Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள்…. ஒன்றாக போட்ட ஆட்டம்…. வைரலாகும் வீடியோ….!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் ஒன்றாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள  பாக்யா எனும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் பாக்யா, ராதிகா, செல்வி, கோபி ஆகியோர் ஒன்றாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CSbtxCPhwec/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Categories

Tech |