கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வருமானம் திருப்தியளிக்கும். வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். விருந்துகளில் கலந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். நம்பிக்கைகள் அதிகரிக்கும் நன்றாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மனக்குறை ஏற்படும். மனதை ஒருநிலை படுத்துங்கள். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாத கற்பனை வேண்டாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். யாரிடமும் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பச்சுமை கூடும் நன்றாக இருக்கும். அதிகப்படியாக கொடுக்கல் வாங்கல் வேண்டாம். பணவரவு இருந்தாலும் அதிவேகத்தில் செலவாகும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர உறவினர்களால் நல்லச்செய்தி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் அமையும். புதிய உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மேன்மை அடைந்திட […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிப்பீர்கள். இன்று முருகப் பெருமான் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கடனாக கொடுத்த தொகை திரும்ப வரக்கூடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். சிலருக்கு புதிய தொழில் தொடங்ககூடிய யோகம் உண்டாகும். அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்கக்கூடும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் வந்துசேரும். நினைத்ததை நல்லபடியாக […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! அடுத்தவர்களிடம் கருத்துக்கள் சொல்வதை நிறுத்த வேண்டும். அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லி சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இன்று நீங்கள் முன்னேறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். திட்டங்களை தீட்டி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எதிர்பார்த்த நன்மை […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பம் அகலும் இருக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். அறிவுத்திறன் இன்று உங்களுக்கு கைக்கொடுக்கும். பொறுமையாக அனைத்தையும் கவனிக்க வேண்டும். மனதை தைரியப்படுத்த பாருங்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களைப் பேச வேண்டாம். விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். வீன் கவலையை தவிர்க்க வேண்டும். மனதில் இனம்புரியாத பயம் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று பிரிந்து சென்றார்கள் வந்து இணைவார்கள். விரும்பிய பொருட்கள் கையில் வந்துசேரும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். பயணங்களை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவச் செலவுகள் உண்டாகும். கடன் தொல்லைகள் தலைதூக்கும். எப்பொழுதும் கவனம் மற்றும் எச்சரிக்கை என்பது வேண்டும். அலட்சியப் போக்கை கைவிட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை உண்டாகும். இடமாற்றம் போன்றவை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளை களிடம் அனுசரித்து செல்ல […]
சிம்மம் ராசி அன்பர்களே..! நீண்டநாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களின் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். இன்று வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நன்றாக இருக்கும். எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்திற்கிடையே வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உத்திரவாதங்கள் கொடுக்கக்கூடாது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவிகள் தாமதமாக வந்துசேரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணத்தேவைகள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். முக்கிய […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். இன்று நண்பர்களின் உதவி முழுமையாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சிலநபர்கள் உங்களிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்வார்கள். திருமண வயதுடையவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். பெரியவர்கள் மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உங்களுடைய […]
மிதுனம் ராசி அன்பர்களே..! வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நிர்வாகத்தினை சரி செய்து கொள்ள வேண்டும். இன்று உங்கள் மனதில் வருத்தங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் ஆலோசனையை நல்வழியில் நடத்திச் செல்லும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பை பின்பற்றவேண்டும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையில்லாத பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். வியாபாரம் சுமுகமாக செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அவர்களின் நட்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். அறிவுரைகள் ஏதும் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! சொன்ன சொல்லை நிறைவேற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும் நாளாக இருக்கும் உறவினர்களின் உதவி கிட்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பார்த்த அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை இன்று கண்டு கொள்வீர்கள். தேவையில்லாத வீண் அலைச்சல் உண்டாகும். உணவில் கட்டுப்பாடு தேவை. தேவையில்லாத வீண் வயதிற்கு இடங்கொடுக்க வேண்டாம். சிலருக்கு பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். பேச்சில் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கிறது. அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கவனத்துடன் பேசுவதால் நீங்கள் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எச்சரிக்கை என்பது வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். தன்னம்பிக்கையை எப்பொழுதும் வளர்த்துக் கொள்ளுங்கள். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். அவசியம் ஏற்பட்டால் மட்டும் நண்பர்களிடம் பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியடைய விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த பணவரவு ஏற்பட காலதாமதம் உண்டாகும். வாகனத்தில் பொறுமையாக சென்று […]
இன்றைய பஞ்சாங்கம் 19-12-2022, மார்கழி 04, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 02.33 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சித்திரை நட்சத்திரம் பகல் 10.30 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் பகல் 10.30 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 19.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். […]
திசம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 353 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 354 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 12 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 324 – லிசீனியசு உரோமைப் பேரரசர் பதவியைத் துறந்தார். 1154 – இங்கிலாந்தின் இரண்டாம் என்றி முடிசூடினார். 1187 – மூன்றாம் கிளெமெண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1606 – ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர். 1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஒராசியோ நெல்சன் தலைமையில் இரண்டு பிரித்தானியப் படைப்பிரிவுகள் இன்றைய எசுப்பானியாவின் மூரிசியா நகரில் எசுப்பானியப் படைகளுடன் போரில் ஈடுபட்டன. 1852 – இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியர் பர்மாவின் பெகு பிராந்தியத்தைக் கைப்பற்றினர்.[1] 1871 – யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் […]
இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அர்ஜென்டினா அணி. அரபு நாடான கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது 22 வது உலக கோப்பை கால்பந்து திருவிழா. இந்த கால்பந்து தொடரில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்றுகள் மற்றும் நாக் அவுட் முடிவில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவும் இறுதி போட்டிக்கு சென்றது. இந்நிலையில் உலக கோப்பையை யார் வெல்லப் […]
மராட்டிய மாநிலத்தின் கிழக்கு விரார் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை அதன் உரிமையாளர் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பின் அந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேலும் ஒரு சில நிமிடங்களில் அது கருகிப்போனது. இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் யாரும் அருகே இல்லாததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அதற்குள் […]
சென்னையில் உள்ள ஆவடி அடுத்த பட்டாபிராம் எம் ஜி ரோடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகையன்(68) என்பவர் வசித்து வருகிறார். முருகையன் கடந்த 2013 -ஆம் வருடம் முதல் 2015 -ஆம் வருடம் வரை பட்டாபிராம் காமராஜர் தெருவை சேர்ந்த முருகன் – நிர்மலா தம்பதியினரிடம் 10 லட்சம் வரை சீட்டு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் முருகையன் சீட்டு முடிந்ததை தொடர்ந்து அந்த தம்பதியினரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணம் தருகிறேன் எனக் கூறி […]
பிரபல ரவுடியான அபிஜீத் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பிரபல ரவுடியான அபிஜீத் யாதவ் வசித்து வருகிறார். இவர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதனால் இவரை போலீசார் கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநிலமும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்தது. இந்நிலையில் போலீசாருக்கு காயா […]
கடந்த 2020 -ஆம் வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றை வருடங்களுக்கும் மேலாக விசாரணை […]
இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை […]
பள்ளி கல்வித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது தேர்வு எழுதும் 10,11,12 -ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் விடைத்தாள்களை இந்த மாதம் இறுதிக்குள் திருத்த வேண்டும். மேலும் வருகின்ற 23-ஆம் தேதியுடன் இந்த தேர்வு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் 24-ஆம் […]
தங்கலான் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது கர்நாடகாவில் உள்ள கேஜிஎப் தங்கவயல் பகுதியில் நடைபெற்று வருகின்றது. இந்த படப்பிடிப்பில் சில வெளிநாட்டு கலைஞர்களும் பங்கேற்று உள்ளனர். இந்த படபிடிப்பானது வருகின்ற டிசம்பர் 21ஆம் […]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறி உள்ளார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் 3-ம் சார்லஸ் மன்னர் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் 3-ம் சார்லஸ் மன்னர் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நண்பர்களுடன் சேர்ந்து மன்னர் சார்லஸ் இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவானது பக்கிங்ஹாம் […]
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் கடந்த 16-ம் தேதி ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் அவதார் […]
மஞ்சு வாரியாரை நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் […]
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள முதியவர்களுக்கு இலவசமாக பயணம் செய்யும் வகையில் பயண டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு மாதத்துக்கு 10 என 6 மாதங்களுக்கு வழங்கப்படும். இது வருகின்ற புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 31-ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிக்கும் 54-வது திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக கமிட்டாகி இருந்தார். ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதோடு கமல் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இருந்தும் தான் விலகுவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் மாமன்னன், சைரன் மற்றும் ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு ஹாலிவுட் […]
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அருணாச்சலப் பிரதேச எல்லை பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறது. அதேபோல் கடந்து சில நாட்களுக்கு முன்பு சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். ஆனால் அவர்களை நமது வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பிரச்சனையை பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றம் […]
பிரபல நாட்டில் இடிபாடுகளில் சிக்கி இருந்த குழந்தையின் சடலத்தை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷியா 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைனில் உள்ள கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி ரஷியா சுமார் 70 ஏவுகணைகளை வீசியது. அதில் 60 ஏவுகணைகளை வான்பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துவிட்டது. மீதமுள்ள ஏவுகணைகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றை தரைமட்டமாகியுள்ளது. இதில் ஏராளமான […]
ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 21-ஆம் தேதி வேப்பேரி பகுதியில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “வருகின்ற […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் சென்ற 9-ம் தேதி ரிலீசானது. இந்த நிலையில் வெற்றிகரமாக படம் ஓடிக்கொண்டிருக்கின்றது. வெளியாகிய […]
ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டின் சாகேப்கஞ்ச் என்னும் நகரில் 22 வயது மதிக்கத்தக்க பழங்குடியினம் இளம்பெண் ஒருவர் 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெட்டப்பட்ட அந்த இளம் பெண்ணின் உடலை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் கணவரான திலகர் அன்சாரி என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அந்த இளம் […]
தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு யூடியூபில் விமர்சனங்கள் கொடுத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் 2022-ம் ஆண்டு முடிய போகும் நிலையில் சினிமாவில் நடந்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக பிளாப் படங்களை கொடுத்த நடிகர்களின் பட்டியலை தன்னுடைய வலைதள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகர் அசோக் செல்வன் தான் அதிக ப்ளாப் படங்களை கொடுத்தவர் என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், பொத்தனூர், பரமத்தி, சோழசிராமணி, பெருங்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன் சந்தை, மின்னாம்பள்ளி, ஆத்தூர் மலை, வேப்பங்குட்டை, புதுச்சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றார்கள். இந்த மரவள்ளி கிழங்குகளை பயன்படுத்தி ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானி தெருவில் வசித்து வருபவர் சேகர் (70). இவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து, அதன் பின் சீர்காழி நகர மன்ற உறுப்பினராக 3 முறையும், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாகவும் பனைவெல்ல கூட்டுறவு சங்க இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் அ.தி.மு.க அறிவித்த மாநாடு பொதுக்கூட்டம் கட்சி பணிகளிலும் இரவு, பகல் பாராமல் பல வருடங்கள் உழைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் அ.தி.மு.க அறிவித்த போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை […]
ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தன பிரியா, தோட்டக்கலை இயக்குனர் ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இதில் ராஜலட்சுமி தற்போது லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், போஸ்டர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேசியது தற்போது பெரும் சர்ச்சையாகவே மாறியுள்ளது. அதாவது லைசன்ஸ் திரைப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் போஸ்டர் வெளியீட்டு விழாவின்போது மேடையில் பேசிய ராதா ரவி, என்னுடைய 49 வருட சினிமா […]
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “twitter -இன் புதிய தனி உரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக மற்றவர்களின் நல வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்னும் அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் எலான் மஸ்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் […]
முதுமலையில் அட்டகாசம் செய்த புலி திடீரென உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் இருக்கும் புலிகள் காப்பகத்தில் சென்ற 2 நாட்களுக்கு முன்பாக ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை புலி ஒன்று கடித்துக் கொன்று அட்டகாசம் செய்தது. இதன்பின் விவசாயிகள் அங்கு ஓடி வந்து புலியை விரட்டினார்கள். இதுகுறித்து விவசாயிகளில் தெரிவித்ததாவது, புலி மிகவும் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டதாகவும் வேட்டையாட முடியாத நிலையில் ஆட்டை கடித்துக் கொன்றதாகவும் தெரிவித்தார்கள். […]
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. ஆஸ்கார் விருது பெற்ற இவர் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2001- ஆம் வருடம் முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2012 -ஆம் வருடம் அவர் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏஞ்சலினா ஐ.நா உயர் ஆணையத்துடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட களப்பணிகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சென்ற அவர் தங்களது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்களின் அவலத்தை உலகிற்கு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக மின் மோட்டார் பழுதடைந்ததால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் சாத்துக்கூடல் பெண்ணாடம் சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செல்லும் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் டிரைவர் கண்டக்டர் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த நான்கு பேர் பேருந்தை உடனடியாக எடுங்க என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து புறப்பட நேரம் இருக்கிறது என டிரைவர் கூறியதால் நான்கு பேரும் தகராறு செய்துள்ளனர். இந்த சத்தம் கேட்ட […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியும் 17 வயதுடைய கல்லூரி மாணவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவர் தனது வீட்டில் வைத்து சிறுமையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளார். இதனையடுத்து அவர் சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவரை எச்சரித்து அனுப்புமாறு கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரி […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகை பாரதிநகரில் கூலித்தொழிலாளியான செட்டியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகள் பவித்ராவுக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த எட்டு மாதங்களாக பவித்ரா கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டில் வந்து தங்கியுள்ளார். இதனையடுத்து குழந்தை மற்றும் […]
சீனாவில் கடந்த மாத இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இந்தப் போராட்டமானது அதிபர் ஜின்பிங்கிற்கு எதிரான போராட்டமாக மாறியது. அதனால் சீன அரசு மக்களின் கோபத்தை தணிக்க கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த 7-ம் தேதி பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனால் சீனாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பின் முதல் முறையாக கொரோனா […]
ரயில் பெட்டியில் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாதானபுரம் நேதாஜி காலனியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வெளியே சென்ற சாமிநாதன் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர் அப்போது கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 2-வது நடை மேடையில் நிறுத்தப்பட்டிருந்த […]
கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் விவசாயியான வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதிபாளையம் பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் பாலு தான் ரயில்வேயில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருவதாகவும், தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும் கூறியுள்ளார். மேலும் பணம் கொடுத்தால் ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என வெள்ளியங்கிரியிடம் தெரிவித்தார். இதனை நம்பி வெள்ளியங்கிரி தனது மகன் மற்றும் மருமகளுக்கு வேலை வாங்கி கொடுக்க 18 லட்சத்து 85 […]
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்து வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் கடைசியாக கலகத் தலைவன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு திமுக கட்சியின் எம்எல்ஏவாக இருந்த உதயநிதி […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம் பகுதியில் விறகு கடை உரிமையாளரான சாந்தி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சாந்தி கொசமேடு பகுதியில் இருக்கும் வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் தனது சேமிப்பு கணக்கில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து 4 லட்ச ரூபாயும் சாந்தி ஸ்கூட்டர் இருக்கைக்கு கீழ் வைத்து பூட்டிவிட்டு அப்பகுதியில் இருக்கும் கடையில் […]