நாடாளுமன்ற தேர்தலில் திமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 20 , […]
அமமுக கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை TTV தினகரன் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது […]
அறிஞர்கள்கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கேபேசியவர்கள் பெரும்பபான்மையினர்சந்திரனைவிடசூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர். அப்போது பேசியவர்களே நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது. அவர் உடனே எழுந்து அறிஞர் பெருமக்களே இங்கே நடந்த பட்டிமன்றம் […]
டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க வின் தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடப்போவதாக ராஜ்நாத் சிங் கூறியதாக சொல்லப்படுகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் 543 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல் மே 11ம் தேதி தொடங்கி, மே 19ஆம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து , மே 23ஆம் தேதி வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியான […]
வரலாற்றில் இன்று மார்ச் 17….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 17 கிரிகோரியன் ஆண்டு : 76ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 289 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர். 1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான். 1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன. 1845 – […]
எரிக்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 453 கோடி கொடுக்க வேண்டிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளார் அனில் அம்பானி. ஸ்வீடன் நாட்டிலுள்ள எரிக்ஸன் தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள் மற்றும் சேவைகளை அளிக்க கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ததில் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டி இருந்தது . ரூ.45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் நிறுவனம் கடனில் இருப்பதால் ரூ.550 கோடி பெற்று கொள்ள எரிக்ஸன் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது . […]
கோவாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவா மாநிலத்தில் கடந்த 2017_ஆம் ஆண்டு 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது . இதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் , பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பாண்மை 21 தொகுதிகள் வெற்றி பெற முடியாததால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை .மேலும் மற்ற 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மற்றும் கோவா ஃபார்வர்டு […]
உத்தரபிரதேசத்தில் மோடி எதிர்கட்சிகளை விட கூடுதலாக 20 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்கு பதிவு உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர், கைரனா, முசாபர் நகர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத், அலிகர் மற்றும் கவுதம்புத் நகர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் வருகின்ற ஏப்ரல் 7_ஆம் தேதி உ.பி.யின் சஹரான்பூரில் மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அகிலேஷ், மாயாவதி இணைந்து பேசும் முதல் பிரசார […]
நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை மெழுகுவத்தி சின்னமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை அதற்கு பதிலாக கரும்பு விவசாயி சின்னமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து உள்ளது இதனை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அனைத்து மக்களிடமும் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியில் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றன மக்களவைத் தேர்தல் ஆனதே இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது மேலும் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக […]
பாலியல் தொல்லை தாங்க முடியாமல் உத்திரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் ஆட்டோவிலிருந்து பாதியில் கீழே குதித்த இளம் பெண் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் இந்தியா முழுவதும் தற்பொழுது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை என்பது இருந்து வருகிறது சமீபத்தில் தமிழகத்தில் பொள்ளாச்சி பகுதியில் பெண்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஒரு இளைஞர்கள் கும்பல் செய்து வந்தது அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு தமிழகமே பெண்களுக்கு ஆதரவாகவும் அந்த இளைஞர்களை கண்டித்து கண்டனங்களும் […]
ஜெய்ஸ்ரீ முகம்மது அமைப்பின் தலைவரான மசூத் அசார் அவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது சில வாரங்களுக்கு முன்பாக காஷ்மீருக்கு அருகில் pulwama என்னும் பகுதியில் நமது துணை ராணுவ படையினர் மீது பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் நமது துணை ராணுவ படையினர் 40-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் நடத்தியது மேலும் பல உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தனர் […]
இந்தியாவில் பட்டாசு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர் இதனால் ஆவேசமடைந்த நீதிபதி வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க முடியுமா என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் பட்டாசு தயாரிப்பினாலும் பட்டாசுகள் வெடிப்பதினாலும் அதிக அளவிலான மாசுகள் வழிபட்டு சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்த நிலையில் அதனை படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர் இதனை தொடர்ந்து பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது […]
12-வது ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழ்நாட்டுக்கு வந்ததை தமிழில் ட்விட் செய்துள்ளார். 12 -ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஆண்டு […]
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாள்கள் ஆனது அதிகரிக்கப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தலானது நிர்ணயக்கப்பட்டுள்ளது பல தடைகளுக்குப் பின்பே தேர்தல் தேதி மாற்றப்படாமல் அதே தேதியில் நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு கடைசி நாளாக ஏப்ரல் 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக […]
தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட்ட பறக்கும் படையினர் சோதனை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது இதனை தொடர்ந்து ராஜபாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் தனியார் லாரி நிறுவனர் ஒருவரிடமிருந்து ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் பறிமுதல் செய்துள்ளனர் தேர்தல் நேரத்தில் அதிக அளவிலான பறக்கும் படைகள் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து தேர்தல் குறித்து எந்த ஒரு விதிமீறல்களும் நடைபெறக் கூடாது என்றும் தேர்தல் நேரங்களில் எந்த ஒரு பணப் பட்டுவாடாவும் செய்யப்பட்டு […]
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடதுசாரிகள் மதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் மற்ற கட்சி வேட்பாளர் யார் யார் என்பது தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது . திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் : வடசென்னை – கலாநிதி வீராசாமி , தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய சென்னை – தயாநிதி மாறன் , ஸ்ரீபெரும்புதூர் […]
விராட் கோலி சிறப்பாக விளையாடினால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்து தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ரிக்கி பாண்டிங் உலக கோப்பை குறித்த பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் இந்திய அணியை பற்றி தெரிவித்த போது உலக கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி […]
திமுக தேர்தல் அறிக்கை குழு மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது . இதனைத் தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார் . அதில் திமுக சார்பில் போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் குறித்தும் 18 சட்டப்பேரவை இடைத் […]
ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் இடத்தில் காவல்துறை, ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வருகின்ற 23_ஆம் தேதி ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்கி முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம் தான். இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இணையதளம் மூலமாகவும், நேரடி டிக்கெட் கவுன்டர் […]
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனிடம் வேண்டுதல் வைத்து வேண்டி வருகின்றனர் இந்த தங்க தேர் திருவிழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர் நாடு முழுவதும் தேர்தல் கொண்டாட்டம் பரபரப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் குறித்த முடிவுகளை திட்டவட்டமாக எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர் இதனைத் தொடர்ந்து சுயேச்சையாக நிற்க […]
தென் ஆப்பிரிக்காவில் யானைக்குட்டி ஒன்று சுற்றுலாப் பயணிகளுடன் விளையாட அடம்பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் உள்ள சபி ஸெண்ட் விலங்கியல் பூங்காவில் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் ஒட்டி வந்த ஜீப்பை யானை குட்டி ஓன்று வழி மரித்தது. அந்த யானை குட்டி ஜீப்பின் அருகே சென்று அவர்களை எங்கும் நகர விடாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட யானை ஆய்வாளர் ஒருவர் வழக்கமாக மனிதனை யானை தாக்குவதற்கு தான் இதுபோன்று ஓடி வரும் என்று தெரிவித்தார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தாங்கள் பார்த்த […]
காஞ்சிபுரத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு என்பது ஏற்படுத்தப்பட்டதே அந்த விழிப்புணர்வினை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள் தொடங்கி நடத்தி வைத்தார் இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது அதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் ஆனது நடைபெற உள்ளது மேலும் இந்த தேர்தலில் 100 சதவீத பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதனை தொடர்ந்து […]
விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க கோரி மதுரையில் போராட்டம் நடத்திய 172 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை வைக்க கோரி தேவர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றது . கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இதே கோரிக்கையை வைத்து மதுரையில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படை , பார்வர்ட் பிளாக் மற்றும் தேவர் அமைப்புகளை […]
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவின் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இரு கட்சிகளும் திட்டமிட்டு களம் கான்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் திமுக தலைவர் முக.ஸ்டாலின் . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக […]
அரசியலும் அவசியமும்…!!
அரசியல் – நாட்டின் ஜனநாயகத் தூண்களின் முதலாவதும் முக்கியமானதும் ஆகும். அரசியலே அரசாங்கத்தையும், ஆட்சியையும் முடிவு செய்கிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும், மக்களின் ஒவ்வொரு அசைவிலும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. இப்படி மக்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய, நாட்டின் நடப்பை நிர்ணயிக்க கூடிய அரசியலை எத்தனைபேர் மதிப்புமிக்க ஒரு சேவையாக பணியாற்றி கருதுகின்றனர். அதிகாரத்தின் மேல் கொண்ட பயத்தாலும் தன் மேல் கொண்ட தீராத தாகத்தாலும் அரசியலை ஒதுக்கி வைத்து பார்வையாளர்களாகவே பலர் இருந்துவிட்டு போக பார்க்கின்றனர் காரணம் எதுவாக இருந்தாலும் […]
நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வைகோ அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் . இந்நிலையில் மதிமுக_விற்கு நாடாளுமன்ற தேர்தலில் […]
மார்ச் 23 முதல் சென்னையில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் நள்ளிரவு முழுவதும் டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் காத்து நிற்கின்றனர் வருகின்ற மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் போட்டியானது இந்தியாவில் தொடங்க உள்ளது இந்த மார்ச் 23ஆம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கப்பட உள்ளது இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகள் மோத உள்ளனர் இரு அணிகளுக்கும் […]
சமூக வலைதளங்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களோடு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்து கூட்டம் நடத்த உள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் பல அரசியல் கருத்துக்கள் பரவி வருகின்றன இவற்றுள் போலியான கருத்துக்களும் அதிகமாக பரவி வருகின்றன இதனைத்தொடர்ந்து facebook whatsapp twitter tic tok யூடியூப் போன்ற […]
அதிமுக , பாஜக மற்றும் திமுக_வை விழ்த்துவதே குறிக்கோள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இரட்டை இல்லை சின்னம் அதிமுக_விற்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்கமுடியாது என்று கூறியது .மேலும் குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்த விளக்கத்தை தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது . இந்நிலையில் செய்தியலாளர்களை சந்தித்த அமமுக துணை பொது செயலாளர் TTV .தினகரன் கூறுகையில் , எங்களின் எதிரிகளும் , துரோகிகளும் சேர்ந்து அவர்களுடைய அரசாங்க பலத்தை வைத்து […]
தேர்தலை முன்னிட்டு பாஜக இன்று தனது வேடப்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட உள்ளது இதனை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு என்பது காத்திருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடக்க இருக்கும் இந்த மக்களவைத் தேர்தலை குறித்து பல்வேறு கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இறுதி செய்து பட்டியலை வெளியிட்டு […]
இன்றைய பெட்ரோல், டீசல் விலை…..!!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைந்தும் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவுக்கு வழங்கியது சரிதான் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது . மேலும் இடைக்கால சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க கோரி கூறப்பட்டு அந்த முறையீட்டில் கோரப்பட்டு இருந்தது .இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு […]
வரலாற்றில் இன்று மார்ச் 16….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 16 கிரிகோரியன் ஆண்டு : 75ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 290 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. 455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். 1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சை அடைந்தான். 1792 – சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார். 1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னனாக தன்னை அறிவித்தான். 1898 – மெல்பேர்ண் நகரில் […]
திருப்பரங்குன்றம் ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த என்ன பிரச்சனை என்று பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . திருப்பரங்குன்றம் ,அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கில் ஆஜரான திமுகவின் வழக்கறிஞர் வழக்கறிஞர் அபிஷேக் , வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் […]
பிஜேபி தலைகீழாக நின்றாலும் தாமரை மலராது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம்பெற்றுள்ளது . மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் நாகர்கோவிலில் தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர் . காங்கிரஸ் கட்சியின் […]
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜயகாந்த சந்தித்துப் பேசினார் . சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் தங்கமணி , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மாற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஜிகே வாசனை வரவேற்றனர் . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜி கே வாசன் இடையேயான சந்திப்பு அரை மணி நேரம் […]
அஜித்துடைய “நேர் கொண்ட பார்வை” படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பா.விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அஜித்துடைய “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர் பா. விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா தாரங் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் […]
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்று சென்னையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் வாட்டி வதைக்கிறது . இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . நாளுக்குநாள் வெப்பம் அதிகமாகி வருவதால் தங்களுடைய உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றனர் . குறிப்பாக பழச்சாறு விற்பனை சூடு பிடித்திருக்கிறது . இந்த […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவசரம் அவரசரமாக CBI விசாரணைக்கு மாற்றியதில் உள்நோக்கம் இருக்குமோ என்று ஐயம் ஏற்படுவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]
நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதன் பிறகு தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இப்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று […]
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று திமுக தலைவர் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் மூத்த தலைவர் நல்லகண்ணு […]
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இன்று கூட்டணி கட்சிகளுக்கான மொத்த தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் . அதில் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் மற்றும் […]
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இன்று கூட்டணி கட்சிகளுக்கான மொத்த தொகுதிகளை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார்.இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் […]
நாடாளுமன்ற தேர்தலையடுத்து பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்ற சூழலில் ஒவ்வொரு கட்சியும் பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை என மும்மரமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளது . அந்த கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . இன்னும் ஓரிரு நாட்களில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் . […]
பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் CBCID காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நேற்றைய தினம் இரவு இது தொடர்பான மனுவை கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள் . அந்த மனுவில் 10 நாட்கள் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு இருந்தார்கள் . இந்த நிலையில் இந்த வழக்கு இன்று காலை இந்த வழக்கு […]
தல அஜித் குமார் நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட புதிய கதையில் நடிக்க இருக்கிறார். எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை. இந்த படத்துக்குப் பிறகு, சிறுத்தை சிவா இயக்கும் மற்றொரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடியான அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார். விஸ்வாசம் படத்தை தயாரித்து வெற்றி கண்ட சத்யஜோதி […]
பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொள்ளாச்சி கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு C.B.I விசாரணைக்கு உத்தரவிட்டடு அரசனை வெளியிட்டது . அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்கள் இடம்பெற்றதை கண்டித்து பல்வேறு கண்டனக்குரல்கள் எழுந்தன . மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியாவதை தடை செய்யவும் , […]
கொள்கையில் அடிப்படையில் அல்ல கொள்ளையின் அடிப்படையில் அமைந்ததுதான் திமுக கூட்டணி என்று பாஜக_வின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார் . திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்தார் . இந்நிலையில் திமுக + காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து தெரிவித்த […]
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இன்று கூட்டணி கட்சிகளுக்கான மொத்த தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அக்கட்சியின் மாநில செயலாளர் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் . அப்போது […]
காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் அதிவேகத்தில் பறந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்த முயன்ற போது இந்திய விமானப்படை அந்நாட்டு விமானங்களை விரட்டியடித்தது. இதையடுத்து எல்லையோரப் பகுதிகளில் இந்திய விமானப் படையும், விமானத் தாக்குதல் தடுப்பு அமைப்புகளும் தயார் […]