உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் திறந்து வரும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயனர்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது பயனர்கள் தாங்களாகவே அவதார் உருவங்களை உருவாக்கிய அதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதிய அப்டேட்டாக […]
இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் ஷானன் நசரோவிச். இவருக்கு தற்போது 23 வயதாகும் நிலையில் டிக் டாக் செயலில் தான் கர்ப்பமாக இருந்த நிகழ்வுகளை அடிக்கடி கூறி வருகிறார். அப்போது ஷானன் தான் எப்படி கர்ப்பமானேன் என்பதை டிக் டாக் செயலியில் கூற அது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஷானன் தனக்கு 19 வயது இருக்கும்போது விந்தணுவை தன்னுடைய உடம்பில் ஊசி மூலம் செலுத்திக்கொண்டு குழந்தை பெற்றதாக கூறியுள்ளார். அதோடு எனக்கு […]
தமிழகத்தில் இந்திரா காந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த கணவனை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாதம்தோறும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை, பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இலவச புடவை மற்றும் மாதம் இரண்டு கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு ரேஷன், […]
இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவதும் சமூக வலைத்தளங்களில் வக்கிர பதிவுகளை பதிவிடுவதும் தொழில்நுட்ப சட்டம் 2000இன் படிமூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தகுந்த குற்றங்கள் ஆகும் என்ற மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆபாச படங்களை வெளியிடுவதை தடுப்பது காவல்துறையின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார். காவல்துறை மாநில […]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் நிதி சார்ந்த பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் நூறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நிதி மேலாண்மை,காப்பீடு மற்றும் வங்கி சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இவர்கள் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் செமஸ்டர் தேர்வின் இறுதி […]
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வசித்து வந்த 8 வயது சிறுமி திடீரென சென்ற வாரம் காணாமல் போய்விட்டார். இதையடுத்து காவல்துறையினர் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள காலி இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். அதனை தொடர்ந்து சந்தேகத்தின்படி 14 வயது சிறுவனை காவல்துறையினர் கைது […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பஜார் வீதியில் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நெடும்புலி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், கொசத் தெருவை சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் நிதி நிறுவனத்தில் 50 பவுன் நகைகளை அடகு வைத்து 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். இதனையடுத்து நிதி நிறுவன புதிய மேலாளர் அன்பரசு அடகு நகைகள் குறித்து ஆய்வு செய்தபோது அஜித், பிரகாஷ் ஆகிய இருவரும் அடமானம் […]
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மாதம் தோறும் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் விடுமுறையானது ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில் அந்தந்த மாநிலங்களில் பண்டிகை மற்றும் விழாவை பொறுத்து விடுமுறையானது மாறுபடும். இந்நிலையில் அடுத்த வருடம் அதாவது 2023-ம் ஆண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் பொது விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எந்தெந்த நாட்களில் பொது விடுமுறை இருக்கிறது என்பது தொடர்பான […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெதுள் மாவட்டத்தில் 300 ரூபாய் பணத்திற்காக இரண்டு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் ககோடியா என்ற நபர் தன்னுடைய சுமன் சிங் ககோடியாவின் மனைவிக்கு 300 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.. இதனால் சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரமேஷ், ஒரு குழாயை எடுத்து சுமனின் தலையில் அடித்துள்ளார். அதில் சுமன் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சண்டையின்போது சகோதரர்கள் […]
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்களில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் கோவில்களில் அலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 48 முதுநிலை கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள திருக்கோவில்களில் சிறப்பு தரிசனம் கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார். கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி எந்தெந்த […]
உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் குருப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போன்று வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயன்படுத்தலாம். தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அவதார் ஸ்டிக்கர்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியை தினந்தோறும் பர்சனல் மற்றும் அபிஷியலாக நிறைய […]
சென்னையில் உள்ள இந்திய ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பாக ஜப்பானிய மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நிலையையே கல்வி மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய -ஜப்பான் தொழில் வர்த்தக சபை கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் செயல்படும் மொழிப்பள்ளி சார்பாக ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு நடைபெறுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலமாக கலந்து கொள்ளலாம். […]
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 731 கல்வி தகுதி: B.V.Sc, Degree வயது: 32 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 தேர்வு: கணினி வழி தேர்வு, நேர்காணல். தேர்வு நடைபெறும் தேதி: 2023 மார்ச் 15 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலி பணியிடங்கள்: 1400 தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தேர்வு: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு,மருத்துவ தேர்வு அடிப்படையில் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
தமிழகத்தில் டிசம்பர் 20ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னையில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த தாக்கம் எப்படி […]
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் அமைந்துள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் இன்று வெகு சிறப்பாக தொடங்க உள்ளது. இன்று தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இந்த போட்டியில் நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த 177 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் ஓட்டப்பந்தயம், செஸ், நீச்சல், கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து மற்றும் குத்துச்சண்டை […]
சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க முக்கியமான 11 இடங்களில் 15 தானியங்கி நம்பர் பிளேர் ரீடர் பொருத்தப்பட்டு இருப்பதாக சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது. இதனால் ஹெல்மெட் போடாமல், சாலை விதிமுறைகளை மீறி சென்றால் அந்த கேமராவில் நம்பர் பிளேட் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் சாலை விபத்துகளை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது இந்த நடவடிக்கை […]
கடந்த மாதம் ஆவின் பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து தற்போது ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க அரசு ஆவின் விலையை உயர்த்தி கொண்டிருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல். ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளதை @BJP4TamilNadu வன்மையாக கண்டிக்கிறது. ஏனென்றால் கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்தது. முதலில் நண்பர் போல பேசிய அந்த நபர் வாலிபரிடம் தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பணம் கொடுத்தால் உங்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என அந்த நபர் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி பல்வேறு தவணைகளாக வாலிபர் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து 84 ஆயிரம் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று நிர்வாகத்தில் கவனம் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். அனைத்து விஷயங்களிலும் நற்பலன் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் மூலம் பெருமை உண்டாகும். பணவரவு […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும். இன்று பிரச்சனையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். இன்று நீங்கள் வேகத்தை குறைத்துக்கொண்டு சிறப்புடன் செயல்பட வேண்டும். எடுத்து வைக்கக்கூடிய முயற்சிகள் நல்லதாக நடந்துமுடியும். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் சுமுகமாக இருக்கும். மாணவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு இருக்கும். சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டாகும். நண்பர்களுக்கு வேண்டியதையும் வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். வரவு வருவதில் காலதாமதம் ஏற்படும். கடன்கள் வாங்க வேண்டாம். காரியத்தில் தாமதம் ஏற்படும். வீண் கவலையை தவிர்க்க வேண்டும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் தீர ஆலோசித்து […]
தனுசு ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று முதல் சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். முயற்சிகளில் ஈடுபடும் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாக காரணமாக இருப்பீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வீடு மற்றும் வாகனச் செலவுகள் உண்டாகும். […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் பணத்தேவைகள் உண்டாகும். எப்பொழுதும் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியதிருக்கும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். […]
கன்னி ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்தித்து ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உயர்பதவிகள் கிடைக்க கூடும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பேசும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் பொறுமையை கையாள […]
சிம்மம் ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்கள் நல்லபலனைக் கொடுக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கி அன்பு பிறக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் உண்டாகும். சமையல் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அவர்கள் எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். நல்ல முன்னேற்றத்தை இன்று அடையக்கூடும். இன்று உங்களுக்கு இறைவழிபாட்டில் நாட்டம் செல்லும். குடும்பத்தில் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள். காரியங்களில் இருந்துவந்த தடைகளும், தாமதமும் விலகிச்செல்லும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். உங்களுடைய பாடங்களில் கவனத்தை செலுத்துங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! பிறரது சிரமங்களை மதிக்க வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம் அனைத்து விஷயங்களிலும் தேவைப்படும். கடன் பிரச்சனையிலிருந்து ஓரளவு விலகிச்செல்வீர்கள். வெளியூர் பயணங்களின் போழுது கவனம் தேவை. பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு துரோகியாக மாறக்கூடும். அவர்களை […]
மேஷம் ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள் தாய்வீட்டாரின் அன்பைப் பெறக்கூடும். சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலை அமையும். வீட்டை புதுப்பிக்கும் எண்ணங்கள் மேலோங்கும். வேலைச்சுமை அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படும். யாரையும் […]
இன்றைய பஞ்சாங்கம் 17-12-2022, மார்கழி 02, சனிக்கிழமை, நவமி திதி பின்இரவு 03.42 வரை பின்பு தேய்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் காலை 09.18 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 17.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான […]
திசம்பர் 17 கிரிகோரியன் ஆண்டின் 351 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 352 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 14 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 942 – நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான். 1398 – தில்லியில் சுல்தான் நசீருதின் மெகுமூதின் படையினர் பேரரசர் தைமூரினால் தோற்கடிக்கப்பட்டனர். 1538 – பாப்பரசர் மூன்றாம் பவுல் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரை திருச்சபைத் தொடர்புகளில் இருந்து விலக்கினார். 1577 – பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார். 1586 – கோ-யோசெய் சப்பானின் பேரரசராக முடிசூடினார். 1718 – பெரிய பிரித்தானியா எசுப்பானியா மீது போரை அறிவித்தது. 1777 – அமெரிக்கப் புரட்சி: பிரான்சு ஐக்கிய அமெரிக்காவை அங்கீகரித்தது. 1819 – சிமோன் […]
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த மின்சார உற்பத்தி நிலையத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு மின் உற்பத்திக்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஜெனரேட்டர் மூலமாக 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. அதிலும் ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்நிலையில் முல்லைப் […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க கடந்த 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவை பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்த உடனேயே அரசு ஊழியர்கள் அனைவரும் ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் […]
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் சென்னை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பாக 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவமனை இயக்குனர், நேர்முக உதவியாளர், மதுரம் பிரைட்டன் தலைமை தாங்க தாசில்தார்கண்ணன், டாக்டர் தினேஷ், பஞ்சாயத்து தலைவர் பிரதீபா, மதிவாணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். […]
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “ஆவின் நெய் விலை உயர்வு மிகுந்த கண்டனத்திற்குரியது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஆவின் பால், ஆவின் தயிர் தற்போது ஆவின் நெய் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல். அதாவது கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 3 முறை நெய் விலையை உயர்த்தி ஒரு லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது நியாயமானது அல்ல. இதுதான் முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி […]
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிப்போ மூலமாக கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு தொழில் பூங்காவை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 1,630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டுமே தொழில் பூங்கா அமைத்துக் கொள்ள கையகப்படுத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. மேலும் எந்தவித கட்டாயமும் இல்லாமல் விவசாயிகள் […]
தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற 27 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள திருத்துவபுரத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இவர்களில் 27 பேர் வெற்றி பெற்று பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகளை பெற்று இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு […]
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் முதல் முறையாக அங்குள்ள கடை ஒன்றில் போண்டாவை திருடியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து இவருக்கு போண்டா ஆறுமுகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 39 வருடங்களாக இவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தன்னுடைய நூறாவது திருட்டை வடிவேலு ஸ்டைலில் செய்துள்ளார். அப்போது செல்போன் திருட்டில் ஈடுபட்ட நிலையில் பிடிபட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் […]
ஒவ்வொரு ஆண்டும் TNPSC மூலம் குறைந்தது 1.5 லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர், 2023ம் ஆண்டு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. அதில், ஒராண்டில் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது. அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கையானது நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 67.61 லட்சம் என்று தமிழக அரசே தெரிவித்திருந்தது. […]
ஆன்லைனில் இரண்டு பேரிடம் மூன்று லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த சிவம் என்பவரின் வாட்ஸ் அப்பிற்கு சென்ற அக்டோபர் மாதம் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக பதிவு ஒன்று வந்தது. மேலும் அதில் முதலீடு செய்து பொருள் வாங்கி மற்றவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் கமிஷனாக அதிக அளவு பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. […]
மதுவை நூதன முறையில் கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மதுவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சட்டத்தை மீறி மது அருந்தி தினம்தோறும் ஏராளமானோர் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1.27 லட்சம் பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் தனது உடலில் செல்லோ டேப்பைப் பொருத்தி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு […]
சேலம் மாவட்டத்தில் உள்ள புது வேலுமங்கலம் கிராமத்தில் விவசாயியான கருப்பு செட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் பட்டி போட்டு செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 13 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு கருப்பு செட்டி அதிர்ச்சியடைந்தார். 6 ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவ […]
சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு ஒரு அடிதடி வழக்கில் ராஜேந்திரன் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது பிரகாஷ் ஜாமீனில் விட ராஜேந்திரன் 4000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து பிரகாஷ் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முரண்டாம்பட்டியில் விவசாயியான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களாக சண்முகம் பொன்னமராவதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இதய மற்றும் நுரையீரல் பாதிப்பு சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலை திடீரென சண்முகம் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி ஆம்புலன்ஸில் முரண்டாம்பட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த ஆம்புலன்ஸ் முரண்டாம்பட்டி அருகே சென்ற போது சண்முகம் மயங்கி நிலையில் இருந்ததால் உறவினர்கள் அவர் இறந்து விட்டதாக நினைத்தனர். இதனையடுத்து உறவினர்கள் சண்முகத்தின் […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாட்டாணிக்கோட்டை வடக்கு பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொன்றைக்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்த வேலுச்சாமி ஆலங்குடி பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே தரையில் உட்கார்ந்த படியே வேலுசாமி இறந்துவிட்டார். இதனை பார்த்த சிலர் அவர் போதையில் உட்கார்ந்து இருப்பதாக நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அசையாமல் இருந்ததால் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முத்துவேல் ராஜன் என்பவர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் மருத்துவமனையில் திருமால்புரம் தங்கவேல் நகரை சேர்ந்த முத்து மனைவி அங்கம்மாள், சக்தி நகரை சேர்ந்த ஜெயசீலனின் மனைவி வைடூரியம் ஆகிய இரண்டு பேரும் காசாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் அங்கம்மாளும், வைடூரியமும் இணைந்து போலியான ஆவணம் தயாரித்து 24.5 லட்சம் மோசடி செய்துள்ளனர். […]
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகப்படியாக சாகுபடி செய்யும் பூக்களை தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த சில நாட்களாக கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் வாங்கியதாலும், முகூர்த்த தினங்கள் வந்ததாலும் பூக்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் புயல் எதிரொலியாக ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் பூக்கள் விலை கடுமையாக சரிந்தது. அதே நேரம் சாமந்திப் பூக்களின் விளைச்சல் அதிகரிப்பால் பூ […]