ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் சரண் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணம் முடிந்த நாளிலிருந்து சரண் தன்னுடைய மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதோடு, ஆண் குழந்தை பெற்று தராததை குத்தி காட்டி அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதற்கிடையில் சரணுக்கு விசாகப்பட்டினம் பகுதி சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணை சரண் திருமணம் செய்து கொள்ள […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்ற நிலையில் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மோடி அரசு மிகவும் வலிமையானது எனவும் அவர்களுடைய கண்களை கூட யாரும் நேரடியாக பார்க்க முடியாது எனவும் கூறி வருகிறார்கள். ஆனால் எல்லையில் சர்ச்சைகளும் மோதலும் நீடிக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன […]
இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தற்கொலை மரணங்கள் குறித்த தவகவலை மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த வருடம் இந்தியாவில் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டவை போன்ற பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. இந்த தற்கொலைக்கு வேலையின்மை மிகப்பெரிய காரணமாக கூறப்படும் நிலையில், சிறு தொழில் முனைவோர்கள், சுய தொழில் […]
நடப்பு ஆண்டு பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் டீசர்கள் அதிகளவில் வெளியிடப்படவில்லை. எனினும் டிரைலர்கள் அதிகளவு வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த வருடம் வெளியான படங்களின் டிரைலர்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள திரைப்படங்களின் பட்டியலை நாம் தெரிந்துக்கொள்வோம். அதாவது குறைந்தபட்சம் 10 மில்லியன் பார்வைகள் மட்டுமே இந்த டாப் பட்டியலில் கணக்கில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 1. பீஸ்ட் -59 மில்லியன் பார்வைகள் 2. விக்ரம் -43 மில்லியன் பார்வைகள் 3. வலிமை […]
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதனால் தர்ஷன் தான் கூறிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தர்ஷன் நடித்துள்ள கிராந்தி என்ற திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை பகுதியில் நடைபெற்றது. […]
கரூரில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்தது உள்ளிட்ட பிரிவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் உட்பட 10 பேர் மீது தான்தோன்றி மலை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது..
மகாராஷ்டிரா அமைச்சர் மீது மை தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்கு பின், மாநில சட்டப்பேரவை கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அதாவது இனி மாநில சட்டசபை வளாகத்துக்குள் மை பேனா கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநில குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளான நேற்று (டிச..19) சட்டசபைக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பேனாக்களும் சோதனை செய்யப்பட்டது. ஆகவே சட்டமன்றத்திற்குள் போகும் அனைவரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மை பேனாக்களை வளாகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
நீங்கள் EPFO சந்தாதாரராக இருப்பின், இந்த செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். EPFO ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை வழங்கி இருக்கிறது. அந்த வகையில், EPFO தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில் இருந்து நேற்று டிசம்பர் 19 ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதன்படி “பிஎஃப் பங்களிப்பை செலுத்தாத முதலாளிகள் இழப்பீட்டை ஏற்பதோடு செலுத்தவேண்டிய தொகைக்கு வட்டி செலுத்தவேண்டும்” என EPFO தெரிவித்துள்ளது. மேலும் EPFO ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளது. அவற்றில் இழப்பு மற்றும் வட்டியை EPFO-க்கு […]
சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேரம் நிர்ணயிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதில், வெளிநாடுகளைப் போல சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட வேண்டும். பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள், […]
தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், மதுரை உலகத் தமிழ் சங்கம் தமிழ் சங்கத்திற்கு தேவையான புதிய அடிப்படை வசதி, தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள் அதிகளவில் வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த […]
இந்தியாவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வந்துள்ளார். இவர் மத்திய தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை டெல்லியில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இந்தியா 2022-க்கான google என்ற நிகழ்விலும் சுந்தர் பிச்சை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய டிஜிட்டல் மயமாக்கல் நிதியத்தின் ஒரு பகுதி இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள், சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க, வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]
நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இந்நிலையில் அரசியலில் தான் போட்டியிடப்போவதில்லை என விஷால் கூறியுள்ளர். திருப்பதியில் நடைபெற்ற ‘லத்தி’ ப்ரொமோஷனில் பேசிய அவர், அரசியலில் இருந்து MLAவாக பொதுமக்களுக்கு சேவை […]
கேரள அரசு, எண்டே பூமி’ என்ற பெயரில், தமிழகம், கேரளா எல்லை பகுதிகளில் ‘டிஜிட்டல் நில அளவீடு செய்து, கேரள மாநில எல்லைகளை, தமிழக எல்லைக்குள் விஸ்தரித்து வருகிறது. ‘தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக நலன்களை பலி கொடுத்த வரலாறு தி.மு.க.,விற்கு உண்டு; அதை தொடர தமிழக பா.ஜக., அனுமதிக்காது. தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணை கூட, கேரளா அரசு கொண்டு செல்ல தமிழக பா.ஜ, அனுமதிக்காது.தமிழக எல்லைக்குள் கேரளா நில அளவீடு செய்வதை திமுக […]
தல அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றார் 3வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா..சில்லா”, “காசேதான் கடவுளடா” ஆகிய பாடல் வெளியாகி ரசிகர்களிடம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், தீபாவளி – பொங்கல் – கிறிஸ்மஸ் – ரம்ஜான் இது எல்லாத்தையும் விட, திரைப்பட விழா தான் எனக்கான ஃபெஸ்டிவல். என்னுடைய ஆரம்பமே இங்கிருந்து ஆரம்பிச்சது. இந்த மாதிரியான உலக படங்களை… திருட்டுத்தனமா டிக்கெட் வாங்காம, காசு இல்லாம, உள்ள போயி, கெஞ்சு கூத்தாடி அப்படி போய் படம் பார்த்தது. அப்படி படம் பார்த்து எனக்கு ஆசை சினிமாவுக்கு வரணும் என்கிறது. சினிமாவுக்கு வந்தது அப்புறம் என்னுடைய ஆசை… என்னுடைய படம் […]
தல அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றார் 3வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா..சில்லா”, “காசேதான் கடவுளடா” ஆகிய பாடல் வெளியாகி ரசிகர்களிடம் […]
வரலட்சுமி சரத்குமார் ஹூரோயினியாக நடிக்கும் புது திரைப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பல்வேறு விருதுகளை வென்ற அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி நாயகியாக நடிக்கும் வி3 திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது. இவற்றில் வரலட்சுமி மாவட்ட ஆட்சியராக நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வி3 என்பது அநீதிக்கு எதிராக போராடும் கதைக்களம் ஆகும். ஹைதராபாத், உத்திரப்பிரதேசம், காஷ்மீர் போன்ற இடங்களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் வி3. மேலும் பாலியல் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவருடைய சகோதரர் அண்மையில் உடல்நல குறைவின் காரணமாக திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக நடிகை குஷ்பூ தன்னுடைய டுவிடர் பக்கத்தில் மிகவும் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த இணையவாசி ஒருவர் நடிகை குஷ்புவை கிண்டல் அடித்திருந்தார். அந்த நபர் “அக்காவுக்கு சின்ன தம்பி நினைப்பு வந்திருச்சி” என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவால் கோபமடைந்த குஷ்பூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த நபரின் […]
செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எப்பொழுதுமே விளையாட்டுத்துறை என்பது தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கின்ற இந்த ஒன்றரை ஆண்டுகளிலே ஆரம்ப பள்ளிகளில் இருந்தே அவைகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கேயும் இதற்கான ஊக்கங்களை அளித்துக் கொண்டிருக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கின்ற அன்பிற்குரிய மாண்புமிகு உதயநிதி அவர்களும் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்கு… ஸ்டேடியத்தை உருவாக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம் என்று உறுதி அளித்து இருக்கின்றார். நிச்சயமாக வருகின்ற […]
சென்னையில் உள்ள 125 கடைகளுக்குசென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாகசீல் வைத்துள்ளனர். நேற்று ராயப்பேட்டை சென்னையில் எல்.பி. சாலை, திருவல்லிக்கேணி பாரதி தெருவில் திடீர் விசிட் அடித்த அதிகாரிகள், தொழில் வரி, வணிக உரிமம் செலுத்தாத கடைகளை கண்டறிந்து அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் இது சென்னையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் வரி செலுத்தாத அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 40,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ. 112 உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,065க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கு விற்பனையாகி வருகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் அவ்வப்போது வார்த்தை போர் நடப்பது வழக்கம். ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருவதை செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் சீண்டியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை தான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், பால்வளத்துறை அமைச்சரை CM ஸ்டாலின் பாராட்டியதை குறிப்பிட்ட அவர், ஆவின் நெய்யின் விலை மட்டும் கடந்த 9 மாதங்களில் 22% உயர்ந்துள்ளது. […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ஐயப்பன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இதை பயன்படுத்திக் கொண்ட தாழையத்து பகுதி சேர்ந்த சிவா என்பவர் தான் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனக்கு நெருக்கமானவர் என்றும் ஐயப்பனிடம் கூறி பழகியுள்ளார். அதோடு நடிகர் அஜித் தன்னுடைய தீவிர ரசிகர்களுக்கு தொகுதி வாரியாக கணக்கிட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் வீடு கட்டி […]
யூடியூபர் TTF வாசன் அவ்வப்போது வாயை விட்டு வம்பில் மாட்டிக் கொள்வது வழக்கம். ஏற்கெனவே போலீசாரை வம்பிழுப்பது போல ரீல்ஸ் வெளியிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டார். தற்போது தன்னை விரட்டிய போலீசே விரைவில் தன்னை ராஜ மரியாதையுடன் உட்கார வைக்கும் அல்லது உட்கார வைப்பேன் என்று சவால் விடுத்துள்ளார். அவர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரின் அலுவலக திறப்புக்காக வந்தபோது, ஏராளமானோர் […]
FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த வருடம் கத்தார் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டி முதல் முறையாக அரபு உலகில் அதாவது முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் நடந்துள்ளது. இதுதான் முஸ்லிம்கள் அதிக அளவில் நடக்கும் பகுதியில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டி. இந்த போட்டியை காண்பதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு படையெடுத்தனர். இந்த கால்பந்து போட்டியின் இறுதியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை வென்று […]
தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]
சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி:சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும். திட்டத்தின் செயல்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும். சுய உதவிக் குழுக்களை அமைத்திட […]
பிரபல நாட்டில் OTT தளங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் நிறைவேற்றப்படுகிறது. பிரித்தானியாவின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்டனர். இதனால் நெட்ஃபிளிக்ஸை ஒழுங்குபடுத்த நாட்டின் ஒளிபரப்பு கண்காணிப்பு அமைப்பான Ofcom எனப்படும் தகவல் தொடர்பு அலுவலகத்தை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அங்கீகரித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ofcom- ன் அதிகார வரம்பில் அனைத்து புதிய ஸ்ட்ரீமிங் தளங்களையும் வைக்கும் […]
உலககோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டமானது கத்தார் நாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அர்ஜென்டினா மற்றும் பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அந்நாட்டிற்கு வந்திருந்தனர். மேலும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அர்ஜென்டினா அணி வெற்றியடைந்த இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் போன்றோர் நேரடியாக பார்த்து இருக்கின்றனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையானது நவம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனைத் தொடர்ந்து மாண்டஸ் புயலின் காரணமாக மழை பெய்த நிலையில் கொஞ்ச நாட்களாகவே மழை இல்லாமல் கடும் பனிப்பொழிவும், குளிரும் வாட்டி வதைத்து வந்தது . இந்த நிலையில்தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.இதனால் இரண்டு நாட்களில், இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரும். இதனால், இது, […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி மிகவும் காட்டமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தனி விமானத்தில் வருவது தவறு கிடையாது. ஆனால் எங்கள் தலைவர் ரயிலில் வந்தால் மட்டும் தவறா?. ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற தோனியில் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை அரசியலுக்கு வந்து ஒரு வருடமே ஆகும் நிலையில், நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் […]
திமுக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதோடு சூடு, சொரணை இருந்தால் என் தலைவர் பற்றியும், அவர் குடும்பத்தை பற்றியும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையெனில் நீ பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையில் […]
தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையயை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூரி தன் சமூகவலைதளப் பக்கத்தில் […]
தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]
பிரபல இயக்குனர் அட்லி -பிரியா தம்பதிகள் பெற்றோர் ஆகப்போவதாகசமீபத்தில் சமூக வலைதளங்களில் சந்தோசமான தகவலை வெளியிட்டுருந்தனர். இதற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அட்லீயின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாக்கி வருகின்றனர். நடிகர் அட்லீ – பிரியா தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதை சமூக வலைதளங்களில் உறுதி செய்த நிலையில் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள […]
நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பா.இரஞ்சித் டைரக்டு செய்யும் “தங்கலான்” படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்த படம் கர்நாடக மாநிலத்திலுள்ள கே.ஜி.எஃப் பற்றிய கதை என பா.இரஞ்சித் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அத்துடன் இந்த படத்தின் சூட்டிங் முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கலைஞருடைய ஆற்றல், ஸ்டாலினுடைய செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் என்னுடைய பேராசிரியர் அவர்கள் தான். மு.க ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வர வேண்டும் என்று என்னை மேடையிலே பாராட்டியவரும் பேராசிரியர் அவர்கள் தான். வாரிசு, வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 20) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 2016இல் போடப்பட்ட அரசாணை எண் 108 ரத்து செய்யப்பட வேண்டும், 1998க்கு முன்பு இருந்தபடி பகுதி முறையில் வசூலிக்கும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், கோவில் மனையில் நீண்டகாலமாக வசித்து வரக்கூடிய… மாதம் மாதம் இ.எம்.ஐ_யாக வாடகை பணம் செலுத்தி உள்ள அனைவருக்கும் அவரவர் வசிக்கும் […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள். ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக.. தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]
திருவள்ளூர் பொன்னேரியில் நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திவாகர் (32) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, இறப்பதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திமுகவில் உள்ள ஒரு சில அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் “கனெக்ட்” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவித்து உள்ளனர். இந்த படத்தில் சத்யராஜ், வினய் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இது பேய் திரைப்படமாக தயாராகியுள்ளது. கொரோனா ஊரடங்கில் நயன்தாரா தன் மகளுடன் வீட்டில் இருக்கும் போது அமானுஷ்யங்களில் சிக்கிக்கொள்வதும், அதிலிருந்து எப்படி தப்புகின்றனர் என்பதும் தான் கதை. இப்படம் மொத்தம் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு இடைவேளை இல்லை […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்களும் இருக்கிறோம்னு இருப்பை காட்டக் கூடிய வகையில், சில பேர் போராட்ட களம் என்று சொன்னார்கள்… அப்புறம் லஞ்ச் பிரேக் என்ற ஒரு செய்தி சோசியல் மீடியாவுல வந்தது. உண்ணாவிரத போராட்டம் என்று சொன்னாங்களே… கடைசில லஞ்ச் பிரேக் என்று வருதுன்னு பார்த்தேன். ஒரு 2 மணி நேரம் கழிச்சு டீ பிரேக் என்று ஒரு செய்தி வந்துச்சு. 24 மணி நேரத்தில் 20 மணி […]
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து “பதான்” என்ற இந்தி திரைப்படத்தில் ஜோடியாக நடித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரையரங்கிற்கு வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பாடலில் தீபிகா படுகோனே காவி உடையணிந்து இந்துக்கள் மனதை புண்படுத்தி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்தனர். இந்நிலையில் […]
இந்தோ தீபத்திய எல்லை காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Tailor, Gardener, Cobbler, Etc. காலியிடங்கள்: 287 கல்வித்தகுதி: 10th வயது: 18-25 சம்பளம்:21700 – 69,100 தேர்வு: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 22 மேலும் recruitement.itppolice.nic.in
ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தியது. இது பெரிய வங்கிகளுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் சில நகரங்களில் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்த சோதனை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பரிவர்த்தனைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் டிஜிட்டல் ரூபாய் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே யூபிஜ,ஆர்டிஜிஎஸ் போன்ற பரிவர்த்தனை தளங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கணிசமாக உயர்த்தி […]
அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, கடந்த 2021ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்ற பொழுது நாம் எல்லோரும் முக கவசத்துடன் ஒருவருக்கொருவர் பேச முடியாமல், யார் என்ன பேசுகிறோம் ? யாரிடம் பேசுகிறோம் ? என்று கூட தெரியாமல் நடந்து கொண்டிருந்த வாழ்க்கையை மாற்றி, தனது அயராத பணியால் அந்த கொரோனவையும், ஊரடங்கையும் முறியடித்து, இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]