Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அரசு

இந்தியா தாக்குதல்களுக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எல்லையில் குவித்து பாகிஸ்தான் அரசு இதனைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவமும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது…

                                             சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் புல்வாமா என்னும் இடத்தில் பயங்கரவாதிகள்  இந்திய துணை ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் .இதனைத் தொடர்ந்து இந்தியா பதில் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தி வந்தது இதனைத் தொடர்ந்து  இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து தாக்கி பல பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது.

                                                இதனைத் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை இந்தியா பாகிஸ்தான் மீது தொடர்ந்து நடத்தி வந்தது இந்த வேளையில் தான் விமானப்படை வீரர் அபிநந்தன் சிறு கோளாறு காரணமாக பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்டார் அதனைத் தொடர்ந்து அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் தற்பொழுது இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக உள்ளார்.

                                                    இதனை தொடர்ந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழும் போவதாகவும் காஷ்மீர் எல்லைப் பகுதி மற்றும் இந்தியாவின் பிற எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் என்பது நிலவி வருகிறது இதனைத் தொடர்ந்து எல்லை பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர் இதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் இந்தியா மீண்டும் தங்கள் மீது போர் தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ளது .

                                                 பாகிஸ்தான் அரசு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மற்றும் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் தனது ராணுவத்தை குவித்து வைத்துள்ளது போர் விமானங்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் பெருமளவில் தயாராக உள்ளனர் என்ற தகவலை அமெரிக்க செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள் இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

Categories

Tech |