பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, சாம் மற்றும் குஷ்பூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க, தமன் இசை அமைத்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது. அந்த […]
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பில் காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சில மனுக்கள் முடிவு எடுக்கப்படாத நிலையிலும், 50 இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த […]
நாடாளுமன்ற எம்பி ஜெயந்த் சிங் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில், இந்தியாவில் சென்ற 5 வருடங்களில் கழிவு நீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கியதில் 352 பேர் வரை இறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் யாரும் ஈடுபட்ட தகவல் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கழிவுநீர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் […]
பிரபல நாட்டில் கப்பல் மூழ்கிய விபத்தில் மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு போர்க்கப்பல் ஒன்று வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த கப்பலில் 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் இருந்துள்ளனர். அப்போது திடீரென கப்பல் புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி டிடி நடிகை நயன்தாராவை பேட்டி எடுத்தார். இந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். […]
மாநிலங்களவையில் முகக் கவசத்தை அனைவரும் கட்டாயமாக அணிய வேண்டும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மாநில அரசுகள் மக்களை அறிவுறுத்த வேண்டும். புதிய வகை கொரோனா தொற்றை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து […]
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். […]
உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலகம் முழுவதும் பரவியது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து மீண்டும் சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோப்ரயஸ் கூறியதாவது. “சீனாவில் தற்போது அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே அந்நாட்டு அரசு தடுப்பூசிகள் போடுவதை […]
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் ரெதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுருகன் பூந்தியை அடுத்த ராக்கியாபாளையம் ரோட்டில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரெதீஷ் நேற்று காலை அந்த பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு லாரி ரெதீஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரெதீஷ் மீது லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே […]
கேரளாவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு மகள் அளித்த மனுவில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள பிரதீஷ் என்பவர் வெகு காலமாக ஹெபடோசெல்லுலர் கார்சினோமா என்ற நாள்பட்ட கல்லீரல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இதற்கிடையில் பிரதீஷ்கு பொருத்தமான கல்லீரல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. அப்போது பிரதீஷின் 17 வயது மகளான தேவானந்தாவின் கல்லீரல் அவரது […]
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 சதவீதம் வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு மத்திய […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், டிக்கெட் செலவு குறைவாகவும் இருப்பதால் அனைவரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மேலும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. ரயிலில் டிக்கெட் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் அல்லது ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர். அதற்காக ஐ.ஆர்.சி.டி.சி ஆப் உள்ளது. அதேபோல் டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கல், பிரிமியம் தட்கல் என அதிகம் செலவு செய்தாவது டிக்கெட் புக்கிங் […]
தூத்துக்குடியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா இல்லத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. பாஜக நிர்வாகியான இவரது வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து எறிந்து, சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து எறிந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் […]
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த பொய்கையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வியாபாரிகள் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதிலும் முக்கிய விழா காலங்களில் கால்நடைகளின் விலை அதிகமாக இருக்கிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பலரும் ஐயப்பன் கோவில், முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். மேலும் புயல், மழை காரணமாக சந்தையில் வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் தற்போது நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நடிகை நயன்தாராவிடம் நடிகர் விஜயுடன் சேர்ந்து கோடம்பாக்கம் ஏரியா, நடிகர் ரஜினியுடன் சேர்ந்து பல்லேலக்கா போன்ற பாடல்களில் ஆடியது எதற்காக என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயன்தாரா நான் அந்த நேரத்தில் அது போன்ற பாடல்களில் ஆடுவதற்கு பலரும் பல கருத்துக்களை சொன்னார்கள். நான் ஸ்பெஷல் பாடல்களில் நடனம் ஆடினால் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சியில் உள்ள ஜீவா தெருவில் வசித்து வருபவர் திவாகர் (33). இவர் தி.மு.க-வின் பொன்னேரி நகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரஞ்சனி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையை இவர் நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் ஐந்து பேர் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று […]
நாடாளுமன்றத்தில் ஒருமித்த உறவுக்கான வயதை குறைக்கும் திட்டம் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினோய் விஸ்வம் கேட்ட கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் அடிப்படையில் போக்சோ சட்டம் 2012 நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டம் 18 வயதுக்கு கீழ் உள்ள எந்தவொரு நபரும் குழந்தை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. 18 வயதை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜ.க தெற்கு மாவட்ட சிறுபான்மை அணியின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. இவற்றில் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி போன்றோர் பங்கேற்று ஏழை- எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின், மற்றும் சேலைகளை வழங்கினர். இதையடுத்து சசிகலா புஷ்பா பேசியதாவது ” 24 […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, அகவிலைப்படியானது அடுத்த வருடம் அதிகரிக்கப்படும். எனினும் அது எப்படி கணக்கிடப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது முக்கிய ஆகும். ஏனென்றால் புது வருடத்தில், புதிய பார்முலா வாயிலாக அகவிலைப்படி கணக்கிடப்படும். இது தவிர்த்து மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற டிஏ உயர்வுக்கு வரியும் செலுத்தவேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படி குறித்த கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியுள்ளது. இதற்கிடையில் அகவிலைப்படி முழு வரிக்கு உட்பட்டது ஆகும். […]
தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் திடீரென்று எழுச்சி பெற்று பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவெனில் ஒமைக்ரானின் பிஎப்-7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்று தான் என கூறப்படுகிறது. மேலும் இது அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டு உ ள்ளது. இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவிவிட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்து விட்டது. இந்தியாவில் நேற்று […]
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். தென் தமிழகம், குமரி கடலை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். இந்த முன்னதாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடலில் உருவானது. அதனை தொடர்ந்து நகர்ந்து […]
பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தாதாபடி பகுதியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது, “நான் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து. அதில் தேர்ச்சி பெற பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி எனது நண்பர் ஒருவர் கூறினார். இதனையடுத்து நான் அவரை சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை அளித்தார். […]
துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த மோதல் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார். அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரணிதா. இவர் தமிழில் சகுனி, மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன்பிறகு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அடிக்கடி தன்னுடைய புகைப்படம் மற்றும் குழந்தை தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். அதோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகை பிரணிதா தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவார். […]
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திவ்யா கணேஷ். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி மற்றும் செல்லம்மா போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது செல்லம்மா தொடரில் இருந்து நடிகை திவ்யா கணேஷ் திடீரென விலகியுள்ளார். நடிகை திவ்யா சீரியலில் இருந்து தன்னுடைய சொந்த காரணத்திற்காக விலகினார் என்று கூறப்பட்டது. ஆனால் நடிகை திவ்யா கணேஷ் அது உண்மையில்லை என்றும் மறுப்பு தெரிவித்ததோடு தான் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என்ற உண்மை […]
விமானங்களில் வரும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை பிஎப். 7 கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் 3 பேருக்கு புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில், அவர்கள் […]
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல 600 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தலா 300 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதாவது சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை 300 அரசு பேருந்துகள், சனிக்கிழமை 300 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அரையாண்டு தேர்வு விடுமுறையும் வருவதால் […]
டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து தடைக்குப் பிறகு youtube பக்கம் ஒதுங்கினார். இவர் யூடியூபில் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு டிக் டாக் மூலம் கிடைத்த புகழின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு […]
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மாஸ்கை கட்டாயமாக மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎப்.7 எனும் கொரோனா வைரஸ் பரவும் நிலையில், மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. மாஸ்க் கட்டாயமாக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்க வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் மணிரத்தினம்- சுகாசினி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுகாசினி தன்னுடைய மகன்நந்தனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதோடு தன்னுடைய மகன் நந்தன் லண்டனில் புதிதாக அலுவலகம் திறந்துள்ளதாகவும் நடிகை சுகாசினி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் […]
இந்தியாவிலும் புதிய வகை ஒமிக்ரான் BF.7 தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் தற்போது சீனாவில் அதிக அளவில் புதியவகை பிஎப்.7 கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவில்லை, அவர்கள் அதை குறிப்பிடவில்லை. சீனா, தென்கொரியா, ஜப்பான் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஜப்பானில் ஒரு நாளைக்கு 2 […]
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே சேலம் […]
ஒமிக்ரான் வைரஸின் திரிபு வடிவான பிஎஃப் 7 வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 […]
தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டது. அதனால் ஜேஇஇ விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் உள்ளீடு செய்வதில் இருந்து விளக்கு கோரி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்கள் JEE தேர்வு எழுத உரிய தீர்வு காணப்படும் என […]
அறம் திரைப்படத்தை டைரக்டு செய்த கோபி நயினாரின் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா “மனுசி” என்ற படத்தில் நடிக்க இருப்பதாக பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்க இருக்கிறார். பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது “மனுசி” படத்தின் இரண்டு விதமான போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், படத்தில் நடிக்கக்கூடிய மற்ற நடிகர்கள் பற்றியும், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் எந்த ஒரு அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. ஆகவே விரைவில் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில் அவர்கள் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் […]
நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நம்ம எல்லாரும் குறவர்கள் குறப்பய மக்கள்… கோன் என்றால் யாரு ? அரசன். நீ அரசன் என்பதை விட உனக்கு பெருமையா என்ன இருக்க்கு ? அப்பறோம் எதுக்கு யாதவ் போட்ட ? உனக்கு என்ன பிரச்சனை ? உனக்கு இந்த நோய் என்றைக்கு போகும். யாதவ் எந்த மொழி சொல்லுச்சு… அவனும் மாடு மேய்க்கிறான், நானும் மாடு மேய்க்கிறேன். நான் கோன் … […]
விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பால்விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக தமிழக முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் நேற்று சென்னை முழுவதும் 33 இடங்களில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி பேசும் தகுதி யாருக்கும் இல்லை. மரியாதையாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த […]
தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான பூஜாஹெக்டே “பீஸ்ட்” படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தோல்வி அடைந்துள்ளது. எனினும் அவர் சம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும் சம்பளத்தோடு சேர்த்து சிகை மற்றும் உடை அலங்கார நிபுணர், பாதுகாவலர்கள் என்று தன்னுடன் வரும் 15 -20 பேருக்கு ஆகும் செலவை தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் […]
மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி, திராவிட இயக்கத்தை நிலை நாட்டினோம் என்று நாம் சொல்கிறோம் என்றால் அதிலே ”மதி” அவர்களுடைய இரத்தம் இருக்கிறது. ”மதி” அவர்களுடைய குருதி இருக்கிறது. திராவிட இயக்கக் கொடியை ஏற்றுவதிலேயே அவருடைய ரத்தம் கலந்து இருக்கிறது. அப்படிப்பட்ட ”மதி” அவர்கள்… முதல் வகுப்பிலே முதல் இடத்திலே பல்கலைக்கழகத்தில் அவர் வெற்றி பெற்ற பிறகு… பெரியாரின், அண்ணா அவர்களுடைய கருத்தில் […]
இந்திய அரசின் சார்பாக தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த தங்க பத்திர திட்டத்தின் மூலமாக ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தங்க பத்திர விற்பனையை நேற்று தொடங்கியுள்ளது. இந்த தங்க பத்திர விற்பனையானது வரும் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவே கடைசி தங்க பத்திரம் விற்பனையாகும். இதன்பின் வருகிற 2023 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் […]
தமிழக மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் இருந்து விலக்கு தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு […]
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாரில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த ஐந்து அரசு கல்லூரிகளிலும் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்க ப்படுகிறது. […]
மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்திற்கு ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் கூறியதாவது, உரம் மற்றும் எரிபொருள் விலை போன்ற வெளி உலக காரணங்களால் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் மொத்த விலை பணவீக்கம் கடந்த […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் அசம்கான் தான் வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகை ஜெயப்பிரதா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி 2 காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நயன்தாரா பேட்டியில் படவிழாக்களில் பங்கேற்க மறுப்பது குறித்து நடிகை நயன்தாரா விளக்கமளித்துள்ளார். அதில், நான் ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் இல்லாத படங்களாக இருந்தன. பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு சென்றாலும் நடிகைக்கு மரியாதை […]
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த அர்ஜுன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை திரைப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்துக்கும் அர்ஜுனை வில்லனாக ஒப்பந்தம் செய்து உள்ளனர். முதலாவதாக இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷாலை அணுகி பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் விஷாலுக்கு முன்பே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கவேண்டி இருப்பதால் கால்ஷீட் கொடுக்க […]
தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக சமீப காலமாகவே பெரும் பிரச்சினைகள் நிலவி வருகிறது. தலைமை வகிப்பது யார் என்ற போட்டியில் ops-eps இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு பரபரப்பு நோட்டீஸ் அனுப்பி இபிஎஸ் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், “அதிமுக கட்சிக் கொடி, பெயர், லெட்டர் பேடை பயன்படுத்தியது குறித்து பயன்படுத்தியது ஏன்?, அது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” […]