Categories
அரசியல்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்….. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு தீர்மானம்…!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருந்ததையடுத்து  கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றார் என்பதை நேற்றைய தினமே முடிவு செய்து இன்று அறிவிக்க இருந்தது. இதற்காக அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர் . இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் முக.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார் . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு….. நூலிழையில் தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் ரத்து….!!

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததை தொடர்ந்து  வங்கதேச கிரிக்கெட்  அணி வீரர்களின்  சுற்றுப்பயணம் தடை செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு சென்று  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்கதேச கிரிக்கெட் அணி,  3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை  கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், வங்கதேச அணி  வீரர்கள்இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள  மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு தொழுகைக்காக சென்றனர். அப்போது […]

Categories
அரசியல்

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்…… ஸ்டாலின் அறிவித்தார்…!!

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது .இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க இருந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில்  அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .   இந்த கூட்டத்தில் பங்கேற்க  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , இந்திய கம்யூனிஸ்ட் துணைச் […]

Categories
அரசியல்

17_ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!

வருகின்ற 17_ஆம் தேதி அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்  நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கின்றது . இதற்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்ற அனைத்து வேலைகளையும் திமுக அதிமுக முடித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியும் , அதிமுக தலைமையில் கூட்டணியில் அதிமுக 20 தொகுதியும் ,  பாமகவுக்கு 7 தொகுதிகள்  , பாஜகவுக்கு 5 தொகுதிகள் , […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்து மசூதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு….. பலர் பலியாகியதாக தகவல்….!!

நியூசிலாந்தில் உள்ள மசூதியில்  மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்தில் உள்ள  கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் துப்பாக்கியுடன்  மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக சுட்டடான். துப்பாக்கி சத்தத்தை கேட்டு அங்கிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சிலர் கீழே விழுந்தனர்.சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக்காயத்துடன் வெளியே […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு…… நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கருத்து…!!

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரையில் முக்கிய திருவிழாவான சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் சித்திரைத் தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கக் கூடிய நிலையில் அன்றைய தினம்  மக்களவைக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் . மேலும் மதுரையில் நடைபெறும் வாக்குப்பதிவு தேதியை மாற்றி வைக்கக்கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர் . […]

Categories
அரசியல்

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது….!!

திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது . தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி மட்டுமே இறுதி செய்யப்படாத நிலையில் நேற்று நடந்த மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது என்று இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது . இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி கூட்டணி கட்சிகளுடன் அதிகாரபூர்வமாக […]

Categories
உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திடீர் விலகல்….!!!

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து க்ரிஷ் காக்ஸ் திடீரென விலகியுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்கு வகித்தவர்  க்ரிஷ் காக்ஸ் இவர்  அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான இன்ஸ்டாகிராம்,மெசேஞ்சர், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றை  கவனித்து வந்தார். இந்நிலையில் திடீரென பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பேஸ் புக் உடனான 13 ஆண்டுகால பணியில் இருந்து விலகுவது மிகவும் வருத்தம் அளிப்பதாக க்ரிஷ் காக்ஸ் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்….. இன்று ஸ்டாலின் வெளியிடுகின்றார்….!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றது என்ற பட்டியலை ஸ்டாலின் இன்று வெளியிடுகின்றார்.   நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரிகள் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கின்றது .கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு எந்தெந்த தொகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

C.B.I விசாரணை அரசாணையில் மாணவியின் பெயர்…… முக.ஸ்டாலின் கண்டனம் ….!!

பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின்  கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி விழிப்புடன் இருக்கவேண்டும்!! “2019 உலகக் கோப்பையில் ஆஸி, கடும் சவாலாக இருக்கும்”-முன்னாள் வீரர்!! 

இந்திய அணி  விழிப்புடன் இருக்கவேண்டிய தருணம் இது என முன்னாள் வீரர் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சவ்ரவ் கங்குலி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் 2019 உலகக் கோப்பை தொடர் குறித்து பேசியபோது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்தது. எனவே ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றி, இந்திய அணி விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தி சென்றுள்ளதாக கங்குலி தெரிவித்தார். மேலும், இப்போதைய ஆஸ்திரேலிய அணியானது […]

Categories
மாநில செய்திகள்

C.B.I விசாரணை அரசாணையில் மாணவியின் பெயர்…… TTV தினகரன் கண்டனம் ….!!

பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு அமமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சியில் விடுமுறை……. விஸ்வருபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்…!!

பொள்ளாட்சியில் இரண்டாவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் […]

Categories
கதைகள் பல்சுவை

வேதாந்த நூல்…!

ஒரு  தடவை  முல்லா  ஒரு  திருமணத்துக்குச்   சென்றார்  இரண்டொரு   தடவை   அவர்   திருமணத்துக்கு  சென்றுதிரும்பிவந்து  பார்த்தபோது  அவருடைய  செருப்பு  காணாமல்போய் விட்டது.  அதனால்  அன்று  செருப்பை  வெளியே  விட்டுச்  செல்ல  முல்லாவுக்கு  மனம்  வரவில்லை. அந்தக்  காலத்தில்  செருப்பணிந்த  காலுடன்  வீட்டுக்குள்  நடமாடக் கூடாது.  செருப்புகளை  இழக்க விரும்பாத முல்லா  அவற்றைக் கழற்றி  ஒரு துணியில்  சுற்றிக்  கையில்  வைத்துக்  கொண்டார். முல்லாவின்  கையில்   ஏதோ  காகிதப்   பொட்டலம்   இருப்பதைக்   கண்ட   திருமண   விட்டுக்காரர்,   “முல்லா அவர்களே   ஏதோ   காகிதப்  பொட்டலத்தை   வைத்திருக்கிறீரே,   அதில்  என்ன  இருக்கிறது?    மணமகனுக்கு  அளிக்கப்பட  வேண்டிய பரிசா?  என்று கேட்டார். அது   மிகவும் புனிதமான    ஒரு வேதாந்த நூல் என்று   முல்லா பதிலளித்தார்.                  […]

Categories
அரசியல்

அதிமுக_விற்கு ஆதரவு ……. திமுக தொழுநோயாளி போல நடத்துகின்றது ….. N.R தனபாலன் விளக்கம்….!!

திமுக எங்களை தொழு நோயாளி போல நடத்துகின்றது என்று கூறி பெருந்தலைவர் மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பி.ஜே.பி ,  பா.ம.க , தே.மு.தி.க , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் , தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றது . இந்நிலையில்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின்  தலைவர் N.R தனபாலன் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார் […]

Categories
பல்சுவை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை….!!

சென்னையில் இன்று  பெட்ரோல் விலை அதிகரித்தும்,  டீசல் விலை  குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை  தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்தும் , டீசல் விலை குறைந்தும் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

ராசியின் வகைகள்….!!

ராசியின் வகைகளை பார்க்கலாம் நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள ராசியை தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. கடந்த செய்திக்குறிப்பில் நாம் ராசியின் உருவங்கள் என்ன என்பது குறித்து பார்த்தோம் . இந்த செய்திக்குறிப்பில் நாம் ராசியின் வகைகள் குறித்து காணலாம் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு கட்சிக் கொடிகளும் சின்னங்களும் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன

வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய இரு தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றன இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடிகளும் தலைவர்களின் புகைப்படங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் விற்பனையின் உச்சத்தில் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் நான் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கட்சிக் கொடிகள் பேனர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் விற்கப்பட்டு வருகின்றனர் இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சிக் கொடிகள் […]

Categories
கல்வி டெக்னாலஜி

தமிழகத்தில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்த ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சி

தமிழகத்தில் ஓமலூர் என்னும் பகுதியில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர் தமிழகத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஓமலூர் என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சியை மாணவர்களுக்கும் அளித்து வருகிறது இதனைத் தொடர்ந்து ஓமலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு பத்து பள்ளியை தேர்வு செய்து 10 பள்ளி மாணவர்களுக்கும் ரோபோடிக் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 15….!!

  இன்றைய தினம் : 2019 மார்ச் 15 கிரிகோரியன் ஆண்டு : 74ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 291 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். 933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான். 1493 – கொலம்பஸ் அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு எசுப்பானியாதிரும்பினார். 1564 – முகலாயப் பேரசர் அக்பர் “ஜிஸ்யா” எனப்படும் தலைவரியை நீக்கினார். 1776 – தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

பதறுவதைப்பார்த்தல் சந்தேகம் எழுகிறது ….. பொள்ளாச்சி சம்பவத்திற்கு TTV தினகரன் கண்டனம்…!!

பாலியல் சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பதறுவதைப்பார்த்தல் சந்தேகம் எழுகின்றது என்று அமமுக துணை பொதுச் செயலாளர் TTV.தினகரன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் முதல் முறையாக மலையாள நடிகை அறிமுகம்…!!!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும்  சில நடிகைகள் முன்னணி நடிகைகளாக  திகழ்கின்றனர். இந்நிலையில் மலையாள நடிகை லிஜோ மோள், புதிய படத்தின்  மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.    பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சசி இயக்கும் படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு டைட்டில்  வைக்காமல் இருந்த நிலையில், சிவப்பு மஞ்சள் பச்சை என்று டைட்டில்  வைத்துள்ளனர். இந்த படம் அக்கா, தம்பி பாசத்தை உணர்த்தும் கதையாக  உருவாகிறது. இப்படத்தில் அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். இவர் அறிமுகமாகும் முதல் […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் சிபிசிஐடி வேண்டுகோள்

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் அத்துமீறி சமூகமாக மாறி வருகிறது இதனால் அந்த பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி வழக்கு தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது மேலும் போலீசார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர் இந்த அறிக்கையில் இவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு CBI வசம் ஒப்படைப்பு….!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]

Categories
அரசியல்

தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா மதுரை நீதிமன்ற நீதிபதி கேள்வி …

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுவதால் அந்தத் தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி விசாரிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அந்த நேரத்தில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது அதில் குறிப்பாக தேர்தல் நாளான ஏப்ரல் 18-ம் தேதி அன்றே மதுரை மீனாட்சி அம்மன் தேரோட்ட திருவிழா நடைபெற இருக்கிறது இதனால் தேர்தல் தேதியை […]

Categories
தேசிய செய்திகள்

மேம்பாலம் இடிந்து 3 பேர் பலி…! படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!!

மும்பையில் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பை மாநிலம் அந்தேரி கிழக்கு -மேற்கு ரயில் நிலையங்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே ஏற்பட்டிருக்கும் கோர விபத்து நடைபாதை மக்களிடையே பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில் நடைமேம்பாலம் சத்திரபதி சிவாஜி நிலையத்தின் .பிளாட்பாரத்தில் பி.டி. லேன் அமைந்திருக்கும் பகுதியுடன் இணைகிறது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் தேதியை மாற்றி வைக்க முடியாது…… தேர்தல் ஆணையம் உறுதி…!!

திருவிழாவை காரணம் காட்டி மதுரை தேர்தல் தேதியை மாற்றி வைப்பதில் சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞ்சர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தளுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகிள்ளது . மேலும் தேர்தல் நடத்தும் பணியை தமிழக தேர்தல் ஆணையம் மும்மரமாக  பணியை செய்து வருகின்றது . இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்ற கிளை நீதி மன்றத்தில் மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் மனுதாக்கல் செய்தார்.அதில் அவர் கூறியிருந்தது […]

Categories
அரசியல்

காங்கிரஸ் மற்றும் திமுகவினர் அதிமுக கூட்டணி பற்றி அவதூறாக பேசி வருகின்றனர் GK வாசன் குற்றச்சாட்டு

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனதே தற்பொழுது வெற்றி கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது இந்த வெற்றிக் கூட்டணியை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி கே வாசன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானது அதிமுகவுடன் கூட்டணியில் தற்போது இணைந்துள்ளது மேலும் இந்த கூட்டணியானது […]

Categories
அரசியல்

இயேசு கிறிஸ்து தன்னை சிலுவையில் ஒப்புக் கொண்ட நாளில் தேர்தல் தேதி வருவதனால் அதனை தள்ளி வைக்க கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளில் தமிழகத்தில்  தேர்தல் தேதி வருவதால் கிறிஸ்துவர்களுக்கு வாக்களிப்பதற்கு  சிரமமாக இருக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் சென்னை பாதிரியார் ஒருவர் தேர்தலை தள்ளி வைக்க கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று தேர்தலானது தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது இந்த தேர்தல் மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டமன்றத்திலும் இடைத்தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்கள் நடைபெறுகின்றன இந்த தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

அந்த பொண்ணு அலறின குரலை கேட்டதும் மனசு பதறுது……. கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து வீடியோ…..!!

பொள்ளாச்சி  சம்பவம் குறித்து நடிகர் கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை பதிவிட்டுள்ளார்  கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் பல்வேறும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஏப்ரல் 12ஆம் தேதிக்கு மேல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி என்று தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வை முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி மாணவர்கள் தேர்வு எழுதி வந்துள்ளனர் மேலும் 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 29ம் தேதியுடன் […]

Categories
அரசியல்

” ராகுல் எதிர்மறையான தலைவர் அல்ல ” கே.எஸ் அழகிரி கருத்து….!!

ராகுல் காந்தி எதிர்மறையான தலைவர் அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று  இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , பதவியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அசத்தலான நடிப்பை வெளிக் காட்டி வருகிறார் தல அஜித் திரைப்பட குழு பாராட்டு

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித் அவர்கள் தங்களது அசத்தலான நடிப்பை நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன மேலும் அவரது இந்த நடிப்பின் மூலம் படக்குழுவினர் மிகுந்த ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன தல அஜித் அவர்கள் சமீபகாலமாக ஆக்சன் மற்றும் கமர்ஷியல் படங்களாக நடித்து வருகிறார் அவரது பழைய படங்களில் அவரது நடிப்பு திறமைக்கு ஈடு இணை எவருமே இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு […]

Categories
அரசியல்

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்….. நாளை அறிவிக்கப்படுமென்று அழகிரி பேட்டி…!!

காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுமென்று நாளை அறிவிக்கப்படுமென்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று  இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில் , திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது காப்பான் திரைப்படம்…

காப்பான் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தத் திரைப்படத்தை திரைப்படக் குழுவினர் வெளியிட உள்ளனர். சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது காப்பான் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி ஆனது  அசத்தலான சண்டைக் காட்சியுடன் வடிவமைக்கப்பட உள்ளது இந்த அசத்தலான சண்டை காட்சியில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த சண்டைக் […]

Categories
தேசிய செய்திகள்

கர்தார்பூர் சிறப்பு வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை….!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கர்தார்பூர் சிறப்பு வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுமுகமாக நடைபெற்றது.    சீக்கிய பக்தர்களுக்காக பஞ்சாப்பின் குருதாஸ்பூர் மாவட்டத்திலிருந்து குருத்வாரா தர்பார் சாஹிப் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. சீக்கிய பக்தர்கள் விசா இன்றி சென்று வர இந்த சிறப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் புல்வாமா தீவிரவாத தாக்குதலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக 14 கோடி வசூலை ஈட்டிய அருண்விஜய் திரைப்படம் …

தடம் திரைப்படத்தில் அற்புதமாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அருண் விஜய் தடம் திரைப்படமானது தமிழகத்தில் ரூபாய் 14 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது அருண் விஜய் அவர்கள் நடிப்புத் திறமையில் ஒரு கெட்டிக்காரர் ஒரு சிறந்த நடிகரும் கூட ஆனால் அவரது நடிப்பு திறமை சமீபகாலமாக திரையில்  வெளியிடப்படவில்லை சில வருடங்களுக்கு முன்பு வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் வில்லனாக மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அருண் விஜய் அவர்கள் அந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல தடைகளுக்கு பின்பு வெளியாக இருக்கும் காஞ்சனா 3

காஞ்சனா 2 வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா 3 திரைப்படம் ஆனது ஏப்ரல் 19ம் தேதி வெளியாக உள்ளது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது வெளியிட்டதில் இருந்தே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது நடன குருவாகவும் இயக்குனராகவும் தமிழகத்தில் பிரதிபலித்த ராகவா லாரன்ஸ் அவர்கள் தமிழில் முதன்முதலாக முனி என்ற பேய் படத்தை இயக்கினார் தமிழ் சினிமாவாக இருக்கட்டும் அல்லது இந்திய ஹாலிவுட் சினிமாக்கள் ஆக இருக்கட்டும் பேய் படம் என்றாலே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிலாளர்கள் 2’வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்…!

ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள்  வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள்  வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக சத்திரப்பட்டி ,சங்கரபாண்டியபுரம், ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த ஆண்டு ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசைத்தறி தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விசைத்தறி  தொழிலாளர்கள் சத்திரப்பட்டி ,ராஜபாளையம் உள்ளீட்ட பகுதிகளில் […]

Categories
அரசியல்

15_ஆம் தேதி காங்கிரஸ் கட்சி விருப்ப மனு விநியோகம்……!!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விருப்ப மனு விநியோகம் வருகின்ற 15 மற்றும் 16_ஆம் தேதி வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று இன்று இறுதி செய்யப்படயுள்ள நிலையில் , மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு வழங்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தமிழ்நாடு மாநில […]

Categories
அரசியல்

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்……. இறுதி செய்ய திமுகவுடன் ஆலோசனை….!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்ய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரிகள் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கின்றது . மேலும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதிசெய்யப்பட்டு விட்ட நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றமும் , உலக நாடுகளின் தண்டனையும்….!!

 பாலியல் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பல்வேறு நாட்டில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுகின்றது குறித்த செய்தி தொகுப்பை காணலாம் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய கொடூரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இந்த கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த வழக்கு C.B.I விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பிற நாடுகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைமை தேர்தல் அதிகாரி மாநில தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்துகின்றார் ….!!

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார் . பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல்  விதிமுறைகள்  கடைபிடிக்கப்பட்டு வருகின்றது . இந்நிலையில் மாநிலம் முழுவதுமே போலீசார் வாகனகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும் 50,000 மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டுவருவதை பறிமுதல் செய்கின்றனர்.இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா வீடியோ காணொளி […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

“ஜெட்பேக் ஏவியேஷன்” நிறுவனம் உருவாக்கும் பறக்கும் மோட்டார் சைக்கிள்….!!

ஜெட்பேக் ஏவியேஷன் என்ற அமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நிறுவனமும் புது விதமான டெக்னாலஜியை கண்டுபிடித்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கலி ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம், சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் வரும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உண்மையில் நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான தயாரிப்பின் தொழில் நுட்ப அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

கட்டவுட் , பிளக்ஸ்_க்கு தடை….. பொதுக்கூட்டத்துக்கு மக்களை அழைத்து செல்லக் கூடாது…. நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்டவுட் பிளக்ஸ் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது . தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது மற்றும் வாங்குவதும் குற்றம் என அனைத்து பத்திரிக்கை , செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது .  அந்த மனுவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் மிகப்பெரும் அளவில் மக்களை வாகனங்களில் அழைத்து வருகின்றனர் . அதன் வழியாகத்தான் பணமும் அவர்களுக்கு சென்று சேர்கிறது . எனவே பொதுக்கூட்டங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

பூமியை காப்பாற்ற போராட்டம் நடத்திய 16 வயது சிறுமி…. நோபல் பரிசு வழங்க கோரிக்கை..!!

ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இவ்வுலகில் ஒரு சிலர் மட்டுமே நாட்டின் மீதும்,  சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு போராட்டங்களை நடத்துவர். அப்படி இருக்கும் சூழலில் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg) என்ற 16 வயது சிறுமி தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்து […]

Categories
அரசியல்

அமைச்சர்கள் மற்றும் ராமதாஸ் விஜயகாந்த் வீட்டில் ஆலோசனை….!!

விஜயகாந்த் வீட்டில் அமைச்சர்கள்  மற்றும் பாமக நிறுவனர் அன்புமணி ஆலோசனை நடத்தினர். சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமக நிறுவனர் ராமதாஸ் , இளைஞரணி  செயலாளர் அன்புமணி , அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி வருகை தந்து விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . ஏனென்றால் வட மாவட்டங்களில் உள்ள கள்ளக்குறிச்சி , கிருஷ்ணகிரி தொகுதியானது பாமகவின் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கிறது . இந்த தொகுதியை தேமுதிக கேட்பதாக  சொல்லப்படுகிறது . […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஏப்ரல் 13_ஆம் தேதியில் இருந்து விடுமுறை……..பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

1 முதல் 9_ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13_ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.இதையடுத்து   பள்ளிகளில் முன்கூட்டியே 1_ஆம் வகுப்பு முதல் 9_ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது ஏப்ரல் மாதம் 13ம் தேதிக்குள் இந்த வகுப்புகள் காண வகுப்புக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாக இருக்கிறது . ஏற்கனவே 10 , 11 மற்றும் 12_ஆம்  […]

Categories
அரசியல்

திமுகவின் தேர்தல் அறிக்கை…… ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்…!!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இறுதி செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் . நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக திமுகவில் டி ஆர் பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருந்தது அந்தக் குழுவில் ஆர் ராசா , கனிமொழி  துரைசாமி போன்றவர்கள் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் இந்தக்குழு  தேர்தல் அறிக்கையை தயார் செய்து கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் […]

Categories
உலக செய்திகள்

“போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பறக்கத் தடை” – அமெரிக்க அதிபர் அதிரடி அறிவிப்பு…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும் என  அறிவித்துள்ளார். எத்தியோப்பியாவின்  போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்  எந்த வித காரணமுமின்றி விபத்துக்குள்ளானதில் 155 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து  கேள்வி எழுந்தது.   இந்த விபத்தையடுத்து இந்திய நாடுகள்  உள்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் போயிங் அமெரிக்க நிறுவனம் விமானத்தில் எந்த விதமான […]

Categories

Tech |