கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மாணவிகள், பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்கள் அமர்த்த வேண்டும். உடல் & உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும். பாலியல் தொந்தரவு குறித்து விசாரணை செய்ய குழு அமைக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை 2022 அடிப்படையில் […]
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Junior Overman, Junior Surveyor, Sirdar, காலி பணியிடங்கள்: 213. சம்பளம்: 31,000-1,00,000. கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ. வயது: 35-க்குள். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மேலும், விவரங்களுக்கு (www.nlcindia.in)
பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே (82) காலமானார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, 3 முறை உலகக் கோப்பை (1958, 1962, 1970) வென்றார். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
நாக சைதன்யா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருக்கின்றார்கள். அதன்படி வருகின்ற 2023 ஆம் வருடம் மே […]
தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்களின் விடுமுறையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் சென்றுள்ளனர். இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைவதால் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை […]
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹுராபென் உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். 99 வயதான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவரின் உடல்நிலை மோசமடைந்து சற்று முன் பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.
வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசியா பரத்வாஜ், ராய் லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் வுல்ப். இத்திரைப்படம் குறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது, இத்திரைப்படம் வரலாற்று காலத்திலிருந்து இன்று வரை பயணிக்கும் அறிவியல் துணைக்கதை திரைப்படம் ஆன இதில் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இருக்கின்றது. மேலும் படம் சென்னை, பெங்களூர், புதுச்சேரி, அந்தமான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்சியாக்கப்பட்டது. தற்போது படபிடிப்பு பணிகள் நிறைவு பெற்று புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: பயிற்சியாளர் காலி பணியிடங்கள்: 87 கல்வி தகுதி: டிகிரியுடன் விளையாட்டு பயிற்சியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் வயது: 47- க்குள் சம்பளம்: ரூ.35,600 – ரூ.1,12,800 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே தருவை குளத்தில் ஏ.எம் பட்டி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் தங்க முனியசாமி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துவாரந்தை பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், அடிக்கடி கணவன்-மனைவி 2 பேரும் சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ள நிலையில் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான மூன்றாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கல்விச்சான்றிதழ் மற்றும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வர […]
மதுரை உயர்நீதிமன்றத்தில் பாலு என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பிஎஸ்சி கம்யூனிகேஷன் ஹெல்த் என்ற மருத்துவ படிப்பை நாங்கள் முடித்துள்ளோம். எங்களுடைய மருத்துவ படிப்பை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய கோரி விண்ணப்பித்தோம். ஆனால் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எங்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது. எனவே அவர்கள் நிராகரித்த கோரிக்கையை தடை செய்துவிட்டு எங்களுடைய படிப்பை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு […]
துணிவு திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாக உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் […]
இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்கப் பணம், முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் கூடுதலாக பொருட்களை சேர்க்க வேண்டும் அல்லது ரொக்க பணத்தை கூடுதலாக வழங்க வேண்டும் என்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், […]
உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு விதமான முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையின் போது பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் துறை ஒரு முக்கிய […]
10 ஆம் வகுப்புக்கு பிறகு பிளஸ் டூ படிக்காமல் மூன்று ஆண்டு டிப்ளமோ படித்து,பிறகு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம், வரும் ஆண்டுகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த […]
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்கள் அமர்த்த வேண்டும். உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை […]
நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாவது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொது தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்க உள்ளன. வெவ்வேறு பாடங்களை எழுதும் மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு வராத வண்ணம் […]
மீனம் ராசி அன்பர்களே..! கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடப்பீர்கள். அவசர தேவைக்காக கடன்கள் வாங்குவீர்கள். நிதானமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். இன்றைய நாள் உற்சவமான நாளாக அமையும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்க் கொள்வீர்கள். தடைகள் நீங்கும். சாமர்த்தியமான பேச்சினால் ஆதாயம் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல் நிறைவேறி நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்குகள் நிறைவேறும். பணவருமானம் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினரின் வருகை இருக்கும். திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். எதிலும் கவனமாக இருக்கப் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மற்றவர்களின் விரோதம் மறைந்து, நட்பு உண்டாகும். வீண் செலவு குறையும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சுமுகமான பலன் உண்டாகும். […]
தனுசு ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். சாதுரிய பேசினால் பணவரவு உண்டாகும். காரியத்தில் இருந்த தடைகள் நீங்கிவிடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். நெருக்கமானவருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி அளிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு நீங்கள் காரணமாக இருந்துவிட வேண்டாம். மனதில் தேவையற்ற வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். நினைத்தது ஓரளவு பூர்த்தியாகும். தேவையான பொருட்களும் உங்களிடம் வந்துசேரும். பெரியோர்களிடம் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று மனமாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி கொள்வீர்கள். திடீர் பயணங்கள் செல்லக்கூடும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உருவாகும். இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெற்றி வாய்ப்பை ஈட்டிக் கொள்வீர்கள். […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் ஆதரவும் கிட்டும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட நேரிடும். வீண் அலைச்சலை குறைக்க வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். கற்பனை திறன் அதிகரிக்கும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம். குடும்பப் பிரச்சனைகள் சரியாகும். மனைவியிடம் அளவற்ற அன்பை […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் நல்ல சிந்தனை உண்டாகும். கற்பனைத்திறன் அதிகரிக்கும். அனைவருக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக வைத்துக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியிடம் இன்று அன்பைச் செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிப் பெறுவீர்கள். ஆடம்பரச்செலவை செய்யத் தோன்றும். […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். அதிக உழைப்பால் பணவரவு சீராக இருக்கும். விஷப் பிராணிகளிடம் கவனமுடன் இருங்கள். தொழில் வியாபாரம் விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உங்களிடம் வசீகரமான தோற்றம் வெளிப்படும். போட்டிகள் விலகிச் செல்லும். எதிரிகளும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை கொள்ளக்கூடும். இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும், ஆனால் பேச்சில் தயக்கம் இருந்து கொண்டே இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சில நிகழ்வு மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணிகள் சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். எதிலும் முன்னேற்றமடைய இறைவழிபாடு வேண்டும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். யாரைப்பற்றியும் குறைக்கூற வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை. […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்டதெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும். பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைத்து வகையிலும் தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் […]
மேஷம் ராசி அன்பர்களே..! அதிகம் பேசுவதை தவிர்ப்பதால் சுயகௌரவம் பாதுகாக்கப்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகள் உண்டாகும். பணவரவில் சிக்கனம் தேவை. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் பொழுது தடுமாற்றம் ஏற்பட்டாலும், திறமையாக அதனை செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியம் வெளிப்படும். மற்றவர்களின் பொறாமைக்கு உள்ளாவீர்கள். பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது கவனம் தேவை. பணவரவு ஏற்பட்டாலும் சிக்கனம் தேவை. தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பொன் பொருள் […]
இன்றைய பஞ்சாங்கம் 30-12-2022, மார்கழி 15, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.34 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 11.24 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு […]
திசம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 364 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 365 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒரு நாள் உள்ளது இன்றைய தின நிகழ்வுகள் 1066 – எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர். 1460 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் யோர்க்கின் 3வது இளவரசர் ரிச்சார்டை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர். 1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படையினர் நியூ யார்க்கின் பஃபலோ நகரை தீயிட்டு அழித்தனர். 1853 – ஐக்கிய […]
கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திகுளம் பகுதியில் அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அக்பரும் தையல்காரரான சந்திரசேகர் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த 25-ஆம் தேதி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது சந்திரசேகர் அக்பரின் மனைவி சைனம்பூவை தவறாக பேசியதாக தெரிகிறது. இதனை அக்பர் தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சந்திரசேகர் அக்பரை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அக்பர் மருத்துவமனையில் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் சில உதவி திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பெண் உதவி பணியாளர்களுக்கு தலிபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ள காரணங்களினால் பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பெண் உதவி பணியாளர்கள் மீதான தடையை கடந்த சனிக்கிழமை தலிபான் […]
மத்திய பிரதேசத்தின் போபாலில் ஹபீப்கஞ்சில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்த சிறுமியை ஆசிரியர் ஒருவரிடம் நுழைவுத் தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு வகுப்புக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர் வழக்கம்போல் பாடம் எடுக்கும் போது சிறுமியிடம் பெர்ட் என்ற வார்த்தையின் உச்சரிப்பை கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த சிறுமி சரியாக உச்சரிக்காததால் சிறுமியின் கையை முறுக்கி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் வலி ஏற்பட்ட சிறுமி அலறியுள்ளார். இது குறித்து […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்டவர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர். இந்நிலையில் புல்வாய்ப்பட்டி விலக்கு பகுதியில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் பக்தர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி, சங்கரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயராஜ் என்பவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த போலீசார் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேல தேவதானம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மில்லில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்திற்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தபோது வரதட்சணையாக செல்வம் வீட்டில் இருந்து அதிக பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்வத்தை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்துவுக்கு முத்தம்மாள் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மாரிமுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததோடு, கோவில்களுக்கும் சென்றார். நேற்று முன்தினம் தம்பதியினரின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒத்தையூர் பகுதியில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார் இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவப்பிரகாஷ் சென்றுள்ளார். அங்கு மின் மோட்டாரின் சிகிச்சை அழுத்துவதற்காக கிணற்றின் பக்கவாட்டு பகுதிக்கு சென்ற போது கால் தவறி சிவப்பிரகாஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாக மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த சுகப்பிரகாசின் தந்தை சின்னதுரை தோட்டத்திற்கு சென்று பார்த்த […]
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன் என்பவர் இருந்து வருகிறார். 9 வார்டுகள் கொண்ட இந்த ஊராட்சியில் தொடர்ந்து 32 வருடங்களாக தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன் வெற்றி பெற்று பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவர் கூறியதாவது, “எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. அதனால் போலீஸ் […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே கோட்டை கிராமத்தில் பிஞ்சி என்கிற சரண்ராஜ் (33) என்ற சாராய வியாபாரி வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது தங்கை சஞ்சீவி (25) அந்தப் பகுதியில் உள்ள குழாய்க்கு தண்ணிர் பிடிக்க சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சாராய வியாபாரியான ராமகிருஷ்ணன் என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்து கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனை அறிந்த சரண்ராஜ் […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் பகுதியில் பிரான்சிஸ் சேவியர்(49) என்பவர் வசித்து வருகிறார் இவர் மின்வாரிய அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரான்சிஸ் சேவியர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியால் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை உபயோகப்படுத்தி வருகிறார். கடந்த 26-ஆம் தேதி மர்ம நபர் பிரான்சிஸ் சேவியரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் மும்பை கிரெடிட் கார்டு பிரிவிலிருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிரெடிட் கார்டில் சர்வீஸ் கட்டணம் 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்த […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லாவி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் போலீஸ் ஏட்டு. இந்நிலையில் செந்தில்குமாரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய வழக்கில் அவரது மனைவி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, மகன் ஜெகதீஷ் குமார், கமல்ராஜ், பெண் சாமியார் சரோஜா, கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமார், ராஜபாண்டியன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய பாவகல்லை சேர்ந்த சின்ன கிருஷ்ணன் என்பவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூலக்குறிச்சி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண உதவி தொகை வழங்கியது, மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தது, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டது, 75- ஆவது சுதந்திர தினத்தன்று தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றியது உள்ளிட்ட பல நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து […]
நீலகிரி மாவட்டத்திலுள்ள மாவனல்லா பகுதியில் காலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதன் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாதன் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்ற போது திடீரென வந்த காட்டு யானை அவரை தாக்கியது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாதனை பொதுமக்கள் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து முகூர்த்த புடவை வாங்குவதற்காக 5 பெண்கள் உட்பட 6 பேர் காரில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த கார் பங்களாமேடு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதால் கீர்த்தனா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் காரில் இருந்து 5 லட்ச ரூபாய் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பத்திரமாக மீட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். […]
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் கடை மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்துகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து திருவாரூர் நேதாஜி சாலையில் இருக்கும் வணிக வளாகத்திற்கு சொத்துவரி கட்டவில்லை. இதனால் நகராட்சி அதிகாரிகள் பலமுறை கடிதம் அனுப்பியும், இரண்டு முறை நேரில் சென்றும் வரி கட்டுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் தற்போது வரை சொத்து வரி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் 7 […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடிக்கு கோவையிலிருந்து தினமும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நீடாமங்கலம் வழியாக செல்கிறது. இந்நிலையில் வழக்கமாக காலை 6.25 மணிக்கு ரயில் நீடாமங்கலத்திற்கு வந்து விடும். ஆனால் நேற்று காலை 25 நிமிடங்கள் தாமதமாக 6.50 மணிக்கு ரயில் நீடாமங்கலத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டனர்.