பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிற படத்தை வேறு யாரும் பார்க்க விடாமல் எல்லா தியேட்டர்களிலும் உதயநிதி படத்தை போட்டு, அந்த படத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி மக்கள் பிரதிநிதி மேயர் எல்லாம் ஓடுறாங்க. எங்கம்மா… ஓடுகிறீர்கள் என்றால் ? முதல் நாள் ஷோ பார்க்க போகிறேன் என்கிறார்கள். திமுகவினுடைய மக்கள் பிரதிநிதிகள் முதல் நாள் இந்த படத்தை போய், எந்த தியேட்டரில் பார்க்கலாம் என்று […]
வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அதிகளவில் நீர் திறக்கப்படும் என்பதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரான உதயநிதி கார் எண்ணின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசு சார்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட காரின் எண் TN-04-D 6666 ஆகும். 6666 என்ற எண் சாத்தான் […]
ராம்சரண், ஜூனியர் என்டிஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அண்மையில் ஆர்ஆர்ஆர் படத்துக்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இந்த நிலையில் ராஜமவுலிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பிரபாஸ் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று திமுகவில் சொல்கிறவர் என்று யாரும் கிடையாது, ஏன் இவ்வளவு தாமதமாக கொடுக்கிறார்கள் என்று தான் எல்லோருமே கேட்டு இருக்கிறார்கள்…. திமுக இளைஞர் அணியை கண்டவர்கள் எல்லாம் முதலில் இருந்தே கேட்கிற கேள்வி அதுதான், ரொம்ப காலதாமதமாக முதலமைச்சராக அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வாரிசு அரசியல் என வழக்கமாக விமர்சனம் வைப்பது தானே. இது ஒன்னும் புதிது கிடையாது, தளபதி வரும்போது இருந்து […]
உதயநிதி ஸ்டாலினை வாரிசு அரசியல் என பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. பல மகன்கள், மருமகன்கள், மைத்துனர்கள் போலல்லாமல், தங்கள் சக்தி வாய்ந்த பெற்றோரால் வெற்றியையும் பதவியையும் உதயநிதி அனுபவிக்கிறார். உதயநிதி ஒரு திறமையான மற்றும் தகுதியான அரசியல்வாதி. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாண்டிச்சேரி என்பது பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர் அந்த பக்கம் இல்ல, பக்கத்தில் இருக்கின்ற மாநிலம். இங்கே நடப்பது எல்லாம் தெரியும். அதனால் அங்கு விடியல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுப்பார்கள், அது தேர்தல் முடிவில் தெரியும். அம்மாவின் தொண்டர்களுக்கு நான் சொல்வது… அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் […]
ஊதிய உயர்வு கோரி ஜன. 10ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. காலி பணியிடங்களை நிரப்புதல், அவுட்சோர்சிங் முறையை கைவிடுதல், ஊதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த ஸ்டிரைக் நடைபெறுகிறது. மேலும், வரும் 20ம் தேதி ஸ்டிரைக் நோட்டீஸை அரசுக்கு வழங்கி, 27ம் தேதி விளக்கக்கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகினார். டெஸ்ட் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணியின் கேப்டனாக 6 ஆண்டுகள் இருந்தார் கேன் வில்லியம்சன். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சன் விலகிய நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் சவுத்தி நியமிக்கப்பட்டுள்ளார். Kane Williamson will step down as captain of the BLACKCAPS Test side, […]
உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உட்பட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர் சென்ற 2006-ம் வருடம் வெளியாகிய “தலைநகரம்” திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தலைநகரம் படத்தின் 2ம் பாகம் உருவாவதாக சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் சூட்டிங் தொடங்கியது. இந்த படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். மும்முரமாக […]
தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டரான பாரதிராஜா, இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார். இவர் தனுஷ் உடன் இணைந்து நடித்து அண்மையில் வெளியான திருசிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாரதிராஜா இயக்குனர் தங்கர் பச்சான் டைரக்டு செய்யும் “மேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்கிடையில் பாரதிராஜாக்கு சென்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆனது. இந்தநிலையில் 2 மாதம் இடைவெளிக்கு பின் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். அதன் பிறகு படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ள நிலையில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. […]
டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் பதான் படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடிஆக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் 2023ம் வருடம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் பாடல் “பேஷ்ரம் ரங்” வெளியாகியுள்ளது. முதல் பாடலை பார்த்ததும் சமூகவலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது […]
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5 ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவையானது அமலில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், கூறிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் […]
நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சரவையில் 35வ-து அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். நேற்று காலை கிண்டி ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து உதயநிதிக்கு திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் உட்பட பலரும் வாழ்த்து கூறினர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி நடித்து முடித்துள்ளார். அதன்பின் உதயநிதி, “இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. மேலும் கமல்ஹாசன் […]
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை தாண்டி சம்பளம் வாங்கும் அனைவருமே வருமான வரி செலுத்த வேண்டும். அதன் பிறகு வருமான வரி செலுத்தும் காலம் நெருங்கி வருவதால் உங்களுடைய வருமான வரியை சேமிக்க உதவும் இஎல்எஸ்எஸ் (ELSS) மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை வரி சலுகை பெறலாம். அதன் பிறகு இந்த […]
கோவை கொடிசியா அருகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்ட போது, விவசாயிகள் போராட்டத்தை நடத்தி மக்களிடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினர். இது குறித்து முதல்வரிடம் நான், கோவை மாவட்ட ஆட்சியர், தொழில்துறை அமைச்சர் ஆகியோர் பேசியுள்ளோம். அதன்பிறகு டிட்கோ பகுதியில் வரும் நிறுவனங்கள் மாசு […]
சமீப காலமாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அரசு சார்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தண்டனைகள் கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் பெண் குழந்தைகள் வெளியில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்களா? என்ற அச்சத்தினுடைய அச்சத்தோடு பெற்றோர்கள் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க பெண்களுக்கென பிரத்யேகமான எலக்ட்ரிக் காலணி ஒன்றை கர்நாடகாவை சேர்ந்த […]
தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக, பாஜக உட்பட எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று விமர்சித்து வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற […]
பஞ்சாபிலுள்ள மோதிநகர் போலீஸ் நிலையத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “என் பெயர் எஸ்பின் (Espin) ஆகும். நான் சைக்கிளில் உலகம் முழுவதையும் சுற்றி வருகிறேன். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் நான் வந்துகொண்டிருந்தேன். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த சில நபர்கள் என் மொபைல் போனை பறித்துச் சென்றனர். அதில் என் கிரெடிட் கார்டுகள் இருக்கிறது. இதற்கிடையில் நான் சைக்கிளில் சென்றதால் என்னால் அவர்களை துரத்தி பிடிக்க இயலவில்லை. ஆகையால் எனக்கு […]
நாடாளுமன்றம் குளிர் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. தனஞ்சய பிம்ராவ் மஹாதிக், நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் அளவு பற்றி கேட்டார். இதற்கு மத்திய பெருநிறுவன விவகாரத் துறை இணை அமைச்சரான ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததாவது, ” சென்ற 15 வருடங்களில் இந்தியாவில் 41 கோடியே 50 லட்சம் பேர் வறுமைக் கோட்டிலிருந்து வெளியேறி இருப்பதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு பரிமாண வறுமைக்கோடு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு இருப்பதாகவும், […]
உத்தரப்பிரதேசம் கோரக்பூர் அருகிலுள்ள ஷிவ்பூர் ஷாபாஸ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த சாந்தி தேவி (82) என்ற மூதாட்டி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவருடைய மகன் நிகில்(45) மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதில் நிகிலின் 2 பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர். இதனால் நிகில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தாயுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி தேவியின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் (டிச.13) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு […]
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில் வரவிருக்கும் 2023 வருடம் அகவிலைப்படி மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே இந்த […]
2023ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி அத பேருந்து அல்லது ரயில் பயணத்தை தேர்வு செய்வார்கள். இதற்காகக் பேருந்துகளிலோ அல்லது ரயில்களிலோ டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 13-ந் தேதி அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்யலாம் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, www.tnstc.in என்ற இணையதளம் […]
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து பாஜக கட்சி பல்வேறு விதமாக விமர்சனங்களை அடுக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று பாஜகவை சேர்ந்த கே.பி ராமலிங்கம் தமிழக அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது என்றும், தற்போது புதிதாக ஒரு குரங்கு நுழைகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் மதுரை மாநகரம் முழுவதும் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்ற […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதிய அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் வழங்கி வருவதால் whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவ்வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயனர்கள் அனுப்பும் செய்திகளையும் பெரும் செய்திகளையும் ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பினால் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது. தற்போது […]
நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை அமைச்சர் கூறியதாவது, தற்போது ரயில்வேயில் ஒரு கிலோ மீட்டர் செலவானது சுமார் 1.16 ரூபாயாக உள்ளது. ஆனால் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு […]
தமிழகத்தில் கடந்த வாரங்களில் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதற்கு பதிலாக டிசம்பர் 24ஆம் தேதி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் வருகிற 2023- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2- ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தென்னக ரயில்வே சார்பில் ஜனவரி 1- ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது மதுரை- சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண் 12636/12635) மற்றும் தென்காசி மதுரை வழியாக இயக்கப்படும் கொல்லம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண் […]
தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் சுடுகாடு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு சென்று சேவைகளுக்கும் வகையில் நடமாடும் சுடுகாடு வசதி தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இனி பிணத்தை எரிப்பதற்கு சுடுகாடு செல்ல தேவையில்லை என்றும் வீட்டிற்க்கே வந்து பிணத்தை எடுத்து அஸ்தியை ஒரு மணி நேரத்தில் கொடுத்துச் செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யாராவது ஒருவர் திடீரென இறந்து விட்டால் சுடுகாட்டிற்கு கிலோமீட்டர் கணக்கில் பிணத்தை எடுத்துச் சென்று அதன் பிறகு காத்திருந்து அஸ்தியை பெற்று வரும் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மேலராமன் புதூரில் அழகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதிரா தேவி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உதிரா தேவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை சி.பி.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்தி, உதிரா தேவியிடம் குடும்ப விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து தான் பலருக்கு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும், முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் உங்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். […]
தமிழகத்தில் பெண்களுக்கு என இலவச அரசு பேருந்து சேவை இயங்கி வருகிறது. அதனை பெண்கள் அடையாளம் காணும் வகையில் தனி நிறத்துடன் இயக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் கண்டக்டர்கள் இலவச பயணம் என்பதால் பெண்களை மதிப்பதில்லை, பேருந்து நிறுத்தங்களில் நிற்பதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புலியிறங்கி பகுதி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் பயனடையும் நோக்கத்தில் பி எம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் எட்டு புள்ளி 42 கோடி விவசாயிகளுக்கு அரசு நேரடியாக பணத்தை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகள் மட்டுமே பயனடைய முடியும். தற்போது விவசாயிகள் அனைவரும் பிஎம் […]
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற […]
உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது. இந்நிலையில் பயனர்களின் தேவையை கருதி யூடியூப் புதிய அப்டேட்டுகளை அடிக்கடி வெளியிட்டு வரும் நிலையில் அண்மையில் youtube […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி-வள்ளி தம்பதியினருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். இதில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக சௌந்தர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் மனமுடைந்த வள்ளி தனது கணவரை அழைத்துக் கொண்டு செங்கம் அருகே இருக்கும் ஒரு சாமியாரிடம் கழிப்பு கழித்து தாயத்து கட்டி இருக்கின்றார். இந்நிலையில் பழனி சம்பவத்தன்று தனது மனைவி வள்ளி, மகள்கள் மோனிஷா, த்ரிஷா, […]
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு, உதயநிதியின் சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் தேவை என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் உதயநிதி கிராமம் கிராமமாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதனை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று […]
நெல்லை சரக்கா போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து கோழி, மீன், மருத்துவம் பிளாஸ்டிக் மற்றும் கட்டிட கழிவுகள் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கழிவுகளை வாகனத்தில் ஏற்றி வந்து கொட்ட கூடாது. அப்படி கழிவுகளை கொண்டு வந்து குழி தோண்டி புதைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தமிழகத்தில் இருந்து […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற பயணங்களுடன் ஒப்பிடுகையில் ரயில் பயணத்தில் அனைத்து வசதிகளும் இருப்பதால் மக்கள் அதனையே தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே அமைச்சகம் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. அவ்வகையில் பயணிகள் தங்களுக்கு உள்ள குறைகள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்கு ஹெல்ப் லைன் எண்களை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இரவு நேரங்களில் ரயில்களில் பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் பயணிப்பதற்காகவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் ரயில் […]
இந்தியாவில் பல்கலைக்கழகத்தின் கல்வியை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை இடவும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் பல்கலைக்கழக மானிய குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு தற்போது மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி இளங்கலை படிப்புகளில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது. தற்போது மூன்று வருடங்களைக் கொண்ட இளங்கலை பட்டப்படிப்பை நான்கு வருடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூன்றாண்டு இளங்கலை அல்லது நான்காண்டு பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்தது. இதனால் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஒடேசா நகரில் சுமார் 1.50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி சிரமப்படுகின்றனர். இந்நிலையில் கிவ் மேயர் விட்டலி கிளிப் சோவின் […]
பிரேசில் உலகில் 4-வது மிகப் பெரிய ஜனநாயக நாடு ஆகும். கடந்த அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உட்பட 9 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் ஜெயீர் அரசு மக்களிடம் விமர்சனங்களையும், கடும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டதால் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளின் படி ஜெயீர் 49.10 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். முன்னால் அதிபரான லுலு டா […]
உலக அளவில் 200 கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய அவதார் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அவதார் ஸ்டிக்கர்ஸ் மூலம் நம்முடைய உணர்வுகளை மிகத் துல்லியமான முறையில் சாட்டில் தெரிவிக்க முடியும். இந்நிலையில் அவதார் ஸ்டிக்கர்களை எப்படி உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் வாட்ஸ் அப்பில் புதிய ஷாட் […]
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,விரைவில் உதயநிதி முதல்வர் ஆவார் என்று அதிமுக MLA கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். கோவில்பட்டியில் பேசிய அவர், “உதயநிதிக்கு […]
கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் சென்ற 8-ம் தேதி பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதுபோலவே கிருஷ்ணகிரியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் வெங்கடாஜலபதி என்பவரின் தையல் கடை மீது சென்ற 10-ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றார்கள். இது பற்றி அவரின் […]
உடற்பயிற்சி செய்பவருக்கு இலவசமாக பேருந்து டிக்கெட் வழங்கப்படுகிறது. ருமேனியா நாட்டில் குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடிப்போருக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்படுகிறது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண்மணி இயந்திரத்தின் முன்பாக நின்று 20 முறை ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார். இந்த உடற்பயிற்சியை அப்பெண் செய்து முடித்தவுடன் இலவச பேருந்து சீட்டை இயந்திரம் வழங்குகிறது. இதன் மூலம் பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு இலவசமாக பேருந்து சீட்டும் கிடைக்கிறது. மேலும் […]
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. கமலை வைத்து விக்ரம் என்ற பெரிய ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜிடம், அவரது அடுத்த படங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், இதுபோன்ற கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள லோகேஷ், கைதி-2, விக்ரம் -2 என அடுத்தடுத்து படங்களை எடுக்க […]
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளமானது தேசிய தகவல் மையத்தின் சர்வர் மூலம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி இணையதளம் மொத்தமாக செயல் இழந்தது. இதனால் மருத்துவமனையின் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகவை விசாரணை நடத்தி வந்த நிலையில், சீன ஹேக்கர்கள் இணையதளத்தை முற்றிலுமாக முடக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அந்த கடமை மிக முக்கியமான அளவில் நம் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அதிமுக இன்று திராவிட இயக்கமாக இல்லை, எந்த காலத்திலும் இருந்தது இல்லை. இன்று யாரோடு அவர்கள் கைகோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடாது, நம்ம வீட்டு பிள்ளைகள் டாக்டராக கூடாது, நம் வீட்டுப் பிள்ளைகள் கல்லூரிக்கு […]