Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கும் ”பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை…….. வைரலாகும் புகைப்படம்……!!!

மாடர்ன் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி”. இந்த சீரியல் பெங்காலி மற்றும் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த சீரியலில் குடும்பப் பெண்ணாக நடித்து வருபவர் பாக்கியா. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இவர் மாடர்ன் உடை, கூலிங்கிளாஸ் என ஸ்டைலாக வந்துள்ளார்.

https://www.instagram.com/p/CXtSHrYv0zn/?utm_source=ig_embed&ig_rid=4d1880d3-db23-460c-bb58-c0e0c1385f44

Categories

Tech |