Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பைக் மீது லாரி மோதல்..! பள்ளி மாணவன் பரிதாபம்…!!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில்  11’ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய  மகன் பிரதீப்குமார் பதினேழு வயதான  இவர் ஒத்தஅள்ளி அரசு பள்ளியில் 11’ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவன் பிரதீப்குமார் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில்  காரிமங்கலம் டவுணில்  இருந்து சர்வீஸ்ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்ற போது எதிரெ வந்த கனரக வாகனம் ஓட்டுனரின் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் கொடுத்த புகார் ” சொன்னபடி நடக்கவில்லை ” அக்னி தேவி படத்திற்கு தடை…..!!

நாளை வெளியாக உள்ள நிலையில் “அக்னி தேவி” திரைப்படத்திற்கு கோவை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயக்குனர் ஜான்பால்ராஜ் கோவையை சேர்ந்தவர். இவர்  இயக்கத்தில் பாபி சிம்ஹா  நடித்துள்ள படத்தின் பெயர்  அக்னி தேவ். இந்தப் படத்தை இயக்குனர் முதலில் தன்னிடம் சொன்ன  கதையின் படி எடுக்காமல் வேறு விதமான  கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான்  அதில் தொடர்ந்து நடிக்கமுடியாது என்று கூறி கோவை நீதிமன்றத்தில் பாபி சிம்ஹா வழக்கு தொடர்ந்தார். பாபி சிம்ஹா அளித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அதனை மீறி அக்னி […]

Categories
கோயம்புத்தூர் சினிமா தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

அக்னி தேவி திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை ..

 பிரபல நடிகர் பாபி சிம்ஹா அவர்கள் நடித்த  அக்னி தேவி எனும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது கோவையைச் சேர்ந்த இயக்குனர் ஜான் பால்ராஜ் என்பவர் தற்போது அக்னி  தேவி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்தப் படத்திற்கான ட்ரெய்லர் ஆனது சமீபத்தில் வெளியானது இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலரை வைத்தே இந்த படம் ஒரு சர்ச்சைக்குரிய படம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து இந்த திரைப்படத்தில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த  […]

Categories
அரசியல்

1 லிட்டர் பெட்ரோல் ரூ 40 ….. நாளைக்கே குறைக்கிறேன்….பாஜகவினர் யாரும் போட்டியிட கூடாது….சவால் விடும் வேட்பாளர்….!!

அமைச்சர் பதவியை என்னிடம் இன்று கொடுத்தால் நாளை மறுநாளே பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன்’என்று திமுக வேட்பாளர் T.R பாலு  தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது .  திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தி.மு.க_வின் T.R பாலு அறிவிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் சென்னையை அடுத்ததுள்ள குரோம்பேட்டையில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரசார தொடக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் பேசிய வேட்பாளர்  T.R பாலு  கூறுகையில் […]

Categories
சினிமா சென்னை மாவட்ட செய்திகள்

பிரபல நடிகை வீட்டில் திருடர்கள் கைவரிசை…

சென்னையில்  பிரபல நடிகை வீட்டில் 100 சவரன் நகையை திருடர்கள்  திருடிச் சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் தியாகராய நகரில் வசித்து வரும் நடிகை வடிவுக்கரசி இவர் தமிழ் சினிமாக்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் சின்னத்திரையிலும் மிகவும் புகழ்பெற்றவர் சின்னத்திரையில் பெரும்பாலான இயக்குனர்களின் இயக்கத்தில் மாமியார் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் வடிவுக்கரசி. இவர் சில காலமாக திரைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் தியாகராய […]

Categories
அரசியல்

தனி சின்னத்தில் மதிமுக போட்டி …

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்று குழப்பத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில்  ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளும் தனித்து போட்டியிடும் கட்சிகளும் வேட்புமனுக்களை தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

ஹோலி கொண்டாடிய பாஜக MLA மீது துப்பாக்கிசூடு…..!!

ஹோலி பண்டிகையின் போது பாஜக MLA மீது துப்பாக்கிசூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகுவிமர்சையாக , சிறப்பாக கொண்டாடப்படும் . இன்று அதே போல மக்கள் அனைவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அதே போல உத்தரப் பிரதேச மாநிலத்தின் நேபாள எல்லை உள்ளது லக்கிம்பூர் கேரி தொகுதி மக்கள் கலர் பொடியை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதில் அந்த தொகுதியை சேர்ந்த பிஜேபி  சட்டமன்ற உறுப்பினர் யோகேஷ் வர்மா கலந்துகொண்டார்.   […]

Categories
அரசியல்

மீத்தேன் திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை… தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார் இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன இதனை அடுத்து பல்வேறு கட்சிகள் தேர்தல் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு […]

Categories
சினிமா

எந்த கட்சிக்கும் எனது ஆதரவு கிடையாது சல்மான்கான் ..

எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு  கிடையாது என்றும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் சல்மான் கான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. மக்களவைத் தேர்தல் ஆனது  நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிக்கையாக வெளியாகின நாடு முழுவதும் தேர்தல் தேர்தல் கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றனர் அனைத்து கட்சிகளும் பிரச்சார […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

2019  Zee திரைப்பட விருது வழங்கும் விழா…… உற்சாக போஸ் கொடுத்த பாலிவுட் பிரபலங்கள்……!!

மும்பையில் நடைபெற்ற 2019  Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.    மும்பையில் நடைபெற்ற Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்  பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.  இவ்விழாவிற்கு வந்த பிரபலங்கள் விதவிதமான டிசைன்களில் ஆடைகள் அணிந்து வந்து பார்வையாளர்களுக்கு விருந்தளித்தனர். அவர்களுக்கு  சிவப்புக் கம்பள வரவேற்பு   அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பினை ஏற்ற பிரபலங்கள்  பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு உற்சாக போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். ஆலியா பட், ரன்வீர்சிங், தீபிகா படுகோன்,சோனம் கபூர், […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…!!

 பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பி.எம். நரேந்திர மோடி.இந்த படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

” அதிமுக_வில் இணைய சமரச பேச்சுவார்த்தை ” TTV.தினகரன் கருத்து …..!!

அதிமுக_வில் இணைவது தொடர்பாக மதுரை ஆதினம் கூறிய கருத்துக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து TTV.தினகரன் ட்வீட் செய்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் அதிமுக_வில் இருந்து பிரிந்து சென்றுள்ள அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் அதற்கான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக டிடிவி தினகரன் கட்டாயம் இணைவார் என்று அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து அமமுக_த்தில் பல்வேறு சலசலப்பை உண்டாக்கியது . இந்நிலையில் மதுரை ஆதினம் கூறிய இந்த கருத்தை அமமுக_வின் துணை பொதுசெயலாளர் TTV.தினகரன் முற்றிலும் மறுத்துள்ளார். இது […]

Categories
அரசியல்

TTV தினகரன் அதிமுகவில் இணைவார்….. சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது….!!

TTV தினகரன் அதிமுகவில் இணைவார் அதற்காக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு மிப்பெரிய கட்சியாக 1.50 கோடி வாக்காளர்களை கொண்ட கட்சியாக இருந்து வந்தது அதிமுக. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக_வின் வளர்ச்சி அனைவராலும் நெருங்க முடியாத அளவுக்கு இருந்தது நாம் அனைவருக்குமே தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பின் முற்றிலும் மாறி அதன் வீழ்ச்சி தலைகீழாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக சசிகலா குடும்பத்திடம் சிக்கிக்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க தடை – பிரதமர் ஜெசிந்தா எச்சரிக்கை….!!

நியூசிலாந்து மசூதியில்  நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் காரணமாக  துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கான உரிமத்தை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.  நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஏற்கனவே  உள்ள  நியூசிலாந்து சட்டப்படி ஒருநபர்  16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர்  ஜெசிந்தா  ஆர்டர்ன், ராணுவத்தில் பயன்படுத்தப்படும்  ரகத்தைச் […]

Categories
அரசியல்

” H.ராஜா ஒரு முந்திரி கொட்டை ” EVKS இளங்கோவன் கிண்டல்….!!

H.ராஜா ஒரு முந்திரி கொட்டை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் EVKS இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் திமுக , அதிமுக , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்று ஐந்து முனை போட்டி ஏற்பட்டதையடுத்து கட்சி […]

Categories
அரசியல்

” TTV.தினகரனின் முகம் தான் எங்கள் சின்னம் ” தென்காசி வேட்பாளர் பேட்டி..!!

TTV.தினகரனின் முகம் தான் எங்களின் சின்னம் என்று தென்காசி அமமுக நாடாளுமன்ற வேட்பாளர் பொன்னுத்தாயி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் திமுக , அதிமுக , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி […]

Categories
அரசியல்

சுயேச்சை வேட்பாளராக அதிமுக முன்னாள் MLA …… ஆட்டம் காணும் அதிமுக…!!

அதிமுக_வின் முன்னாள் MLA விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகின்றார். அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்ட ,மன்ற வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சீட் கிடைக்காத அதிருப்தி  அதிமுக_வின் முன்னாள் அமைச்சர்  ராஜகண்ணப்பன்  அதிமுக தலைமையை கடுமையாக சாடி திமுக_வில் இணைந்தார். அதே போல அதிமுக_வின் செய்திதொடர்பாளராக இருந்த விளாத்திகுளம் முன்னாள்   M.L.A மார்கண்டேயன்   தன்னுடைய செய்தி தொடர்பாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அப்போது அவர் கூறுகையில் அமைச்சர் கடம்பூர் ராஜீ அதிமுக_வை அழிக்க இருக்கின்றார் என்றும் ஓ. பன்னீர்செல்வம்அவரது மகனுக்கு M.P […]

Categories
அரசியல்

” நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை ” முக.ஸ்டாலின் பேட்டி…!!

நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை என்று வி.பி கலைராஜன் ஸ்டாலின் சந்தித்து திமுக_வில் இணைந்தது குறித்து தெரிவித்துள்ளார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தானாகவே ஓவியம் வரைந்து அசத்தி வரும் பன்றி….!!

தென் ஆப்பிரிக்காவில் வெண்பன்றி ஓன்று தானாகவே ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறது.    தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ்சோக் (Franschhoek) என்ற  உயிரியல் பூங்காவில் வெண்பன்றி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெண்பன்றி சுறு சுறுப்பாக செயல்படக்கூடியது. அதீத திறமை படைத்த  இந்தப் பன்றி ஓவியம் வரைந்து வரைந்து அசத்துவதில் கில்லாடியாக உள்ளது. இந்த பன்றி ஓவியம் தானாகவே  வரையும் திறமையையும் வளர்த்துக் கொண்டது. இந்த பன்றி நிறைய ஓவியங்கள் வரைந்து அசத்துகிறது. ஓவியம் வரையும் தூரிகையை வாயில் வைத்து பன்றி வரைந்த ஓவியங்களுக்கு […]

Categories
அரசியல்

” கொஞ்சம் கூட பயம் இல்லாத ஸ்டாலின் ” சுண்டு விரல் நீட்டினால் போதும்…வி.பி கலைராஜன் பேட்டி…!!

மத்திய அரசை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் நெஞ்சுரத்தோடு முக.ஸ்டாலின் விளாசுகின்றார் என்று திமுக_வில் இணைந்த வி.பி கலைராஜன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். […]

Categories
அரசியல்

திமுக_வில் இணைந்த அடுத்த முன்னாள் M.L.A …….. அதிமுக_வினர் கடும் அதிருப்தி…!!

அதிமுக_வின் முன்னாள் MLA வி.பி கலைராஜன் முக.ஸ்டாலினை சந்தித்து திமுக_வில் இணைந்த்தார். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி தேர்தல் பணியில் பிராதன கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சூழலில் அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர் . நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அதில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை […]

Categories
உலக செய்திகள்

போர் குற்றம் புரிந்த முன்னாள் அரசியல் தலைவர்…… 40 ஆண்டுகள் சிறை தண்டனை…!!

போஸ்னிய  அரசியல் தலைவரான கராதி மீது போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். ரடோவன் கராதி, கடந்த 1990ம் ஆண்டு ரஷ்யா உடைந்த பின் போஸ்னியாவில் அரசியல் தலைவராகவும், செர்பிய இன மக்களின் போராளியாகவும் இருந்துள்ளார். ரடோவன் கராதி  1995-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் 8,000 இஸ்லாமியர்களைக் கொன்று குவித்துள்ளார். இதன் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐ.நா விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு ரடோவன் கராதிக்கு 40 – […]

Categories
அரசியல்

அதிமுக MLA மரணம்…… மேலும் ஒரு தொகுதி காலியாகிறது….. அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் காலமானார் . MGR காலத்தில் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக வளர்ந்தவர் சூலூர் கனகராஜ் . இவருக்கு வயது 67 ஆகிறது . தற்போது அதிமுக_வின்  சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் இன்று  காலையில் 7.45 மணிக்கு செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது .இதனால் அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அப்போது மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

” காஞ்சனா 3 படத்தின் ப்ரஸ்ட் சிங்கள் ” மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

காஞ்சனா 3 பாடத்தின் ப்ரஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது   நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் […]

Categories
பல்சுவை

(21.03.2019) இன்றைய பெட்ரோல் டீசல் விலை குறைவு .…!!

சென்னையில் இன்று  பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை  தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.   அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆலையில் தீ விபத்து..! அதிகாரிகள் தீவிர விசாரணை..!!

   அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து   விபத்து குறித்து ஆலை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள   கள்ளங்குறிச்சி சாலையில் அரசாங்கத்திற்கு  சொந்தமான அரசு சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த சிமெண்ட் ஆலை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி      வருகிறது. இந்நிலையில் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் சிமெண்ட் ஆலை விரிவாக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் வேலைகள்  நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் உற்பத்தியை தொடங்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 21 ….!!

  இன்றைய தினம் :2019 மார்ச் 21 கிரிகோரியன் ஆண்டு : 80ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 285 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1556 – கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார். 1788 – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 1800 – ரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, வெனிசு நகரில் ஏழாம் பயசு திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1801 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது. 1844 – பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாக்காளர் அடையாளஅட்டை இல்லையா கவலை வேண்டாம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க புதிய திட்டம்

தேர்தல் நெருங்கும் பட்சத்தில் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து ஏப்ரல் 18-ம் தேதி என்று தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் சேர்த்து மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிக்கையாக வெளியாகின. இதனையடுத்து தேர்தல் குறித்த பிரச்சாரங்கள் கொண்டாட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது […]

Categories
கதைகள் பல்சுவை

ஷாஜகான் மும்தாஜ் காதல் கதை….

காதல் கதைகள் பல நம் இந்தியாவில் தோன்றியிருக்கிறது பல காதல் கதை இருந்தாலும் தாஜ்மஹால் என்ற அழகிய சின்னத்தை கொடுத்த ஷாஜகான் மும்தாஜ் காதல் கதையை யாராலும் மறக்க முடியாது. முகலாயர் ஆட்சியில் அரண்மனையில் வருடத்துக்கு ஒருமுறை சந்தை வளாகத்தை ஏற்படுத்தி அங்கு பல பொருட்களை விற்பனை செய்வார்கள் அங்குதான் ஷாஜகான் மும்தாஜ் காதல் தொடங்கியது சந்தையை பார்க்க வந்த சாஜகான் அங்கு இருந்த அழகான பெண் ஒருவரை  பார்த்தார் பார்த்த உடனே அவளுடைய அழகில் மயங்கி […]

Categories
தேசிய செய்திகள்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கு – சாமியார் உட்பட 4 பேர் விடுதலை…!!

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4-பேரை விடுதலை செய்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் அருகே கடந்த 2007ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயிலில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 68-பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதல்  காரணமான 4-பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பஞ்ச்குலாவில் அமைந்துள்ள என்.ஐ.ஏ நீதி மன்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டும் போலீஸ் கதாபாத்திரத்தில்.. ரொமான்டிக் ஹீரோ அதர்வா..

முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்  நடிகர் அதர்வா இந்த கதாபாத்திரத்துக்காக கடினமாக உழைத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . பொதுவாக தமிழ் சினிமா கதாநாயகர்கள்  பல்வேறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு  கிடைத்திருந்தாலும் காவல்துறை  கதாபாத்திரத்தத்தில்  நடிப்பதற்கு பெரிதும் ஆர்வம் கொள்வார்கள்  ,ஏனென்றால் அதில்  நடிப்பது  அவ்வளவு எளிதான காரியம் அல்ல ஏனென்றால் அதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமாக நாம் மாற வேண்டும். ஆகையால் தமிழ் சினிமாவின் அனைத்து கதாநாயகர்களும் விரும்பும் கதாபாத்திரமாக காவல்துறை கதாபாத்திரம்  உள்ளது மற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” இன்று வெறும் 6 வேட்பாளர்கள் ” இன்றோடு மொத்தம் 26 வேட்புமனு…..!!

இரண்டாம் நாள் வேட்புமனுதாக்கலான இன்று வெறும் 6 வேட்பாளர் மட்டும் நாடாளுமன்ற வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் […]

Categories
தேசிய செய்திகள்

13,000 கோடி மோசடி செய்த நிரவ் மோடி லண்டனில் கைது…!!

இந்தியாவில் பண மோசடி செய்து விட்டு வெளிநாடான  பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில்  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்  பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி. இவருக்கு வயது 48. நிரவ் மோடியும் அவரின்  நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்துவிட்டு  வெளிநாட்டுக்கு தப்பி சென்று  விட்டனர். இந்த மோசடி  தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” சாப்பாடு முதல் சகலமும் ” விலையை தீர்மானித்தது தேர்தல் ஆணையம்…!!

வேட்பாளர்களர் செலவு செய்யும் போது அதற்கான விலை இவ்வளவு தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளது .    மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடை பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது . இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது .   மேலும் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக  70 லட்சம் […]

Categories
அரசியல்

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு……!!

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட  வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து  தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு….. பலியானவர்களின் சடலங்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது…!!

நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் சிலரின் உடல்கள் ஒரே இடமான கிறிஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவில்  புதைக்கப்பட்டுள்ளது.  நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியுடன்  மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடுக்கு காரணமான முக்கிய குற்றவாளி  ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் […]

Categories
அரசியல்

“கலைஞரின் பிறந்த நாள் , மோடியின் கடைசி நாள் ” பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…!!

ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாள் மோடியின் கடைசி நாள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவாரூர் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]

Categories
அரசியல்

வீதிவீதியாக சென்று பிரசாரம்…… மக்கள் குறைகளை கேட்டறிந்த மு.க ஸ்டாலின்….!!

திருவாரூரில் வீதிவீதியாக சென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக ,  இந்திய ஜனநாயக  கட்சி […]

Categories
அரசியல்

செல்ஃபீ எடுத்து பிரசாரம் ……. அசத்திய ஸ்டாலின்……. வழிநெடுகிலும் வரவேற்ப்பு…!!

திருவாரூரில் ஸ்டாலின் பிரசாரம் நடத்திய போது குழந்தைகளுடன் செலஃபீ எடுத்து பிரசாரம் செய்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 15,00,000 முறை பார்க்கப்பட்ட வீடியோ….. எவ்வளவு தடுத்தும் முடியவில்லை – பேஸ்புக் நிறுவனம்….!!

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூட்டில் எடுக்கப்பட்ட   வீடியோவை பதிவேற்றிய பிறகு எவ்வளவு தான் தடுத்தாலும், தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று உலகம் முழுவதும் பரப்பியதாக பேஸ்புக் நிறுவனம் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.  நியூசிலாந்தில் கிறிஸ்ட் நகரில் உள்ள மசூதிகளில் கடந்த வாரம் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு  நடத்திய முக்கிய நபரான பிரெண்டன் டாரன்ட் என்ற அந்த தீவிரவாதி, துப்பாக்கி சூடு நடத்திய வீடியோவை நேரடியாக ஒளி […]

Categories
அரசியல்

பெரும்பாண்மை வாக்கெடுப்பில் வெற்றி…… ஆட்சியை தொடர்கிறது பாஜக…!!

கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி .  கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு   உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மரணத்தையொட்டி  கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக  பிரமோத் சாவந்த் மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி மற்றும் கோவா பார்வேர்ட் கட்சி ஆதரவுடன் முதல்வராக தேர்வானார். மேலும் ஆதரவு தெரிவித்த கூட்டணி […]

Categories
அரசியல்

” பெரிய தேசிய தலைவர் சொல்லிட்டாரு ” அமமுக_வை கட்சியாக நினைக்கல…. முதல்வர் பேட்டி…!!

பெரிய தேசிய தலைவர் சொல்லிட்டாரு , அமமுக_வை கட்சியாக நினைக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி சேலத்தில் விமர்சனம் செய்துள்ளார்.   வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து  வட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சேலம் பாராளுமன்ற […]

Categories
அரசியல்

” விவசாயிகள் கடன் முழுமையாக இரத்து ” திமுக அதிரடி அறிவிப்பு….!!

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அனைத்து விவசாயிகள் கடனும் இரத்து என்று புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. இந்நிலையில் திமுக_வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில் வெளியிட்டார். நீட் தேர்வு இரத்து , கல்விக்கடன் இரத்து […]

Categories
அரசியல்

” நாட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கும் கட்சி BJP ” பிரசாரத்தில் முதல்வர் பேச்சு…!!

நாட்டின் பாதுகாப்பை கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று சேலம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளளார் . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து  வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் […]

Categories
உலக செய்திகள்

வானில் ஒரு அதிசய துளை…. அதிர்ச்சியில் மக்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில்  வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை பொதுமக்களை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் எல்லைக்கு அருகே அல் ஐன் (Al ain) நகரில்  வானத்தில் திடீரென மிகப்பெரிய துளை உருவானது. இந்த துளையால் அனைவரும்  ஆச்சர்யத்தில் மூழ்கினர். இந்த துளை பார்ப்பதற்கு சற்று விசித்திரமாக இருந்ததால்  பொதுமக்கள் மிகவும்  குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதனை கண்டதும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசத்தொடங்கினார். இதனை சிலர்  மற்றொரு உலகத்திற்க்கான வாயில் என இந்த அதிசய துளையை வருணிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் இதற்க்கு முற்று […]

Categories
காஞ்சிபுரம்

” பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டிப்பு ” செவிலியர் பிரசவம் பார்த்ததால் விபரீதம்…!!

காஞ்சிபுரம் கூவத்தூர் மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையில் தலை தூண்டன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செல்லமுத்து மகள் பொம்மி என்ற பெண்ணுக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது . 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கூவத்தூர் பிரசவத்திற்க்காக அங்குள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபட்டார் . சுக பிரசவ வாடில் அனுமதிக்கப்பட்ட பொம்மிக்கு வயிற்று வலி ஏற்பட்டு பிரசவம் நடைபெற்றது. அப்போது பொம்மியின் வயிற்றில் இருந்த குழந்தையை சுக பிரசவத்தில் வெளியே எடுக்கும் போது தலை […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி  தீவிரம்….!!

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.   உலகில் பல்வேறு மலைப்பிதேசங்களில் வீரர்கள் பனி சறுக்கு சாகசம் செய்து வருகின்றனர். பனி சறுக்குகள் போட்டிகளாகவும் நடத்தப்பட்டு வருகிறது. சில நேரங்களில் இயற்க்கையின் பிடியில் சிக்கி  வீரர்கள் தங்கள் உயிரை பறிகொடுத்து விடுகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைக்கு  சில பனிச்சறுக்கு வீரர்கள் பனி சறுக்கு  சாகசம் செய்வதற்கு சென்றனர். பின்னர் அங்கு சென்று   பனிசறுக்கு செய்வதற்காக  விரும்பி தயார் நிலையில் இருந்தனர். அப்போது பனி மிக  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” வழிபட்டு தளங்களில் தேர்தல் பரப்புரை ” தேர்தல் ஆணையம் வேண்டுகோள்…!!

வழிபட்டு தளங்களை தேர்தல் பரப்புரை செய்ய பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடத்தைப் பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது . இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது .இந்நிலையில் கோவில் மற்றும் வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தக் […]

Categories
அரசியல்

” தமிழகத்தில் வீதிக்கொரு கட்சி ” சில மாதங்களில் 15 கட்சிகள் பதிவு…!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 15 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.   வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு என்ற பாடல் வரிகள் வேகமாக நிஜமாகி வருவதாகவே தெரிகிறது . இந்தியாவில் இதுவரை 2 ,293 அரசியல் கட்சிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .பொதுவாக வெளிநாடுகளில் குறைந்தபட்சமாக இரண்டு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு கட்சிகள் இருக்கும் . இதனால் மக்கள் குழப்பம் இன்றி வாக்களிப்பது […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு உறுதுணையாக நிற்கும் சீனா..!!

புல்வாமா தாக்குதல் காரணமாக உலக நாடுகள்  கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் சீனா, பாகிஸ்தானுக்கு என்றும் உறுதுணையாக  இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது.  சீனநாட்டின்  துணை அதிபர் வாங் குவிசானுடன் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இவர்கள் இருவரும் சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது    காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில்  இந்த பழைய கொள்கையை இந்தியா மாற்றிக் […]

Categories

Tech |