மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் சென்ற சில தினங்களாக பெய்த கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையானது 140 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழை வெள்ளதால் 40 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியது. இதுவரையிலும் மீட்கப்பட்டவர்களை தவிர்த்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என […]
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று(16.12.22) […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தில் 42 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் தொழிலாளி தனது 16 வயதுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை யாரிடம் சொல்வது என தெரியாமல் சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த தொழிலாளி தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் […]
கடந்த எட்டு வருடங்களில் இந்தியாவில் எரிபொருள் விலையானது மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பெட்ரோல் டீசல் விலையினை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ற பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் […]
இன்ஸ்டாகிராமில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தங்களைப் பற்றிய சில தகவல்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது முன்னிலையில் இருப்பது ரீல்ஸ் எனப்படும் வசதியாகும். இந்நிலையில் டிக் டாக் எனப்படும் செயலியை அடிப்படையாக வைத்து இந்த ரீல்ஸ் எனப்படும் வசதி உருவாக்கப்பட்டது. இது 90 நொடிகள் வரை இருக்கும். இந்த வீடியோ தற்போது அதிக அளவு மக்களை […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் 60 அடி ஆழ கிணறு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் அந்த கிணறு திடீரென பூமிக்குள் இறங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகளை வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அந்த […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் அரசு சார்பாக அரசு துறை வேலைவாய்ப்புகளும் மூன்றாவது வாரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் […]
போலீஸ் சூப்பிரண்டு போதை பொருட்களை ஒழிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீரென மோட்டூர், கீழ்மொனவூர், அப்துல்லாபுரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? பொதுமக்கள் போதை பொருட்களை பயன்படுத்துகின்றார்களா? என சோதனை செய்தார். மேலும் மக்களிடமும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் காட்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். அதனால் பலரும் வயிறு பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளுக்காக ஐ ஆர் சி டி சி பல வசதிகளை செய்து வருகிறது. டிக்கெட் முன்பதிவு முதல் உணவு வரை அனைத்திற்கும் டிஜிட்டல் முறையில் தீர்வு கிடைக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் முழுவதும் சைவ உணவு சாப்பிடும் ரயில்வே பயணிகளின் தேவையை அறிந்து தற்போது […]
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில் வரவிருக்கும் 2023 வருடம் அகவிலைப்படி மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே இந்த […]
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் விதிகளை மீறி விடுதிகள், வணிக நிறுவனம் கட்டிடங்கள் இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஹேவ்லாக் சாலையில் விதிமுறையை மீறி நான்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றது தெரிய வந்தது. இதை அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் […]
10 ரூபாய்க்காக நண்பனை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு பகுதியில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் […]
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் அமைச்சராக பொறுப்பேற்றார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் பள்ளி நாட்களில் P.E.T. பீரியட் நேரத்தில் வேறு வகுப்புகள் எடுப்பதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, கட்டாயம் […]
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த வாரம் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக 1.14 கோடி செலவில் மரத்தினால் செய்யப்பட்ட சிறப்பு பாதை கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் புயல் காரணமாக சிறப்பு பாதை பெரிதும் சேதம் அடைந்தது. அதனால் உடனடியாக சிறப்பு பாதை சீரமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு பணிக்காக […]
தமிழகத்தில் புகையிலை பயன்பாடு மற்றும் விதிமீறல் தொடர்பாக 104 என்ற கட்டணம் இல்லா அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடுப்புச் சட்டம் 2003 ன் படி விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆலோசனையை பெறுவதற்கு மத்திய அரசின் கட்டணம் இல்லா தொலைபேசி 1800112356 எண்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் தற்போது […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் இடை நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 100% உறுதி செய்யும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. அவ்வகையில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி செல்லா அல்லது இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து […]
வீடு புகுந்து மாணவியை மர்ம நபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் வீட்டில் சிறுமி தனியாக இருந்து படித்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் சிறுமியின் தலயில் கட்டிங் பிளேடால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அவரிடம் இருந்து தப்பித்த சிறுமி இரத்த வெள்ளத்தில் […]
ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பாக்கம் அருகே ஆணிக்கல் பகுதியில் மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த நிலையில் சென்ற 12-ம் தேதி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் தரைப்பாலம் வழியாக கோவிலுக்கு சென்றார்கள். அப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்று கொண்டிருந்தது. திடீரென மாலையில் கன மழை […]
புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி […]
மாளவிகா மோகனின் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்று வருகின்றது. நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமாகவில்லை. இதன் பிறகு தமிழில் நடித்த பேட்ட திரைப்படம் அவரை பிரபலமடையை செய்தது. இதன் பின்னர் விஜய், தனுஷ் உள்ளிட்டோரின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன்பின் மலையாள திரைப்படங்களில் நடிக்காத இவர் தற்போது கிறிஸ்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து […]
மேற்குவங்க மாநிலத்தில் 20 வயது இளைஞன் ஒருவன் வெறும் 10 ரூபாய் காக தன்னுடைய நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளி போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததாகவும் அருகே இருந்த காட்டிற்குள் சென்று போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே ஒரு நாள் போதைப்பொருள் வாங்குவதற்காக தன்னுடைய நண்பனிடம் 10 ரூபாயை குற்றவாளி கேட்டுள்ளான். ஆனால் அவன் தன்னிடம் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததால் கற்களால் […]
நாமக்கல் பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம். திருப்பூர் உடுமலை அடுத்த மடத்துக்குளம் துணை […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷாருக்கான். இவரின் நடிப்பில் அண்மையில் உருவாகி வரும் திரைப்படம் தான் பதான். இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பதான்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் ஹீரோயின் காவி நிற ஆடை அணிந்து இருப்பதாக கூறி பாஜக mp ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி […]
வாரிசு திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை அகிம்சா என்ற டைமண்ட் நிறுவனம் பெற்றிருப்பதாக செய்தி […]
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகரத்திற்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும், அம்பராம்பாளையம் ஆழியாறு மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஆற்றில் இருந்து நீரை எடுத்து அதனை சுத்திகரித்து பின்னர் பிரதான குழாய்கள் மூலமாக மார்க்கெட் ரோடு நீரேற்று நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று கோட்டூர் ரோடு கலைவாணர் வீதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது குழாயிலிருந்து வரும் நீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 12 சீரிஸ் மேல் இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை டிசம்பர் 13 இரவு 11:30 முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது. தற்போது இந்தியாவில் jio மற்றும் airtel என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் சிம்கார்டு பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி சேவையை இனி அவர்களின் ஐபோன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் மக்களின் […]
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 24 நாட்கள் பொதுவீடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 உழவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், பிப்ரவரி 5 தைப்பூசம், மார்ச் 22 தெலுங்கு வருடப்பிறப்பு, ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 4 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, […]
மழை நிவாரணம் வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட உயிர்களை மீண்டும் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து விவசாயம் கூலி தொழிலாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதானம்-சீர்காழி சாலையில் மறியலில் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று […]
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் துன்புறுத்தால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு எதிராக அரசு என்னதான் அரசு சட்டங்கள் கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது […]
விவசாயிகள் விளைபொருட்கள் இல்லாமல் விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு அருகே இருக்கும் சங்கரன் பந்தலில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பாக இடைத்தரகர்கள் இல்லாமல் விளைபொருட்களை விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த முகாமில் நாகை விற்பனை குழு அலுவலர் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு வேளாண் உழவர் நல துறையின் நலத்திட்டங்களையும் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டம் குறித்தும் விற்பனை கூட வசதிகள் […]
இது போல ஏற்கனவே புறக்கணித திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஷாருக்கான் திரைப்படத்திற்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்மை தேர்வுகள் […]
மீனம் ராசி அன்பர்களே..! தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய சாதனைகளை படைப்பீர்கள். ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். விருந்து, விழாக்களில் கலந்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத் தேவைகளை பூர்த்திச்செய்துக் கொள்வீர்கள். கடன் தேவைகளை சமாளிப்பீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள். […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை வழங்குவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் தேவைப்படும். கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தவறுகளை திருத்த வேண்டும். தேவையில்லாத நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று வளர்ச்சி சீராக இருக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். திருமண வரன்கள் வந்து குவியும். இன்று முயற்சியை மேற்கொண்டால் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைக் கொடுக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சுய திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய நாள். பொ விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ அருளால் தொழிலில் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். அவர்களிடம் குடும்ப கஷ்டங்களை பேச வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். தொழிலில் சிரமங்களை சரி செய்யுங்கள். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பணியாளர்களை மதித்து […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்களும் சரியாகும். இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் கிடைக்கும். சந்தோஷமான தருணங்களை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயல்களை நிதானமாக செய்யுங்கள். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். ஆலய வழிபாடு மற்றும் இறைவழிபாடு பெரிதாகவேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் தேவைகளை புரிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு சிரமமான சூழலில் இருக்கும். அதனை கவனமாக கையாள வேண்டும். அனைத்து நன்மைகளும் ஏற்படுவதற்கு இறைவழிபாடு […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால் உடல்நிலையை பாதுகாக்க முடியும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்துங்கள். ஆரோக்கியமாக இருந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசவேண்டாம். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள். […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். இனம் புரியாத குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். தந்தையிடம் அன்பாக பேசுங்கள். கோபத்தை தவிர்க்க வேண்டும். தொழில் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அணுகுங்கள். முன்னேற்றத்திற்கு இன்று இறைவழிபாடு கண்டிப்பாக […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் மனைவி துணையாக இருப்பார். பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். காரியங்களை சிறந்த அணுகுமுறையினால் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இன்று புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள். எந்தவொரு பிரச்சனையையும் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வருமானம் சீராக இருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். வீண் பிரச்சினைகளை சந்திக்க […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். நினைத்த பொருட்களை வாங்கக்கூடும். பிரச்சினைகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத்தன்மையும் வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். மாணவர்கள் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் சென்றாலும், மனம் திருப்தி அளிக்காது. கடன்கள் ஓரளவு தலை தூக்கினாலும், மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகிவிடும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். முழு கவனத்தை செலுத்தி எந்தவொரு வேலையிலும் ஈடுபடுங்கள். புதிய […]
இன்றைய பஞ்சாங்கம் 16-12-2022, மார்கழி 01, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.02 வரை பின்பு தேய்பிறை நவமி. பூரம் நட்சத்திரம் காலை 07.34 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவாஷ்டமி. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 16.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் […]
திசம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 350 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 351 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1431 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பிரான்சின் மன்னராக பாரிசு, நோட்ரே டேமில் முடிசூடினார். 1497 – வாஸ்கோ ட காமா முன்னர் பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார். 1575 – சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 1598 – கொரிய, சப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது. 1653 – சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் தலைவரானார். 1707 – சப்பானின் பூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது. 1761 – ஏழாண்டுப் போர்: நான்கு மாதங்கள் […]
உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் அவதார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரான நிலையில் டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டிக்கெட் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவதார் 2 […]