயிங் விமான  நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு  போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் சாப்ட்வேரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ்  ஏர்லைன்ஸ் விமானம் எந்த வித காரணமுமின்றி  விபத்துக்குள்ளானதில் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் கோர விபத்து  குறித்த அச்சத்தால் இந்தியா உட்பட சர்வதேச  நாடுகள் போயிங் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளன. இந்நிலையில் சிகாகோவில் போயிங் நிறுவன அதிகாரிகள் விமான விபத்து  குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் விமானப் பயணிகளின் பயத்தை […]

Categories
அரசியல் கிரிக்கெட் விளையாட்டு

பாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர்…… கொண்டாடும் பாஜக தலைமை…!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர்  மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் . நாடளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இந்தியா முழுவதும் தேர்தல்  பிரசாரங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். மத்தியில் ஆட்சியை தக்க வைக்க பிஜேபி_யும் , ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் அடுத்தடுத்து பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். நடைபெற இருக்கும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற […]

Categories
அரசியல்

புதுவை N.R  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிப்பு….!!

புதுவை  மக்களவை வேட்பாளராக N.R  காங்கிரஸ் கட்சி  கே.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு  வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதிமுக கூட்டணி ஆதரவுடன் புதுச்சேரி NR.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் , செய்தியாளர்களை சந்தித்த N.R காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறுகையில் , புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக ஆதரவுடன் N.R காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமி வேட்பாளராக […]

Categories
அரசியல்

“எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை காக்கும் மோடி” கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேச்சு….!!

எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை பாதுகாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடமே இருக்கின்றது என்று தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு  வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள கருமந்துறை செல்வ விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் […]

Categories
அரசியல்

அதிமுக வேட்பாளர் தீடிர் மாற்றம்….. OPS ,EPS கூட்டறிக்கை….!!

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வெளியூர்காரர் மற்றும் அறிமுகமில்லாதவர் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து இன்று அதிமுக_வின் தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது பாகிஸ்தான் கை வைத்தால் அவ்வளவுதான்….. அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தினால்  கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், அந்நாட்டிலுள்ள தீவிரவாத இயக்கங்கள்  மீது உண்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்  வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில் இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்ந்தால் அது மிகப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் […]

Categories
அரசியல்

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது ……!!

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற  அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா சுயநினைவுவில் இல்லாத நிலையில் கையெழுத்தில் சர்சை போன்ற காரணங்களை முன்வைத்து வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி  நீதிபதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“2019 ஐ.பி.எல் போட்டியை ஒளிபரப்ப மாட்டோம்” – பாகிஸ்தான் பதிலடி…!!

2019 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி (நாளை) துவங்கவுள்ள நிலையில், எங்கள்  நாட்டில் அந்த ஐ.பி.எல் போட்டியை  ஒளிபரப்ப மாட்டோம்  என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஏற்கனவே 2019 உலக கோப்பை போட்டி மே -30ம் தேதி தொடங்க உள்ள நிலையில்  இந்தியா- பாகிஸ்தான் விளையாடுவது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும்  தங்களது கருத்தை தெரிவித்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்பந்தத்தின் படி இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
அரசியல்

அமமுக நாடாளுமன்ற , சட்டமன்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…..!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2- ஆம் கட்ட பட்டியலை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற  இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 17_ஆம் தேதி 24 நாடாளுமன்ற மற்றும் 09 சட்டமன்ற தொகுதி வேட்பாளரை  அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.         இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதம் இருக்கக்கூடிய நாடாளுமன்ற […]

Categories
பல்சுவை

(22.03.2019) இன்றைய பெட்ரோல், டீசல் விலை.…!!

சென்னையில் இன்று  பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைத்தும்  விற்பனை செய்யப்படுகிறது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை  தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.   அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 22 ….!!

  இன்றைய தினம் :2019 மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டு : 81ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 284 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 238 – முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் உரோமைப் பேரரசர்களாகஅறிவிக்கப்பட்டனர். 1622 – அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர். 1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் நகைகளைக் கைப்பற்றினான். 1765 – அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானியநாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியன வரையறுத்தன. 1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் […]

Categories
கதைகள் பல்சுவை

உலகப் பேரழகி கிளியோபட்ராவின் கதை

கிளியோபட்ரா பல கோடி உயிர்களை கவர்ந்திழுத்த மகா தேவதை .கிளியோபட்ரா பெண்மையின் நலீனத்திற்கு வல்லினம் வாசித்தவர் .ரோமாபுரி நாயகர்களின் ஆளுமைகளை துயிலுரித்து மெல்லினம் பாதித்தவர். கிளியோபட்ரா ஒவ்வொரு நாளும் கழுதைப்பாலில் தான் குளிப்பார் .அவருடைய உடல் செம்மண்ணில் பூத்த நீல நிறப் பூ போல் இருக்கும் .சாக்லேட் நிறம் என்று சொல்வார்களே அதே போல் ,தனது உடலை வெண்மையாக காட்ட வித்தியாசமான குளியலை தேடினார். தேடிப்பிடித்த சித்த வகை குளியல் தான் இந்த கழுதைப் பால் குளியல் .கழுதை […]

Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

செய்யும் தொழிலே தெய்வம் …

ஒரு  கிராமத்தில் ஒரு பழைய ஆலயம் இருந்தது அதன் கூரை ஒழுகிக்கொண்டிருந்தது சுவர்கள் கீழே விழுந்த மாதிரி இருந்தது பாதிரியார் சபை மக்களை பார்த்து ஆலயத்தை சரிபார்க்க பணத்தை தயார் பண்ண சொன்னார் ஆண்டவர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை   ஆலயத்திற்கு கொண்டு வாருங்கள் என்று சொன்னார் பணமிருந்தால் பணத்தைக் கொண்டு வாருங்கள் தக்காளி பழம் இருந்தால் அதை கொண்டு வாருங்கள் அதை ஆலயத்தில் வைத்து ஏலம் விடலாம் அதை ஆலய கட்டுமான பணிக்கு பயன்படுத்தலாம் […]

Categories
அரசியல்

தேர்தல் வதந்திகளை சிறப்பாக கையாளும் சமூக வலைத்தளங்கள் …

தேர்தல் நேரங்களில் எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் சமூக இணையதளங்கள் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பிரச்சார பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .  இதனை அடுத்து […]

Categories
அரசியல்

ஸ்டாலினுக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழிசை ….

தமிழகத்திற்கு மோடி என்ன செய்தார் ஸ்டாலின் கேள்விளுக்கு தமிழிசை சௌந்தராஜன்  சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார் மக்களவைத் தேர்தல் ஆனது  இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் தேர்தல் பணிக்கான பிரச்சார பயணத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது பிரச்சார பயணத்தில் தமிழகத்திற்கு மோடி […]

Categories

Tech |