விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் டோமோகிராபி அடிப்படையிலான ஸ்கேனர்களை பயன்படுத்த வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் மின்சாதன பொருட்களை வெளியில் எடுக்க வேண்டியது இல்லை. அவை சூட்கேஸ் அல்லது கைப்பையில் இருந்தவாறு இந்த கருவி ஸ்கேன் செய்து விடும். இதனால் பயணிகளின் நேரம் மற்றும் சிரமம் குறையும் என தெரிவித்துள்ளது. எனவே இனி அனைத்து விமான நிலையங்களிலும் கம்ப்யூட்டர் டெமோகிராபி அடிப்படையிலான ஸ்கேனர் […]
துணிவு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். சென்ற 2014 ஆம் வருடம் விஜய்யின் ஜில்லா திரைப்படமும் அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்களுக்கு வெளியிடப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. இயல்பாகவே விஜய்-அஜித் ரசிகர்கள் இருவரும் மாறி மாறி சண்டை போடுவார்கள்.இந்த நிலையில் தற்போது […]
தமன்னாவின் பிறந்தநாள் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகரான அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சினிமாவிற்கு வந்து 16 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் இவர் நேற்று தனது 33-வது […]
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. அவதார் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]
மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUET நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் CUETமுதுகலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் எனவும் பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்திற்குள் வெளியிட்டப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டிஜிட்டல் பேங்கிங் முறையில் நீங்கள் பயன்படுத்தாத சேவைகளை disable செய்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. Yono அப்ளிகேஷனில் ஒவ்வொரு சேவையையும் தனித்தனியாக நிறுத்தி வைக்கும் சேவை உள்ளது. குறிப்பாக டெபிட் கார்டுகளில் ஸ்வைப் செய்யும் சேவை, பன்னாட்டு சேவை, […]
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமாகப் பரவும் BF.7 வகை கொரோனா தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு […]
ரபேல் வாட்ச் விவகாரத்தை வைத்தே பாஜக 25 எம்பிக்களை வெல்லும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த வாரம் தமிழகத்தில் மாண்டஸ்புயல் காரணமாக கடந்த பத்தாம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுணர் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என […]
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் பட்டு அம்மிக்கல்லால் அடித்து தொழிலாளி கொலை செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அருகே இருக்கும் கோழிப்பண்ணையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நூர்தீன் ஷேக் என்பவர் தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். இதனிடையே சொந்த ஊருக்குச் சென்று மீண்டும் கோழி பண்ணைக்கு வேலைக்கு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் நூர்தின் ஷேக் தனது […]
விஜயை ப்ளு சட்டை மாறன் விளாசியுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான 3 பாடலுமே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வாரிசு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்பாடுகள் பலமாக நடைபெறும் […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொங்கல் பரிசு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பாளர் என அமைச்சர் […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதிலும் ‘Hi Mum’ என்ற புதுவகை மோசடி பரவி வருகிறது. பெரும்பாலும் இந்த வகை மோசடி வாட்ஸாப் மூலம்தான் நடைபெறுகிறது. புதிய நம்பரில் இருந்து மெசேஜ் அனுப்பும் மோசடிக்காரர்கள் நமது நண்பர்களைப் போல […]
தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாணவர்கள் முழு பாடத்திட்டத்தின் படி பொது தேர்வை எழுத உள்ளார்கள். இதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்னதாகவே முழு பாடத்திட்டமும் மாணவர்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு தொடங்கி பொது தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் பள்ளிகளில் தீவிரமாக […]
ஜனவரி 2023 இல் 14 நாட்கள் வங்கி விடுமுறையாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது தவிர ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகள் மூடப்படுவது வழக்கம். ஜனவரி 1, 2023 (ஞாயிறு) : புத்தாண்டு தினம், ஞாயிறு விடுமுறை ஜனவரி 2, 2023 […]
தன்னை விமர்சிப்பவர்களுக்கு நயன்தாரா தக்க பதிலடி தந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. சென்ற 18 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்து வரும் நயன்தாரா அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்திருக்கின்றது. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி […]
அதிமுகவில் உட்கட்சி பூசல் விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதனால் OPS மற்றும் EPS இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் OPS தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு கூட்டினார் சென்னை வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சர் டம்மி பதவி என்று எனக்கு தெரியும் . 4 வருட ஆட்சியில் நான் எதும் […]
அளவுக்கு மீறிய கவர்ச்சியால் பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இவர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இவர் கிளாமரான உடைகளுடன் நடமாட அனுமதி இல்லாத பகுதிகளில் அளவுக்கு மீறிய கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார். இது பற்றி […]
பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது. இப்போது 2021-22க்கான […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி, ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும், நம்ம கட்சிக்கும் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று தேவையில்லாத பிரச்சினைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபடாமல் பொறுமையை பேணவேண்டும். மன அமைதியை பாதுகாக்க வேண்டும். பணவரவு அளவாக இருக்கும். உறவினர்களால் பணம் செலவாககூடும். தூக்கமின்மை ஏற்படும். மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வேலை பளு குறைந்து காணப்படுவீர்கள். திடீர் செலவை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று உங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கூறும். கேட்ட இடத்தில் பணம் வந்துசேரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகிசெல்லும். சக மாணவர்களிடம் கோபப்படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று குறை சொன்னவர்கள் கூட பாராட்டுவார்கள். பிரிந்து சென்றார்கள் பிரியமுடன் வந்து சேருவார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிப்புரிவீர்கள். இன்று நீங்கள் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு சராசரியளவில் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலையினால் நிம்மதி குறையும். […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். விட்டுக்கொடுத்து செல்வதினால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துகொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சராசரியளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியில் குழப்பங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். கோபத்தை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் உங்களிடம் நடந்துக் கொள்வார்கள். பணஉதவிக் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சொல்லை செயலாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும். சில நபர்கள் உங்களுக்குத் தடையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பார்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை. தெரியாதவர்களிடம் நெருங்கிக்கொண்டு பேசவேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத இடங்களில் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதால் அதிகநேரம் வேலை பார்க்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். டென்ஷன் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையாக இருந்து வேலையை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். கடன் தொல்லை குறையும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். செய்யும் வேலையில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். மனக்கவலை ஏற்படும். சந்தோசமாக இருக்க […]
கன்னி ராசி அன்பர்களே..! புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைத்தொடர்புத் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் தொடர்பாக இன்று அலைய வேண்டியதிருக்கும். வருமானம் இன்று சிறப்பாக நடைபெறும். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவேண்டும். அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நினைத்த பொருளை வாங்குவீர்கள். திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள் நினைத்தது நடக்கும். குடும்பத்தில் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சுப செய்திகள் வந்துசேரும் நாளாக இருக்கும். திட்டமிடாமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வங்கி சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேலோங்கும். இன்று மனவருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிச்செய்ய வேண்டும். சுறுசுறுப்பாக எதையும் அணுகவேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டாம். நண்பர்களுடன் பழகும் பொழுது கவனம் தேவை. பணப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். பயணங்களின் பொழுது கவனம் தேவை. கணவன் மனைவி இருவரும் எடுக்கும் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் பெற்று மகிழும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொள்கைகள் நிறைந்து காணப்படுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த தொகை வந்துச்சேரும் நாளாக இருக்கும். விருந்தினரின் வருகை உண்டாகும். இடம் மற்றும் வீடு வாங்கும் முயற்சி நல்லபலனைக் கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சின்மூலம் காரியத்தில் வெற்றிப் பெறுவீர்கள். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியிலிருந்த போட்டிகள் விலகிச் செல்லும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் வாங்கக்கூடிய […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை நிலை நிறுத்தும் நாள். பிறருக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். திடீர் செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! மனதில் நினைத்ததை முடிப்பீர்கள். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாமல் காரியத்தில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரிளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் தோன்றும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரம் தொடர்பான செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் […]
மேஷம் ராசி அன்பர்களே..! மனதிற்குள் சஞ்சலங்கள் இருக்கும். இன்று சிரமம் ஏற்படும். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பிடிக்காத வேலையில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்துங்கள். இன்று சில நேரங்களில் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் பட்டதை வெளிப்படுத்தி விடுவீர்கள். நேர்மையான […]
இன்றைய பஞ்சாங்கம் 22-12-2022, மார்கழி 07, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.13 வரை பின்பு அமாவாசை. அனுஷம் நட்சத்திரம் காலை 06.33 வரை பின்பு கேட்டை நட்சத்திரம் பின்இரவு 04.02 வரை பின்பு மூலம். சித்தயோகம் காலை 06.33 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.02 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. போதாயன அமாவாசை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 22.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் […]
திசம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 356 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 357 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒன்பது நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.401 – முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர். 880 – தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது. 1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். 1216 – தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார். 1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது. 1790 – துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான […]
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]
சேலம் மாவட்டத்தில் உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதமன் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்த கௌதமன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த பாம்பு கௌதமனை கடித்ததால் மற்ற சிறுவர்கள் அச்சத்தில் அலறி ஓடினர். அப்போது வீட்டில் இருக்கும் யாரிடமும் சொல்லாதீர்கள் என கௌதமன் கேட்டு கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து இரவு […]
சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் பூஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் வீட்டில் சோதனை நடத்தி பூஜா எழுதிய கடிதத்தை கைப்பற்றினார். அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை கட்ட […]
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நானும் தலைவாசல் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேலத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளோம். சேலத்தில் இருந்தால் எங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் ஊட்டி செல்ல […]
இந்திய சினிமாவில் டாப் நடிகர்களாக இருப்பவர்கள் எப்போதும் பல கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் பல டாப் நடிகர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் முதலிடத்தில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் தான் இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு சுமார் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறாராம். இதற்கு அடுத்த இடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை சத்தியா நகரில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் பூபதியும் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவரும் திரௌபதி அம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து வாலாஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பூபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். நேற்று காலை வகுப்பறையில் மிகவும் சோர்வாக இருந்த மாணவியிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போது தனது தாய் திட்டியதால் விஷம் குடித்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாணவி நலமாக […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் விராலிமலை பகுதியில் இருக்கும் சக்தி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார் நேற்று காலை விராலிமலை கடைவீதியில் இருக்கும் பகுதியில் 3 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு முருகேசன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அண்மையில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது வாடகைத்தாய் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் படத்திற்கு பிறகு வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படத்தின் கதை சூர்யாவுக்கு செட்டாகாது என்று பாலா அறிவித்ததோடு சூர்யா படத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகு நடிகர் சூர்யாவும் வணங்கான் படத்திலிருந்து தான் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதோடு படத்தை தயாரிக்கும் முடிவையும் கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு பதில் அதர்வா படத்தில் […]
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ். இந்திய ஆட்சி பணியில் பாராட்டுகளை பெற்ற இறையன்பு ஐஏஎஸ் தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றம் ஆகிய பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் உலகை உலுக்கிய வாசகங்கள் மற்றும் போர் தொழில் பழகு போன்ற நூல்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. இந்நிலையில் இறையன்பு ஒரு திரைப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்ததாக தற்போது அந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஓம் ஜெயம் தியேட்டர் தயாரிப்பில் ரிஷி மற்றும் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 11-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் ஜனனி எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிர வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கூறினார்கள். அப்போது அசீம் தன்னுடைய மகனுக்காக எழுதிய கடிதத்தை […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அதன் பிறகு ரஜினியின் 171-வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி […]
நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு மயான பகுதியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஒருவரை கொலை செய்து உடலை மயானத்தில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து […]