Categories
தேசிய செய்திகள்

BH பதிவு முறை: இனி தனியார் நிறுவன ஊழியர்களின் வாகனங்களுக்கும்…. வெளியான உத்தரவு….!!!!

வாகனங்களின் பதிவை நாடு முழுவதும் தடை இல்லாமல் மாற்றும் அடிப்படையில் கடந்த 2021ம் ஆகஸ்ட் 26-ல் சட்டபூர்வமான பொதுவிதியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து பாரத் தொடர் வரிசை (BH) எனும் புது பதிவுமுறை மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் சேர்க்கப்பட்டது. இது 2021-ம் வருடம் செப்..15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இவ்விதிகள் அமலாக்கம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல்!!… குத்துசண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா…. அரங்கமே உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம்….!!!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உடா சிறுவர் பூங்காவில் 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசா அணியும் முதல் பரிசை வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அதன் பிறகு ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துசண்டை விளையாடினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு கிடைத்த பாராட்டு பாத்திரம்..! வாரிசு அரசியலுன்னு சொல்பவர்களுக்கு…. C.M MK Stalin பதிலடி..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் 100 ஸ்டாலின்கள் வரவேண்டும். வாரிசு, வாரிசு என்று சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள் அல்லவா,  அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ கல்வெட்டு போல எனக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தவரு பேராசிரியர் தான். அவரு சொன்னார்…  கலைஞருக்கு மட்டும் இல்ல,  எனக்கும் ஸ்டாலின் வாரிசு தான். அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டிய கடமை […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா என்றால் நினைவுக்கு வருவது ஊழல், மோசமான சாலைகள் மட்டும் தான்”….. இன்போசிஸ் நிறுவனர் ஸ்பீச்….!

ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் ராஜம் என்ற இடத்தில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வாய்ப்பு தேடுபவர்கள் எங்கே இடைவெளி இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். நீங்களே உங்களை தலைவராக நினைத்துக் கொள்ளுங்கள். வேறு ஒருவர் தலைவர் பதவியை எடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் என்ன உருவாக்குகிறீர்களோ அதுதான் நிஜம். அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஷாக்….!! 12 மணி நேரம் 8 வாலிபர்கள்…. கதறி துடித்த சிறுமி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள பல்கர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு சில  வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வாலிபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை  தங்களுடன் வெளியே வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய  அந்த சிறுமியும் சென்றுள்ளார். அவர்கள் சிறுமியை மஹிம் கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் 8 பேரும் சேர்ந்து இரவு 8 […]

Categories
தேசிய செய்திகள்

சேகர் ரெட்டியின் மாப்பிள்ளையாக வர இருப்பவருக்கு திடீரென மாரடைப்பு…. தற்போதைய நிலை என்ன?…. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை….!!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி (26) ரெட்டிக்கு நேற்று டிச..18-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சந்திரமௌலி ரெட்டி முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு கேத்லாப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் கவலைக் கிடமாக இருக்கிறார். ஆகவே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி…. தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார் இவரது முதல் தமிழரசி எம்.இ படித்துள்ளார். இந்நிலையில் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அழகாபுரம் கிராமத்தில் வசிக்கும் கணேசன், அவரது மனைவி சாந்தி, மகன் பரத்குமார், நண்பர்களான கேசவன், பார்த்தசாரதி ஆகிய 5 பேரும் நல்லதம்பியிடம் 20 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். ஆனால் இதுவரை தமிழரசிக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டதற்கு அவர்கள் ஏமாற்றி வந்தனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரூ.80 லட்சம் கேட்டு சிப்ஸ் கடைக்காரர் கடத்தல்…. 6 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூத்துப்பாடி மடம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மும்பையில் சிப்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு வந்த விஸ்வநாதன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது மனைவி மஞ்சுளாவிடம் பென்னாகரம் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார் ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் ஸ்விட்ச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… 20 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் பைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த பிளாஸ்டிக் டம்ளர்களும், பாலித்தீன் பைகளும் வெளியூர்களில் இருந்து கடத்தி வரப்படுவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லாரி மூலம் மதுரையிலிருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாநகர நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல்லில் இருக்கும் லாரி புக்கிங் பார்சல் அலுவலகங்களை கண்காணித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிநீருடன் கழிவு நீர் கலப்பதாக புகார்…. சிரமப்படும் பொதுமக்கள்…. சுகாதாரத்துறையினரின் தகவல்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு வி.எம்.எஸ் காலனி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, கடந்த சில நாட்களாகவே குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதுபற்றி சின்னாளப்பட்டி பேரூராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது, குடிநீர் கலங்களாக வருவதாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அதனை” வாங்கி கொடுக்கவில்லை….. பிளஸ்-டூ மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டுப்பட்டி தெற்கு தெருவில் விவசாயியான சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு யோகபிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெரும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யோகப்பிரபு தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கூறியுள்ளார். ஆனால் செல்போன் வாங்கி கொடுக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலையில் இருந்த யோகபிரபு தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் பயங்கரம்….!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…..!!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில் 4  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் பகுதியில் பிரீதம்  ராம்-ஈஸ்வரி தேவி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நந்தினி, ரூபி என்ற  2  மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பிரீதம்  ராம் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிலிபிட் -பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென  கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ எப்படி வேணும்னாலும் இருந்துட்டு போ… உடனே ஓடி வந்த அண்ணாமலை… தூத்துக்குடியில் அரசியலில் பரபரப்பு…!!

மறைந்த மூத்த தலைவர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதல் அமைச்சர் தான் நம்பர் ஒன். இந்தியாவிலே சிறந்த முதலமைச்சர்,  சிறந்த நிர்வாகம் என்று இந்தியா டுடே போட்டு இருக்கு. இந்தியா டுடே ஒன்றும் திமுக பத்திரிகை அல்ல.  இந்தியா டுடே நம்ம பத்திரிக்கையா ? நம்ம விளம்பரம் கொடுக்கறது இல்ல. நமக்கு தெரியவும் செய்யாது. ஆனா  கரெக்டா போட்டிருக்கிறார்கள். ஆங்கில பத்திரிகை சரியாக இந்தியாவில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

“25 ஆண்டுகளில் இல்லாத தேடல்”… சாதனை படைத்த கூகுள் ட்ராபிக்… சுந்தர் பிச்சை ட்வீட் பதிவு…!!!!!!

கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்சை  4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆகி உள்ளது. நீண்ட நேரத்திற்கு பின் இரண்டு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தது. அதன் பின் பெனால்டி பகுதியில் 4-2 என அர்ஜென்டினா வென்று கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. அர்ஜென்டினா அணி 1978,, 1986- ஆம் வருடத்திற்கு பின் தற்போது மூன்றாவது உலக கோப்பையை வென்றுள்ளது. மேலும் இறுதி சுற்றில் […]

Categories
மாநில செய்திகள்

“பாராளுமன்றம் நோக்கி பேரணி”…. மாநிலத்தில் சுவரொட்டி இயக்கம்…. ஆசிரியர்களின் தீர்மானத்தால் அரங்கேறப்போகும் சம்பவம்….!!!!!

திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சேம்பர் ஹாலில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மூ. மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது பல்வேறு விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதன்படி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போன்று புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்ப பெறுதல், தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாக வழங்கப்பட்ட நிர்வாக […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்குப் பின்… உதகை – மேட்டுப்பாளையம் ரவையில் சேவை மீண்டும் தொடக்கம்…!!!!

100 வருடங்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மார்க்கமாக உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதனால் அந்தப் பகுதியில் உள்ள யானைகள், சிறுத்தைகள் மற்றும் காட்டெருமைகள் போன்ற பல்வேறு வன விலங்குகளை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  மண்சரிவு காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் ரயில் சேவை […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி… அர்ஜென்டினாவுக்கு வாழ்த்து கூறிய பிரான்ஸ் அதிபர்…!!!!!

கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேரில் சென்று கண்டு களித்தார். தன்னுடைய நாட்டு அணி கோல்கள் அடித்தபோது அவர் உற்சாகமாக குரல் எழுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் போட்டி நிறைவு பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும் அதன் வீரர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் இறுதி ஆட்டத்தில் தோற்றுப் போனதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம். மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என கூறியுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

சுகமான, தரமான கல்வி வேண்டும்!…. 5-ஆம் வகுப்பு வரை இதை உறுதிசெய்யணும்!…. ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

சுகமான, சுமையில்லாத விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை மாநில கல்விக் கொள்கை வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, தனியார் பள்ளி மாணவர்கள் 10 கிலோவுக்கும் கூடுதலாக புத்தக பைகளை சுமந்து செல்ல வேண்டி இருக்கிறது. அதிக எடையுள்ள புத்தக பைகளை சுமப்பதால் மாணவர்கள் உடல் வலியால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தரைதளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதையடுத்து தொழிற்கல்வியும், விளையாட்டுக்கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும். வாரத்துக்கு […]

Categories
சினிமா

சென்ற வாரம் டிஆர்பி ரேட்டிங்கில்… டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ வெளியான லிஸ்ட்….!!!!!

தமிழ் சின்னத் திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் கடுமையாக போட்டிபோட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடங்களை பிடித்த சீரியல் குறித்து தெரிந்துகொள்வோம். இந்த லிஸ்டில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த பாரதி கண்ணம்மா அதிரடியான […]

Categories
உலக செய்திகள்

“சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு”… புகழ்பெற்ற ஈரான் நடிகை கைது… ஏன் தெரியுமா…?

ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒதுக்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 18,000 பேரை கைது செய்த நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுவருகிறது. அதன்படி போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேருக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

2023-ம் ஆண்டுக்கான அரசு வேலை தேர்வு பட்டியல் வெளியீடு…. தமிழக அரசின் அறிவிப்பால் அதிருப்தியில் இளைஞர்கள்…..!!!!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், அதில் கடந்த வருடம் இடம்பெற்ற பெரும்பாலான தேர்வுகள் இடம்பெறாததோடு முக்கிய தேர்வுகளான குரூப் 1, 2, 3, 4, 5ஏ போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. தற்போது தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அட்டவணை 11 பிரிவுகளின் படி 1757 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கு 828 பணியிடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாலை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: முதல்வர் ஸ்டாலின் ரூ.5,000 கொடுப்பாரா?…. செல்லூர் ராஜு கேள்வி….!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சார்பாக வருடந்தோறும் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் ஆகும். கடந்த வருடம் அரிசி, வெல்லம், கரும்பு உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பொங்கலுக்கு சொன்னது போல் திமுக ரூபாய்.5000 கொடுக்குமா? என்று செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி இருக்கிறார். பொங்கலுக்கு சிறப்பு பரிசாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20யில் கில்லி…. “அடுத்து டெஸ்ட் போட்டி தான் இலக்கு”…. ரஞ்சித் தொடரில் அசத்தி இந்திய அணியில் இடம்பிடிப்பாரா சூர்யா?

ரஞ்சித் தொடரில் மிக சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாக தனது வேலையை ஆரம்பித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.. இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக உருவெடுத்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். இந்த 2022 ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சூர்யகுமார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல 2இல்ல 30 வருஷம்…. அண்ணி, அண்ணின்னு சொல்லி…. C.M குடும்பத்தில் ஒருவரான வேல்முருகன்… !!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அணைக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் எனக்கு பக்கத்தில் கவர்னர், முதலமைச்சர், டிஜிபி, மூத்த அமைச்சர் துரைமுருகன் அடுத்த சீட்டு எனக்கு தான். நானு, ஜிகே மணி, செல்வ பெருந்தகை, ஜவாஹிருல்லா பக்கத்து, பக்கத்து இருக்கையில் இருந்தோம். உதயநிதி ஒவ்வொரு டேபிலா  வந்து பார்த்துட்டு போகும் நாங்க ஜாலியா ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருந்தோம். அது எடுத்து வெட்டி, ஒட்டி போட்டு இருக்காங்க. நான் சால்வை கொடுத்தது […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தையுடன் அவைக்கு வந்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரானது நாக்பூரில் இன்று காலை கூடியது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே இரண்டரை மாதமே ஆன தன் குழந்தையுடன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரை கட்சி பேதமின்றி பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு சரோஜ் பாபுலால் பதிலளித்ததாவது “சென்ற இரண்டரை வருடங்களாக கொரோனா காரணமாக நாக்பூர் பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. எனக்கு வாக்களித்தவர்களின் கேள்விக்கான பதிலை பெற […]

Categories
தேசிய செய்திகள்

“அதிக நேரம் போன் பேசிய மகள்”…. ஆத்திரத்தில் தந்தையின் வெறிச்செயல்…. போலீசில் பரபரப்பு புகார்…..!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் என்னுடைய 17 வயது தங்கை வீட்டில் நீண்ட நேரமாக போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த என்னுடைய வளர்ப்பு தந்தை என் தங்கையை கண்டித்ததோடு அவளை கண்மூடித்தனமாக தாக்கினார். இதனால் என் தங்கைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு என் தங்கையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK பேப்பர் இல்ல, ஆனால்… கரெக்ட்டா போட்டு இருக்கு… செம மாஸ் காட்டிய ஸ்டாலின்…!!

மறைந்த மூத்த தலைவர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதல் அமைச்சர் தான் நம்பர் ஒன். இந்தியாவிலே சிறந்த முதலமைச்சர்,  சிறந்த நிர்வாகம் என்று இந்தியா டுடே போட்டு இருக்கு. இந்தியா டுடே ஒன்றும் திமுக பத்திரிகை அல்ல.  இந்தியா டுடே நம்ம பத்திரிக்கையா ? நம்ம விளம்பரம் கொடுக்கறது இல்ல. நமக்கு தெரியவும் செய்யாது. ஆனா  கரெக்டா போட்டிருக்கிறார்கள். ஆங்கில பத்திரிகை சரியாக இந்தியாவில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

2023 JEE நுழைவுத் தேர்வு…. தமிழக மாணவர்களுக்கு புதிய சிக்கல்…. 10 லட்சம் பேரின் நிலை என்ன….???

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது […]

Categories
தேசிய செய்திகள்

16 வயது சிறுமியை 8 பேர் 12 மணி நேரம்….. உச்சக்கட்ட கொடூர சம்பவம்…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி எட்டு பேர் கொண்ட கும்பலால் 12 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடற்கரை அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அங்கு […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறைக்காற்று…. மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு நாளில் இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியால் தமிழகத்தில் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு… இழப்பீடு கொடுங்க!…. பா.ஜ.க எம்பி வலியுறுத்தல்….!!!!

மது விலக்கு நடைமுறையில் இருக்கும் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 82 ஆக அதிகரித்து உள்ளது. இவ்விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க் கட்சியான பாஜக இது தொடர்பாக அவையில் பல கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. முன்பாக பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ரூ.200 கோடி ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்.!!

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ரூபாய் 200 கோடி ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அவரது சொந்த கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்து சேர்த்த்துள்ளதாக புகார்அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராம மக்கள் ஆவணங்களுடன் கையெழுத்திட்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில்  இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முறையாக விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

வாட்ச் விவகாரம்: 10 வருஷத்தில் எவ்வளவு வரவு செலவு?…. அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு….!!!!

பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு சார்பாக சென்னை கீழ்பாக்கத்தில் “சமத்துவ கிறிஸ்துமஸ் விழா” கொண்டாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பல மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது “பா.ஜ.க குறித்து கூறப்பட்ட ஒவ்வொரு பொய்களையும் எடுத்து வருகிறோம். 2024ல் மிகப் பெரிய தாக்கத்தை தமிழகத்தில் பா.ஜ.க ஏற்படுத்தும். அரசு பணத்திலிருந்து 1 ரூபாய் கூட இப்போது வருமானம் பெறவில்லை. எனினும் என்னிடம் தி.மு.க ஒரு கேள்வி கேட்டுள்ளது. தி.மு.க-வினர் என் உடைகள், கடிகாரம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணன் உதயநிதி…! வயதில் சின்னவர் தான்… ஏன் அப்படி கூப்பிடுறேன் ? வேல்முருகன் விளக்கம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கலாம்,  நீக்கலாம் என்ற அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அந்தந்த மாநில முதலமைச்சருக்கு வழங்கி இருக்கிறது. உதயநிதி கட்சியின் இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அந்த அடிப்படையில் திமுக கட்சிக்கும்,  மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இருக்கின்ற அதிகாரம். பொது மக்களாகிய நாம் நம்முடைய கருத்துக்களை,  விமர்சனங்களை முன் வைக்கலாமே தவிர,  அவருடைய அதிகாரத்தில்  நாம் யாரும் தலையிட முடியாது. உதயநிதியை அண்ணன் என சொன்னது […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ காப்பாத்துங்க…!! நடுக்கடலில் மூழ்கிய போர்க்கப்பல்… 31 பேர் மாயம்…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள  கடற்பகுதியில் தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அந்தப் போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள் உட்பட 16 பேர் பயணித்துள்ளனர். அப்போது திடீரென புயல் காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் போர்க்கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தது. இந்நிலையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் கப்பலுக்குள் புகுந்த கடல் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதனை தொடர்ந்து அதிக அளவில் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்க முடிவு?…. வெளியான தகவல்..!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு தொகுப்பு வழங்கப்படும். அதேபோல இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை வழங்குது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூபாய் 1000 வழங்க […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா…? எலான் மஸ்க் கேள்வி… கருத்துக் கணிப்பு தொடக்கம்…!!!!!!

ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ஒரு கேள்வியை கேட்டுள்ளார். மேலும் கருத்துக்கணிப்பு முடிவை கடைபிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற தான் விரும்பவில்லை என கூறியுள்ளார். அந்த வேலைக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது செயல்பாடுகள் அனைத்தும் திருப்திகரமானதாக […]

Categories
தேசிய செய்திகள்

காதல் மனைவியை கொன்று 50 துண்டுகளாக கூறுபோட்ட கொடூரன்…. பின்னணி என்ன?…. மனதை பதைபதைக்கும் சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இளம் பெண்ணை கொலை செய்து 50 துண்டுகளாக வெட்டிய கணவரின் கொடூர செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சாகிப்கஞ்ச் மாவட்டத்தின் போரியோ காவல் நிலைய எல்லையில் ரூபிகா பகதின் (22) என்பவர் வசித்து வந்தார். பழங்குடி இனத்தை சேர்ந்த இந்த இளம் பெண் தில்தார் அன்சாரி(28) என்பவரை காதலித்து உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அண்மையில் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

உப்பெனா விவகாரம் : நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்..!!

தெலுங்கு படமான ‘உப்பெனா’ என்ற படத்தை தமிழில் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது. தனது கதையை திருடி உப்பெனா படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டதாக தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் எஸ் யூ டல்ஹவுசி பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் “உப்பெனா” என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என விஜய் சேதுபதி தரப்பு சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதி விளக்கத்தை ஏற்று […]

Categories
தேசிய செய்திகள்

காதலனை திருமணம் செய்ய எதிர்ப்பு… வாட்டர் டேங்க் மீது ஏறி இளம் பெண் தர்ணா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் அவரது உறவினர் பையனான தீபக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த இளம் பெண் தீபக்கின் உறவினர்கள் அவர்களது திருமணத்திற்கு மறுப்பதாக கூறி ராட்சத தண்ணீர் தொட்டி மீது ஏறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணை சமாதானப்படுத்தி கீழே இறக்கியுள்ளனர். காதலனை கரம் பிடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பள்ளியில் உல்லாசம்…. வீடியோ எடுத்த மாணவன்…. சிக்கிய தலைமை ஆசிரியர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!!

ஆந்திரா கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்பிரசாத்(48) என்பவர் இருந்து வருகிறார். இவர் உடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கு திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் ஆனந்த்பிரசாத்துக்கும் திருமணமாகி விட்டது. அப்பள்ளிக்கு மொத்தமே 2 ஆசிரியர் என்பதால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். ஒருக் கட்டத்தில் இருவருக்குள்ளும் கள்ளக்காதல் வந்துவிட்டது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா கிடையாது…. பிசிசிஐ அறிவிப்பு.!!

வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் […]

Categories
வேலைவாய்ப்பு

2,422 காலிப்பணியிடங்கள்….. 10th, ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

மத்திய இரயில்வே துறையில் 2,422 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், டெயிலர், எலக்ட்ரீசியன், Programming & Systems Administration Assistant, மெக்கானிக் டீசல், Turner, Machinist, Instrument Mechanic, Laboratory Assistant, எலக்ட்ரானிக் மெக்கானிக், Mechanic Machine Tools Maintenance, Computer Operator & Programming Assistant, Information Technology & Electronic System Maintenance etc. ஆகிய பதவிகளுக்காக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளச்சாராயத்தால் உயிரிழக்கும் ஆண்கள்…. இதுதான் காரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கள்ளச்சாராயம் குடித்து  பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா பகுதியில் பலர் ஒன்றாக சேர்ந்து கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளே உங்களுக்கு 12-வது தவணை பணம் வரலையா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் சென்ற 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய்.6000 என 3 மாத தவணையாக தலா ரூபாய்.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 2,43,03,867 விவசாயிகளுக்கு 12-வது தவணைப்பணம் வரவில்லை. இதனால் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி மத்திய சிறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை …!!

திருச்சி மத்திய சிறையில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். NIA அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் சோதனை நடத்தி வருகின்றார்கள். கேரள மாநிலத்தில் இருந்து வந்துள்ள NIA அதிகாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்பொழுது ஆலோசனை நடத்தியும் வருகின்றார்கள். NIA எஸ்.பி தர்மராஜ்  ஆட்சியருடன் சேர்ந்து சிறிது நேரத்துக்கு முன்பதாக ஆலோசனை ஈடுபட்டார். 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்த விழுந்த பாலம்… எங்கு தெரியுமா…?

பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பகுதியில் அமைந்துள்ள கண்டக் ஆற்றில் ரூ.13.43 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த பாலம் கட்டப்பட்ட சில வருடங்களிலேயே அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது சரி செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் அணுகு சாலை இல்லாத காரணத்தினால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பாலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தூண்களுக்கு இடையே விரிசல் […]

Categories
தேசிய செய்திகள்

கம்மியான வட்டியில் தனி நபர் கடன்…. எப்படி தெரியுமா?…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

மிக கம்மியான வட்டியில் தனிநபர் கடன் பெறுவதற்குரிய வழிமுறைகள் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். அந்த வகையில் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பாக ஆன்லைனில் பல கடன் வழங்குபவர்களின் வட்டி விகிதங்களை சரி பார்த்து ஒப்பீடு செய்த பிறகே, கடன் பெறவேண்டும். இதற்கிடையில் ஆன்லைன் நிதிச் சந்தைகளானது சிறந்த கடன் வழங்குவோரின் தனிப்பட்ட கடனுக்கான வட்டி விகிதங்களை காட்டுகிறது. வாடிக்கையாளரின் முந்தைய செயல் நடவடிக்கைளை பொறுத்துதான் கம்மியான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. முன்னதாக நீங்கள் வாங்கிய கடன் தொகையை […]

Categories
தேசிய செய்திகள்

LIC-ன் டெர்ம் அஷ்யூரன்ஸ் திட்டங்கள்…. நல்ல வருமானத்தை பெறலாமா?…. இதோ முழு விபரம்….!!!!

புதிய ஜீவன் அமர் மற்றும் டெக்டெர்ம் போன்ற 2 புது டெர்ம் அஷ்யூரன்ஸ் திட்டங்களை LIC எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புது ஜீவன் அமர், டெக்டெர்ம் ஆகிய இரண்டும் நான்-லிங்க்ட் மற்றும் நான்-பார்ட்டிசிபேட்டிங் திட்டங்கள் ஆகும். இத்திட்டத்தில் பாலிசிதாரர்கள் நிலையான ப்ரீமியங்களை செலுத்துவதன் வாயிலாக சிறந்த வருமானத்தை பெற இயலும் என கூறப்பட்டு உள்ளது. பொதுவாக நான்-லிங்க்ட் திட்டம் எனில் ஆபத்தில்லாத மற்றும் பங்குசந்தை உடன் இணைக்கப்படாத உத்திரவாதமான வருமானத்தை தரக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

ரொக்கமாக ரூ.1,000 கொடுப்போம்: ரூ.2,000, கோடி தேவைப்படுது… தமிழக முதல்வர் ஆலோசனை…!!

வரும் ஜனவரி 15ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக 21 பொருட்கள் கொடுத்தார்கள். அதில் சில விமர்சனங்களும் எழுந்தது. இந்த நிலையில தற்பொழுது பணமாக 1000 ரூபாய் கொடுக்கலாமா ? என்பது குறித்து முதலமைச்சர் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த […]

Categories

Tech |