பாஜக எம்பி விவேக் தாக்கூர் தலைமையில் ஆனா நாடாளுமன்ற நிலை குழு பள்ளி பாட புத்தகங்களில் உள்ளடக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மாநிலங்களவையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை, பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் போன்றவற்றை சேர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பாட புத்தகங்களில் சேர்ப்பதற்கு என்சிஇஆர்-டிக்கு நாடாளுமன்ற நிலை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் […]
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், அண்மையில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் “பகாசூரன்” திரைப்படத்தில் அவர் நடித்து உள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது செல்வராகவன் புது திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், “இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது” என புகைப்படம் […]
வங்க கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான பிறகு இலங்கை நோக்கி நகரும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாழ்வு மண்டலம் குமரிக்கடல் பகுதியை நோக்கி நகருவதால், வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் தினத்தன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் அனாதையாக மாறிவிடுவார். அதன் பிறகு கட்சியில் தான் சேர காரணமாக இருந்த சேலம் கண்ணன், தன்னை முதல்வராக்கிய சின்னம்மா சசிகலா, […]
புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவ தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்து தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் இன்று மாலை கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டைரக்டர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “கனெக்ட்” படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபிஸ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஹாரர் திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்கு சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளனர். கனெக்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது. அதன்பின் இப்படத்தின் டீசர் […]
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள ரூர்கேலாவில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுதும் ஹாக்கி உலகக் கோப்பை பயணம் செய்கிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு ஹாக்கி உலகக் கோப்பை வந்தது. இந்த ஹாக்கி உலகக் கோப்பை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட நிலையில், அவர் இளைஞர் மற்றும் விளையாட்டு […]
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கத்தின் 80-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது, தமிழ் இசை சங்கத்தின் 80-ம் ஆண்டு விழாவில் நானும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் தமிழிசை இன்று கொடிகட்டி பறக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த தமிழ் இசை சங்கம் தான். வரலாற்று புகழ் பெற்ற ராஜா அண்ணாமலை கட்டிடமானது கம்பீரத்தின் அடையாளமாகவும், கலைச்சின்னமாகவும், இசை […]
மாநிலங்களவை திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். இவர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்தவர். கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் இருந்தவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துவார் என கூறப்படுகிறது.
உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் ஆன பிஎப் 7 ஒமைக்ரான் வைரஸ் தொற்று குறித்த அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவிலும் பிஎப் 7 வைரஸ் தொற்று ஆனது தற்போது கண்டறியப்பட்டுள்ளதால், சீனாவுடனான விமான போக்குவரத்தை […]
நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 22) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பாலமு மாவட்டத்தில் தனுகி என்பவர் பேய் ஓட்டும் வேலையை செய்து வந்தார். சென்ற சில மாதங்களுக்கு முன் தனுகிக்கும் அவரது மகன் பல்ராமுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில் பல்ராமின் இளைய மகன் திடீரென்று இறந்து விட்டார். இதையடுத்து மகன் இறப்பிற்கு தந்தை தனுகி தான் காரணம் என பல்ராம் நினைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனுகி வெளியில் சென்று கொண்டிருந்தபோது, பல்ராமும் அவரது மனைவியும் அவரைப் பின்தொடர்ந்து சென்று உள்ளனர். அதன்பின் ஆள் நடமாட்டம் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை இல்லாத படங்களாகவே வந்தன. அப்போது பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்றாலும் மரியாதை இருக்காது. சினிமாவில் நடிகர்ககர்கள், நடிகைகளை சமமாக நடத்த […]
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9 ஆம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இப்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். தற்போது 10 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி 73வது நாட்களை நெருங்கி உள்ளது. இந்த லையில் நேற்று வெளியாகிய 3வது புரோமோவில் போட்டியாளர்கள் கடந்த […]
உலகம் முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மந்திரி மன்சுக் மண்டாவியா கூட்டத்தில் நடைபெற்ற விஷயங்களை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கொரோனா முடிவடைந்து விட்டது என்று மக்கள் யாரும் நினைக்க வேண்டாம். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. எனவே கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் […]
தேனி மாவட்டம் பெரிய குளம் வடகரை பகுதியில் அக்கீம் (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கி வந்து தான் வசிக்கும் பள்ளிவாசல் தெருவில் அடுக்கி வைத்துள்ளார். அதன்பின் அதிலிருந்த ஒரு பாட்டில் மதுவை அக்கீம் குடித்துவிட்டு அங்கிருந்த ஒரு படிக்கட்டில் படித்துக் கொண்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த முத்துக்குமார் என்பவரை அக்கீம் திடீரென டீ […]
உலகை ஆட்டி படைக்கும் கொரோனா தொற்றானது சீனாவில் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். அதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்திக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என […]
கேரளாவில் அதிகளவிலான கால்பந்து ரசிகர்கள் இருக்கின்றனர். FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட் அவுட் வைப்பது உள்ளிட்ட கொண்டாட்டங்களில் கேரளா ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். கத்தாரின், லுசைல் நகரில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி, அர்ஜென்டினா அணியானது 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இவ்வாறு அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததை கேரளாவில் உள்ள […]
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. இந்த படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள், சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க, வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]
ஆந்திரா மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தன் 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகையும், ஆந்திரா மாநில நகர தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் ரோஜா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா… தொடர்ந்து அரசியல் மீது, பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்… எதற்கெடுத்தாலும் குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்…. சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து, மின்வாரியங்களுக்கு […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அண்ணன் அவர்கள் ( ஸ்டாலின் ) இன்றைக்கு இந்த தலைமை பொறுப்பிற்கு வந்திருக்கிறார் என்று சொன்னால், அதற்கு அவர் பட்டபாடு என்பது ? அவர் சந்தித்த சவால்கள், அவர் சந்தித்த நெருக்கடிகள் சாதாரனது அல்ல. கலைஞரின் பிள்ளை என்பதினால் வந்து விடுவதில்ல. கலைஞரின் பிள்ளைகள் எல்லாம் இந்த இடத்திற்கு வர முடியவில்லை. தளபதியால் மட்டும் தான் வர […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐயா ராமதாஸ் வந்தால் என்னாளு என்று கேப்பான், ஐயா திருமாவளவன் வந்தால் என்னாளு கேட்பான், சீமான் வந்தா என்னாளு கேட்பான், கார்த்திக் வந்தா என்னாளு, சரத்குமார் வந்தா என்னாளு, ஆனா ஸ்டாலின் வந்தா நம்ம ஆளு. ஏன் சாதி தான் தமிழர் அடையாளம் என்று சொல்ல வைக்கிறான் என்றால் ? தமிழ் பெருங்குடி இனத்து பிள்ளைகளே உங்களிடம் சொல்றேன்.. ஆந்திராவில் சந்திரசேகர் […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக சொல்கிறார்கள் பிஜேபிக்காரர்கள் எப்ப பாத்தாலும் கோவிலே சுற்று சுற்றி வருகிறார்கள் என்று, உண்மைதான், பிஜேபி காரர்கள் எப்போதும் கோவிலை சுற்று சுற்றி தான் வருகிறோம், ஏனென்றால் நாங்கள் சுற்றி சுற்றிவரவில்லை என்றால் அங்கு இருப்பதையும் நீங்கள் ஆட்டைய போட்டுட்டு போயிருவீங்க. 70 ஆண்டுகளாக எவ்வளவு ஆட்டைய போட முடியுமோ போட்டுடீங்க. இப்போது தங்கத்தை வேற உருக்குகின்றேன் என்று ஒரு குரூப் கிளம்பி இருக்கிறது. […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இனி தமிழ்நாடு அரசு பதவிகள் பெற வேண்டும் என்று சொன்னால், தமிழ் எழுத – படிக்க தெரிய வேண்டும். பேச தெரிய வேண்டும். தமிழில் வைக்கின்ற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கின்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில், போராடி பேசி – வாதாடி – போராட்டத்தின் மூலமாக சட்டமன்ற பேச்சின் மூலமாக கொண்டு வந்தது தமிழக வாழ்வுரிமை கட்சி. தமிழ்நாட்டில் இருக்கின்ற பெப்சி தொழிலாளர்களோ, […]
திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, நான் இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கும் கழக நிர்வாகிகளுக்கும்… கழகத்தினுடைய செயலாளர்களுக்கும்…. பொது மக்களுக்கும் வேண்டுகோளாக வைப்பது ? வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை நாம் மனதில் வைக்க வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்கே வந்து பேசின டெட் பாடி இல்ல எடப்பாடி. SORRY கொஞ்சம் தடுமாற்றம் வந்துடுச்சு. தேர்தலுக்கு முன்னாடி கொரோனா வந்துச்சு. நம்முடைய கழகத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இந்த கொரோனா […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பேருந்து 42 லட்சம் ரூபாய் என்ற மதிப்பீட்டில் BS-VI வகை டீசல் பேருந்துகளை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் அறுபது சதவீதம் நகரப் பகுதிகளிலும் 40 சதவீதம் தொலைதூர பேருந்து சேவைக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பழைய பேருந்துகளில் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே சிந்துவதாக பல புகார்கள் தொடர்ந்து எழுந்த நிலையில் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் என்னிடத்திலே சொல்லி இருக்கிறார், நான் கூட அவரை என்னவென்று நினைத்தேன். ஆனால் அவர் அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான். எனக்கு என்ன குறை, வயசாகி விட்டது. நாளைக்கு போலாம்.. அதற்கு மறுநாள் போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய் விடக்கூடாது. இன்னொரு இயக்கத்தை உருவாக்குவதற்கு நம்மிடம் ஆள் இல்லை, இந்த ஆட்சி போகிறது, வருகிறது. நாளைக்கு போகும், நாளை […]
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு […]
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நாளையுடன் அரையாண்டு தேர்வு முடிவடைகின்றது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வரை மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். நாளை தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் சொந்த ஊர் மற்றும் உறவினர்களின் ஊர்களுக்கு கிளம்புவார்கள் என்பதால் கூடுதல் […]
போலீஸ் இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் அண்மைக்காலமாகவே திருட்டு, ஜேப்படி உள்ளிட்ட சம்பவங்களும் இணையதளம் மோசடி, செல்போன் மூலம் ஓடிபி, ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்டவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் எப்படியும் ஏமாற்றி மோசடி செய்து விடுகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி மாநகர தீவிர குற்ற தடுப்பு பிரிவில் […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு முழு பாடத்திட்டத்தின் படி பொது தேர்வு எழுத உள்ளனர். அதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்பே முழு பாடத்திட்டத்தையும் நடத்தி முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டன. அரையாண்டு தேர்வு முடிவுகளுக்கு பின்னர் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் தொடங்கி விடும். இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் […]
உலகில் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை,அனைவரும் விழிப்புடன் இருக்கவும் கண்காணிப்பை பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் அனைவரும் நெரிசலான பகுதிகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரேசில் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாசர் அண்ணன் பேசும்போது சொன்னார்கள்…. இளைஞர் அணி அமைப்பாளராக நம்முடைய தலைவர் அவர்கள், இப்போது முதல்வர்.. அப்போது மாநில இளைஞரணி அமைப்பாளராக இருக்கும்போது… நம்முடைய ஆவடி நாசர் அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இப்போது நம்முடைய தலைவர் முதலமைச்சராகிவிட்டார், நம்முடைய நாசர் அவர்கள் அமைச்சராகிவிட்டார். அவர் அமைச்சரானாலும், அதற்கு முன்பு மாவட்ட அமைப்பாளராக இருந்தார். […]
எந்திரன் மூலமாக நெல் நடவு செய்யும் பணி குறித்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி ஒன்றியம் பத்திரப்பள்ளி கிராமத்தில் எந்திரம் மூலமாக நெல் நடவு செய்யும் முறை குறித்து விவரிக்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆத்மா தலைவர் முருகேசன் தலைமை தாங்க டி.கே.தணிகாசலம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா பங்கேற்று எந்திரம் மூலமாக நெல் நடவு செய்வது குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை […]
மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு வாழும் முஸ்லிம் பெண்களை குறி வைத்து கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆண்களைப் போல ஆடை அணிந்தாலும் திருமணத்திற்கு புறம்பாக கர்ப்பம் தரித்தாலும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். கசையடி மற்றும் அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய சட்டங்கள் கருத்து சுதந்திரம் மற்றும் சமத்துவம் போன்ற உரிமைகளை அளிக்கும் என்று அனைத்து மகளிர் சங்கம் மற்றும் பிற மனித உரிமைகள் குழுக்கள் […]
சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அவ்வாறு ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது . இந்நிலையில் சபரிமலையில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு […]
இந்திய கைப்பந்து முன்னாள் பயிற்சியாளருக்கு மாவட்ட ஆட்சியர் மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலியை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் முன்னாள் இந்திய கைப்பந்து அணியின் பயிற்சியாளர் ஆவார். இவர் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக விபத்து ஏற்பட்டதில் முதுகுத்தண்டு பிரச்சனை ஏற்பட்டு அவரால் நடக்க முடியாமல் போனது. இதனால் இவருக்கு அதிநவீன மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலியை அண்ணாதுரை எம்பி நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இந்த நிதியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் […]
வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60% மக்களையும் உலக அளவில் 10 […]
உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக சார்பில் நடந்த உண்ணவிரத போராட்டத்தில் தான் ( கோயம்புத்தூரில் ஜனவரியில் நடைபெற இருக்கும் ) போராட்டத்தை எடப்பாடியார் அறிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தை பார்த்து பொதுச் செயலாளர் இந்த போராட்டத்தை தான் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் அறிவித்தார்.. இப்போது ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சில மாவட்டங்களில் மழையினால் […]
கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், காது கேட்கும் கருவி உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த விழாவில் சுமார் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் பயனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின் சிறப்புரை ஆற்றி பேசிய பா.ஜ.க தலைவர்அண்ணாமலை, “ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வைக்கிறார். தேசத்தை […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகில் கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிதாக 10,00 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு பேருந்து 42 லட்சம் என்ற மதிப்பீட்டில் BS-VI வகை டீசல் பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் 60% நகர பகுதிகளிலும், 40 சதவீதம் தொலைதூரப் பேருந்து சேவைக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் இருந்து வெளியான 3 பாடலுமே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் […]
ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் நோக்கி அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புதன் சந்தை சர்வீஸ் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் பேருந்து மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா, பானுமதி, ரகுவரன், பரமத்திவேலூரை சேர்ந்த சாமிகண்ணு, பிரபா, கிரேனில் வந்த உரிமையாளர் சுரேஷ்குமார் ஆகிய 6 பேரும் காயமடைந்தனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த ஆறு பேரையும் மீட்டு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக […]
கேரள மாநிலம் பத்தினம் திட்டாம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தர்மபுரியை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண்ணின் உடல் பாகங்கள் சமீபத்தில் தான் அவருடைய மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், குடகு பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் கொச்சியில் […]
மாநிலங்களவையில் GST இழப்பீடு குறித்த கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி போன்றோர் பதில் அளித்தனர். சென்ற ஜூன் மாதம் நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய GST இழப்பீடு ரூபாய்.17,176 கோடி நிலுவையில் உள்ளதாக இணையமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் பேசியதாவது, தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஜூன் மாதம் வரையிலான அனைத்து நிலுவைத் தொகைகளையும் ஓரளவு செலுத்தி விட்டதால், பாக்கியுள்ள ரூபாய்.17,000 கோடியும் விரைவில் வழங்கப்பட […]
நாட்டில் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெற்ற வரும் நிலையில் இதில் 4g சேவை வழங்கப்படாத கிராமங்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்தது. அதில் இந்தியாவில் இதுவரை 93 சதவீதம் கிராமங்கள் 4ஜி சேவைகளை பெற்றுள்ளன. மொத்தம் 45 ஆயிரம் கிராமங்களுக்கு […]
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]