Categories
அரசியல்

கிறிஸ்துமஸ்: வீட்டை அலங்கரிப்பதில் டென்ஷனா?…. இதோ உங்களுக்கான சில டிப்ஸ்…..!!!!

உலகம் முழுவதும் வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் லிஸ்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வாங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் கடைசி நிமிடத்தில் கிறிஸ்துமஸுக்கு உங்கள் வீட்டை எப்படி அலங்கரிப்பது என்று நினைத்து நீங்கள் கவலைப்பட்டால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் கடைசி நிமிட வீட்டு அலங்காரம் குறித்து நாம் காண்போம். அதன்படி, ரேப்பிங் […]

Categories
அரசியல்

“கிறிஸ்துமஸ் பண்டிகை”…. கடைசி நிமிட வீட்டு அலங்காரத்துக்கான உதவிக் குறிப்புகள்….. இதோ உங்களுக்காக….!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், உங்கள் வீட்டை அலங்காரம் செய்யவில்லை என்று கவலைப்படுகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். கடைசி நிமிட அலங்காரத்துக்கான உதவிக் குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் உங்களது வீட்டை கிறிஸ்துமஸ் பண்டிகையாக மாற்ற உதவும். தற்போது கடைசி நேரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டு அலங்காரத்திற்கு நீங்கள் செய்யவேண்டிய சில குறிப்புகள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். நீங்கள் கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்கவில்லை எனில், சில பழைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ம் ஆண்டில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த தமிழ் பாடல்கள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படங்களில் ஏதாவது ஒரு சிலவைகள் மட்டும் தான் மக்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. இதேபோன்று திரைப்படங்களில் இடம்பெறும் சில பாடல்களும் ரசிகர்களை அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் யூடியூபில்  ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்ட டாப் 10 பாடல்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம். அதன்படி தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடல் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதிய வகை கொரோனா: நாடு முழுவதும் பிரதமர் மோடி ஆணை…!!

புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். முக்கியமாக மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும்,  கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் ..!!

புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும்,  இதனை மாநில அரசுகள் […]

Categories
உலக செய்திகள்

பெண்ணிடம் ஆபாச பேச்சு…. வைரலான ஆடியோ…. சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்….!!!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா  தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை இழந்தார். இதனால் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர்  ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதும், தனது வீட்டிற்கு அந்த  பெண்ணை அழைப்பது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மகளின் ஆசைக்காக இப்படியா செய்யணும்…. பெற்றோர் செய்த கொடூர கொலை…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

பெண்ணை  கொலை செய்த 2  பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள கெண்டுகுரி  பகுதியில் நிதுமோனி லுகுரஷான் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிறந்து 10 மாதம் ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 19-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த […]

Categories
அரசியல்

“உலக அமைதியை வலியுறுத்தி கிறிஸ்துமஸ் குடில் ஓவியம்”….. அசத்திய தூத்துக்குடி ஆசிரியர்…. குவியும் பாராட்டு….!!!!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள லசால் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் இசிதோர் என்பவர் கடந்த 15 வருடங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கிறிஸ்துமஸ் குடிலை தன்னுடைய வீட்டில் அமைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது 20-ஆம் ஆண்டிலும் இவர் விழிப்புணர்வு குடிலை தன்னுடைய வீட்டில் அமைத்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரினால் ஏற்பட்ட உலக அமைதியின்மை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி… எரிவாயு குழாய் வெடிப்பு… 3 பேர் பலி…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது பத்து மாதங்களை கடந்து  தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா குறைத்துள்ளது. ஆனாலும் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படவில்லை. மேலும் போருக்கு மத்தியிலும் ரஷ்யாவில் இருந்து குழாய் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்பட்டு வருகிறது. 1980-களில் கட்டப்பட்ட குழாய், உக்ரைனின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஷ்யாவின் சுஜா நகர் வழியாக ஐரோப்பிய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி வெளியே போனால் மாஸ்க் கட்டாயமா….? மத்திய அமைச்சர் விளக்கம்….!!!!

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது மீண்டும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நேற்று டெல்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுவெளியில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது  குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா  […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த போலீஸ் நிலையம் மீட்பு”… ராணுவ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பன்னு மாவட்டத்திலுள்ள ராணுவ கண்டோன்மென்ட் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாகிஸ்தான் தலிபான்  உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 33 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விசாரணை கைதிகளில் ஒருவர் போலீஸ்காரரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துள்ளார். அதன்பின் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளையும் விடுவித்ததையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து போலீஸ் நிலையத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி!…. இனி இதெல்லாம் பாலோவ் பண்ணுங்க?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது பற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வரும்போது பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என  உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

ஆ ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்….. அமலாக்கத்துறை அதிரடி.!

ஆ ராசாவின் ரூபாய் 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் உடைய சொத்துக்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் முடக்கி உள்ளதாக ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த துறை அறிக்கையில் குறிப்பிட்டது போல கோவையில் 45 ஏக்கர் நிலப்பரப்பு இருப்பதாகவும், இது சம்பந்தமாக 55 கோடி மதிப்பிலான பினாமி பெயரில் இருந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த போதும் 2004 – 2007 ஆண்டுகளில் […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள குரூப் 5ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : junior assistant or assistant காலி பணியிடங்கள்: 161 வயது: 40- க்குள் கல்வி தகுதி: டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21 திருத்தங்கள் மேற்கொள்ளும் தேதி: செப்டம்பர் 26 முதல் 28 வரை தேர்வு: டிசம்பர் 18 விண்ணப்ப கட்டணம்: ரூ.150 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

புதியவகை கொரோனா: மக்களே தைரியமா இருங்க… அரசு ரெடியா இருக்கு… முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள் பரிசோதனைகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கொண்டு வசதிகள் கூடுதலாக்கப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களை தமிழக செய்தி துறை சார்பாக தற்போது கொடுத்து இருக்கிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழிகாட்டக்கூடிய முறையில் கொரோனா பரிசோதனை செய்வோம். கோவிட் தொற்று மாதிரிகளை முழு மரபணு பரிசோதனை செய்யவும்,  நோய் பரவலை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் BF-7 தொற்று…. நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?…. விளக்கம்….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் சிறப்பு தொகுப்பு…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழர் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் மதிப்புள்ள பச்சரிசி, வெள்ளம், முந்திரி மற்றும் திராட்சை அடங்கிய தொகுப்பினை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் புதுச்சேரி அரசு வழங்க உள்ளது. இதற்காக 1.7 […]

Categories
பல்சுவை

குசும்புக்கார குரங்கு!…. சும்மா நடந்து சென்ற முதியவரிடம் செய்த சேட்டை…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இதற்கிடையில் குரங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகிறது. தற்போது ஒரு குசும்புக்கார குரங்கின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குரங்கு ஒன்று எந்தவொரு காரணமும் இன்றி சாலையில் நடந்து செல்லும் ஒரு முதியவரை உதைத்து விட்டு செல்வதை காண முடிகிறது. முதியவரை உதைத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு ரூ.1000…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்தத் திட்டத்தை ஜனவரி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

BCCI மூலம் நிதிபெற முடியாத தமிழக வீரர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.  அதன்படி 10 முதல் 20 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாயும், 1 முதல் 9 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ள வீரர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கொரோனா – தேவையற்ற அச்சம் வேண்டாம் ; தமிழக அரசு

இன்று பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவத்துறை அமைச்சரோடு ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் தொடர்பாகவும் சீனாவில் bf 7 வகை கொரோனா பிரிவு பரவி வருவதாகவும், அதனால் ஓர் இருவர் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பிற்பகல் நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது. தேவையற்ற அச்சம் வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு-ஆதார் இணைப்பது எப்படி?…. ஆன்லைன், ஆப்லைன் வழிமுறைகள் இதோ…..!!!!

ரேஷன் அட்டைகள் வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும், உரிய நபருக்கு பலன்கல் பொய் சேரவேண்டும் என்பதற்கும் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பது முக்கியம் ஆகும். தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக உங்களது ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் எப்படி இணைக்கலாம் என்பது குறித்து நாம் காண்போம். ஆன்லைன் வழிமுறை: # தங்கள் மாநிலத்தின் PDS போர்ட்டலின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்திற்கு செல்லவும். # ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும். # ஆதார் கார்டு எண்ணை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூபாய் 1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்குவது தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கியது கொரோனாவின் கோரத்தாண்டவம்…. சீனாவிற்கு WHO எச்சரிக்கை…!!!

சீன அரசுக்கு, கொரோனா குறித்த தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார மையமானது  வேண்டுகோள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனா சமீப மாதங்களாக அடங்கியிருந்தது. எனவே மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இந்நிலையில், மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. கொரோனா தோன்றியதாக கூறப்படும் சீன நாட்டில் தான் தற்போது அதிவேகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. அங்கு உயிரிழப்புகளும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா குறித்த தகவல்களை […]

Categories
மாநில செய்திகள்

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. தமிழகத்திற்கு “HEAVY RAIN” அலர்ட்….!!!!

தெற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும். பின்னர் இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 600 கிலோ மீட்டர், சென்னையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி…. 6 பேர் படுகாயம்..!!

தூத்துக்குடி அருகே புல்லாவெளியில் கார் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் மீது லாரி மோதியதில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டி சென்ற பால் முத்து பிரபு (39) பாண்டியம்மாள் தேவி (69) சற்குண லில்லி (37) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை ஆயுள்…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை என்பது அதிகரித்து விட்டது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியில் தனியாக விடுவதற்கு பயப்படுகிறார்கள்.  அந்த அளவிற்கு பெண் குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகிவிட்டது. இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் திருந்தியபாடில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் சிறுமிகளை அடைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் […]

Categories
Tech டெக்னாலஜி

பிளிப்கார்டில் ஆப்பிள் ஐபோன் 13ல் அதிரடி சலுகை…. யாரும் மிஸ் பண்ணாதீங்க…. உடனே முந்துங்கள்…..!!!!!

கடந்த 2021ம் வருடம் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ, ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தில் ஐபோன் 13 மாடலின் விலையானது ரூபாய்.69,900 ஆகும். அதே Ipone 13 மாடல் ரூபாய்.6,901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூபாய்.62,999க்கு பிளிப்கார்டு தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு ரூபாய்.28,550 தள்ளுபடிக்கு பின் பிளிப்கார்ட்டில் ரூ.41,350-க்கு வாங்கலாம். அதேபோல் […]

Categories
அரசியல்

Merry Christmas என்ற வார்த்தையை எதற்காக யூஸ் பண்றோம் தெரியுமா?…. பலரும் அறியாத தகவல் இதோ….!!!!!

வருகிற டிச..25 ஆம் தேதியன்று கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு மக்கள் எதற்காக “Merry Christmas” என கூறுகிறார்கள்? என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். பிறந்தநாள், ஆண்டு விழா, விடுமுறை மற்றும் புத்தாண்டுக்கு “Happy” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனினும் கிறிஸ்துமஸுக்கு “Merry” என்பது பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரிய பழமொழியின் காரணம் ஆகும். Happy Christmas உயர் வகுப்பினருடன் தொடர்புடையது ஆகும். அதேபோல் Merry Christmas சமூகத்தின் தாழ்மையான […]

Categories
மாநில செய்திகள்

“ஜாலியோ ஜாலி” நாளை முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு பேருந்து…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!!!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இவர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்பட்டு வருகினறது. அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை எதிரொலி: விமான கட்டணம் அதிரடி உயர்வு…. பயணிகளுக்கு SHOCK NEWS…!!!!

பண்டிகை கால விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.  கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் பொதுமக்கள் கொண்டாட ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்…. விளக்கம் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை…!!!

தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020இல் 10ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், JEE விண்ணப்பபதிவில் தமிழக மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மார்க் உள்ளீடு செய்வதிலிருந்து விலக்குக்கோரி பேச்சுவார்ததை நடத்தப்படுகிறது. 2020-21 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழக மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்களை […]

Categories
உலக செய்திகள்

சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்தவர் மரணம்…. அடக்கடவுளே ஷாக் நியூஸ்…!!!

சிக்கன் டிக்கா மசாலாவை ‘கண்டுபிடித்த’ பாகிஸ்தான் சமையல் கலைஞர் அலி அகமது அஸ்லாம் (77) காலமானார். உலகளவில் கோழிக்கறி எனப்படும் சிக்கன் அதிகமான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. கோழிக்கறியில் பல வகைகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பெயரில் மாறுபட்ட சுவையில் கிடைக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் சிக்கன் டிக்கா மசாலா தான். இதை 1970இல் அலி அகமது அஸ்லாம் கண்டுபிடித்தார்.

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2004 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம்..!!

2004 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 10 முதல் 20 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 9 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. பிசிசிஐ மூலம் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…! மீண்டும் ஊரடங்கு…? வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 […]

Categories
தேசிய செய்திகள்

குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்..!!

குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஏற்கனவே கடந்த 15ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 25, 26-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

நேற்று தென்மேற்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- தென்மேற்கு திசையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அப்படி போடு!!… காந்தாரா 2-ம் பாகத்தை உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. காந்தாரா திரைப்படம்‌  400 கோடிக்கும் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் அந்த. குறுநில மன்னர் ஒருவர் பழங்குடியின மக்களுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ராஜாவின் சந்ததியினர் பழங்குடியின மக்களை மிரட்டி மீண்டும் நிலத்தை பறிக்கும் காட்சியைத் தான் வித்தியாசமான கதைக்களத்துடன் ரிஷப் ஷெட்டி […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை… “600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்”…. போக்குவரத்து கழகம் வெளியிட்ட. தகவல்..!!!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், அடுத்து புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன் பதிவுகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் விஷாலுக்கு அழைப்பு விடுத்த முதல்வர்”?… டிச. 27-ல் நடக்கப் போகும் சம்பவம்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிடிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் லத்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றார். […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் நாளில் மழை… இத்தனை வருடங்களுக்கு பிறகா….? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்…!!!!!!

வானிலை ஆய்வு மையம் வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் அது பற்றிய பதிவு ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடந்த 20 வருடங்களில் இல்லாத விதமாக முதன்முறையாக கிறிஸ்துமஸ் நாளில் மழையை காணப்போகிறது. அதாவது கடைசியாக சென்னையில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் நாளில் மழை பதிவாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

‘காலா பாணி’ நாவலுக்காக எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள வரலாற்று புதினம் ‘காலா பாணி’ நாவல். இந்த ‘காலா பாணி’ நூலுக்கு சாகித்ய அகாடமி விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. மு ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய ‘1801’ என்ற நாவலின் தொடர்ச்சியாகவே காலா பாணி நூல் எழுதப்பட்டுள்ளது. அதேபோல மொழி பெயர்ப்புக்கான விருது ‘யாத் வஷேம் ‘ நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் கே. […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பொருட்காட்சி டெண்டர்… பன் வேர்ல்டு நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக சுற்றுலாத்துறை சென்னை தீவுத்திடலில் 2023 -ஆம் ஆண்டுக்கான 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி பொருட்காட்சியை நடத்துவதற்காக அக்டோபர் 31-ஆம் தேதி டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த பன் வேர்ல்டு ரிசர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தொடர்ந்துள்ளது. அதில் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் டெண்டர் திறக்கப்பட்டபோது தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றிவிட்டு டெண்டரை  இறுதி செய்துள்ளது. இதனால் டென்டருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… நம்ம நயன்தாராவுக்கும் சத்யராஜுக்கும் இப்படி ஒரு உறவா….? பார்க்கும் போதெல்லாம் தோன்றுமாம்…. பேட்டியில் நெகிழ்ச்சி….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இது நம்ம ஸ்ரீ திவ்யா அக்காவா?…. என்னா க்யூட்டா இருக்காங்க!…. வெளியான அழகிய புகைப்படம்….!!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்த படத்தை அடுத்து காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, மருது உட்பட பல்வேறு படங்களில் இவர் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். எனினும் தற்போது ஸ்ரீ திவ்யா பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். ஆகவே விரைவில் பழையபடி தொடர்ந்து படங்களில் நடித்து பிஸியான நடிகையாக ஸ்ரீ திவ்யா மாறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஸ்ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைமுகமாக தாக்கி பேசிய மாளவிகா மோகனன்…. பதிலடி கொடுத்த நயன்தாரா…. நடந்தது என்ன?…!!!!

“கனெக்ட்” திரைப்படம் குறித்து நயன்தாரா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், நடிகைகளுக்கும், நடிகர்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும். பட விழாக்களுக்கு சென்றால் கூட நடிகர் தான் முன்னிலைப்படுத்தப்படுவார். என்னை ஓரமாக நிற்கவைத்து விடுவார்கள். இதன் காரணமாக தான் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயினி முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா […]

Categories
மாநில செய்திகள்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில்….. இந்திய வணிகப் போட்டி ஆணையம் அதிரடி ரெய்டு..!!

சென்னை இந்தியா சிமெண்ட் நிறுவன அலுவலகத்தில் இந்திய வணிகப் போட்டி ஆணைய அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்திய வணிகப் போட்டி ஆணையம் இன்று காலை சென்னை எம்ஆர்சி நகரில் இருக்கக்கூடிய இந்தியா சிமெண்ட் சில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்புடன் ரெய்டு நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 8 அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். முறையற்ற வணிக போட்டியில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் இந்தியா சிமெண்ட்ஸில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சிமெண்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் பிரபலமான டாப் 10 திரைப்படங்களின் லிஸ்டில் இடம் பிடித்த “PS-1″….. செம குஷியில் படக்குழு….!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#CricketUpdate: வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் …!!

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட். வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார் பந்துவீச்சில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Categories

Tech |