தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றும் திட்டம் உள்ளது. அதே போல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல தி.மு.க ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். விளையாட்டில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் என்றால் பள்ளி அளவில் […]
மின்வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு மக்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவித்தது. இதற்காக பல மாவட்டங்களில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என பலர் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து […]
கடந்த 9.1.2018 அன்று திருப்பூர் மாவட்ட நல்லூர் போலீசார் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த வங்கதேச நாடு குல்னா மாநிலத்தைச் சேர்ந்த மொன்வர் ஹூசைன்(37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தியாவில் வசிப்பதற்கான போலி ஆதார் கார்டு அவரிடம் இருந்துள்ளது. இதன் மூலமாக அவர் போலி ஆதார் கார்டை தயாரித்து அதன் மூலம் திருப்பூரில் உலவி வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலி ஆவணங்கள் மூலமாக இந்தியாவில் இருந்த குற்றத்திற்காக அவரை போலீசார் கைது […]
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்தியதோடு, வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சின்மயி குற்றம் சாட்டிய நிலையில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் விஜே அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதோடு அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் நிறுத்துவதற்கு அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான முன்னெடுப்புகளில் களமிறங்க உக்ரைன் மறுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்திருந்த உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றாமல் போர் நடவடிக்கையை உக்ரைன் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் உக்ரைன் ரஷ்யா இடையான போர் இன்னும் பல மாதங்கள் தாண்டியும் தொடரும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருவதால் கடற்கரை பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலக செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் கொட்டாரம் பகுதியில் இருக்கும் 64 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 12 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து 18 […]
வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள போலநாயக்கன் பாளையம் பகுதியில் வேன் டிரைவரான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பழனிசாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அன்னக்கொடி தனது 2 மகள்களுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிச்சாமி […]
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் கலந்து கொள்ள நமது மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். இதனால் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் […]
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகியுள்ள நிலையில், தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் அதிக […]
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக மதம் தொடர்பான பிரச்சனை தலைதூக்கியுள்ளது. அதாவது ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களின் பொருட்களை கடைகளில் வாங்கக்கூடாது போன்ற பல்வேறு விதமான மத பிரச்சனைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த பஜ்ரங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேருந்தில் சென்ற தம்பதியை வழிமறித்து பிரச்சனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
மதுரை மாவட்டத்தில் உள்ள எச்.எம்.எஸ் காலனியில் வசிக்கும் பெண் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஸ்ரீராம் நகரில் ஆட்டோ ஓட்டுநரான காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி யோகமீனாட்சி பள்ளி படிப்பு கூட முடிக்காமல் வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து நோயாளிகளுக்கு மாத்திரை, மருந்து கொடுத்து ஊசி போடுகிறார். இவரால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். எனவே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு கொல்லக்குடி பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அனில்குமார் தனது தாய் தங்கத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகனுக்கு மகனுக்கு திருமணம் செய்ய தங்கம் பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால் சரியான வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அனில்குமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் மகன் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவந்தூர் கிராமத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, மாற்றுத்திறனாளியான எனக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். 2 மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். எனது மனைவி பாவந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் எனது […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் பேரூராட்சி துரைராஜபுரத்தில் வடிகால் மற்றும் சிறுபாலம் 15 -வது நிதி குழு மானிய திட்டத்தில் ரூ.6.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. பெருங்குளம் பேரூராட்சி தலைவர் டாக்டர் எஸ்.புவனேஸ்வரி சண்முகநாதன் இதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் பால்துறை, பேரூராட்சி கவுன்சிலர் பாஸ்கர், பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராசுக்குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் அஸாம் கார்கின் பகுதியை சேர்ந்த ஜிலாஜீத் மௌர்யா என்ற பேச்சு குறைபாடுடைய மாற்றுத்திறனாளி நபர் கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு பூஜையில் கலந்து கொள்வதற்காக சென்றபோது காணாமல் போய் உள்ளார். இவருக்கு தற்போது 35 வயது ஆகும் நிலையில் சோசியல் மீடியாவின் உதவியுடன் அவர் கையில் போட்டிருந்த டாட்டூ அடையாளத்தை வைத்து குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் 25 வருடங்களுக்குப் பிறகு ஜிலாஜீத் மௌரியா திரும்ப கிடைத்தது குடும்பத்தினர் […]
கவர்ச்சி உடையால் பிரபல நடிகைக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது. பிரபல டிவி நடிகையாக ரஷாமி தேசாய் வலம் வருகின்றார். இவர் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிக கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்தார். அப்போது அவர் ரெட் கார் பெட்டில் கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இவர் உடையை சரியாக வைப்பதிலேயே கவனமாக இருந்தார். மேலும் கையை வைத்து அடிக்கடி மறைத்துக் கொண்டு இருந்தார். இதனால் நெட்டிசன்கள் கடுமையாக அவரை ட்ரோல் செய்து வருகின்றார்கள். https://www.instagram.com/realbollywoodhungama/?utm_source=ig_embed&ig_rid=c4d8db0f-13f6-4b8a-9bbb-8ad613fb4b64
டெல்லியில் இருந்து ரயிலில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் தன்னுடைய 2 வயது குழந்தைக்காக ஆம்லெட் வாங்கியுள்ளார். ரயில்வே ஊழியர்கள் வழங்கிய அந்த ஆம்லெட்டில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அந்த பயணி தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு டிசம்பர் 16-ஆம் தேதி நான் ரயிலில் பயணம் செய்த போது என்னுடைய 2 வயது குழந்தைக்காக ஆம்லெட் வாங்கினேன். அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடக்கிறது. இந்த ஆம்லெட்டை […]
இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ஜேஇஇ […]
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக மார்கழி மாதத்தில் காலையில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் கூறியதாவது, மார்கழி மாதம் முழுவதும் காலை 8 மணி முதல் 11 மணி வரை 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் கார்த்திகை, மார்கழி […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை மேல் தெருவில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி பழைய பேட்டை லட்சுமி நாராயணன் கோவில் அருகே வைத்து நண்பர்களுடன் இணைந்து வினோத்குமார் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து வினோத்குமார் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே அசோக் தனது சமூக வலைதள பக்கத்தில் நானும் ரவுடிதான் என மாஸ் காட்டுவது, புகைப்பிடிப்பது, போலீசாரை மிரட்டுவது உள்ளிட்ட வீடியோக்களுடன் அரசு பேருந்தை தீ வைத்து […]
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ மூலம் 100 பேருக்கு நிதி மேலாண்மை, காப்பீடு, வங்கி சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் நிச்சயமாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதனையடுத்து அவர்கள் தங்களது ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, செமஸ்டர் தேர்வின் இறுதி மதிப்பெண் […]
கரூர் மாவட்டத்தில் உள்ள வில்லாபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் சபரி(18) என்ற மகன் உள்ளார். இவர் அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று அரவிந்த் சபரி செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி வளாகத்தில் வைத்து அவர் புகையிலை பொருட்களை பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் உனது பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என கல்லூரி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு கொல்லாய் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் சிவலெட்சுமி(35) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் வெளிநாட்டிற்கு சென்றதால் சிவலெட்சுமி தனது மாமனார் வீட்டில் பிள்ளைகளோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் கணவரோடு செல்போனில் பேசியபோது திடீரென கருத்து வேறுபாடு […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”லத்தி”. இந்த படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராணா நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், […]
சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இந்த படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் […]
ஆந்திர மாநிலத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-24 ஆம் கல்வி ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையானது தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதற்கு சிறப்பான முறையில் வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள், […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. ஒரு மணி நேரம் 39 நிமிடம் ஓடக்கூடிய […]
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து கார் ஒன்று மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது இந்த காரை மதுசூதனராவ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் ரவி என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே சென்ற போது சேலம் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மதுசூதனராவ் மற்றும் ரவி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள குன்னூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்படும் 2 ரூபாய் மதிப்புள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. ஒரு பாக்கெட்டில் 20 ஆயிரம் ரூபாய் வரை 500 ரூபாய் நோட்டுகளாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெற்றோர்களும் சிறுவர்களும் போட்டி போட்டு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் 30,000 சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதனால் […]
சினிமா நடிகரான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் எமோஷனல், எதார்த்தமான நடிப்பு மற்றும் தந்திரமான வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் அசத்தலாக நடித்து வருகிறார். சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது எமோஷனல் பிளாக்மெயில் செய்யும் இவருக்கு நிஜத்தில் அழவே தெரியாதாம். இது பற்றி இவர் பேட்டி ஒன்றில், என் அப்பா இறந்தபோது கூட என் மனதில் வருத்தம் இருந்தது. ஆனால் அவருடைய வாழ்க்கை முடிந்தது. எல்லாரும் ஒரு நாள் போகத்தான் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு கோடி தொண்டர்களும், லட்சோப லட்சம் இளைஞர்களும் மகிழ்ச்சி கடலில்… மிகப்பெரிய உற்சாகத்திலே ஈடுபட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார். உதயநிதி அண்ணாமலை கடுமையாக விமர்சனம் எழுப்பியது குறித்த கேள்விக்கு, அரசியல் என்னும் கல்விச்சாலையில் மழலை பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற நபரை பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அரசியலுக்கு வந்து எத்தனை வருஷம் இருக்கும் நீங்க சொல்லக்கூடிய நபர். அதாவது ஆரம்பப் […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் யஷ். இவர் கேஜிஎப் என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் உலக அளவில் 1250 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியால் நடிகர் யஷ்ஷின் அடுத்த பட அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஆந்திர பிரதேச சட்ட மேலவை உறுப்பினரான நாரா லோகேஷ் ராஜ் என்பவரை வெஸ்டின் ஹோட்டலில் வைத்து […]
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மும்பையில் நாளை நடைபெறுகிற விழாவில் அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இந்திய கடற்பறையில் சேர்க்கிறார். இந்தக் கப்பல் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த மர்மகோவா போர்க்கப்பல் இந்திய கடற்படையின் கடல் சார்ந்த திறனை மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தக் கப்பலின் சிறப்பு அம்சங்கள் ஆவது. *இந்த கப்பலில் அதிநவீன ரேடார் தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷனான ஆயிஷா அங்கு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பேட்டி அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, பிக்பாஸில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் காட்டப்படுவதில்லை. ஆயிஷா எலிமினேட் என்று அறிவிக்கும் போது விக்ரமன் எழுந்து கைதட்ட அதற்கு ஆயிஷா வருத்தமடைந்தார். ஆனால் தொலைக்காட்சியில் விக்ரமன் கைதட்டியது ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அதன் பிறகு ஆயிஷாவே சமாதானம் […]
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் பாலா திடீரென தனக்கு கேரளாவில் தங்க விருப்பமில்லை எனவும் சென்னைக்கு செல்ல போகிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த செஃபிக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகர் பாலா […]
தில் ராஜுவின் கருத்திற்கு திருப்பூர் சுப்ரமணியம் பதிலடி தந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் துணிவு திரைப்படம் விஜயின் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதனால் திரையுலக வட்டாரத்தினர் மத்தியில் பரபரப்புஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திருப்பூர் சுப்பிரமணியன் பதிலடி தந்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜு விஜய் தான் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதனய,டுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு […]
பிரபல நாட்டில் லஞ்சம் பெற்ற இந்திய வம்சாவளி மருத்துவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சான்டியாகோ நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லோகேஷ் என்ற நரம்பியல் மருத்துவர் வசித்து வருகிறார். இவர் பணிபுரிந்து வந்த மருத்துவமனைக்கு முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வரும் மக்களிடமிருந்து கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது […]
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்ற நபர் பெட்டபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் அவதார் […]
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெறுவதற்கு 241 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும் ரவிச்சந்திரன் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அஜித் ஒரு நடிகர் என்பதை தாண்டி துப்பாக்கி சுடுவது, மோட்டார் பந்தயம், சிறிய வகையிலான ஹெலிகாப்டர் உருவாக்கம் போன்ற பலவற்றில் ஆர்வம் கொண்டவர். உலகம் முழுவதும் நடிகர் அஜித் பைக்கில் சுற்றுபயணம் செய்ய வேண்டும் என்று […]
பிரபல நாட்டில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் உள்ள மத்திய சதுக்கம் பகுதிகள் ரேடிசன் புளூ என்ற ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் பல மீன்கள் மக்களின் பார்வைக்காக வளர்க்கப்பட்டு வந்தது. மேலும் இங்கு வருபவர்கள் தொட்டியின் கண்ணாடி பகுதி வழியே உள்ளே நீந்தி சென்று கடல்வாழ் மீன் இனங்களை பார்வையிடலாம். இந்நிலையில் இன்று திடீரென […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் மற்றும் உலக நாயகனுடன் இணைந்து இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது அமலாக்கத்துறை போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் 2 போதை பொருள் கடத்தல் காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் […]
ரஞ்சிதமே பாடலுக்கு எடிட்டிங் செய்யப்பட்ட ரஜினியின் வீடியோ வைரலாகி வருகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது வாரிசு அரசியல் என சமூக வலைதளத்தில் யார் சொல்கிறார்கள் ? சொல்லக்கூடிய நபர்கள் யார் ? பிஜேபி எடுத்துக் கொள்ளுங்கள்…. ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடியவங்க… நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்களின் வாரிசுகள் அரசியலில் இருக்காங்க. ஒன்றியத்தில் அமைச்சராக இருக்கக்கூடியவர்களுடைய வாரிசுகள் அரசியல் இருக்கிறார்கள். அதேபோல இங்க இருக்க கூடிய அதிமுகவை எடுத்துக்கோங்க. சில நேரங்களில் விமர்சனம் முன்வைக்கிற ஜெயக்குமார் உடைய மகன் நாடாளுமன்ற உறுப்பினரா ? இருந்தாரா இல்லையா […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்து வருகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. […]
தமிழ் திரையுலகில் சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனிஇடம் இருக்கும். அதுபோன்ற ஒரு நடிகர் தான் விஜயகாந்த். திரையுலகில் பல்வேறு படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ, அதுபோன்று அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் வீட்டில் முடங்கினார். இந்நிலையில் விஜயகாந்தின் காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகமானது அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன் காரணமாக விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் கட்சி […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை எட்டியுள்ள நிலையில் 11 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி முத்து தானாக வெளியேறிய நிலையில் சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி, ராம், ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்றது…. ஓபிஎஸ்சிக்கும் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. நீக்கப்பட்டவர் நீக்கப்பட்டவர் தான். அதில் எந்த மாறுபட்டகருத்தும் கிடையாது. ஓபிஎஸ்_க்கு அழைப்பு கொடுத்தார்களா ? அழைப்பு கொடுக்கவில்லையா என தெரியாது. ஓபிஎஸ்_ஸை பொறுத்தவரை பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்பது போல கூப்பிடாமல் போயிட்டு, எல்லாத்துலயும் கலந்து கொள்வார். திருமண வீட்டுக்கு போனால் மணமகன் ஆகவும், சவத்துக்கு போனாலும் பிண மகனானாலும் அழகா நடிக்கக்கூடிய […]