கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் ஆர்.வி.எல் நகரில் இன்ஜினியரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராம் நகரில் இருக்கும் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சங்கர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த கடிதத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை இழந்ததாலும், கடன் இருப்பதாலும் தற்கொலை செய்து கொள்கிறேன் என சங்கர் எழுதியுள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் சங்கர் […]
இந்தியாவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் நிலையில், 2023-ம் ஆண்டில் நீட் தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வருடம் மே மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வான சியுஇடி அடுத்த வருடம் மே 21 […]
மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவர் ஓம் சாந்தி ஓசன்னா, சாராஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி 2018 என்ற தலைப்பில் ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் டெவினோ தாமஸ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில் […]
திண்டுக்கல்லில் பொதுநுாலகத் துறை சார்பாக “நூலக நண்பர்கள் திட்டம்” தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் பங்கேற்று திட்டத்தை துவங்கி வைத்தனர். இதையடுத்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது “நுாலக நண்பர்கள் திட்டம் தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதல் முறையாக துவங்கப்படுகிறது என்று கூறினார். அதன்பின் செய்தியாளர்கள் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.மரூர் கிராமத்தில் தே.மு.தி.க ஒன்றிய செயலாளரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நீலாவதி ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக இருக்கிறார். இந்நிலையில் சேகருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சத்தியமூர்த்தி சிலருடன் இணைந்து கிராமத்திற்கு அருகே கிராவல் மண் கடத்தியதாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தியை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சத்தியமூர்த்தி, சேகர் தான் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கண்ணாடி லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முரளி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்று ஓட்டுனரான பழனிச்சாமி இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் சோதனை சாவடி அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற 3 சரக்கு வாகனங்கள் மற்றும் கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கண்டெய்னர் […]
காலை வேளையில் சாப்பிட முடியாமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் அடிப்படையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்நிலையில் காலை உணவு திட்டம் பற்றி சமூக செயற்பாட்டாளர் வி.கே.தனபாலன் கூறியிருப்பதாவது “தற்போது கொடுக்கப்படும் காலை உணவு திட்டம் பள்ளி […]
தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கான நிதி அதிகாரத்தினை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இது சிறந்த மாற்றத்தை உருவாக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கடந்த 6-ம் தேதி புதிய அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின் படி கிராம ஊராட்சிகளுக்கு ரூபாய் 5 லட்சமும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூபாய் 25 லட்சமும், மாவட்ட ஊராட்சிகளுக்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒடுகம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. சிறிது நேரத்தில் எங்கும் நகராமல் பாம்பு சாலையிலேயே படுத்து கொண்டது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாம்பு சாலையில் படுத்து கிடப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் பாம்பை […]
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவ்வபோது வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கொடைக்கானல் நகர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு அருகே கம்பீரமாக காட்டெருமை சாலையில் நடந்து சென்றது. சிறிது நேரத்தில் ஆக்ரோஷமாக காட்டெருமை சாலையோரம் நின்று கொண்டிருந்த கைலாசம் என்பவரையும், தனியார் ஹோட்டல் முன்பு நின்று கொண்டிருந்த ஓட்டுனர் ரவி சந்திரன் என்பவரையும் முட்டி தூக்கி […]
வருமான வரித்துறையினர் கேரளாவில் நடிகர் பிரித்திவிராஜ், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன், ஆண்டோ ஜோசப் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வருமான வரி துறையினர் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சோதனையை நடத்தினார்கள். இதில் பல்வேறு ஆவணங்களை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருமான வரி சோதனை குறித்து உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி பகுதியில் முத்துக்குமார்- செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகல்நகர் பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செல்வராணி தனது நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் செல்வராணி தனது மகன் மணிகண்டனுடன் கடன் தொகையை செலுத்தி விட்டு நகைகளை மீட்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அடகு வைத்த சீட்டை வாங்கி பார்த்த அதிகாரிகள் நகைகள் ஏற்கனவே ஏலம் போனதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி நோட்டீஸ் அனுப்பாமல் நகைகளை […]
தென்னிந்திய சினிமா மற்றும் வட இந்திய சினிமாவில் நடிக்கும் பல நடிகைகள் உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வருகிறார்கள். நாள் முழுவதும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதோடு, காலையில் போடும் இரசாயனம் கலந்த மேக்கப்பை மாலையில் தான் கலைக்கிறார்கள். ஒருவேளை படம் தோல்வியடைந்தால் மன ரீதியிலான பிரச்சனைகளையும் நடிகைகள் சந்திக்கிறார்கள். அதன்பிறகு திருமணம் செய்து கொள்வதில் கால தாமதம், திருமணம் முடிந்த பிறகு விவாகரத்து போன்ற பல்வேறு விதமான மன அழுத்தங்களுக்கும் நடிகைகள் ஆளாகின்றனர். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக […]
தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் இன்று முதல் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு பிறகு டிச.24ம் தேதி முதல் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் கதிரம்பட்டி நெசவாளர் காலனியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஸ்ரீநிதி தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உடல் நல குறைவு காரணமாக ஸ்ரீநிதி பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் ஸ்ரீநிதியின் தாய் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து ஸ்ரீநிதியின் தாய் கதறி அழுதார். இது பற்றி அறிந்த சித்தோடு […]
கேரள மாநிலத்தில் உள்ள பனங்காடு பகுதியில் ஜவுளி வியாபாரியான அன்சார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக 29 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நண்பர்களான பஷீர், அபிலாஷ் ஆகியோருடன் காரில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். ஏற்கனவே புரோக்கர் ஒருவர் பெருந்துறையில் ஜவுளி கொள்முதல் செய்து தருவதாக அன்சாரிடம் தெரிவித்தார். அந்த புரோக்கர் கூறியபடி அன்சார் தனது நண்பர்களுடன் சரளை ஏறி கருப்பன் கோவில் அருகே வந்து நின்றார். அவர்கள் […]
தமிழகத்தில் புதியதாக பத்து பேருந்து நிலையங்களை அமைக்க தமிழக அரசு 115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பூர், ஓசூர், கூடலூர், அரியலூர், வடலூர், வேலூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளது. திருப்பூரில் 26 கோடி மற்றும் ஓசூரில் 30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநகராட்சிகள் மற்றும் எட்டு நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்களை அமைக்க தமிழக அரசு […]
சீரியல் நடிகையான தேஜஸ்வினி Koilamma, Bili Hendthi, Vena Ponnappaa, Care Of Anasuya என தெலுங்கு மற்றும் கன்னட தொடர்களில் நடித்து உள்ளார். அதன்பின் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடித்தார். அத்தொடர் நிறைவுபெற்றதால் தற்போது ஜீ தமிழில் வித்யா No1 என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு தொடரிலும் அவர் நடிக்கிறார். இவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் அமர்தீப் சௌத்ரி என்பவருடன் நிச்சயதார்த்தம் […]
பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஜன.12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வானது ஜன. 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான NIT, IIT, IIIT ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு JEE தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு jeemain.nta.nic.in
இந்திய சினிமாவில் தற்போது பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராஜமவுலி. தெலுங்கு சினிமா இயக்குனரான ராஜமவுலி பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டார். இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுகளிலும் நாமினேட் ஆகியுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரேயா சரண் ராஜமவுலிக்கு நோய் இருப்பதாக தற்போது ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார். இது குறித்து ஸ்ரேயா ஒரு பேட்டியில் கூறியதாவது, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் சூட்டிங் சமயத்தில் திடீரென ராஜமவுலிக்கு ஆஸ்துமா அட்டாக் […]
வருகிற பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. எனினும் ரிலீஸ் தேதி தற்போது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் வெளிநாடுகளில் இந்த 2 திரைப்படங்களின் முன்பதிவு துவங்கிவிட்டது. அந்த வகையில் ஜனவரி 12ஆம் தேதி தான் வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரிலீஸ் ஆகிறது. பண்டிகை தினங்களில் தியேட்டர்கள் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பிக்கொள்ள அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. எனினும் 12ஆம் தேதி பண்டிகை நாள் இல்லை என்பதால் […]
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ராமர் கோயிலை சுற்றி 500 கி.மீ. சுற்றளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மத சடங்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் வர்த்தகம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் துணை தலைவர் விஷால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி இந்த பகுதியில் கட்டிடங்கள் அதிகபட்சமாக 7.5 மீட்டர் உயரமாக மட்டுமே இருக்க வேண்டும். ராம ஜென்ம […]
விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜு தயாரித்திருக்கிறார். இந்த படம் வம்சி இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. எனினும் சென்சார் முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதேபோன்று அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. 2 நடிகர்களும் நேருக்கு நேர் 8 ஆண்டுகளுக்கு பின் மோதுகின்றனர். இதனால் ரசிகர்கள் […]
தமிழ் வருடத்தின் 9வது மாதமான மார்கழி இன்று தொடங்கியுள்ளது. இந்த மாதம் முழுவதும் அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு இறைவழிபாடு செய்வார்கள். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடினால் வளமும், வாழ்வும் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் கன்னிப்பெண்கள் இந்த மாதம் முழுவதும் பாவை நோன்பு இருப்பது வழக்கம். மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிவன் மற்றும் வைணவ கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. மார்கழி மாத பிறப்பை […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் +2 வரை பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்காமல் இடைநிற்றலை மேற்கொண்ட மாணவர்களுடைய விவரங்கள் சேகரிக்கப்படும். அதன் பிறகு அவர்களுக்கு மீண்டும் சிறப்பு வகுப்பு அல்லது பள்ளிகள் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்படும். ஒரு மாணவர் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் 30 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றாலும், அதிகமாக […]
தமிழக மக்கள் தன்னை பாராட்டுவதாக ஸ்டாலின் கனவு உலகில் மிதப்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திராவிட மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருகிறார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசிக்கொள்கிறார். இவருடைய திருவாய் மலர்ந்த ஓரிரு வாரங்களில் அரங்கேற சில முக்கிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே நான் தோலுரித்துக் காட்டுகிறேன். பிரபல தமிழ் நடிகர் நடத்தி வந்த Black Sheep […]
செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசிக்கொள்கிறார். இவருடைய திருவாய் மலர்ந்த ஓரிரு வாரங்களில் அரங்கேற சில முக்கிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே நான் தோலுரித்துக் காட்டுகிறேன். பிரபல தமிழ் நடிகர் நடத்தி வந்த Black Sheep என்ற youTube சேனலை ஆளும் கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக தெரிகிறது. அந்த சேனலின் சர்வர் அறையில் பாலாஜி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். […]
தமிழ் சினிமாவில் பழநி திரைப்படத்தின் வாயிலாக காஜல் அகர்வால் திரைனயுலகிற்கு அறிமுகமானார். எனினும் முதல் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதையடுத்து 2009 ஆம் வருடம் தெலுங்கில் வெளியாகிய மகதீரா படம் அவருக்கு மிகுந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மேலும் தமிழ் சினிமாவில் விஜய் உடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகிய 3 படங்களிலும் நடித்து ஹாட்ரிக் அடித்துள்ளார். காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் வருடம் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த […]
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசரும், துணைத் தலைவர்களாக கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் இருக்கிறார்கள். அதன்பிறகு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக நடிகர் விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும் இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 முறை பாண்டவர் அணி வெற்றி பெற்று பதவியை கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நாசர் தலைமையில் நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வந்த நிலையில் 70% பணிகள் நிறைவடைந்தது. […]
விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. வம்சி இயக்கி இருக்கும் இந்த படத்தை தில்ராஜு தயாரித்து உள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகாமந்தனா முதன் முறையாக நடித்துள்ளார். முன்பே இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பின் 3-வது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. வருகிற 24ம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்டண்ட் […]
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு துறை சார்பில் ஆதார் எண் வங்கி கணக்கு எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் ஆதார்-வங்கி கணக்கு எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அங்கு 33,000 பேரின் விவரங்களை பெற முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள். இதனால் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் […]
சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96-ம் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். இந்த மியூசிக் அகாடமியில் மார்கழி மாதம் நடைபெறும் இசை கச்சேரிகளில் 100-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெற உள்ள நிலையில், 4 இசைக் கச்சேரிகள் நடைபெறும் மார்கழி இசை திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்த 1975-ம் ஆண்டு […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பூங்கா சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் பல்வேறு விதமான கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். குடும்பத்தில் ஒருவர் […]
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009ம் வருடம் வெளியான படம் அவதார். இந்த படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்து மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்றது. இதையடுத்து தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகம் இன்று வெளியாகிறது. இதற்கு அவதார் : தி வே ஆஃப் வாட்டர் என தலைப்பு வைத்து உள்ளனர். இன்று வெளியாகி இருக்கும் இந்த படத்தின் பிரிமீயர் காட்சிகள் சென்ற சில நாட்களாக ஒவ்வொரு நாடுகளிலும் நடந்து வருகிறது. இந்த படத்தை […]
தமிழ் திரையுலகில் சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனிஇடம் இருக்கும். அதுபோன்ற ஒரு நடிகர் தான் விஜயகாந்த். திரையுலகில் பல்வேறு படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ, அதுபோன்று அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் வீட்டில் முடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியது. இதனிடையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் விஜயகாந்துடன் […]
டெல்லியில் உள்ள காசியாபாத்தில் முசோரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் சடலங்கள் கிடந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் ரயில் மோதியதில் 1 பெண் மற்றும் 2 ஆண் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அதன் பிறகு காவல்துறையினர் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,. […]
தமிழக அரசியலுக்கும், சினிமா துறைக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். அதன் பிறகு திரையுலகை சேர்ந்த சரத்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவரும் தனியாக கட்சி நடத்தி வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய்யையும் அரசியலுக்கு ரசிகர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜயின் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது அரசியல் சம்பந்தமான […]
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா காலத்திற்கு பிறகு பொதுமக்கள் அதிக அளவில் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக குடும்ப நிதி பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிதி பாதுகாப்பு போன்றவைகளுக்காக இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். இவர்கள் நிதி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி இன்சூரன்ஸ் பாலிசிகள் ஒருபுறம் அதிகரித்தாலும், இன்சூரன்ஸ் பாலிசிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது இன்சூரன்ஸ் முடியும் காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்பாக பாலிசிதாரர்களுக்கு செல்போன் மூலமாக தொடர்பு […]
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப காலமாக வயதானவர்களும் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று வரும் சம்பவங்கள் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது நபர் கால் ரெட்டி. இவர் சங்கரெட்டி மாவட்டம் கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கிராம பஞ்சாயத்து தலைவராக முயற்சி செய்து வருகிறார். ஆனால் கிராம பஞ்சாயத்து தலைவராவதற்கு பத்தாவது வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று அரசு […]
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் அந்த நாட்டு அரசுக்கும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கென்யா நீதிமன்றத்தில் எத்தியோப்பிய உள்நாட்டு போரின்போது வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை பரப்பியதாக முகநூல் செயலியின் தாய் நிறுவனமான மெட்டா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மெட்டா நிறுவனத்தில் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட இழப்புகளுக்கு 16 ஆயிரம் […]
மக்களவை விவாத கூட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மொய்த்ரா பேசியதாவது, இந்தியாவில் ஆளும் பா.ஜ.க அரசு தான் “பப்பு” என்ற வார்த்தையை உருவாக்கியது. இப்போது யார் உண்மையான பப்பு என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக பா.ஜ.க அரசு காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தியை பப்பு என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இந்த சொல் மக்களவையில் பல்வேறு கட்சியினரால் உபயோகிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய […]
WhatsApp வாயிலாக பணப் பரிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பே வசதியை சென்ற 2020ம் வருடம் அந்நிறுவனம் துவங்கியது. இச்சேவையை மில்லியன் கணக்கான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். WhatsApp பயனர் ஒருவர் தன் காண்டாக்ட்டிலுள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் இந்த வாட்ஸ்அப் பே செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த WhatsApp pay செயலியின் இந்திய தலைவராக வினய்சோலட்டி என்பவர் சென்ற செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் வினய்சோலட்டி திடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். […]
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுமார் 3500 பேர் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மண்பானைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சியில் இருந்து மலேசியாவிற்கு அனுப்புவதற்காக மண்பானைகளில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த […]
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று பாவூர்சத்திரம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பள்ளி சிறுவன் ஒருவனை வேனிற்க்குள் அழைத்து அந்த சிறுவனுக்கு போதை பொருளை பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை சிறுவன் தன்னுடைய வாயில் வைத்து விட்டு வலியால் துடித்த பிறகு அதனை தூக்கி எறிந்ததும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த […]
உலகில் உள்ள முதன்மை இணையதள வாசிகள் பயன்படுத்துகிற ஒரு இமெயில் என்றால் அது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தான். இந்த ஜிமெயில் மூலமாக நாம் பல வகையான செயல்களில் உள்நுழைய பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது பல செயல்களில் நாம் புதிய கணக்கு திறப்பதற்கு நமக்கு இது உதவுகிறது. மேலும் தற்போது வங்கி கணக்குகளில் நாம் இந்த ஜிமெயில் பயன்படுத்தி நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் சிலவற்றை இங்கே காண்போம். *முதலில் […]
டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் ஷ்ரத்தாவின் காதலர் அப்தாப்பை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன் பிறகு அப்தாப் கொடுத்த தகவலின் பேரில் டெல்லி முழுவதும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 13 எலும்பு துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எலும்பு துண்டுகள் ஷ்ரத்தாவின் எலும்புகளா என்பதை ஆய்வு […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அயனாபுரம் காலனியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(52) என்ற மனைவி உள்ளார். இவர் திருவெள்ளறை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் விஜயலட்சுமி இருசக்கர வாகனத்தில் மண்ணச்சநல்லூரில் இருந்து திருவெள்ளறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி- துறையூர் செல்லும் சாலையில் பூனாம்பாளையம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் விஜயலட்சுமி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து […]
கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை குறிஞ்சி நகரில் கார் டிரைவரான சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், தனது பெயர் முருகன் எனவும், தான் சென்னை தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உங்களது செல்போன் எண் குழந்தைகள் ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த நீங்கள் சென்னை வரவேண்டும் என சுரேந்தரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும், இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 35 ஆவது அமைச்சராக பதவி ஏற்ற சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளரும் ஆன உதயநிதி அவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு […]