தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து முக்கிய மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து […]
திமுக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவருடைய பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு விழா முடிவடைந்த பிறகு அமைச்சர் உதயநிதிக்கு குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த சமயத்தில் தன்னுடைய கணவர் அமைச்சரானதை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த கிருத்திகா அவரை கட்டி அணைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கல்லூரியில் படிக்கும்போது காதலிக்க […]
பந்தயத்தின் போது சக்கரம் உடைந்த நிலையிலும் மாட்டு வண்டி ஓட்டியது பரபரப்பை ஏற்படுயுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே இருக்கும் பதினெட்டாங்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நண்பர்கள் சார்பாக நடந்தது. இதில் ராமநாதபுரம், தேனி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி பந்தயம் மாடுகள் போட்டியில் களமிறங்கியது. இதில் பெரிய மாடு பிரிவில் நடந்த போட்டியில் மாட்டு வண்டிகள் முந்தும் முயற்சியில் ஈடுபட்ட போது ஒரு மாட்டு வண்டியின் சக்கரம் உடைந்த நிலையிலும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இங்கு […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, ” ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை கடந்த 1983-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இந்த திட்டம் படிப்படியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க. கடந்த ஆண்டு நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 […]
நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்ங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும்.இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் ஜான் கொக்கனுக்கு நடிகர் அஜித் சண்டை காட்சிகளின் போது ஏற்படாமல் இருப்பதற்காக அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை பரிசாக வழங்கியுள்ளார். இந்த அதி நவீன பாதுகாப்பு […]
கர்நாடகாவில் மாண்டியா மாவட்டம் காட்டேரி கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அந்த விடுதியில் தலைமை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் அவ்வபோது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மாணவிகள் அவரை கம்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றால் சரமாறியாக அடித்து தாக்கியுள்ளனர். இது […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாக் சாக்கோ. இவர் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதிகளில் ஒருவராக நடித்துள்ளார். அதன் பிறகு நடிகர் ஷைன் டாக் சாக்கோ தற்போது பாரத சக்சஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன்காக துபாய்க்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது நடுவானில் விமானிகள் அறையைத் திறந்து அத்துமீறி உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த விமானிகள் நடிகர் ஷைன் டாக் சாக்கோ விசாரித்தபோது போட்டோ […]
2023 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப் ஃ4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2023 பிப்ரவரியில் குரூப் 2 பிரதான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் வருகின்றனர். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் விமான நிலையங்களில் அலைமோதும் கூட்டங்களை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் கூட்டு […]
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 3 1/2 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகின்றது. மேலும் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகின்றது. இதனால் தூத்துக்குடி கடலோர காவல்படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மணப்பாடில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த படகை கடற்படையினர் சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் 3 […]
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகமானது ஜனவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 8 மணி முதல் 9 30க்கு மணிக்குள் இந்த கும்பாபிஷேகமானது நடைபெற இருக்கிறது. பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 18 புதன்கிழமை பூர்வாங்க பூஜைகள் மற்றும் கணபதி பூஜை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு நடிகர் ரஜினி தன்னுடைய 72-வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், பாபா திரைப்படம் புது பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் […]
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பாஜக நிர்வாகிகள் தற்போது புகார் செய்திருக்கிறார்கள். பாஜக நிர்வாகி புகாரிலேயே பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருக்கின்றார். மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் புகார் தந்த பிறகு சுரேஷ்குமார், கலையரசன் தரவேண்டிய பணத்துக்கு செக் தந்ததாகவும், அது வங்கியில் பணம் இன்றி திரும்பியதாகவும் புகார். 2017-இல் வழங்கிய பணத்தை கொடுக்காமல் ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்துள்ளார் பாண்டியன். நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக மேற்கு மாவட்ட […]
அனைத்து கிராமங்களிலும் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என உதவித்தொகைகள் 13 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் என 72 பேருக்கும் 2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட […]
மதுராந்தகம் அருகே அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் இபிஎஸ் ஏற்றி வைத்தார். இந்நிலையில், இன்று இந்த கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றியபோது கம்பம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிரிழந்துள்ளார்.
9 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக சிவகாசி பாஜக துணைத் தலைவர் பாண்டியனிடம் கலையரசன் பணம் பெற்றிருக்கிறார். வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு மிரட்டியிருக்கிறார். இதனால் பாண்டியன் கொடுத்த புகாரில் கலையரசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள டோம்பிலி பகுதியில் 44 வயதுடைய மஸ்தூத் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் குடிப்பதற்காக அடிக்கடி பணம் கேட்பது வழக்கம். அதேபோல் நேற்றும் அந்த நபர் பணம் கேட்டுள்ளார். ஆனால் மஸ்தூத் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் கத்தியை கொண்டு மஸ்தூத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஓம சந்ரு ஸ்வாமி 108 நாள் தொடர் அங்கப்பிரதட்சனை செய்ய ஆரம்பித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீட நிறுவனர் ஓம சந்ரு சுவாமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் வருகை புரிந்தார். இவர் காசியில் தமிழ் சங்கம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் திருப்பணி செய்ய உத்திரவிட்டதற்காகவும் ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல […]
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை அதாவது பறக்கும் சாலை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலையின் 15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பொறுப்பை ஏற்றவுடன் பறக்கும் சாலை திட்ட பணிகளானது முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது திமுக எம்பி டி.ஆர் பாலு பறக்கும் சாலை திட்டம் குறித்து சில கேள்விகளை கேட்ட […]
இங்கிலாந்தை சேர்ந்த எட்டு வயது குழந்தை தன் பெற்றோர் கடனை திரும்ப செலுத்த பணம் தருமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் ஆர்வமுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுத தொடங்கியுள்ளனர். இது பொதுவாக பின்பற்றப்படும் வழக்கமாகும். அதன்படி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்மி என்ற எட்டு வயதுடைய சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது பொதுவாக குழந்தைகள் […]
இந்தியன் 2 திரைப்படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து […]
தமிழக உயர்கல்வித்துறை ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணி நியமிக்கப்படும் வரையில், கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி 1895 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள். இப்படி நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை 18 கோடி […]
தமிழகத்தில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு பணம் ரூபாய் 1000 வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளி கண்டு கொண்டிருக்கிறது. அதன்படி ரேஷன் கார்டு தாரர்களுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 1000 ரொக்க பணம் செலுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு பணம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மளிகை பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 2500 […]
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை தண்டிக்க, லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்பில் போதுமான சாட்சியங்கள் கிடைக்காததால் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் தப்பி விடுவதாக மனு அளிக்கப்பட்டது. லஞ்ச வழக்கில் அரசு ஊழியர்களை தண்டிப்பது தொடர்பான வழக்கை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் லஞ்சப் புகார் அளித்த […]
13 வருடங்களுக்கு பிறகு ஆதி-அறிவழகன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகின்றது. பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஆதி. இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்குகின்றார். இவர்கள் கூட்டணியில் சென்ற 2009 ஆம் வருடம் ஈரம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதன்பின் இந்த கூட்டணி இணையாமல் இருந்த நிலையில் தற்போது 13 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைகின்றது. இந்த திரைப்படத்திற்கு சப்தம் என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் […]
தமிழக அரசு அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி 24 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு (ஜன.1), தைப்பொங்கல் (ஜன.15), திருவள்ளுவர் தினம் (ஜன.16), உழவர் தினம் (ஜன.17), குடியரசு தினம் (ஜன.26), தைப் பூசம் (பிப்.5), தெலுங்கு வருடப் பிறப்பு (மார்ச் 22), தெலுங்கு வருடப்பிறப்பு (மார்ச் 22), வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு (ஏப்.1), மகாவீர் ஜெயந்தி (ஏப்.4), புனித வெள்ளி (ஏப்.7), தமிழ்ப் புத்தாண்டு (ஏப்.14), […]
சீனாவின் கிழக்கே தைவான் நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலின்படி இது 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. தைவான் நாட்டின் கிழக்கே இருக்கும் தலைநகரான தைபேயிலும் நடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. பெரிய நடுக்கத்திற்கு பிறகு அவ்வப்போது சிறிய நடுக்கங்களும் ஏற்பட்டதாக தைவான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிப்பு விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.
விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இத்திரைப்படம் வெளியாகி ஹிட்டானதோடு 400 கோடி வசூல் சாதனையும் செய்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியுப்பில் பத்து கோடி பார்வைகளை கடந்து சாதனை […]
ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் தமாரா எனும் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது தமாராவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அவர் வழியில் துடித்துள்ளார். இதனையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியோனா என்ற பெண் தமாராவை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை […]
ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற டிசம்பர் 20, 2022 அன்று இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் நடத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கூறியதாவது, போட்டி ஏலகேட்புகள் முற்பகல் 10:30 மணியிலிருந்து 11:30 மணிகுள்ளாகவும், போட்டி அற்ற […]
உலக சுகாதார மையத்தின் தலைவர் அடுத்த வருடத்தில் கொரோனா தொற்று உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது என்று தெரிவித்திருக்கிறார். மூன்று வருடங்களாக உலக நாடுகளை கொரோனா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது உலக நாடுகள் படிப்படியாக கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்றன. தற்போது வரை உலகளவில் சுமார் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு பலியாகி உள்ளது. இந்நிலையில், தற்போதும் கொரோனா தொற்றுக்கு சர்வதேச சுகாதார அவசரநிலை அவசியமா? என்பது பற்றி தீர்மானிப்பதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பாக […]
தனியார் வங்கியான எச்.டி.எப்.சி பேங்க் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கான புதிய வட்டி. 7 – 14 நாட்கள்: 30% 15 – 29 நாட்கள்: 3% 30 – 45 நாட்கள்: 3.50% 46 – 60 நாட்கள்: 4.50% […]
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இப்போது சிங்கம் மற்றும் குரங்கு தொடர்பான ஒரு வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், 2 சிங்கங்கள் காட்டுப்பாதையில் நடந்து செல்கிறது. இந்நிலையில் 1 குரங்கு ஒரு சிங்கத்தின் தோள்பட்டையில் அமர்ந்து செல்வதை நாம் வீடியோவில் பார்க்கலாம். இதற்கிடையில் சிங்கமும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக […]
உத்தரப்பிரதேசம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் பகுதியில் உமேஷ் சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய வீட்டில் ஆராய்ச்சி மாணவரான அன்கித் கோகார் என்பவர் தங்கி பயின்று வந்துள்ளார். அவர் லெக்னெள பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அன்கித்தின் பெற்றோர் சென்ற சில மாதங்களுக்கு முன் இறந்துள்ளனர். இதையடுத்து பாக்பாத் பகுதியிலிருந்த அவர்களின் பூர்விகசொத்தை அன்கித் விற்பனை செய்துள்ளார். இதன் வாயிலாக ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அதன்பின் பெற்றோர் துணை இன்றி தனியொருவராக பயின்று […]
நாளைய பஞ்சாங்கம் 16-12-2022, மார்கழி 01, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.02 வரை பின்பு தேய்பிறை நவமி. பூரம் நட்சத்திரம் காலை 07.34 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவாஷ்டமி. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00. நாளைய ராசிப்பலன் – 16.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் […]
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு இளநிலை செயலக உதவியாளர், கீழ்பிரிவு எழுத்தாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பல காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு நமது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]
காங்கோ நாட்டில் பலத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு உண்டாகி 141 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு உண்டானது. இதில் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனது. […]
சென்னை மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடி உயர கம்பத்தில் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிர் இழந்துள்ளார்.
சுத்தமான சைவ உணவு (சாத்வீக உணவு) உண்பவர்களுக்காக ரயில்வேயில் புது ஏற்பாடு துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்வே அமைச்சகத்தின் புது உத்தரவுக்கு பின், இனிமேல் ரயில் பயணத்தின் போது முற்றிலும் சாத்வீக உணவைப் பெறமுடியும். இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, பயணத்தின் போது பயணிகளுக்கு சாத்வீக உணவை வழங்க இஸ்கானுடன் கைகோர்த்து உள்ளது. இதன் கீழ் சாத்வீக உணவு உண்ணும் பயணிகளுக்கு இஸ்கான் கோயிலின் கோவிந்தா ரெஸ்டோரன்ட் என்ற உணவகத்தில் ஆர்டர் செய்ததை அடுத்து, அவர்களது […]
ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சார்பில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் தலைமையகம் அமைந்துள்ளது. தற்போது இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறது. இதனால் இந்தியா பரிசாக மகாத்மா காந்தியின் சிலையை அளித்துள்ளது. இந்த சிலையை திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகிய 2 பேரும் இணைந்து சிலையை திறந்து வைத்தனர். இந்த சிலையை பிரமாண்டமான […]
2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. 2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 2 கோடி […]
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மொத்த ஆன்லைன் வருவாய் கட்டணம் விதிக்கப்படுவதால் பல்வேறு நாடுகள் பயன் பெறுவதாக லக்ஷ்மிகுமரம் மற்றும் ஸ்ரீதரன் சட்ட நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் “பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு அவர்களது லாபத்தில் வரிவிதித்து வந்தது. அந்நாடுகள் இப்போது மொத்த ஆன்லைன் வருவாய் கட்டண முறைக்கு மாற முடிவுசெய்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இப்போது 18% GST செலுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக அரசுக்கு வருடத்திற்கு […]
பிரபல நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என கூறி போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 490 […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதேபட்டியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 8 மாத ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 12-ஆம் தேதி வெங்கடேசனின் மனைவி தனது குழந்தையுடன் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் முன் தனது குழந்தையை முன்புறம் இருந்த இருக்கையில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளார். […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் வினோத், காமராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களிடம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்திபட்டினத்தை சேர்ந்த வெங்கடாச்சலம், அவரது நண்பர்களான சங்கர் பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி வினோத், காமராஜ் ஆகியோர் ரூ.3 ½ கோடி வரை கொடுத்துள்ளனர். அந்த பணத்தை பெற்று கொண்ட வெங்கடாசமும் அவரது நண்பர்களும் எந்த வித லாபத்தொகையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து […]
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி மண்டபம் தெருவில் விவசாயியான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை நாராயணன் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் கடந்த ஒரு வருட காலமாக தந்தை செய்து வந்த விவசாய தொழிலை ஜெயச்சந்திரன் செய்து வந்துள்ளார். ஆனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜெயச்சந்திரன் கடன் தொந்தரவால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் கரும்புக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை தின்று ஜெயச்சந்திரன் வயலில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கூலி தொழிலாளியான ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 20 வயதுடைய இளம்பெண்ணிடம் ரத்தினகுமார் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது ரத்தினகுமார் அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். […]