Categories
உலக செய்திகள்

2022-ல் நிலவுக்கு மனிதனை அனுப்ப இருக்கும் பாகிஸ்தான்…!!

பாகிஸ்தான் 2022_ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளியில் செல்லப்போகும் முதல் பாகிஸ்தான் தேர்வு 2020 பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது இந்தியா தனது இரண்டாவது சந்திரனை ஆய்வு விண்கலமான சந்திரயான்-2 கடந்த 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இதை தொடர்ந்து பாகிஸ்தான் 2020 நிலவுக்கு பாகிஸ்தான் ஒருவரை அனுப்பி அனுப்புவதாக அறிவித்தது.

நிலவுக்கு மனிதனை க்கான பட முடிவு

சீனாவில் ஏவுதல் தொழில்நுட்பத்துறை ஆக உதவியோடு இதைச் செய்ய இருக்கும் பாகிஸ்தான் இதற்கான விண்வெளி வீரரை தேர்ந்தெடுக்கும் பணியை 2020ல் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது முதலில் 50 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவை 25 ஆவது குறைக்கப்பட்டு பின் ஒரு விண்வெளி வீரர் தையல் செய்யப்படுவார் என பாகிஸ்தான் அறிவியல் துறை மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பவர் சவுத்ரி தெரிவித்துள்ளார்

Categories

Tech |