செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று…. எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்… பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும். […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி, ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும், நம்ம கட்சிக்கும் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது வருடம் தோறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு விழா கமிட்டியினர் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசி வருகின்ற தமிழக ஆளுநரை.. ஒன்றிய பாரதிய ஜனதா அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுபோன்று தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது ஒன்றரை கோடி பேருக்கு மேல் தமிழ்நாட்டில் இருப்பதாக தகவல் வருகிறது. ஆதலால் இதை ஒழுங்குபடுத்த… கட்டுப்படுத்த… வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல் state entry line பர்மிட் முறையை […]
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக பல புதிய அறிவிப்புகளை வெளியிட்ட வரும் இந்திய ரயில்வே தற்போது போக்குவரத்தை தொடர்ந்து மக்களுக்கு பார்சல் சேவையை வழங்கி வருகின்றது. ரயில் மூலமாக நீங்கள் எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப முடியும். நீங்கள் அனுப்பக்கூடிய பொருளின் எடை மற்றும் தூரம் ஆகியவற்றை பொறுத்து குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூல் செய்யப்படும். இந்நிலையில் ரயில்வே துறை தபால் […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் கட்டாயமாகப்பட்டுள்ளது. ஆதார் இல்லாமல் எதுவுமே நடக்காது என்ற சூழல் தற்போது உருவாகிவிட்டது. அதனால் ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய ஆதார் அமைச்சகம் வலியுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை அப்டேட் ஆக வைத்திருந்தால் […]
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Skilled Artisan காலிபணியிடங்கள்: 7 வயது: 18-30 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: ரூ.19,900 – ரூ.63,200 தேர்வு செய்யப்படும் முறை: தொழில் முறை தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், நாங்கள் யாருடைய வாரிசுகள் ? இந்த மண்ணிலே வெள்ளையன் வந்தபொழுது… வெள்ளையனை 13 முறை ஓடவிட்டு புலித்தேவனின் வாரிசுகள் நாங்கள். வெள்ளையனுக்கு வரி கொடுக்க மறுத்த எங்கள் பாட்டன் மருதுபாண்டியணின் வாரிசுகள் நாங்கள். இந்திய நிலப்பரப்பில் வெள்ளையனிடத்தில் இழந்த நிலத்தை மீட்டெடுத்த பெருமைக்குரிய சொந்தக்காரி எங்கள் அப்பத்தா வேலுநாச்சியாரின் வாரிசுகள் நாங்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தற்கொலைப் படை போராளியாக மாறி, இந்த […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்க பரிசு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் […]
கோயம்புத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப் படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் நீதிபதி ஆறுமுகசாமி சிறப்பு கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்கள் பற்றி வழக்கறிஞர் களிடம் பேசினார். அதன் பிறகு நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னிடம் இங்குள்ள வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் மரண அறிக்கை தொடர்பாக கேட்டார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு […]
ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கொசத்தலை ஆற்றில் தரைப்பாலத்தில் கட்டப்படும் பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலை ஆறு இருக்கின்றது. இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர் 16 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படும். இந்த ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் கொசுத்தலை ஆற்றின் மீது இருக்கும் தரைப்பாலம் மூழ்கிவிடும். அப்போது பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு மாற்று வழியில் செல்லும் நிலை இருக்கின்றது. […]
இரண்டு சிறப்பு கட்டண ரயில்களின் சேவை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வேத்துறை பல புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் சிறப்பு கட்டண ரயில்களும் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமேஸ்வரம் – கர்நாடக மாநிலம் ஹூப்ளி, சென்னை சென்ட்ரல் மற்றும் கர்நாடக மாநிலம் ஷிமோகா இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு […]
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆபரேஷன் செய்தது சரியா என்று அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், வரைந்த மூத்த வக்கீல் நடன சபாபதி அரசு வக்கீலாக சிறப்பாக பணியாற்றிய காலத்தில் கூட்டுறவு சங்க வழக்குகளில் திறமையாக வாதிட்டார். நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றாலும் அதனை இளம் வக்கீல்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்கு நடைபெற்றது சரியா தவறா என்று […]
திருத்தணி அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞன் செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மாலினி என்பவரை சென்ற நான்கு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் சென்ற இரண்டாம் தேதி மாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து […]
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்க பணமும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூபாய்க்கு பதிலாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் பல மோசடிகள் நடந்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது […]
வயலூர் கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் உறவினர் தனக்கு சொந்தமான இடத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க இருப்பதாகவும் அதற்காக நிலத்தைச் சுற்றி உயரமான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகின்றது. இதனால் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]
ஹலால் இறைச்சிக்கு தடை கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டு வர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடக CM பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக எம்எல்சி என் ரவிக்குமார் இதற்கான முன்னெடுப்பை எடுக்கஉள்ளார். அதாவது மாநிலத்தில் இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு சான்றுஅளிக்கும் உணவுகளைத் […]
200 கோடிக்கு மேல் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி தனியார் நிறுவனம் 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, ஆரணி, கொடுங்கலூர் உள்ளிட்ட ஊர்களில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது இதில் ஏஜெண்டுகள் மூலமாக தீபாவளி மற்றும் பொங்கல் […]
நாடு முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானியமும் சில மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக மீண்டும் சிலிண்டர்களுக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலிண்டர் ஒன்றின் விலை 1100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் […]
தாஜ்மஹாலுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். டெல்லியில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு தாஜ்மாஹலுக்கு வீட்டு வரி செலுத்தாத காரணத்திற்காக 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராத தொகையும் சேர்த்து 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என ஆக்ரா நகராட்சி நிர்வாகம் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை […]
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் என்ற 2 வயது சிறுவன் எதிர்பாராத வகையில் TV ரிமோட்டிலிருந்த பேட்டரியை விழுங்கியதாக தெரிகிறது. உடனே பெற்றோர் சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையில் சிறுவனை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் உடனே சிகிச்சை மேற்கொண்டனர். அதன்பின் எண்டோஸ்கோபி வாயிலாக வயிற்றிலிருந்த பேட்டரியை அகற்றி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர். இது […]
உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் திகழும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் உலக நாடுகளிலிருந்தும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். இந்த நிலையில் முறையாக வீட்டுவரி செலுத்தாத காரணத்தால் தாஜ்மஹாலுக்கு ரூபாய்.1 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகமானது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதாவது, நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி செலுத்தாததால் 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராதத் தொகையை சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்து 47 […]
இந்தியா – பாகிஸ்தான் இடையே 1971 இல் நடந்த லோ லோங்கோவாலா போரின் முக்கிய பங்காற்றிய வீரர் நாயக் பைரன்சிங் (81) நேற்று ஜோத்பூரில் உயிரிழந்தார். நாயக் பாத்திரத்தை ஏற்று பார்டர் படத்தில் நடித்த சுனில் ஷெட்டி இவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தார்க்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரை சென்று வருகின்றார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் முடிவடைகின்றது. இந்நிலையில் ஒற்றுமை பாத யாத்திரையில் நேற்று ராஜஸ்தான் ஆழ்வாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உலக மக்களிடம் பேச இந்தி பயன்படாது எனவும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும் உலகின் மக்களுடன் நீங்கள் பேச விரும்பினால் இந்தி ஒருபோதும் உங்களுக்கு பயன்படாது, […]
தமிழகத்தில் சுய தொழில் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரும் நடவடிக்கைகளை விரிவு படுத்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கிய அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவி குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும். மேலும் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பாக 25 ஆயிரம் கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து […]
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக எஸ்.எம் சுப்பிரமணியன் இருக்கிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர் தான் யார் என்பதை காட்டிக் கொள்ளாததோடு விஐபி வரிசையில் நிற்காமல் சாதாரண பக்தர்கள் செல்லும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கியுள்ளார். இவர் தான் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு சேர்த்து ரூபாய் 150 கொடுத்து நுழைவு வாயில் கட்டணத்தை வாங்கியுள்ளார். அவருக்கு இரண்டு 50 ரூபாய் டிக்கெட்டும், ஒரு 5 ரூபாய் […]
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: மாவட்ட கல்வி அலுவலர். கா பணியிடங்கள்: 11. சம்பளம்: 56,900 – 2,09,200. கல்வித்தகுதிி:முதுகலை பட்டம், பிடி, பிஎட். தேர்வு:முதல்நிலை தேர்வு, முதன்மை எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்ககடைசி நாள் ஜன.,13 மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
சமீபத்தில் இளைஞர் நலன் & விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதன் பிறகு விளையாட்டு துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இதனால் விளையாட்டுத் துறை மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அவர் தான் திமுகவின் அடுத்த தலைவர் என அமைச்சர் நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசினார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் என கேரள மாநில திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. […]
விளாத்திகுளத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தில் செயல்பட்டு வரும் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ரேன்சம் பவுண்டேஷன் சார்பாக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இதற்காக பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையே பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ரேன்சம் பவுண்டேஷன் மேற்பார்வையாளர், பேராசிரியர் ராஜபாண்டி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பங்கேற்றார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை தந்தார். இந்த […]
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. அதில் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி கைப்பற்றி உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அணிக்கு 342 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே இரண்டாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிக்கு 244 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 61 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வரும் நிலையில் வேகத்தை அதிகரிக்க ரயில் […]
மின்சார மானியம் பெற மின் இணைப்புஎண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டண டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது.
வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடலுமே யூடிபில் சாதனை படைத்தது. […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் பட்டை தீட்டிய அரிசி விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு செரி ஊட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான EPFO குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதாவது தொழிலாளர் வைப்பு நிதியில் அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். இதேபோன்று அவருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமும் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகு இதில் பென்ஷன் திட்டமும் இருப்பதால் ஊழியர்கள் […]
தமிழகத்தில் இன்றூ திருநெல்வேலி, கூடங்குளம், தென்காசி, பாவூர்சத்திரம், களக்காடு, வாழபாடி, மாம்பாக்கம், ஆர்காடு, கர்ணம்பட், மதுரபுரி, வைகை டேம், திருப்பத்தூர், சக்காவயல், தேவகோட்டை, தோகராபள்ளி, பர்கூர், பெண்ணேஸ்வரம்மடம், நரிகனபுரம், பாகலூர், குருபரபள்ளி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, உடனபள்ளி, செந்தூர், திருச்செங்கோடு, தூத்துக்குடி, குரும்பூர், ஆத்தூர், திருச்செந்தூர், கயல்பட்டினம், ஆறுமுகநேரி, சிறுவச்சூர், கிருஷ்ணபுரம், ஈசனை, திண்டுக்கல் கிழக்கு, நத்தம், குண்டடம், கரூர், மூங்கில்துறைபத்து, ஆசனூர், வேடசந்தூர், ஊத்துக்குளி, வடமதுரை, மேலூர், தனியமங்கலம், ரஸ்தவலசு, உதியூர், பொள்ளாச்சி,ரெட்டியபட்டி, தர்மபுரி, திருச்சி, சித்தரசூர், […]
மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் ஷௌக்கான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 12-ம் வகுப்பில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம் என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அதிகபட்சமாக 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் அதற்குரிய கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். இதேபோன்று ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி படிக்கும் மாணவர்கள், பொறியியல் […]
787 கான்ஸ்டபிள் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் காலி பணியிடங்கள்: 787 கல்வி தகுதி: 10th தேர்வு: எழுத்து தேர்வு, தேர்வு, உடல் தகுதி மற்றும் மருத்துவ தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 20 இதற்கு விண்ணப்பிக்க மற்றும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.cisfrectt.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் பாடங்களை கற்பிப்பதற்கு தற்காலிகமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பல்கலைத் துறைகளில் ஆறு பணியிடங்களும் உறுப்பு கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில் எம் ஏ , பி ஏ ஆகியவற்றில் தமிழ் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். […]
சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆய்வில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் பெ. அமுதா விரிவாக எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் […]
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குப்பைகளை மேலாண்மை செய்வதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டி உள்ளது. ஓரிடத்தில் அதிகம் குப்பை தேங்காாமல் பார்த்துக் கொள்வது, உடனுக்குடன் அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. அந்த வகையில் 18 சாலைகளை தேர்வு செய்து குப்பைகள் இல்லாத வழித்தடங்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான குப்பைகளையும் அகற்றி வருகிற 21 -ஆம் தேதிக்குள் முழுவதும் தூய்மையாக காட்சியளிக்கும் […]
2022-ல் இந்த திரைப்படம் தான் தன்னை மிகவும் கவர்ந்தது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சில திரைப்படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தை இயக்குகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் […]
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சரியான சாலை இணைப்பு மற்றும் அடிப்படை மருத்துவ உதவி கிடைப்பதில்லை. இதனால் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) போன்றோர் அங்குள்ள கிராமத்தில் பாதுகாப்புப்படை முகாமில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பொட்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்ணான மாயா என்ற கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. இதற்கிடையில் சுகாதார மையம் தொலைவில் உள்ளதால் கிராம மக்கள் […]
திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக உழவர் பேரவை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்க விவசாயிகள் பொம்மையை வைத்து பில்லி சூனியம் செய்வது, குரங்கு வித்தை என நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது, சென்ற 12ஆம் தேதி முதல் 60 நாட்கள் 6 பூச்சிக்கொல்லி […]
முதல்வார இறுதி வசூலில் அவதார் திரைப்படம் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ… தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ… தொழிலாளி அணி கேக்குது, மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]
மீனம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் குழந்தைகளால் மனதில் பூரிப்பு உண்டாகும். புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பணவரவு உண்டாகும். பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனக்கசப்புகளும் மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். பெற்றோர்கள் அன்பு செலுத்துவார்கள். கணவன் […]
கும்பம் ராசி அன்பர்களே..! தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். யாரை நம்பியும் நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பெற்றோர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். […]