மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன் நகரை சேர்ந்த முத்தழகன் என்பவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஆதித்யா (17) என்ற மகனும், அபிநயா (13) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 12 வருடங்களுக்கு முன்னால் முத்தழகன் இறந்துவிட்டார். இதனால் கனிமொழி வயல் வேலைகளுக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் திடீரென அபிநயாவிற்கு காலில் எஸ்.இ.எல் என்னும் அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அபிநயா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு […]
மின் இணைப்புடன் ஆதார இணைக்க வற்புறுத்தக் கூடாது என வழக்கறிஞர் ரவி என்பவர் தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.. தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்எல் ரவி (வழக்கறிஞர்) என்பவர் […]
உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ATMல் பணத்தை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டை, காவல்துறை பிக்கேப், கைத்துப்பாக்கி, காவல்துறை சின்னம் கொண்ட பொலேரோ கார் மற்றும் ஏனைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதாவது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ATM-ல் இரும்பு தட்டை வைத்து விடுவது வழக்கம் ஆகும். அதன்பின் யாரேனும் ATMல் பணம் எடுக்க வந்தால், இவர்கள் வைத்திருக்கும் இரும்பு தகடு காரணமாக ஏடிஎம்மில் உள்ள டிஸ்பென்சர் ஷட்டருக்குள் […]
தமிழில் கடந்த 2017 ஆம் வருடம் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் பிரபலத்துடன் ஆரம்பமானது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் முதல் சீசனில் ஓவியா ஏற்படுத்திய பரபரப்பு அந்நிகழ்ச்சியை பலரையும் பார்க்க வைத்தது. இதையடுத்து கடந்த 6 சீசன்களாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் சென்ற 2 சீசன் நிகழ்ச்சியை பார்ப்பதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த ஞாயிறுக்கிழமை டிசம்பர் 18ஆம் தேதி நாகார்ஜுனா தொகுத்து […]
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என எம்எல் ரவி என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. வழக்கை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்தது. மின்சார மானியம் பெற ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என்றும், மின் இணைப்புடன் ஆதார இணைப்பதில் வாடகைதாரருக்கு பல்வேறு சிக்கல் இருக்கிறது என்றும், ஆதார் இணைப்பு சமூக நலத்திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் ரவி வழக்கு […]
வருடந்தோறும் 50 லிட்டர் பெட்ரோலை நீங்கள் இலவசமாக பெற ஒரு வழி இருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பெட்ரோல் பம்புகளில் இந்த இலவச பெட்ரோலை பெறலாம். நாட்டில் சுமார் ரூ.100-க்கு விற்கப்படும் 1 லிட்டர் பெட்ரோலை எப்படி இலவசமாகப் பெறுவது..? என்பது குறித்து நாம் பார்ப்போம். எச்டிஎப்சி வங்கி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவற்றுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டு முயற்சியால் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தன்மானம், இனமானம் என்கின்ற இந்த இரண்டையும் தமிழ் மக்கள் நெஞ்சில் விதைத்தது திராவிட இயக்கத்தின் உடைய வெற்றி. திராவிட இயக்க கொள்கையை மையப் பொருளாகக் கொண்டு இந்த திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையை…. வலிமையை… நான் கலைஞரிடம் இருந்தும், பேராசிரியரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அதே போல் அனைவரும் […]
சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, யோகிபாபு உள்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஓ மை கோஸ்ட்”. இப்படத்தை சிந்தனை செய் எனும் படத்தை இயக்கிய யுவன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சன்னிலியோன் அராஜகம் செய்யக்கூடிய ராணியாகவும், பேயாகவும் நடித்து இருக்கிறார். ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியான நிலையில், வரும் 30-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி, செல்லம்மா போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் திவ்யா கணேஷ். இந்நிலையில் திடீரென்று இவர் செல்லம்மா சீரியலில் இருந்து விலகினார். இதனால் திவ்யா கணேஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலை விட்டு விலகினார் எனவும் அந்த சீரியலின் நாயகன் அர்னவ் தான் காரணம் எனவும் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் சிலர் டிஆர்பி குறைந்ததால் தான் அவர் விலகிவிட்டார் என கருத்துகள் எழுந்தது. இந்த நிலையில் சீரியலை விட்டு […]
அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி சுற்றில் அர்ஜென்டினா அணி யானது வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியை சேர்ந்த மெஸ்சிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் தன் சமூகவலைதளப்பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் “சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டுமாக மெஸ்சியின் வாயிலாக புதியதாக புரிந்துகொண்டேன். மெஸ்சி அர்ஜென்டைனாவுக்கு மட்டுமின்றி இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர். பந்திற்கும் அவரின் காலுக்கும் இடையில் […]
35 ஆவது அமைச்சராக பதவி ஏற்ற சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளரும் ஆன உதயநிதி அவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்டவை அடங்கியிருந்தது. இந்நிலையில், கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் 36வது வார்டில், ‘மணக்களம் தெரு’ என்று பதிவேட்டில் உள்ளது. அந்த பெயரை நீக்கிவிட்டு, ‘உதயநிதி முதல் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாவது […]
ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என கூறியுள்ளனர். இந்த […]
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் என்னிடம் 13 தி.மு.க. […]
சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனமான பிளக்ஸ் மார்ட் என்ற மின்சார பேட்டரி தயாரிப்பு நிறுவனம் மின்சார நிறுவனங்களுக்கான பேட்டரி தயாரிப்பதற்கு நிதி திரட்டி உள்ளது. அதன்படி 3 கோடியே 63 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது அடுத்த 3 வருடங்களுக்குள் உள்நாட்டில் 10 லட்சம் சார்ஜர் போர்டுகளை தயாரிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பிறகு 2025-ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் சார்ஜர் போர்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது ஆண்கள் துணை இல்லாமல் விமானங்களில் பயணிக்க தடை, ஆறாம் வகுப்பிற்கும் மேல் கல்வி கற்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்வதற்கு தடை என பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் […]
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருக்கும் அவதார்-2 திரைப்படம் சென்ற வாரம் இந்தியாவில் 6 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் “ஆதி புருஷ்” என்ற பான் இந்தியா திரைப்படத்தை மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் வெளியாகி விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருந்ததாக கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இதன் காரணமாக இன்னும் சிறப்பாக ஆதி புருஷ் படத்தை உருவாக்கும் […]
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.376 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,115-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.74.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள பெனாமலூரில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் நேற்று பெனாமலூர் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி பணிபுரிந்து வந்த என்னை அடையாளம் தெரியாத 4 பேர் சாலையில் நடந்து சென்ற போது வழிமறித்ததாகவும், அதன் பின் அதே பகுதியில் உள்ள அறையில் பூட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் மூன்று […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அனைத்து எம்பிகளுக்கும் மத்திய அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவுகள் இடம் பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பாதுகாப்பு மந்திரி ராஜநாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். இது தொடர்பான […]
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனை குறிப்பிட்டு மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் […]
கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.50 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே கேரள ரசிகர்கள் ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைப்பது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கத்தாரின் லுசைல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா இரண்டாவது […]
லட்சம் கோடிகளை கொட்டி எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதன்பிறகு ட்விட்டரில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். இந்த நிலையில் இவர் நடத்திய வாக்கெடுப்பில் டுவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று 57.5% பேர் விருப்பம் தெரிவித்தார்கள். ‘ இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்த பிறகு ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். அதன் பிறகு மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ரம்மி விளையாடுறது அவ்வளவு ஈஸியா போய் எல்லாரும் விளையாட முடியாது. சரத்குமார் நடிச்சதுனால நான் சொல்லல….. ரம்மி விளையாடுவதற்கு இன்டெலிஜென்ஸ் வேணும். எல்லாமே சூதாட்டம் தான… கிரிக்கெட்டே சூதாட்டம் தானே…. வேர்ல்ட் கப் மேட்ச் சூதாட்டம் என சொல்றாங்க இப்போ…. நான் பிரேசில் தோத்தது கஷ்டப்பட்டு மனம் உடைந்து போய் இருந்தேன். எவ்ரி திங் சூதாட்டம் தான். இவன் சொல்லுவான்… இந்த காரை பார்த்துட்டே இரு… பதினாலாம் நம்பர் வண்டி வந்துச்சுன்னா நூறு […]
தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதிக்கு செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 21-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது. திங்கள் கிழமை காலை 4.50 மணி அளவில் ராஞ்சியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் புதன்கிழமை மதியம் 1:55 மணி அளவில் எர்ணாகுளம் வந்தடையும். இந்த ரயில் அடுத்த வருடம் ஜனவரி 2, 9, […]
இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த 5 வருடங்களாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்கி வருகிறது. கொரோனா காலத்தின் போது ஜிஎஸ்டி வருவாய் போதுமான அளவில் இல்லாத போதும் கடன் பெற்று மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2020-21 ஆம் நிதி ஆண்டில் 1.1 […]
தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் டிசம்பர் 16 முதல் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில், 232 நடுநிலை பள்ளிகள், 83 உயர்நிலை பள்ளிகள், 113 மேல்நிலை பள்ளிகள் என, 428 பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்… திரைப்படத்தில் நடித்து, அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை… கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில் தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க […]
மண் சார்ந்த பணிகளுக்கான ஜிஎஸ்டியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்து துறை தலைவர்களுக்கும் நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார். அதில் கால்வாய்கள், அணைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகிய பணிகளுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
“பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்பட தொடர் வாயிலாக உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின்போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் அடிப்படையில் அவர் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக ஜானி டெப் பதில் மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமானது, ஜானி டெப் நிரபராதிதான் என்பதோடு, அவரது முன்னாள் […]
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டி கொடுக்க போறோம்னு தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்க. அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரா ? உங்க ரேஞ்சுக்கு, உங்க லெவலுக்கு தான் ஒரு எதிரி வருவான்னு பார்த்தா… பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்… உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. […]
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்து ரூ. 40,920க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ. 5,115க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 2.20 உயர்ந்து 74.70க்கும், கிலோ வெள்ளி ரூ.74700க்கும் விற்பனையாகிறது.
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]
மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு தமிழ்நாட்டில ஒரு கவர்னர் இருக்காரு.நாம் அவரிடம் என்ன கேட்கிறோம் ? ஆன்லைன் ரம்மி வேண்டாம். நமக்காக கேட்கல, திமுக அதை ஏதோ ஒரு காரணத்திற்காக தடை செய்ய நினைக்கிறது என்பதற்காக கேட்கவில்லை. நம்முடைய அமைச்சருக்கு அந்த ஆன்லைன் ரம்மி நடத்துறவங்களை புடிக்கலை என்பதற்காக கேட்கல. எத்தனை குடும்பங்கள் அந்த ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுகிறது ? […]
கல்கி எழுதிய வரலாற்று புனைவு நாவலை அடிப்படியாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகியது. இதில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் குவித்தது. இப்படத்தின் 2ஆம் பாகத்தினை அடுத்த வருடம் ஏப்ரல் […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்றைக்கு 53% மின்சார கட்டணம் உயர்வு.அதிமுக ஆட்சியில் இருந்த போது, உயர்நீதிமன்றம் வீட்டு வரி உயர்வு செய்யணும்னு சொன்னவுடனே, 10% , 20% உயர்த்த முற்பட்டோம். உடனே அதற்கு ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம். வீட்டு வரி உயர்வை கேட்டாலே, வீட்டை வித்துட்டு போய்டலாம் என சொன்னவர் இன்றைய முதலமைச்சர். சொன்னாரா ? இலையா ? போராட்டம் பண்ணுனாரா இல்லையா ? அவர் மட்டுமா செஞ்சாரு. […]
நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 21) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு நடைபெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா சூரசம்காரத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் லட்சோப லட்சம் மக்கள் கூடினாலும்… அரோகரா கோஷம் தான் எங்கும் எதிரொலித்ததே தவிர… ஐயோ அம்மா என்கின்ற கோஷம் எங்கும் எதிரொலிக்காத வகையில் அந்த நிகழ்வு நடந்தேறியது. அதேபோல் திருவண்ணாமலையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு… 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினாலும்…. சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் […]
மராட்டிய மாநிலம் புனே நகரில் சின்ஹாகத் சாலையிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நடிகை தேஜஸ்வினி வாடகைக்கு தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகவும் இருக்கிறார். ஒருநாள் தான் வசித்து வந்த வீட்டின் வாடகை கட்டணம் தருவதற்காக அவரது அலுவலகத்திற்கு நடிகை தேஜஸ்வினி தனியாக சென்று உள்ளார். கடந்த 2010ம் வருடம் காலக்கட்டத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, தேஜஸ்வினியின் நடிப்பில் சில படங்களே வெளிவந்திருந்தது. இதற்கிடையில் வீட்டு உரிமையாளருக்காக காத்திருந்த தேஜஸ்வினியிடம், அவர் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் பூமிநாதன் ( ஆஷிஷ் சக்கரவர்த்தி) விபத்தில் சிக்கினார். பேருந்தில் பயணம் செய்தபோது திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை தனது சோசியல் மீடியாவில் உறுதி செய்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உலக அளவில் இருந்த சதுரங்க போட்டியை நடத்துவதற்கு மிக முக்கிய காரணமாக நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தாரோ, அது போல இன்னும் பல்வேறு போட்டிகளையும் வருங்காலத்தில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளையும் அவர் நிச்சயமாக முன்னின்று நடத்தி, தமிழகத்திலே அவர் சொன்னது அதான். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் விளையாட்டில் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்கின்றதை நிறைவேற்றுவேன் என்று சொல்லி இருக்கின்றார். அதை நிறைவேற்றுவார்.. கண்டிப்பாக அதுதான் சொல்லியிருக்கிறார்கள்.. தொகுதிகளில் ஸ்டேடியம் வரும்பொழுது.. அதே […]
இந்தியாவில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் புள்ளி விவரங்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 9.6 கோடி பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. இது மொத்த மக்கள் தொகையில் 7.2% ஆகும். இன்னும் ஓரிரு மாதங்களில் 10 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. தமிழகத்தை விட […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள், சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க, வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெருமையை போற்றும் விதமாக மதுரையில் உள்ள புது நத்தம் சாலையில் அமைந்துள்ள பொது பணித்துறை வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நூலகமானது 2.70 ஏக்கர் நிலத்தில் 1,13,288 சதுர அடி பரப்பில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 8 தளங்களுடன் கட்டப்படுகிறது. இந்த நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி […]
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் தான் “பிச்சைக்காரன்”. சென்ற 2016-ம் வருடம் வெளியாகிய இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இவற்றில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி, படத்தை இயக்கியும் வருகிறார். இத்திரைப்படத்தின் வாயிலாக விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் […]
திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், கிட்டத்தட்ட 21 கோடி ரூபாய் செலவு பண்ணிட்டு… அந்த பணம் திரும்பி வந்ததாக வரலை என்கிறது பற்றி எனக்கு கவலையே கிடையாது. நான் பண்ண படம் மக்கள்கிட்ட போய் ரொம்ப பெருசா ரிச் ஆகி இருக்குது. உலகம் பூரா இந்த படம் போய் சேர்ந்திருக்கிறது. இந்த உலகப் பட விழாவில் என்னுடைய படம் திரையிடறாங்க அப்படிங்கறது மிக மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம். இந்த நேரத்தில் […]
அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, ஜி.ராமநாதன் என்ற இசை அமைப்பாளர் 1,958ம் ஆண்டே அப்படிப்பட்ட வெஸ்டின் மியூசிக்கில் ஒரு பாட்டும், அதை பாடிய டி.எம் சௌந்தராஜனே மேற்கத்திய இசையோடு பாட வைத்து மாபெரும் புரட்சி செய்தார். உத்தம புத்திரன் என்ற படத்தில்…. ஹா…..யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி…. ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ”ஹா” என்கின்ற அந்த […]
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது சொன்ன ஒரு விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை […]
திரையுலகில் தற்போது வரை பரபரப்புடன் பேசப்படும் திரைப்படம் “காந்தாரா”. இந்த படத்தில் ரிஷப் செட்டி கதாநாயகனாக நடித்து இயக்கியிருந்தார். இப்படம் கன்னட மொழியில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளி குவித்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பூதக்கோலா உள்ளூர் தெய்வ வழிபாடு குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா தன் சொந்த ஊரான மங்களூரில் நடைபெற்ற பூதக்கோலா திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதற்கிடையில் […]
திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உடைய கோட்டை. இப்பொழுது நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் உடைய எக்கு கோட்டை என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில், நம்முடைய கோவையை மக்கள் நடந்து முடிந்திருக்கின்ற நகரப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 96 விழுக்காடு கழகத்திற்கு பெரிய இமாலய வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி இருக்கின்றார்கள். இந்த […]